Thursday, January 10, 2008

எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போன கதை போல் தான் இதுவும்!!!
ஒரிஜினல் புகைப்படங்கள்:

இடது மூலையில் இருக்கும் துணியின் சுறுக்கம்.

புகைப்படத்தின் பேக்ரவுண்ட் கலர் மற்றும் பேனாவின் கலர் மாற்றம்.


சிகரெட் பாக்கெட் அருகில் இருக்கும் இரும்பு பட்டையின் முனை, பேக்ரவுண்ட் கலர், மற்றும் லைட்டிங்.

பேக்ரவுண்டில் இருக்கும் சிறு சிறு குப்பை, தூசு & கலர்படத்தின் கலர்


இந்த மாத புகைப்பட போட்டிக்கு பதிவு போட்டது போலவும் ஆச்சு, போட்டோஷாப் கிளாஸ்க்கு செய்முறைக்கு புகைப்படமும் ரெடி ஆச்சு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

39 comments:

said...

excelent

said...

நீங்க 'புகை'ப் படமெல்லாம் நல்லா எடுத்து இருக்கிங்க.

said...

அந்தக் கதவு படம் அமர்க்களம்

said...

ராங் சூட், ரெண்டு ஆஸ் ஹார்ட்டின் வந்திருக்கு ஒரு செட்ல

சீட்டு விளையாடத் தெரியாதுன்னு காட்ட இப்படி வெச்சுருக்கியா?

உன்ன நம்ப முடியாது

said...

எத எடுத்தாலும் ஒழுங்கா வராம பேட்டரி செல்ல வெச்சுத்தான் ட்ரை பண்ணீகிட்டு இருக்கேன். இங்கயும் வந்துட்டியா?

said...

செஸ் போர்ட் கூடவே கேரம்போர்ட் காயினும் வெச்சு விளையாடும் ஒரே ஆள் நீதான்.

said...

நன்றி முரளி கண்ணன்.

கோவி சார் இருக்கும் புகைப்படங்களில் கடைசியாக இருக்கும் செஸ் மட்டும் தான் என்னுடையது, மீதி எல்லாம் ரூம் நண்பர்களுடையது திரும்பிய பக்கம் எல்லாம் அதுதான் கிடக்கிறது.


பாலா சார் கதவு அருகையாக இருக்குன்னா சொல்றீங்க, அப்ப எதை போட்டிக்கு கொடுப்பது!!!


நந்து G/o நயன்தாரா நான் சின்ன பிள்ளை சூதுவாது தெரியாம வீட்டில் வளர்ந்துவிட்டார்கள்!!!

நீங்கதான் கரண்டு, எலக்ரிசிட்டி சாம்பியன் ஆச்சே வாங்க வாங்க!!!

நல்லா பாருங்க அது கேரம் போர்ட் காயினா என்று. கூடவே கொடுத்தான் எதுக்குன்னு தான் தெரியவில்லை!!!

said...

அண்ணே, படம் சூப்பர்.

said...

போட்டோஸ் எல்லாம் சூப்பர் குருவே.. ஆனா, எப்போ க்ளாஸ்ன்னுதான் சொல்லவே மாட்றீங்க நீங்க :-(

said...

First 2 pics are Excellent Maams.:)

Anonymous said...

புகைபிடித்தல் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.

said...

புகை பிடிப்பது தான் கேடு. புகை விடுவது கேடு அல்ல.

Anonymous said...

ஆஹா.அவனா நீயி. :))

Anonymous said...

எங்க சிகரெட்க்கு ஓசியில விளம்பரம் குடுத்ததுக்கு நன்றி.

Anonymous said...

மாம்ஸ் அந்த சிகரெட் வாங்கினா லைட்டர் இலவசமா?. அதே மாதிரி அந்த ஊருல ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டா இன்னொரு பொண்ணு இலவசமா தருவாங்களா? :P

Anonymous said...

அட ஃபோட்டோ எடுத்தது போதும்.சீக்கிரம் லைட் ஆஃப் பண்ணுப்பா. நான் தூங்கனும்.

said...

பட்டையை கிளப்பிட்டீங்க...

அந்த சீட்டூக்கட்டு படத்துல ஹார்டின்ல நடுவுல மட்டும் சிகப்பு கலர் வரது ரொம்ப நல்லா இருக்குங்க...

said...

ஆன் செய்த லைட் (இரண்டாவது படம்) ஹைலைட். :-)ஆன் செய்த லைட்டின் கோணம்,அதனுள் தெரியும் பிறை, அதை ஃப்ரேம் செய்த அழகு சூப்பர்.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது எல்லா படங்களிலும் தெரிகிறது. ;-)

said...

Pictures 1 and 2 are damn good.

said...

//
நந்து f/o நிலா said...
ராங் சூட், ரெண்டு ஆஸ் ஹார்ட்டின் வந்திருக்கு ஒரு செட்ல
//
அவ்வ்வ்வ்வ்

said...

//
நந்து f/o நிலா said...

சீட்டு விளையாடத் தெரியாதுன்னு காட்ட இப்படி வெச்சுருக்கியா?

உன்ன நம்ப முடியாது
//
ரிப்பீட்டேய்ய்ய்

said...

//
குசும்பன் said...

நந்து G/o நயன்தாரா
//
:-)))))))))))))

said...

//
மங்களூர் சிவா said...
மாம்ஸ் அந்த சிகரெட் வாங்கினா லைட்டர் இலவசமா?. அதே மாதிரி அந்த ஊருல ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டா இன்னொரு பொண்ணு இலவசமா தருவாங்களா? :P

//
யாருப்பா இது அனானி என் பேருல கமெண்ட் போட்டிருக்கறது!?!?!

ஆனாலும் நச்சுனு கேட்டிருக்கய்யா!!

said...

I like the second pic very much... All the best!!!

//நல்லா பாருங்க அது கேரம் போர்ட் காயினா என்று. கூடவே கொடுத்தான் எதுக்குன்னு தான் தெரியவில்லை!!!
//

These round coins are used for playing "Checkers".

Anonymous said...

//யாருப்பா இது அனானி என் பேருல கமெண்ட் போட்டிருக்கறது!?!?//

நான் அவனில்லை :))

said...

ஆஹா... சொல்லவே இல்ல... :)

முதல் இரண்டும் மிக அருமை.

said...

புகைப் படங்களும்,கடிகாரமும்
நல்லா வந்து இருக்கு. ஒண்ணு வந்தா ஒண்ணு ஓடிப் போயிடும்னு காட்டவா:))

said...

குசும்பா உன் குசும்புக்கு அளவே இல்லையா...:)http://www.youtube.com/watch?v=3s32sLbhQ6c


(புடிக்கலைனா மெயிலு தட்டு)

Anonymous said...

Light.... Cards... Cigrate.... Door !!!

Bathroom mattumdhaan vittu vaichirukkeenga!!!!

said...

ஆஹா...பிற்தயாரிப்புல இத்தனை விஷயம் இருப்பது இப்போதான் புரியுது. முதல் ரெண்டு படமும் சூப்பர். உங்களுக்கு ஒரு கொக்கி போட்டிருக்கேன். நீங்க வந்து தொடரணும்...
http://vadakkupatturamasamy.blogspot.com/2008/01/2007.html

said...

மாம்ஸ், நிஜப் படங்களை விட மாற்றும் செய்த படங்கள்.கனவுப் படங்களப் போல சூப்பரா இருக்குங்கோவ்.....

Anonymous said...

ரெண்டு நாளா ஊர்ல இல்லையா, இன்னிக்கிதான் பதிவைப் பார்த்தேன். தலைப்பைப் பார்த்து எதோ அபி அப்பாவைத் தான் கலாய்கிறீர்களோ என்று உள்ளே வந்தால் ஒரே தமாசு :-) சூப்பர் படங்கள்.

said...

துபாயில் குடிப்பழக்கத்திற்கெல்லாம் குறும்படம் தயாரிக்கிறார்களே அதுபோல புகை பிடிப்பதை தடுக்க ஏதும் பதிவோ என நினைத்தேன். ஏமாத்திட்டீங்களே

said...

கச்சேரி அமர்க்களம். வெற்றிப் பெற வாழ்த்துகள். நிழல்தான் அருமை.

said...

ஏனுங்க குசும்பரே,
இந்தப் பதிவைப் பத்தி தான் என் பதிவுல ஜஞ்சய் ராமசாமீ சொல்லிருக்காரு?

இந்தப் பதிவைப் பாத்ததும் எனக்கு ஒன்னு தோனுச்சி..."தம்மைப் பத்த வச்சிட்டு விட்டத்துல இருக்கற லைட்டைப் பாத்துட்டு ரம்மி ஆடிக்கிட்டு இருக்கறப்ப ரம்மில விட்டக் காசை எல்லாம் பேனால குறிச்சு வச்சிக்கிட்டு பீரோவைத் தெறந்து செஸ் போர்ட் எடுத்து ஆடலாமான்னு நெனச்சப்ப எடுத்த படங்கள் தானே இதெல்லாம்?"
:)

said...

இங்கேயெல்லாம் நல்லா படம் போடுங்க!வகுப்புக்கு பாடம் சொல்லிக் கொடுக்க மட்டும் வராதீங்க.

said...

சூப்பரப்பான படங்களா இருக்கே... வாழ்த்துக்கள்.. இதுக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லாம இருக்கே.. தன்னடக்கத்துல மிஞ்சறீங்க எப்பவும்..

said...

First foto is gud.

Anonymous said...

A片,A片,成人網站,成人影片,色情,情色網,情色,AV,AV女優,成人影城,成人,色情A片,日本AV,免費成人影片,成人影片,SEX,免費A片,A片下載,免費A片下載,做愛,情色A片,色情影片,H漫,A漫,18成人

a片,色情影片,情色電影,a片,色情,情色網,情色,av,av女優,成人影城,成人,色情a片,日本av,免費成人影片,成人影片,情色a片,sex,免費a片,a片下載,免費a片下載

情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖

情色,AV女優,UT聊天室,聊天室,A片,視訊聊天室


UT聊天室,視訊聊天室,辣妹視訊,視訊辣妹,情色視訊,視訊,080視訊聊天室,視訊交友90739,美女視訊,視訊美女,免費視訊聊天室,免費視訊聊天,免費視訊,視訊聊天室,視訊聊天,視訊交友網,視訊交友,情人視訊網,成人視訊,哈啦聊天室,UT聊天室,豆豆聊天室,
聊天室,聊天,色情聊天室,色情,尋夢園聊天室,聊天室尋夢園,080聊天室,080苗栗人聊天室,柔情聊天網,小高聊天室,上班族聊天室,080中部人聊天室,中部人聊天室,成人聊天室,成人