ஜெர்மனியை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான இன்பைனியான், இந்துஸ்தான் செமிகண்டக்டர்தயாரிப்பு நிறுவனத்துடன் (எசஎஸ்எம்சி) இணைந்து ரூ17,200 கோடி முதலீட்டில் இந்தியாவில் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதற்க்கான ஒப்பந்தம் டெல்லியில்அமைச்சர் தயாநிதி மாறன் முன்னிலையில் நேற்று கையெழுத்து ஆனது.