இந்த வார விகடன் திருச்சி ஏரியா பதிப்பில் குசும்பு ஒன்லி பற்றி வந்திருக்கு, புத்தகத்தை வாங்கிப்பார்த்துவிட்டு அம்மா,அப்பா, சித்தப்பா ரொம்ப சந்தோசப்பட்டாங்க.
என்விகடன் அட்டைப்படத்தில் போட்டோவை பார்த்ததும் இன்னும் ரொம்ப சந்தோசமாக இருந்தது. விகடனுக்கும்,லோகநாதனுக்கும் என் நன்றிகள்.
14 comments:
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.இரு தினங்களுக்கு முன்பே படிச்சாச்சு கமெண்ட் தான் போட முடியவில்லை
வாழ்த்துகள் தலைவரே....
என்ன பகுடரு யூஸ் பண்ணிங்கன்னு சொன்னா பரவால்லை :)
வாழ்த்துக்கள்..........
வாழ்க வளமுடன்
vaazhthukkal :)
ஓரே ஜாலிதான் ஓய்!
உமக்கு லேசா தாடி ஒட்டவச்சா ஆர்.லோகநாதன் மாதிரிதான்வே இருப்பீரு :))
வாழ்த்துக்கள், குசும்பன்.
ரொம்ப சந்தோசம்
http://www.tamilcomedyworld.com
Congrats.
நீங்கள் திருச்சிக் காரராயிருந்தால் என்ன, உங்கள் பதிவு தமிழகம் / உலகம் பூராவும் படிக்கப் படுகிறது. ஆ.வி. இனி இந்த மாதிரி கட்டுரைகளை மெய்ன் புத்தகத்தில் தான் போடவேண்டும்! வாழ்த்துக்கள்! - ஜெ.
Uczciwe opinie graczy mówią o Zet casino. Jak wypłacają pieniądze. Czy warto grać w Wazamba na oficjalnej stronie? - Zet casino mobilne
Post a Comment