*************
வெள்ளிக்கிழமை ஒருநாள் தான் விடுமுறை என்பதால் அன்று வேறு எந்த வேலையையும் வெச்சிக்க மாட்டேன், நெட்பக்கம் கூட வரமாட்டேன். அதெல்லாம் ஒரு காலம்...இப்ப கேமிரா வாங்கியதும் நிலமை தலைகீழாக மாறிவிட்டது.
நேற்று Gulf photo plus என்ற குரூப் ஆட்கள் நடத்திய போட்டோகிராபி வொர்க்ஷாப்புக்கு காலையிலிருந்து மாலை வரை டிக்கெட் புக் செய்திருந்தோம். (நான், ஆபிசர், கீழைராஸா, ரியாஸ்), நிறைய யூஸ் புல் டிப்ஸ் கிடைத்தது.
வெட்டிங் & ஈவண்ட் போட்டோ எடுக்கும் பொழுது போஸ் எப்படி கொடுக்கவைக்கனும் என்று ஒரு செசன், அதில் வெட்டிங் கவுன் எல்லாம் போட்டு சூப்பர் மாடல் இருந்தாங்க, அவுங்களுக்கு கல்யாணப்பையனா போஸ் கொடுக்க...மாடல் வேண்டும் யாராவது வாங்க என்றதும்..நான் வருகிறேன்னு எழுந்தேன்...என் ஹைட்டை பார்த்துட்டு நீ சரிவரமாட்ட..குள்ளமான ஆளு வேண்டும் என்றார்.
:(((
அதன் பிறகு அந்த மாடலோடு எப்படி போஸ் கொடுக்கனும் என்று எல்லாம் ஒரு குள்ளப்பயல வெச்சி சொல்லிக்கொடுத்துக்கிட்டு இருந்தார்...கிஸ் செய்வது மாதிரி போஸ் கொடுக்கும் பொழுது எப்படி போட்டோ எடுக்கனும் என்று சொல்லிக்கொடுத்தார், பயபுள்ளைக்கு கிஸ் செய்ய வரவில்லை நீ ரொம்ப டென்சனா இருக்கன்னு சொல்லிட்டு...அந்த புள்ளைய கொடுக்க சொல்லி போட்டோ எடுத்துக்காட்டினார்.
# நல்லவேளை நாம போகவில்லை போய் இருந்திருந்தா நம்ம கற்பு என்ன ஆயிருக்கும் என்று ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருந்தேன்.

*******
கொஸ்டின் பேப்பரை படிச்சிப்பார்க்க 10 நிமிடமாம்...அட நாங்க எல்லாம் எக்ஸாமை எழுதி முடிக்கவே 10 நிமிடம் எடுத்துக்க மாட்டோம்.
#நாங்க எல்லாம் அப்பவே அப்படி!
#நாங்க எல்லாம் அப்பவே அப்படி!
***********