Friday, March 26, 2010

மிளகுரசம்,பெரும்பாவம்,மாமியார்- பாரு எழுதும் தொடர்

மிளகுரசம்,பெரும்பாவம்,மாமியார்- பாரு எழுதும் கும்மும்தம் ரிப்போர்டரில்
இப்படி சொல்கிறார்... " சென்ற மாதம் ஒரு பத்திரிகை ஆசிரியர் எனக்கு போன் செய்து 'ஒரு சிறுகதை வேண்டும் என்றார்" இதுமாதிரி கஷ்டமான கேள்விகளை சமாளிக்க பாருவுக்கு சில யோசனைகள்..

1) சாரி ராங் நம்பர் என்று சொல்லி வைத்துவிடலாம்.

2) சார் ரொம்ப பிஸி (மன்னு நான் ரொம்ப பிஸி ஹார்லிக்ஸ் விளம்பரம் மாதிரி) அடுத்த வருசம் பத்து புக்கு எழுதி ரிலீஸ் செய்ய சின்சியரா "செக்ஸி சாட் செஞ்சுக்கிட்டு இருக்காரு" என்று இவரே மிமிக்கிரி செஞ்சு சொல்லிடலாம்.

3) டாய் எவன் டா நீ, மலையாள உலகமே கொண்டாடும் ஒரே தமிழ் எழுத்தாளன் நான், என்னை போயா 'சிறுகதை' எழுத சொல்கிறாய் என்று சவுண்ட் விடலாம்.

4) பாரீஸ் போய் தண்ணியடிக்க காசு இல்லாத பொழுது, அல்லது என் நாய்க்கு ஒருவேளை சாப்பாடுக்கு 1000ரூபாய் இல்லாத பொழுது, ஜீன்ஸ் பேண்ட் வாங்க 10000ரூபாய் இல்லாமல் தவித்த பொழுது எல்லாம் எனக்குகாசு கொடுத்து உதவி செஞ்சியா நீ? இப்பொழுது எப்படிடா நீ சிறுகதை கேட்கலாம் என்று கத்தலாம்.

5) தமிழும் தமிழுலகமும் நாசமாய் போவது இதுபோல் பத்திரிகை ஆசிரியர்களால் தான், ஒரு எழுத்தாளனுக்கு போன் போட்டு சிறுகதை எழுதி தரமுடியுமா என்று கேட்கும் வன்முறையை உலகத்தில் எங்கும் நடக்காது, ரஷ்யாவின் "கிஸ்மஸ் காவோ மாஸ்" ஒரு வரி எழுதி தரமாட்டாரா என்று அவர் வீட்டு முன் ரஷ்யாவின் அனைத்து பத்திரிக்கைகளும் காத்து கிடக்கும், ஆனால் இங்கு மட்டுமே ஒரு போன் போட்டு ஒரு சிறுகதை எழுதி தரமுடியுமா என்று கேட்கும் அவலம் நடக்கிறது. ஒட்டு மொத்த பத்திரிகை உலகையே கொளுத்தனும் என்று சவுண்ட் விடலாம்

6) ரஜினியிடம் இப்படி கேட்கமுடியுமா?, கலைஞரிடம் இப்படி போன் போட்டு சிறுகதை எழுதி தரசொல்லி கேட்கமுடியுமா? அது எப்படி என்னிடம் மட்டும் போன் போட்டு சிறுகதை எழுதி தரசொல்லி கேட்கலாம். என்று சவுண்ட் உடலாம்.

7) பொன்னுசாமி அக்கவுண்ட் நம்பர் ICICI Bank 04422323223 இதுக்கு முதலில் பணம் அனுப்பிவிட்டு அப்புறம் போன் செய்.

8) இளைஞர்கள் விரும்பி படிக்கும் ஒரே எழுத்தாளன் நான் "எழுத்தாளனனிடம் போய்" சிறுகதை எழுதி கேட்கலாமா? அறிவு இருக்கா? உன்னை எல்லாம் எவன் பத்திரிகை ஆசிரியனாய் போட்டது, இதுக்காகவே நான் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர போகிறேன் என்றும் சவுண்ட் விடலாம்.

9) இந்தியாவை தவிர மற்ற நாடுகளான அமெரிக்கா, அன்டார்ட்டிக்கா, ஆப்பிரிக்கா,ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் இருக்கும் பல்கலைகழகங்களில் என் 108 டிகிரி புக்கை மொழி பெயர்த்து பசங்களுக்கு பாடமாக வைத்திருக்கிறார்கள் அப்படியாபட்ட என்னைபோய் "சிறுகதை" என்னை போய் என்னை போய் "சிறுகதை" எப்படிடா கேட்கலாம் என்று சவுண்ட் விடலாம்.

10) சிறுகதையா ங்ங்ங்கே ? அப்படின்னா பிம்பிளிக்கு பிலாப்பி மாமா பிஸ்கோத்துன்னு எதையாவது சொல்லி போனை கட் செஞ்சுடலாம்.

34 comments:

said...

:-)))

said...

சீனா பிளாக் உலகமே கொண்டாடும் ஒரு மொக்கை வலைப்பதிவர் கண் விழித்து, டைப் செஞ்சு எழுதிய பதிவுக்கு இப்படி ஒரு ஸ்மைலி போட்டா சிறுமை படுத்துவது தமிழ் பிரியன்?:))))

said...

மாம்ஸ்... எனக்கு பத்தாவதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு....

:-))

said...

// குசும்பன் said...

சீனா பிளாக் உலகமே கொண்டாடும் ஒரு மொக்கை வலைப்பதிவர் கண் விழித்து, டைப் செஞ்சு எழுதிய பதிவுக்கு இப்படி ஒரு ஸ்மைலி போட்டா சிறுமை படுத்துவது தமிழ் பிரியன்?:))))//

வன்மையான கண்டனங்கள் தமிழ்பிரியன்

இங்ஙனம்

நிலவுலகின்வலையுலகு கொண்டாடும் பதிவர்

said...

இந்த வாரம் ரிப்போர்ட்டர் படிக்கலையா...இன்னும் பத்திகிட்டு வரும்...
சாக்கடையில் கிடந்து விட்டு இப்போ அய்யோ கப்பு தாங்கலைன்னு புலம்பல்...

said...

நீங்க ஏன் அடிக்கடி காணமல் போய் விடுகிறீர்கள்.

said...

கலக் கலக் கலக்கல்

said...

//பொன்னுசாமி அக்கவுண்ட் நம்பர் ICICI Bank//

அவரு இப்ப ஐ.தா.ல.கா.ஐ வங்கிக்கு மாறிட்டாரே! தெரியாதா?

said...

//சென்ற மாதம் ஒரு பத்திரிகை ஆசிரியர் எனக்கு போன் செய்து 'ஒரு சிறுகதை வேண்டும் என்றார்//

அப்பொழுது எந்த பாரில் இருந்தேன் என்று எழுதவில்லையே

said...

;))))

Anonymous said...

குசும்பா,

காங்கோ தேசத்து இட்டாரியோ அட்டரியோ பத்தி எழுதல. இத்தாலி தேசத்து சட்னியோ சாம்பாரியோ பத்தி எழுதல.

உலக இலக்கியம் தெரியுமா உனக்கு?

108 டிகிரி. என்னா குசும்புய்யா உனக்கு.

அக்கவுண்ட் நம்பர்னு ஒரு போன்நம்மரப் போட்டிருக்கே. அதை மட்டும் மாத்திடு. ஏதும் பிரச்சினை வர போகுது.

said...

:))

said...

Blogger தமிழ் பிரியன் said...

:-)))

repeate

said...

:))

said...

சூப்பரோ சூப்பர் குசுமபரே..

said...

அவரே பாவம் குமுதம் தொடர் கட்டுரை எழுத சொன்ன சந்தோஷத்தில் திக்கு முக்காடி போயிருக்கார்.
(இன்னுமாடா இந்த ஊர் நம்ம எழுத்தாளன்னு நம்புது!)

எல்லாம் கடவுள் நித்யானந்தர் கருணை :)

said...

:-))

:-))

(ஆப்பிரிக்கா கண்டமே ஆர்ப்பரித்து கொண்டாடும் பதிவருக்காக ரெண்டாவது ஸ்மைலி

said...

:))))))

//நிலவுலகின்வலையுலகு கொண்டாடும் பதிவர்//

ஆயிலண்ணே.. எப்டி இப்டியெல்லாம்.. :)))))

said...

அதான் குமுதத்தில் எழுதுறாரே..அத காரணம் சொல்ல வேண்டியது தான்...

said...

:-))))))))

said...

ஓகே.. ஓகே.. உனக்கும் அவரைப் பிடிக்கலையா..?

பாவம் பாரு..!

said...

விடவே மாட்டீங்களாப்பா அவரை.?

said...

டெரரர்.. :-))

said...

இது டாப்பு..... ஆனாலும் அந்தாளு ரொம்பப் பாவம்யா.... ஆளாளுக்கு தாக்குனா... என்னதான் பண்ணுவாரு? :)))))))))))))))))))))))))

said...

கலக்கல்!

said...

நன்றி விளக்கு மாம்ஸ்

ஆயிலு அங்கன சேட்டன்மார் பொண்ணு உண்டோன்னு
நோக்கு, அவ்வட ஞான் வரு!

கண்மணி டீச்சர் நீங்க வேற இவரு எப்படி
வேண்டும் என்றாலும் பல்டி அடிப்பாரு, கொஞ்ச
நாள் கழிச்சு ஆ.வியில் குமுதம் ரிப்போட்டரில்
எழுதியது எல்லாம் பொய் என்றும் எழுதுவார்:)

THARISU எப்பயாச்சும்மாவது வேலை பார்க்க வேண்டாமா?:)))

நர்சிம் நன்றி தல.

கும்மி நன்றி எங்க மாத்தினா என்ன நம்ம பணமா அனுப்ப போறோம்:))

//அப்பொழுது எந்த பாரில் இருந்தேன் // சைக்கிள் ஹேண்ட் பாரில் இருந்தேன்:)

அண்ணாச்சி இலக்கியமா அப்படின்னா? அண்ணே அது போன் நம்பரா அவ்வ்வ்
சும்மா கைக்கு வந்ததை டைப் செஞ்சேன்

கும்க்கி நன்றி

நன்றி வித்யா

நன்றி இராகவன் அண்ணாச்சி

பரிதி ஹி ஹி நன்றி!

அறிவில் கலரை பார்த்து தப்பான முடிவுக்கு வந்துட்டீங்கன்னு
நினைக்கிறேன்:) போனா போவுது பர்ஸ் டைம் வார்னிங்கோடு
விட்டுவிடுகிறேன்.

காயத்ரி சித்தார்த் நன்றி மேடம்!

நன்றி கண்ணன்

நன்றி லேகா

நன்றி உ.த அண்ணாச்சி ஒரு டவுட், ஒருத்தரை கிண்டல் செஞ்சா அவரை
பிடிக்காது என்று அர்த்தமா? (சீரியஸ் டவுட்)

ஆதி சார், அவரை நிறுத்த சொல்லுங்க நாங்க நிறுத்துறோம்.

நன்றி திருஞானசம்பத்

மகேஷ் அண்ணாச்சி அவரா பாவம், அவ்வ்வ்வ்:)

நன்றி சுந்தர்

said...

ஒசாமா பின்லாடனும் நானும் பிரென்ச் பார்ல இந்துகுஷ்யியானோ ரம் குடிச்சிட்டு ஒலக இலக்கியம் பேசிட்டு இருக்கோம்.. ஒரு வருஷம் கழிச்சி கூப்ட சொல்லலாம்..

Anonymous said...

அந்தாளு ஒரு வரி கேவி தான கெட்டான்? நீ 10 கேள்வி கேட்குற? ஏன் இப்படி..ஏய்யா இப்படி? என்னை வெறி பிடிக்கிற வரைக்கும் சிரிக்க வைச்சுட்டீங்களே தல!

said...

சிறுகதைக்கு நம்ம அண்ணன் உண்மைதமிழன் பாணில 1000 பக்கத்துக்கு எழுதி ஓரு வாட்டி அனுப்பினா. திரும்ப கேக்கவா போறான்.

said...

இப்படி பேசி பேசியே அந்த ஆள, பெரிய மனுஷன் ஆக்கீருவீங்கையா

said...

:))))))))))))))))))))))))))

said...

:-)))ஆஹா.. எப்டிங்க இப்பிடிலாம்ம்...:‍))))))))))))

said...

சூப்பரப்பு...நேரம் இருந்தால் என்ற வலைப்பூவில இருக்கிற 5.5க்குள்ள வண்டியப் படிச்சு சிரிங்க பாஸ்..

said...

எனக்கு 5 ரொம்ப பிடிச்சிருக்கு....