Sunday, January 17, 2010

உய்யா உய்யா உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்சிலநேரங்களில் கிடைக்கும் எதிர்பாராத பரிசுகள், வாழ்த்துக்கள் கொடுக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,நேற்று அதுபோல் கிடைத்த தமிழ்மண 2009 நகைச்சுவை, கார்ட்டூன் பிரிவின் முதல் பரிசு விருதும் அதன்பிறகுபோன் செய்தும் மெயில் அனுப்பியும் பின்னூட்டமிட்டும் வாழ்த்திய நண்பர்களால் மிகவும் உற்சாகமாக இருந்தேன்.

எவ்விதமான சச்சரவும் இன்றி தமிழ்மணம் ஒருநாள் கூட தாமதமின்றி இந்த போட்டியினை நடத்தி முடித்திருக்கிறார்கள், சரியான திட்டமிடல்களோடு பக்காவாக நடத்திமுடித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும், தொழில் நுட்ப குழுவினருக்கும் நன்றிகள் சொல்லி அதை ஒரு வார்த்தையில் அடக்கிவிட முடியாது.

நான் பரிந்துரை செய்தது ஒரே ஒரு பிரிவான "நகைச்சுவை, கார்ட்டூன்" பிரிவு அதில் செந்தழல் ரவியின் வெண்ணைபோல் ஒருவன், கார்க்கியின் புட்டி ஹீரோ ஏழு, பினாத்தலின் திருமங்கலம் மில்லியனர் இவர்களை எல்லாம் பார்த்ததும் ஆஹா இந்த முறை வடை கிடைக்காது போலவே என்று மனசில் பயம் இருந்தது. இருந்தும் ஓட்டு மட்டும் யாரிடமும்கேட்க கூடாது ஸ்டேட்டஸ் மெசேஜ் கூட போடக்கூடாது யாருடையது பிடித்திருக்கிறதோ அதுக்கு ஓட்டு போடட்டும் நண்பர்களுக்கு எதுக்கு தொல்லைகொடுக்கனும் என்று விட்டுவிட்டேன். தோற்றாலும் யாரிடம் தோற்க போகிறோம் நம் நண்பர்களிடம் தானே இதில் என்ன இருக்கு என்று நினைத்தேன்.ஆனால் எப்பொழுதும் போல் நான் நினைப்பதுக்கு எதிராகவே நடப்பது போல் இதிலும் வெற்றிப்பெற்று முதல் பரிசு கிடைத்துவிட்டது. இருந்தும் எனக்கு பிடித்திருந்த செந்தழல் ரவி, கார்க்கி, பினாத்தல் சுரேஷ் இவர்களோடு இந்த விருதை பகிர்ந்துக்கிறேன். இதற்கு காரணமாக இருந்த சக பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

அமீரகத்தில் இருந்து வெற்றி பெற்ற நண்பர்கள் ஆதவன், இஸ்மத் ஆகியோருக்கும் மற்ற பிரிவில் வெற்றிப்பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

59 comments:

Anonymous said...

வாழ்த்துக்கள்.

//எனக்கு பிடித்திருந்த செந்தழல் ரவி, கார்க்கி, பினாத்தல் சுரேஷ் இவர்களோடு இந்த விருதை பகிந்துக்கிறேன். //

ஏன் இப்படி? ஆமா அவங்க எத்தனை பேர்கிட்ட பகிர்ந்துக்கணும். ரூல்ஸ் எங்கே?

said...

வாழ்த்துகள் குசும்பன்.. :)

\\ சின்ன அம்மிணி said...
வாழ்த்துக்கள்.


ஏன் இப்படி? ஆமா அவங்க எத்தனை பேர்கிட்ட பகிர்ந்துக்கணும். ரூல்ஸ் எங்கே?//

:)))

said...

வாழ்த்துகள் குசும்பன்!!

said...

குசும்புல உன்னை மிஞ்ச ஆளே இல்லன்னு சொல்லிருக்காங்களா? :) வாழ்த்துக்கள்ப்பா..

said...

வாழ்த்துகள் குசும்பன்.

வருஷா வருஷம் நீங்களே பரிசு வாங்கினா எப்படி :)

said...

நீ ரௌடிடா மவனே! எஞ்சாய்!

said...

வாழ்த்துக்கள்

said...

பெருமையான விருதுக்கும், பெருந்தன்மையான தங்கள் ஏற்புரைக்கும் வாழ்த்துக்கள்...

இந்த வெற்றி தங்களுக்கு மென்மேலும் தொடரவேண்டும்...போட்டியில் நான் கலந்து கொள்ளாதவரை..:-))

காமெடி என்றாலே அமீரகப் பதிவர்கள் தான் என்பதை மீண்டும் நிருபித்த தங்களுக்கும்...ஆதவனுக்கும் பாராட்டுக்கள்..

இந்த பொருளாதார நெருக்கடியிலும் பொருளாதாரத்தில் பரிசைத் தட்டிச்சென்ற அண்ணன் பிரியாணிக்கவிஞர் இஸ்மத் பாய்க்கும் வாழ்த்துக்கள்...

மேலும் ஏனையப் பிரிவில் வெற்றி பெற்ற கலந்து கொண்ட அனைத்து பதிவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்

said...

கிகிகி..

என்னடா இந்த பதிவுல குசும்பனின் குசும்பை காணோம்னு நினைச்சேன்

//கார்க்கியின் புட்டி ஹீரோ ஏழு இவர்களை எல்லாம் பார்த்ததும் ஆஹா இந்த முறை வடை கிடைக்காது போலவே//

இதோ இருக்கு..:)))

நீ கலக்கு தல.. வாழ்த்துகள்..

பரிசை வென்றதை விட அதிகம் சந்தோஷம் தந்துச்சு உங்க வார்த்தை. நன்றி

said...

வாழ்த்துக்கள் குசும்பன்...

said...

தல கலக்குங்க, :-)

said...

குசும்புல உங்கள மிஞ்ச யாருங்க இருக்காங்க?

வாழ்த்துக்கள்

:-)

said...

//காமெடி என்றாலே அமீரகப் பதிவர்கள் தான் என்பதை மீண்டும் நிருபித்த தங்களுக்கும்...ஆதவனுக்கும் பாராட்டுக்கள்//

இவர் ஏங்க காமெடி பண்றாரு.. அமீரக பதிவரக்ள்னா காமெடியாமே :)))

said...

உழைப்பு பலன் அளிக்கிறது.வாழ்த்துக்கள்!

said...

வாழ்த்துக்கள் அண்ணாத்த...நாங்கல்லாம் போட்டில்ல கலந்துக்காததே இதுக்குத்தானே தல...
எல்லா சின்ன தியாகம்.தான்...நல்லாருங்க தல...

said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள் குசும்பா.

said...

வாழ்த்துக்கள்.

said...

விருதுக்கு வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள்!!!

said...

வாழ்த்துகள்!!

said...

வாழ்த்துகள்!

நல்ல பாலிசி ...

said...

தமிழ்மணம் விருதிற்கு வாழ்த்துக்கள் குசும்பன்.

said...

இதுல உன்னை அடிச்சுக்க முடியுமாடா ராசா..!!!

வாழ்த்துக்கள்..!

said...

வாழ்த்துக்கள் அண்ணே ;)))

\\காயத்ரி சித்தார்த் said...
குசும்புல உன்னை மிஞ்ச ஆளே இல்லன்னு சொல்லிருக்காங்களா? :) வாழ்த்துக்கள்ப்பா..
\\

ஆகா..இன்னும் நீங்க பதிவுலகத்துல இருக்கிங்களா தாயீ ;)) ரைட்டு..ரைட்டு ;))

said...

வாழ்த்துக்கள் குசும்பரே.. உங்கள் பெரிய மனசு யாருக்கு வரும்..
எங்களை சிரிக்க வைக்கும் உங்களுக்கு நாங்கள் எல்லோரும் கொடுத்த பரிசாக எடுத்துக் கொள்ளுங்களேன்..

said...

வாழ்த்துக்கள் குசும்பரே.....

said...

வாழ்த்துக்கள் தல

said...

வாழ்த்துக்கள் குசும்பன்!!!!!!

said...

காமெடி என்றாலே அமீரகப் பதிவர்கள் தான் என்பதை மீண்டும் நிருபித்த தங்களுக்கும்...ஆதவனுக்கும் பாராட்டுக்கள்..

Repeat

said...

//நாஞ்சில் பிரதாப் said...
வாழ்த்துக்கள் அண்ணாத்த...நாங்கல்லாம் போட்டில்ல கலந்துக்காததே இதுக்குத்தானே தல...
எல்லா சின்ன தியாகம்.தான்...நல்லாருங்க தல...
//

எலேய்....தமிழ் மணத்துல எங்கலே மொக்கை பிரிவு இருந்துச்சு..??

இருந்தா உனக்கும் எனக்கும்தாம்லே போட்டி....


:)

வாழ்த்துக்கள் குசும்பன்

said...

congrats

said...

//செந்தழல் ரவியின் வெண்ணைபோல் ஒருவன், கார்க்கியின் புட்டி ஹீரோ ஏழு, பினாத்தலின் திருமங்கலம் மில்லியனர் இவர்களை எல்லாம் பார்த்ததும் ஆஹா இந்த முறை வடை கிடைக்காது போலவே என்று மனசில் பயம் இருந்தது//

அய்ய அப்பிடி ஆனா இன்னா தல... ஓரு பதிவர் சந்திப்பு நடத்துனோம்னா நம்ம சுந்தர் அண்ணன் வடை கொண்டு வர போறாரு..

இதுக்கு போய் பேஜாரு பண்ணிகிட்டு....

said...

வாழ்த்துக்கள் குசும்பா

said...

வாழ்த்துகள்.

said...

வாழ்த்துக்கள் சரவணன்.

said...

வாழ்த்துக்கள் தல..
பார்ட்டி எப்ப அதை சொல்லுங்க முதல்ல..:)

said...

வாழ்த்துக்கள் பாஸ..

said...

வாழ்த்துகள் குசும்பன்.

said...

மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

said...

இன்னொரு பாட்டில் டக்கீலா பார்செல்ல்ல்ல்ல்ல்ல்

கேபிள்சங்கர்

said...

congrates kusumban..

congrates to all

said...

வாழ்த்துக்கள்

said...

அன்பின் குசும்பா

நல்வாழ்த்துகள் - பாராட்டுகள் - மேன்மேலும் வெற்றி பெற நல்வாழ்த்துகள்

said...

வாழ்த்துகள் !

Anonymous said...

வாழ்த்துக்கள் :)

said...

Congrats Kusumban:-))

U r our all time favourite!!

said...

வாழ்த்துக்கள் குசும்பன்.

said...

வாழ்த்துக்கள் குசும்பன்.

said...

valthukkal nanba..

said...

யோவ் உனக்கு ஓட்டு போட்டு இருக்கிறேன். பணம் இன்னும் வந்து சேரவில்லை, தினார் அல்லது ரியால் என்றாலும் பெற்றுக் கொள்ளப்படும். மணி எக்சேஞ்ச் வசதி அருகிலேயே இருக்கு.

said...

\\ தோற்றாலும் யாரிடம் தோற்க போகிறோம் நம் நண்பர்களிடம் தானே //

சூப்பர் ... வாழ்த்துக்கள்

said...

Congratz... keep rocking and keep us laughing.....

said...

வாழ்த்துகள்..

said...

சின்ன அம்மிணி என்னா நக்கலு?:))

நன்றி முத்துலெட்சுமி

நன்றி ஜெகதீசன்

நன்றி காயத்ரி சித்தார்த்

நன்றி குருஜி, அவ்வ் இது இரண்டாவது முறைதானே?:)
இந்த விருது கொடுக்கும் போதையை புதியவர்களுக்கு
கிடைக்கனும் என்பதால் அடுத்தமுறை கலந்துக்கவேண்டாம்
என்று நினைக்கிறேன்.

நன்றி பரிசல் ரவுடி மச்சான்

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

நன்றி கீழை ராஸா

கார்க்கி குசும்பாக நினைத்தால்:(((

நன்றி முகிலன்

நன்றி முரளிகுமார்

நன்றி வரதராஜலு

நன்றி ராஜ நடராஜன்

நன்றி நாஞ்சில் பிரதாப்

நன்றி புதுகைத் தென்றல்

நன்றி வடகரை வேலன்

நன்றி எறும்பு

நன்றி பின்னோக்கி

நன்றி gulf-tamilan

நன்றி சந்தனமுல்லை

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி செ.சரவணக்குமார்

நன்றி உண்மைத் தமிழன்

நன்றி கோபிநாத், அந்த தாயீ அப்ப அப்ப வந்து பின்னூட்டத்தில் சாமியாடிட்டு போவுது
ராசா!

நன்றி LOSHAN

நன்றி ஸ்ரீதரன்

நன்றி நர்சிம்

நன்றி வெயிலான்

நன்றி s

நன்றி கண்ணா

நன்றி சுரேஷ் கண்ணன்

நன்றி இஸ்மத்

நன்றி வித்யா

நன்றி ஹூஸைனம்மா

நன்றி வினோத்கெளதம், நாளைக்கு:)

நன்றி திருஞானசம்பத்

நன்றி ஜெஸ்வந்தி

நன்றி ஜாக்கி சேகர்

நன்றி கேபிள்சங்கர்

நன்றி அபுஅஃப்ஸர்

நன்றி ச்சின்னப் பையன்

நன்றி சீனா

நன்றி பாஸ்கர்

நன்றி மயில்

நன்றி லேகா, மகிழ்வாக உணருக்கிறேன்

நன்றி கதிர்

நன்றி அரசூரான்

நன்றி நண்பா

நன்றி கோவி, அனுப்பியாச்சு 50 கிலோ மீட்டர் தூரம் போய்:)

நன்றி ரோமியோ

நன்றி பத்மஜா

நன்றி Rithu`s Dad

said...

அப்ப 250 எனக்கு எனக்கு...!!!

புக் வாங்கி பகிர்ந்துக்கலாம்...

said...

வாழ்த்துக்கள் தல!

said...

வாழ்த்துக்கள் :)!!!

said...

வாழ்த்து சொல்லலன்னு போன் பண்ணி ஏன் திட்டுற??

வாழ்த்துகள்...

(போதுமா?? ;-))