Tuesday, July 31, 2007

அசினின் அண்ணன் கப்பிக்கு வாழ்துகள்

கப்பி: கை வீசம்மா
கை வீசு கடைக்கு
போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
(அய்யோ என் கண்ணு போச்சே)

அசின் : என்னனா ஆச்சு

கப்பி: வேகமா கை வீசி அண்ணன் கண்னை
நொல்லை ஆக்கிட்டீயம்மா!!!

அசின்: அண்ணா அண்ணா சாரின்னா! பிறந்த நாள் அதுவுமா நல்ல காரியம் செஞ்சுட்டேனா அண்ணா
பிறந்த நாள் வாழ்துகள் அண்ணா...

(எல்லோரும் இது போல் கண்ணுல குத்திட்டு வாழ்து சொல்லுங்கோ!!!!)

6 comments:

Anonymous said...

Naan Anuppina Cardoda link enge?

said...

வாழ்த்துக்கள் மாமே

said...

"வாழ்" துகள்


கப்பி

said...

வாழ்த்துக்கள் தங்க மச்சான்!:-))

said...

மீண்டும் தம்பி பூங்காவில் வந்திருக்கார். தம்பிக்கு வாழ்த்து சொன்னீங்களா?

said...

\\Fast Bowler said...
மீண்டும் தம்பி பூங்காவில் வந்திருக்கார். தம்பிக்கு வாழ்த்து சொன்னீங்களா?\\

வாழ்த்துக்கள் தம்பி ;-)))