இது காலையில் டிபன் சாப்பிட (மேய) போனப்ப எடுத்தது...ம்ம்ம் என்னத்த இருந்தாலும் நம்ம ஊரு தென்னை மட்டைய போல வருமா?

ம்ம்ம் இது பாத்திர கடைக்குள்ள புகுந்தா பழமொழி இருக்கு, ஆனா இது ஹோட்டல் என்ன சொல்லுறது????


ம்ம்ம ஊர் சர்கஸ்ல சைக்கிள் ஓட்டும், மலேசியாவில் டேபிள் டென்னிஸ் போல...
இது ஆபிஸ்ல வேலை செய்யும் பொழுது நண்பன் எடுத்தது, சாரி முழுவதும் கவர் பண்ண முடியல...

டேய் குசும்பா என்ன வச்சு காமெடியா செய்யுற உன்ன தூக்கி போட்டு மிதிக்காம விடமாட்டேன்...

9 comments:
பொன்ஸ் அக்கா மட்டும் கடைசி ரெண்டு படத்தையும் பார்த்தாங்க... ஒரு வழிப்பண்ணிருவாங்க... ஜாக்கிரதை. ;-)
ஹிஹிஹிஹிஹிஹிஹி
பார்த்துங்க யானை சார் கடுப்பயிட போராரு
பார்த்தாச்சு சிரிச்சாச்சு.
உங்க கிட்ட போட்டோவ குடுத்து உங்க நண்பர் சொந்த செலவுல சூனியம் வச்சுகிட்டார்,
:)
பாவம்யா அவரு!
காட்டாறு said...
"பொன்ஸ் அக்கா மட்டும் கடைசி ரெண்டு படத்தையும் பார்த்தாங்க..."
என்ன ஏன் ஐயா வம்பில் மாட்டீவிடுறீர்...
ILA(a), நன்றி
viknesh said...
"பார்த்துங்க யானை சார் கடுப்பயிட போராரு..."
எங்க செல்லம் அவரு... நோ பிராபிளம்
வெங்கட்ராமன் said...
"உங்க கிட்ட போட்டோவ குடுத்து உங்க நண்பர் சொந்த செலவுல சூனியம் வச்சுகிட்டார்"
எக்ஸ்கூஸ்மி ஜெண்டில் மேன் உங்க போட்டோஸ் கொஞ்சம் கிடைக்குமா?
நாமக்கல் சிபி said...
"பாவம்யா அவரு! "
அய்யா நாங்கதான்யா பாவம்...எல்லாரையும் தூக்கி போட்டு அடிப்பான்...
நாகை சிவா said...
:-)
ஹேய் புலி வந்துடுச்சு புலி வந்துடுச்சு..
Post a Comment