Sunday, May 9, 2010

செல்வேந்திரன் கார்ட்டூன்ஸ் 10-5-10

வரும் ஆனா வராது!!!


எதா இருந்தாலும் பிளான் செஞ்சு செய்யனும்!கவிஞர்களை காதலிக்கும் காதலிகள் எல்லாம் பாவம்:))
மேல் ஜன்னல் மட்டும் தான் ஓப்பனில் இருக்கு!
உட்கார முடியல போல!
ஒய் பிளட்? சேம் பிளட்!


படிச்சாலும் தண்டனை,படிக்காட்டியும் தண்டனையா?அவ்வ்நரேஷ்குப்தா உங்களுக்கு அண்ணன் முறை வேண்டுமா?ஸ்ஸ்ப்பா இவ்வவே கண்ணை கட்டுதே!!!அண்ணாச்சியும் மண்டைய சொறிகிறார், பேச ஆரம்பிச்சிடுவார் போலயே!தேடினாலும் கிடைக்காது!
58 comments:

said...

ரொம்பதான் குசும்பு உங்களுக்கு

said...

:-)))))))))
பாதிக்கு மேல் படு சூப்பர்

said...

:)

said...

நல்ல பதிவு நன்றி செல்வேந்திரன்

said...

ஹிஹிஹிஹிஹி

ரொம்ப நாளா ஒரு டவுட்டு சகா..

இதெல்லாம் ஃபோட்டோகமெண்ட்ஸ்ல இல்ல அவ்ரும்?

எப்படி கார்ட்டூன் ஆகும்?????????

said...

:-))

said...

நன்றி கே.ஆர்.பி செந்தில்

நன்றி அரபுத்தமிழன்

நன்றி சென்ஷி

நன்றி பா.ராகவன்

நன்றி கார்க்கி, குட் கொஸ்டின்!போட்டோ கமெண்ட்ஸ் தான் அப்பொழுதில் இருந்து கார்ட்டூன்ஸ் என்று போட்டு பழகியாச்சு!:))))

Anonymous said...

சிரிச்சு முடியலை :)))))))))))))))))))))))))))))))))

said...

குட் கொஸ்டீன் கார்க்கி..:)
கேபிள் சங்கர்

said...

:)

said...

மவனே இருடி..

உன் போட்டோ எங்க கைக்கு கிடைக்கட்டும். நாங்களும் வைச்சுக்குறோம்..!

said...

வழக்கம் போல கலக்கல்.. அதுவும் செல்வா என்பதால் இன்னும் மகிழ்ச்சி. ஹிஹி..

said...

அதிஷா said...
நல்ல பதிவு நன்றி செல்வேந்திரன்
//

லாஸ்ட் வார்னிங். இனிமே எங்காவது இதுமாதிரி கமென்ட் பார்த்தேன் கொலபண்ணிப்புடுவேன்.. ராஸ்கோல்.!

said...

சாரி ஆதிமூலம்

குசும்பன் ப்ளீஸ் சேஞ்ச் மை கமென்ட்

நல்ல பதவி நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

said...

ஓ இதுதான் முடியலத்துவமா!
:)))))))))))

said...

/
ஆதிமூலகிருஷ்ணன் said...

வழக்கம் போல கலக்கல்.. அதுவும் செல்வா என்பதால் இன்னும் மகிழ்ச்சி. ஹிஹி..
/

அதே அதே!!

said...

சஞ்சய்காந்திஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

எப்படியும் திருப்பூருக்கு வந்து தானே ஆகணும்?

said...

நல்லவேளை நான் போகலை... போயிருந்தா... ஒரே சின்ன பையன் நானாகதான் இருந்துயிருப்பேன்... ;)

said...

குசும்புதான்...

said...

:)))

said...

//அவனை திரும்ப பாக்கவே கூடாதுன்னு நினைச்சிருந்தேன். திரும்பவும் வந்துட்டான்.//

:)))))))))))))))))))))))))))

நல்ல போஸ்ட்.. சிரிச்சிட்டே இருக்கேன். :)

said...

அருமையா இருக்கு. ஆனா செல்வேந்திரன் பாவம்பா!

said...

அந்த பயம் இருக்கட்டும்...

( வயிறு வலிக்கிது மாம்ஸ்.. :)))) )

ஆனாலும் இன்னும் எதிர்பர்க்கத் தோனுது மாம்ஸ்.. இன்னும் சில போட்டோஸ் நீங்க சரியா கவனிக்கலை போல.. பார்ட் 2 போட்ருவோம்.. :)))

said...

காயத்ரி, வர வர நீயும் குசும்பன் மாதிரி யோசிக்க ஆரம்பிச்சிட்ட.,, பயம் விட்டுப் போச்சி உனக்கு.. :)

வெயிலான், நான் ஈ என்று நானே சொல்லிட்டேனே.. பாருங்க பாஸ் இந்த குசும்பனை.. என் பதிவில் நான் அவ்ளோ மிரட்டியும் உங்க மேல இவருக்கு பயம் இல்லை பாருங்க.. இதுக்கு தண்டனையா பார்ட் 2 போட சொல்வோம் பாஸ்..


மாம்ஸ், செல்வேந்திரன் புகழை யாரும் இந்த அளவு பரப்பியதில்லை.. அண்ணன் ரமேஷ் வைத்யா இன்னும் பார்க்கலையா? :))

Anonymous said...

:)

said...

ஏன்யா காந்தி, போட்டோவையும் அனுப்பிட்டு, கமெண்ட் எதுவும் போடாத குசும்பான்னு சொன்னப்பவே நினைச்சேன், இந்த மாதிரி ஏதாவது உள்குத்து இருக்கும்ன்னு. ரைட்டு கிளப்புங்க குசும்பரே....... :-))

வெயிட்டிங் ஃபார் பார்ட் 2

said...

நண்பா,

செல்வா அவர் பாட்டுக்கு அமைதியா இருக்காரு, அவரை போய் ஏன்பா?

said...

:)

said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
மவனே இருடி..

உன் போட்டோ எங்க கைக்கு கிடைக்கட்டும். நாங்களும் வைச்சுக்குறோம்//

அண்ணாச்சி, நம்ம கைல இருக்கு ;-)

வேணுமா?

said...

செல்வா போட்டோ ஒகேதான் இருந்தாலும் சஞ்சய் போட்டோ எதுவும் இல்லையா குசும்பன்.

said...

::::))))))))))

said...

இன்னும் அவருக்கு தெரியாதா?

said...

இவரை விழாக்குழுவில் சேர்த்திருக்கலாம்.விழாஏற்பாடுகளில் செல்வேந்திரன் செய்த இரண்டு நாள் காமெடிகளும் வரலாறாகப் பதிவாகியிருக்கும்.

said...

//இவரை விழாக்குழுவில் சேர்த்திருக்கலாம்.விழாஏற்பாடுகளில் செல்வேந்திரன் செய்த இரண்டு நாள் காமெடிகளும் வரலாறாகப் பதிவாகியிருக்கும். //

ஆஹா.. சார் நீங்களுமா? :))) செல்வா பாவம் தான்.. :))

குசும்பா, நரேஷ்குப்தா தமிபியான்னு கேட்டிங்க இல்ல.. அது சார் தான்..

said...

ஹாஹாஹஹாஹா!

said...

அப்பவே கேட்க நினைச்சேன், ”என்னய வச்சு காமெடி, கீமெடி எதுவும் பண்ணலையேன்னு.....இப்போ டூ லேட்...ம்ஹ்ம்

said...

ரொம்ப ரொம்ப சூப்பர்.

said...

நன்றி மயில்

நன்றி கேபிள்

நன்றி விக்னேஷ்வரி

அண்ணே உ.த உங்க காமெடி பெரும் காமெடி, நீங்க
போட்டோவுக்கு கமெண்ட் போட்டு அதுக்கு விளக்கம்
கொடுத்து, அதை மக்கள் படிச்சு முடிக்கங்காட்டியும்...
எல்லாம் ஹாப்பி நியு இயர் சொல்லப்போயிடுவாங்க:)))

நன்றி ஆதி, (நம்மை ஏமாற்றிய கோவம் தான் இப்படி:))

அப்படியே செய்துவிடுகிறேன், நன்றி இரா.முருகன்

நன்றி மங் சிங்

நன்றி வெயிலான், ஒய் டென்சன் தையல் பிரிஞ்சிடப்போவுது:))))

நன்றி அசோக்

நன்றி க.பாலாசி

நன்றி காயத்ரி

நன்றி தமிழ்நதி! என்னது செல்வேந்திரன் பாவமா? இப்படி சொன்ன
ஒரே ஆள் நீங்கதான்:)))

ஒய் மாமா நீ போட்டோ அனுப்பி அதுக்கு கமெண்ட்ஸ்
போடாம நான் இருந்துடுவேனா?:)))

நன்றி சின்ன அம்மிணி

நன்றி முரளி

நன்றி உலகநாதன், அமைதியா இருக்கிறவரை சீண்டினால் தான்
ஜாலியா இருக்கும்.

நன்றி நேசமித்ரன்

நன்றி KVR, அய்யோ அய்யோ இப்படி ஆயிட்டீயே சித்தப்பு?!!!

தாரணி பிரியா, பயபுள்ள அதோட போட்டோவை ஒன்னு கூட
அனுப்பவில்லை! நான் என்ன செய்வது?:((

நன்றி அபுஅஃப்ஸர்

நன்றி வால்

நன்றி Marabin maindan ஆஹா நீங்களுமா?
மிக்க மகிழ்ச்சி இங்கு வந்ததுக்கு.

சஞ்சய் மாம்ஸ் நான் யாரை நரேஷ் குப்தா அண்ணன் முறையான்னு
சொல்லியிருக்கேன் என்று ஒழுங்கா பாரு! போட்டோவை பார்த்ததும்
யாருன்னு தெரிஞ்சுட்டு எனக்கு, நீ வந்து தப்பா சொல்லிக்கொடுக்கிற!

நன்றி அருணா

நன்றி கலாப்பிரியா சார், இது செல்வேந்திரனை கலாய்க்க மட்டும்தான், (ஆஹா வராதவங்க எல்லாம் இந்த பக்கம் வருகிறார்களே!)

நன்றி மஞ்சூர் ராசா

said...

:-)))

said...

நன்றி, பாரதி மணி சார்!

said...

கூட்டத்துக்கு வர முடியவில்லை என்று வருத்தப்பட்டேன்.. இப்போது கவலை இல்லை...
சிரிக்கிறேன்... சிரிக்கிறேன்... சிரித்து கொண்டே இருக்கிறேன்..
நன்றி குசும்பன் சார்... எங்களையும் சிரிக்க வைத்ததற்கு..
இளங்கோ
http://ippadikkuelango.blogspot.com/

said...

முழு நிகழ்விலும் சிரிக்காமல் சீரியசாகவே இருந்த செல்வாவை வைத்து இப்படி ஒரு பதிவா , அருமை .

பிளான் செய்து இந்த படங்களை எடுத்த புண்ணியவான் சஞ்சய்தானே ?

said...

ஜெ.மோவின் தளத்தில் உங்கள் லிங்க் கொடுத்துள்ளார் உங்கள் நண்பர் செல்வேந்திரன் அவர்களின் கடிதம் வாயிலாக அதன் வாயிலாக வந்து ரசித்தேன்.,வெயில் நேரத்தில் என்ன ஒரு கொல வெறி சார், இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது. ஆனால் அண்ணாச்சி செல்வேந்திரன் தான் பாவம்
ராகவேந்திரன்,தம்மம்பட்டி

said...

ரொம்ப ரொம்ப குசும்பு.

said...

கமெண்ட்ஸ் சூப்பர்

said...

சக்க லொள்ளுங்க..

ஜேமோ தளத்தில்.. இந்தப் பதிவு சேர்ந்திருப்பது மேலும் சிறப்பு.

said...

என்னைய கலாய்க்கனும்னா... கம்ப்யூட்டர் வாங்கி, கனெக்‌ஷன் வாங்கி, அக்கவுண்ட் துவங்கி கலாய்க்க முழுத் தேசமே தயாராக இருக்கிறதென்பது வெள்ளிடை மலை :)))

முத்தையாண்ணே, கம்பெனி ரகசியத்தையெல்லாம் வெளில சொல்லாதீங்கண்ணே...!

said...

:)

Anonymous said...

righttuu...

appada

sangathila nama
sangathium serthudvom..

nalla eruku kusbuanney

mendum varuven.

v.v.s sangam
nirvaga thalapathi
complan surya

said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ?.....

இப்படிக்கு,
சிவா

said...

செம :))) உங்களுக்கு எப்படி இப்படி போடோஸ்லாம் கிடைக்குது..?

said...

திரு. ஜெயமோகன் பதிவிலே வந்து விட்டது.ஆஹா... ஹிட் எகிறும்.

செல்வா... வாழ்த்துகள்.

said...

:)hehehe

said...

ஹா...ஹா..ஹா..

fantastic!

said...

அன்பு நண்பரே உங்கள் தளத்தை இப்போதுதான் பார்த்தேன் ..சில கமன்ட்டுக்களுக்கு வாய் விட்டு சிரிக்க முடிந்தது ... நன்றி

said...

First time viewing your blog. Nice comments. enjoyed it.

said...

First time viewing your blog. Nice comments. enjoyed it.

said...

First time viewing your blog. Nice comments. enjoyed it.