டைட்டில் ஓடுகிறது 11.11.2004 அன்றுகாலை அந்த இடமே பரப்பரப்பாக இருக்கிறது.எல்லோரும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறார்கள்.
மீசைகாரர் எலே அங்க என்ன டா நின்னுக்கிட்டு மச மசன்னுபேச்சு போய் வேலைய கவனிங்கடா, என்று ஓடி ஆடி விரட்டிகொண்டு இருக்கிறது.
வாங்க வாங்க என்று எல்லோருக்கு சிரித்த முகத்துடன் பன்னீர் தெளித்துகல்கண்டு, சந்தனம் கொடுக்கும் பட்டுசேலை கட்டிய பெண்கள்.
குளேசப்பில் அருண் vs புனிதா திருமண நாள் 11.11.2004 இடம்கும்பகோணம் ராணி மஹால், தெர்மாகோல் கொண்டு செய்ய பட்டதட்டி தெரிகிறது.
நேரம் ஆச்சு பெண்னை அழைச்சுகிட்டு வாங்க...
மாங்கல்யம் தந்துநானே .....கெட்டிமேளம் கெட்டிமேளம்.
................................................................................
அப்பா திரும்ப திரும்ப எத்தனை தடவை இதேயே போட்டு போட்டு பார்ப அப்படி என்னத்த இதில இருக்கு...
உங்க அம்மாவின் பணிவு!!!
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
:)
நல்ல கதை!
//உங்க அம்மாவின் பணிவு!!! //
கடைசி ஒரு வரில சும்மா நச்சுன்னு கதைல காமெடியக் கொண்டு வந்துட்டீங்க!
me the firstu
ரைட்டு நம்ம அண்ணன் முந்திட்டாரு.
//ரைட்டு நம்ம அண்ணன் முந்திட்டாரு//
நான் என்ன? நீங்க என்ன ஜே.கே?
வீ த ஃபர்ஸ்ட்டு ன்னு சொல்லுங்க!
சரியா?
(ஜெ.க.ச - வீ த பீப்பிள் ஜேயை கலாய்ப்போர் சங்கம்)
:))
கல்யாணம் ஆகும் போது எல்லாப்பொண்ணும் பணிவுதான்னு சொல்லுறீங்களா தல??? :-)
கடைசி ஒரு வரில சும்மா நச்சுன்னு கதைல காமெடியக் கொண்டு வந்துட்டீங்க!
உண்மைய சொன்னா காமெடியா தெரியுது உங்களுக்கு:)
J K said...
ரைட்டு நம்ம அண்ணன் முந்திட்டாரு.
எதுல? :)
கப்பி :(
CVR said...
கல்யாணம் ஆகும் போது எல்லாப்பொண்ணும் பணிவுதான்னு சொல்லுறீங்களா தல??? :-)
நான் எங்கப்பா சொல்றேன் அனுபவ பட்டவுங்க அபி அப்பா, சிபி போல ஆளுங்க சொன்னத வெச்சு எழுதுறேன்:)
\\அப்பா திரும்ப திரும்ப எத்தனை தடவை இதேயே போட்டு போட்டு பார்ப அப்படி என்னத்த இதில இருக்கு...
உங்க அம்மாவின் பணிவு!!!\\\
அண்ணே நீங்களும் சீக்கிரம் அண்ணியின் பணிவை பார்க்க என் வாழ்த்துக்கள் ;-)))
//அண்ணே நீங்களும் சீக்கிரம் அண்ணியின் பணிவை பார்க்க என் வாழ்த்துக்கள் ;-)))//
இதை நான் வழிமொழிகிறேன்.
சீக்கிரம் கல்யாணச் சாப்பாடு போடவும்!
அண்ணே, உங்க தலைப்பும், கடைசி வரியும் சூப்பர். நீங்க எப்ப அந்த பணிவை பார்க்கப்போறீங்க?
குசும்பா என்ன இது? உன் கடமை கண்ணியம் கருவாடு எல்லாம் கலாய்த்தல் தானே? என்ன இப்டி கதை கவிதைன்னு ரூட் மாறி போய்ட்டிருக்கே?
//நாமக்கல் சிபி said...
//ரைட்டு நம்ம அண்ணன் முந்திட்டாரு//
நான் என்ன? நீங்க என்ன ஜே.கே?
வீ த ஃபர்ஸ்ட்டு ன்னு சொல்லுங்க!
சரியா?//
இதெல்லாம் நல்லாத்தான் இருக்கு.
//(ஜெ.க.ச - வீ த பீப்பிள் ஜேயை கலாய்ப்போர் சங்கம்)//
இதென்னது.
// நாமக்கல் சிபி said...
//அண்ணே நீங்களும் சீக்கிரம் அண்ணியின் பணிவை பார்க்க என் வாழ்த்துக்கள் ;-)))//
இதை நான் வழிமொழிகிறேன்.
சீக்கிரம் கல்யாணச் சாப்பாடு போடவும்! //
என்னது இப்படி அசிங்கப்படுத்தறீக.
சாப்பாடா???....
we want 'தாக சாந்தி' only.
குசும்பன் சொல்றாரு " உங்க அம்மாவின் பணிவு!!! "
இது தானே உண்மை குசும்பன்.
aaahaaa..ippadiyellam porul pothinthu elutha theriyuma...
enna adi....
vijai
ஆஹா... தெய்வமே கலக்கீறீங்க... :)
கோபிநாத் said...
"அண்ணே நீங்களும் சீக்கிரம் அண்ணியின் பணிவை பார்க்க என் வாழ்த்துக்கள் ;-))) "
ILA(a)இளா said...
அண்ணே, உங்க தலைப்பும், கடைசி வரியும் சூப்பர். நீங்க எப்ப அந்த பணிவை பார்க்கப்போறீங்க?
நாமக்கல் சிபி said...
இதை நான் வழிமொழிகிறேன்.
சீக்கிரம் கல்யாணச் சாப்பாடு போடவும்!
உங்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி உங்களுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தெரியுமா தெரியாதா?
இந்தியாவில் பால்யவிவாகம் தடை செய்யபட்டு உள்ளது, எனக்கு இப்பொதுதான் 2 வயது முடிந்துள்ளதால் தற்சமயம் வாய்பு இல்லை:)
J K said...
"என்னது இப்படி அசிங்கப்படுத்தறீக.
சாப்பாடா???....
we want 'தாக சாந்தி' only. "
எக்ஸ் கூயுஸ் மி மிஸ்டர் ராமதாஸ் இங்க கொஞ்சம் கவனியுங்க...
இந்த சின்ன கதையிலேயே அழகா ஒரு நகைச்சுவையை சொல்லிட்டீங்க. உங்களோட அனுபவம் போல தெரியுதே.சரிங்களா நான் சொல்றது?
தமிழ்பிரியை said...
இந்த சின்ன கதையிலேயே அழகா ஒரு நகைச்சுவையை சொல்லிட்டீங்க. உங்களோட அனுபவம் போல தெரியுதே.சரிங்களா நான் சொல்றது?
வணக்கம் தமிழ்பிரியை நன்றி தங்கள் முதல் வருகைக்கு,
நான் சின்ன பிள்ளைங்கோ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகிலீங்கோ...நிஜமாக.
Post a Comment