tag:blogger.com,1999:blog-4705356146864444358.post3508303755095584224..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: தொலைந்து போன......சிலகுசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-68480579255813936532007-08-07T21:22:00.000-07:002007-08-07T21:22:00.000-07:00தமிழ்பிரியை said... இந்த சின்ன கதையிலேயே அழகா ஒரு ...தமிழ்பிரியை said...
இந்த சின்ன கதையிலேயே அழகா ஒரு நகைச்சுவையை சொல்லிட்டீங்க. உங்களோட அனுபவம் போல தெரியுதே.சரிங்களா நான் சொல்றது?

வணக்கம் தமிழ்பிரியை நன்றி தங்கள் முதல் வருகைக்கு,

நான் சின்ன பிள்ளைங்கோ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகிலீங்கோ...நிஜமாக.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-62146200803094895742007-08-07T09:29:00.000-07:002007-08-07T09:29:00.000-07:00இந்த சின்ன கதையிலேயே அழகா ஒரு நகைச்சுவையை சொல்லிட...இந்த சின்ன கதையிலேயே அழகா ஒரு நகைச்சுவையை சொல்லிட்டீங்க. உங்களோட அனுபவம் போல தெரியுதே.சரிங்களா நான் சொல்றது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-50349991624260766742007-08-07T01:03:00.000-07:002007-08-07T01:03:00.000-07:00J K said... "என்னது இப்படி அசிங்கப்படுத்தறீக.சாப்ப...J K said...
"என்னது இப்படி அசிங்கப்படுத்தறீக.
சாப்பாடா???....
we want 'தாக சாந்தி' only. "

எக்ஸ் கூயுஸ் மி மிஸ்டர் ராமதாஸ் இங்க கொஞ்சம் கவனியுங்க...குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-30552202907507604292007-08-07T01:02:00.000-07:002007-08-07T01:02:00.000-07:00கோபிநாத் said... "அண்ணே நீங்களும் சீக்கிரம் அண்ணிய...கோபிநாத் said...
"அண்ணே நீங்களும் சீக்கிரம் அண்ணியின் பணிவை பார்க்க என் வாழ்த்துக்கள் ;-))) "

ILA(a)இளா said...
அண்ணே, உங்க தலைப்பும், கடைசி வரியும் சூப்பர். நீங்க எப்ப அந்த பணிவை பார்க்கப்போறீங்க?

நாமக்கல் சிபி said...

இதை நான் வழிமொழிகிறேன்.

சீக்கிரம் கல்யாணச் சாப்பாடு போடவும்!

உங்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி உங்களுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தெரியுமா தெரியாதா?

இந்தியாவில் பால்யவிவாகம் தடை செய்யபட்டு உள்ளது, எனக்கு இப்பொதுதான் 2 வயது முடிந்துள்ளதால் தற்சமயம் வாய்பு இல்லை:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-65385887020760851522007-08-07T00:45:00.000-07:002007-08-07T00:45:00.000-07:00ஆஹா... தெய்வமே கலக்கீறீங்க... :)ஆஹா... தெய்வமே கலக்கீறீங்க... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-61049542500518348522007-08-07T00:25:00.000-07:002007-08-07T00:25:00.000-07:00aaahaaa..ippadiyellam porul pothinthu elutha theri...aaahaaa..ippadiyellam porul pothinthu elutha theriyuma...
enna adi....
vijaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-71430260666953701772007-08-06T22:14:00.001-07:002007-08-06T22:14:00.001-07:00குசும்பன் சொல்றாரு " உங்க அம்மாவின் பணிவு!!! "இது ...குசும்பன் சொல்றாரு " உங்க அம்மாவின் பணிவு!!! "

இது தானே உண்மை குசும்பன்.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-68363364410879686752007-08-06T22:14:00.000-07:002007-08-06T22:14:00.000-07:00// நாமக்கல் சிபி said... //அண்ணே நீங்களும் சீக்கிர...// நாமக்கல் சிபி said...
//அண்ணே நீங்களும் சீக்கிரம் அண்ணியின் பணிவை பார்க்க என் வாழ்த்துக்கள் ;-)))//

இதை நான் வழிமொழிகிறேன்.

சீக்கிரம் கல்யாணச் சாப்பாடு போடவும்! //

என்னது இப்படி அசிங்கப்படுத்தறீக.

சாப்பாடா???....

we want 'தாக சாந்தி' only.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-45576803228881773082007-08-06T22:11:00.000-07:002007-08-06T22:11:00.000-07:00//நாமக்கல் சிபி said... //ரைட்டு நம்ம அண்ணன் முந்த...//நாமக்கல் சிபி said...
//ரைட்டு நம்ம அண்ணன் முந்திட்டாரு//

நான் என்ன? நீங்க என்ன ஜே.கே?

வீ த ஃபர்ஸ்ட்டு ன்னு சொல்லுங்க!

சரியா?//

இதெல்லாம் நல்லாத்தான் இருக்கு.

//(ஜெ.க.ச - வீ த பீப்பிள் ஜேயை கலாய்ப்போர் சங்கம்)//

இதென்னது.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-90701265153529734262007-08-06T10:05:00.000-07:002007-08-06T10:05:00.000-07:00குசும்பா என்ன இது? உன் கடமை கண்ணியம் கருவாடு எல்லா...குசும்பா என்ன இது? உன் கடமை கண்ணியம் கருவாடு எல்லாம் கலாய்த்தல் தானே? என்ன இப்டி கதை கவிதைன்னு ரூட் மாறி போய்ட்டிருக்கே?காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-5423596011767434792007-08-06T08:57:00.001-07:002007-08-06T08:57:00.001-07:00அண்ணே, உங்க தலைப்பும், கடைசி வரியும் சூப்பர். நீங்...அண்ணே, உங்க தலைப்பும், கடைசி வரியும் சூப்பர். நீங்க எப்ப அந்த பணிவை பார்க்கப்போறீங்க?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-46839923245308635572007-08-06T08:57:00.000-07:002007-08-06T08:57:00.000-07:00//அண்ணே நீங்களும் சீக்கிரம் அண்ணியின் பணிவை பார்க்...//அண்ணே நீங்களும் சீக்கிரம் அண்ணியின் பணிவை பார்க்க என் வாழ்த்துக்கள் ;-)))//

இதை நான் வழிமொழிகிறேன்.

சீக்கிரம் கல்யாணச் சாப்பாடு போடவும்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-4732848941938856902007-08-06T08:17:00.000-07:002007-08-06T08:17:00.000-07:00\\அப்பா திரும்ப திரும்ப எத்தனை தடவை இதேயே போட்டு ப...\\அப்பா திரும்ப திரும்ப எத்தனை தடவை இதேயே போட்டு போட்டு பார்ப அப்படி என்னத்த இதில இருக்கு...

உங்க அம்மாவின் பணிவு!!!\\\

அண்ணே நீங்களும் சீக்கிரம் அண்ணியின் பணிவை பார்க்க என் வாழ்த்துக்கள் ;-)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-74538511770936325032007-08-06T07:59:00.000-07:002007-08-06T07:59:00.000-07:00கப்பி :( CVR said... கல்யாணம் ஆகும் போது எல்லாப்பொ...கப்பி :(

CVR said...
கல்யாணம் ஆகும் போது எல்லாப்பொண்ணும் பணிவுதான்னு சொல்லுறீங்களா தல??? :-)

நான் எங்கப்பா சொல்றேன் அனுபவ பட்டவுங்க அபி அப்பா, சிபி போல ஆளுங்க சொன்னத வெச்சு எழுதுறேன்:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-71007746301993690502007-08-06T07:57:00.000-07:002007-08-06T07:57:00.000-07:00கடைசி ஒரு வரில சும்மா நச்சுன்னு கதைல காமெடியக் கொண...கடைசி ஒரு வரில சும்மா நச்சுன்னு கதைல காமெடியக் கொண்டு வந்துட்டீங்க!

உண்மைய சொன்னா காமெடியா தெரியுது உங்களுக்கு:)

J K said...
ரைட்டு நம்ம அண்ணன் முந்திட்டாரு.

எதுல? :)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-70208511488942435042007-08-06T07:46:00.000-07:002007-08-06T07:46:00.000-07:00கல்யாணம் ஆகும் போது எல்லாப்பொண்ணும் பணிவுதான்னு சொ...கல்யாணம் ஆகும் போது எல்லாப்பொண்ணும் பணிவுதான்னு சொல்லுறீங்களா தல??? :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-41170613038566967492007-08-06T07:43:00.000-07:002007-08-06T07:43:00.000-07:00:)):))Unknownhttps://www.blogger.com/profile/17268794010057167458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-65772495272629745442007-08-06T07:40:00.000-07:002007-08-06T07:40:00.000-07:00//ரைட்டு நம்ம அண்ணன் முந்திட்டாரு//நான் என்ன? நீங்...//ரைட்டு நம்ம அண்ணன் முந்திட்டாரு//

நான் என்ன? நீங்க என்ன ஜே.கே?

வீ த ஃபர்ஸ்ட்டு ன்னு சொல்லுங்க!

சரியா?

(ஜெ.க.ச - வீ த பீப்பிள் ஜேயை கலாய்ப்போர் சங்கம்)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-14778575923929173082007-08-06T07:35:00.000-07:002007-08-06T07:35:00.000-07:00ரைட்டு நம்ம அண்ணன் முந்திட்டாரு.ரைட்டு நம்ம அண்ணன் முந்திட்டாரு.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-53268094182831332452007-08-06T07:32:00.000-07:002007-08-06T07:32:00.000-07:00me the firstume the firstuஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-71327895304158343852007-08-06T07:30:00.000-07:002007-08-06T07:30:00.000-07:00:) நல்ல கதை!//உங்க அம்மாவின் பணிவு!!! //கடைசி ஒரு ...:)

நல்ல கதை!

//உங்க அம்மாவின் பணிவு!!! //

கடைசி ஒரு வரில சும்மா நச்சுன்னு கதைல காமெடியக் கொண்டு வந்துட்டீங்க!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com