நண்பர்களே சில சந்தேகங்கள் இருக்கிறது. யாருக்கேனும் பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்!
1) பண வீக்கம் என்றால் என்ன? அது குறைவது நல்லதா? அல்லது வீங்குவது நல்லதா?
2) ஒரு நாட்டின் பண மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது. அதன் மதிப்பு ஏறுவதும் இறங்குவதும் ஏன்?
3) அன்னிய செலவானி மதிப்பு என்றால் என்ன?
(கட்டையால் அடித்தால் வீங்கும் அதுதான் வீக்கம் பதில் சொல்லாமல் ஒழுங்கா சொல்லுங்க)
Saturday, August 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
தமிழ்மணத்தில் இருந்து திரும்பவும் விடை பெறும் முயற்சியா குசும்பா:-))
இதெல்லாம் நான் சொன்னா உனக்கு புரியாதைய்யா....
கல்யாணம் ஆனா புரியும்
) பண வீக்கம் என்றால் என்ன? அது குறைவது நல்லதா? அல்லது வீங்குவது நல்லதா?
///
அயோடக்ஸ் தடவினா சரியா போச்சி
2) ஒரு நாட்டின் பண மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது. அதன் மதிப்பு ஏறுவதும் இறங்குவதும் ஏன்?
///
நாட்டில் இருக்கும் தங்கத்தின் மதிப்பில்...
ஏறாமலும் இறங்காமலும் fixed டா வைக்க முடியும் கொஞ்சம் கஷ்டம்
எல்லாம் அரசியல் சதி..:)
3) அன்னிய செலவானி மதிப்பு என்றால் என்ன?
//
அன்னிய நாட்டுக்கு நாம பண்ணுற செலவின் மதிப்பு
அம்புட்டுதான்
(கேள்வி சீரியஸா கேட்ட மாதிரி தெரியலை அதான் கலாய்த்தல் )
சீரியஸா கேட்டா பதில் வரும் பின்னாடி
அபி அப்பா said...
தமிழ்மணத்தில் இருந்து திரும்பவும் விடை பெறும் முயற்சியா குசும்பா:-))
:(
சும்மா அதிருதுல said...
) பண வீக்கம் என்றால் என்ன? அது குறைவது நல்லதா? அல்லது வீங்குவது நல்லதா?
///
அயோடக்ஸ் தடவினா சரியா போச்சி
:((((
"நாட்டில் இருக்கும் தங்கத்தின் மதிப்பில்..."
நாளுக்கு நாள் தங்கம் அதிகமாகதானே ஆகிறது? புரியவில்லை
"(கேள்வி சீரியஸா கேட்ட மாதிரி தெரியலை அதான் கலாய்த்தல் )
சீரியஸா கேட்டா பதில் வரும் பின்னாடி "
எங்கங்க நான் காமெடியா கேட்டு இருக்கேன்? :(((((
1. http://thoughtsintamil.blogspot.com/2004/09/blog-post_16.html
2. http://thoughtsintamil.blogspot.com/articles/20040923_samachar.html
3. http://thoughtsintamil.blogspot.com/2006/04/capital-account-convertibility.html
4. http://thoughtsintamil.blogspot.com/2006/04/capital-account-convertibility-2.html
இன்னமும் வேறு சிலவும் என் பதிவில் இருக்கலாம். முழுவதுமாகத் தேடவில்லை.
மிகவும் நன்றி பத்ரி, படித்து தெளிவு பெற்றேன்.
நண்பர்களே இரண்டாவதாக இருக்கும் லிங் தவறாக இருக்கிறது,தேடி பார்த்து சரியானதை இங்கு கொடுத்து இருக்கிறேன்.
http://www.samachar.com/tamil/features/240904-badri.html
பண வீக்கம் (Inflation) என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் (அல்லது சந்தை மதிப்பு) உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும்.
http://www.4shared.com/file/59755296/559c4c2a/INFLATION.html?dirPwdVerified=8e441396
Post a Comment