Sunday, July 12, 2009

ஜ்யோவ்ராம் சுந்தரின் அத்துமீறல்+ அராஜகம்

பதிவு டெலிட்டட்!!! (இப்ப இதுதான் பேசன் என்பதால் நானும்!!!)


மாமா பிஸ்கோத்து!!!
டிஸ்கி: தமிழ்மணம் புள்ளிவிபரம்மொத்தப் பதிவுகள் : 5490
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் : 278
(இது புதுசு) ஒரு நாளில் எழுதப்பட்டு டெலிட் செய்யப்பட்ட இடுகைகள்:10020

47 comments:

said...

என்ன செஞ்சார் ?

அதீதன் செயலை மறைச்சு எழுதிட்டாரா ?

said...

//டிஸ்கி: தமிழ்மணம் புள்ளிவிபரம்மொத்தப் பதிவுகள் : 5490
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் : 278
ஒரு நாளில் எழுதப்பட்டு டெலிட் செய்யப்பட்ட இடுகைகள்:100201//

உபயோகமான புள்ளிவிபரம்.

said...

அருமை.... அருமை....

said...

இது தனிநபர் தாக்குதல் பிரிவில் வரும் :)

இந்தப் பதிவை எப்போது நீக்குவீர்கள்? :)

said...

:)))

Anonymous said...

என் ஐட்யாவை எனக்குத் தெரியாம் திருட்டுத்தனமாகப் பதிவு செய்ததற்காக நானும் ஒரு பதிவு போட்டு டிலீட் செய்யப் போகிறேன்
என்ன தலைப்பு வைக்கலாம்?

குசும்பனின் குரூரங்கள்?? நல்லா ரைமிங்கா இருக்கா?

said...

குசும்பன்,

டைமிங்காக கலாய்ப்பது குறித்து எனக்கு கற்றுத் தருகிறீர்களா?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

said...

கோவி அவராவது மறைச்சு எழுதுறதவாது?!!!

நன்றி குடிகாரன்

நன்றி விக்கி

சுந்தர்ஜீ இது உள்நோக்கத்தோடு போடப்பட்டது அதை விட்டுவிட்டீங்களே!!!
(வடகரைவேலன் அண்ணாச்சி பேசினால் தான் நீக்குவேன்)

நன்றி ஜெகதீசன்

அண்ணாச்சி நானே ஒரு காமெடி பீஸ் அப்படி தலைப்பு வெச்சா யாரு படிப்பா? பேசாம உங்க நண்பர் சுரேஸ்கண்ணன் பேரை வெச்சுடுங்க:))அவரு ஒருத்தர்தான் உங்களுக்கு சரிப்பட்டுவருவார்!!!

said...

/
தமிழ்மணம் புள்ளிவிபரம்மொத்தப் பதிவுகள் : 5490
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் : 278
(இது புதுசு) ஒரு நாளில் எழுதப்பட்டு டெலிட் செய்யப்பட்ட இடுகைகள்:10020
/

புள்ளி வெவரத்துல பின்னுறீங்க!
:)))))))))

said...

வாட் எ பப்பி சேம்.....!!!

நெக்ஸ்ட் டையம் ஏமாறாம இருக்கணும்.....!! கைப்புள்ள இனியாவது அலாட்டா இரு....!!!

said...

அடங்க மாட்டேங்குறிங்களே!!!!!

said...

//(இது புதுசு) ஒரு நாளில் எழுதப்பட்டு டெலிட் செய்யப்பட்ட இடுகைகள்:10020//

:))

said...

//நாளில் எழுதப்பட்டு டெலிட் செய்யப்பட்ட இடுகைகள்:10020//

:)

said...

தமிழ்மணத்திற்கு ஓர் வேண்டுகோள்..!!!


பதிவர்கள் பதிவை இனைத்த உடன் ஆட்டோமெடிக்கா பதிவை காப்பி செய்து வைக்கவும்

பின்பு இந்த வார நீக்கபட்ட பதிவுகள் தலைப்பில் அதனை தொகுக்கலாம்..!

இதனால் பதிவர்கள் டென்ஷன் குறையும்..!!(அதுல என்னா எழுதியிருந்த்தது என்ற டென்ஷன்) :)

பதிவு(சண்டை)கள் அதிகமாகும்..!!


தமிழ்மணம் செவிசாய்க்குமா..? செவிசாத்துமா..?

said...

ஹிஹிஹிஹிஹி

said...

அடப்பாவிகளா,

போன வாரம் அடிச்ச புயல் ஓய்ந்து இப்பத்தான்யா சகஜ நிலைமை திரும்பி இருக்கு, அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டீங்களா, கொஞ்சம் அடங்குங்கப்பா,

said...

யெப்பே...

பின்னுறீங்க போங்க.

said...

ஐயா, நான் ஏதோ புது பிரச்சனைனு நினைச்சேன்.

நல்ல வேளை?

said...

அண்ணே பதிவ நீக்கிட்டு இப்படி மோசமான பின்னூட்டத்தையெல்லாம் அனுமதிச்சா எப்படி அண்ணே, சும்மா ஒரு ரெண்டு பின்னூட்டத்தை நீக்குங்க அப்ப தானே பிரச்சனை பெரிசாகும்.

said...

உச்சக்கட்ட தனிமனித தாக்குதலையும் இங்கு நான் காண்கிறேன்.
இதுவரை பதிவுலகில் நடந்த தனிமனிதத் தாக்குதல்களிலேயே இது தான் மிக கொடூரமான தனிமனித தாக்குதல். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதை நான் கண்டிக்கவில்லையென்றால் வரலாறு என்னை மன்னிக்காது என உணர்கிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் ஒரு நேர்மையான பதிவர். அவரது பெயருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள களங்கம் முற்றிலும் உள், வெளி, கீழ் , மேல் ,லெப்ட், ரைட் நோக்கங்களை கொண்டது.

இந்த அராஜகத்தை செய்த குசும்பனையும், அதை ஆதரிக்கும் அனைவரையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

said...

ஆனால் ஆசிப் அண்ணாச்சி குசும்பனின் குரூரங்கள் என்று எழுதினால் ஆசிப் அண்ணாச்சியின் அட்டகாசங்கள் என்ற எதிர்பதிவு உடனடியாக வெளிவரும் என்பதையும் தெரிவித்துக்கொ(ல்)ள்கிறேன்.

said...

:-)

said...

(இது புதுசு) ஒரு நாளில் எழுதப்பட்டு டெலிட் செய்யப்பட்ட இடுகைகள்:10020\\ஹா ஹா ஹா

said...

பரிசல் said...


அடங்கவேமாட்டியா..?

said...

எழுதப்படும் இடுகைகள் : 278 கவும்

ஒரு நாளில் எழுதப்பட்டு டெலிட் செய்யப்பட்ட இடுகைகள்:278கவும் இருந்தால் சராசரி பதிவு


எழுதபட்ட இடுகைகளுக்கு மேல் டெலிட் செய்யப்பட்டது (10020)வருவதால் எனவே இந்த பதிவு பின்நவினத்துவமாகிறது

said...

super............

said...

:))))

said...

மூத்த வலை நண்பர் குசும்பன்
என்ன சொல்ல வருகிறீர்கள்?
தமிழ்மணத்தில் பதிவுகளை வெளியிடுவது வீண் என்கிறீர்களா?
நானும் யோசிக்கிறேன்,அதை.
என் பதிவுகளுக்கு 0/0 பரிந்துரைக்கின்றனர்.
நானே போய் ஒருமணி நேரம் தேடினாலும் பதிவு காணவில்லை.
எப்படி தமிழ்மணம் பட்டையை நீக்குவது என்றும் சொன்னால் நலம்.
அவர்கள் என்ன பதிவுகளை அழிப்பது?

said...

:))))))))))

said...

ஹா.ஹா...ஹா.....கலக்கிட்டீங்க குசும்பன்.

நூறாவது இடுகை,200 ஆவது இடுகை மாதிரி....

100 ஆவது டெலிட் 200 ஆவது டெலிட் னு பதிவு போடுவாங்களோ !!!!

said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

மூத்த வலை நண்பர் குசும்பன்
என்ன சொல்ல வருகிறீர்கள்?
//


ம் நீங்க ரொம்ப நல்லவரு...


ரெண்டு நாளா வலை பக்கம் வரலைனு தெரியுது

:)

said...

இனி பதிவ டெலிட் செய்தாலும் ரீடரில் இருந்து எடுத்து புது பதிவாக போடபடும் இதற்காக புது பிளாக் நம்ம சிபி ஆரம்பிகிறார் ஆதரவு தாரீர் :)

said...

என்னுடைய இந்த பின்னூட்டத்தை டெலீட் செய்து விடவும்.

(அப்படியாவது நான் ஏதாவது விவகாரமா எழுதினதா நினைக்கட்டுமே)

said...

இது அகங்காரத்தின் உரையாடல்!

said...

நடக்கட்டும், நடக்கட்டும்!

said...

4 வரி இடுகைக்கு, 40 கமெண்டாப்பா?
நல்லாயிருங்கப்பா, அப்படியே போன் உட்டாவ்!!

said...

/
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

மூத்த வலை நண்பர் குசும்பன்
என்ன சொல்ல வருகிறீர்கள்?
தமிழ்மணத்தில் பதிவுகளை வெளியிடுவது வீண் என்கிறீர்களா?
நானும் யோசிக்கிறேன்,அதை.
என் பதிவுகளுக்கு 0/0 பரிந்துரைக்கின்றனர்.
நானே போய் ஒருமணி நேரம் தேடினாலும் பதிவு காணவில்லை.
எப்படி தமிழ்மணம் பட்டையை நீக்குவது என்றும் சொன்னால் நலம்.
அவர்கள் என்ன பதிவுகளை அழிப்பது?
/

யாருங்ணா இது பச்ச மண்ணு?
:)))

said...

:))

said...

:))))))))))))))))))

said...

குசும்பனைக் கண்டிக்கிறேன்

said...

மங்களூர் சிவா said...
யாருங்ணா இது பச்ச மண்ணு?
:)))
http://geethappriyan.blogspot.com
பச்ச மண்ணு யாருன்னு நம்ம தளம் வந்து தெரிந்து கொள்ளுங்கள் மங்களூர் சிவா

said...

நான் 50 பின்னூட்டம் போட்டு அத்தனையையும் டிலீட் செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்...

ஆமா... நம்ம ஃபாலோயர்ஸ் அடிக்கடி டிலீட் ஆகறாங்களே.. அது ஏன்?

said...

என் கமெண்ட் ஏன் டெலிட் செஞ்சீங்க? அதில் நான் தவறாக எதையும் சொல்லிவிடவில்லையே?

said...

நல்ல தகவல் தமிழ்மணம் பற்றி

said...

:)))))))))))))))))))))))))))))

நீங்களுமா?

ஆனா.. இதை நீங்க பண்ணினா ஊர் ஒத்துக்கும்!

:))

said...

நன்றி மங்களூர்

நன்றி மேடி !

நன்றி ராஜா, பூஜ்ஜியம் எதிலும் அடங்காது அல்லவா?:)

நன்றி சிபி

நன்றி கோவி

மின்னல் இப்படி எல்லாம் கேள்வி கேட்டா செவுட்டுலேயே சாத்தும்:))

நன்றி கார்க்கி

நன்றி தராசு அண்ணாச்சி

நன்றி மதிபாலா

நன்றி இனியவன் அப்படி எல்லாம் பிரச்சினை நம்ம பக்கதில் இருந்து வராது!

நன்றி குட் ஐடியா அப்ப உங்க பின்னூட்டத்தையே நீக்கிவிடுகிறேன்

சோசப்பு நீ என்ன பேசினாலும் காமெடியாகதான் தெரிகிறது:)))

நன்றி குழலி அண்ணாச்சி

நன்றி ஜமால்

நன்றி ரவி

நன்றி tamil144

நன்றி கார்த்திக்கேயன் அப்படி ஏதும் சொல்லி இருக்கேனா?
பதிவுகளை அவர்கள் அழிக்கவில்லை,பதிவர்கள் தான் எழுதி
அழித்து விளையாடுகிறார்கள்.

நன்றி நாஞ்சில் நாதம்

நன்றி செய்யது,அப்படி வந்தாலும் வரும்:)

அறிவிலி அய்ய்ய் ஆசை தோசை நாங்க மட்டுமே பிரபலமாக இருப்போம்
உங்களையும் அப்படி பிரபலம் ஆக்கமாட்டோம்!

நன்றி செல்வேந்திரன்

நன்றி வால்

நன்றி கலை

மங்களூர் பச்ச மண்ணு நம்ம ஊரு ஆளுதான்:))

நன்றி நிஜமா நல்லவன்

நன்றி G3

நன்றி பரிசல்:)))

மகேஷ் அண்ணாச்சி நானே நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கேன்
ஒவ்வொரு பதிவுக்கும் குறைஞ்சது 5 பேராவது அத்துக்கிட்டு போய்டுறாங்க!
ஒருவேளை நம்மை பற்றி தெரிஞ்சு இருக்குமோ???

ஜெகதீசன் காரணம் எல்லாம் சொல்லமுடியாது, கதம் கதம்!!!

நன்றி அபு

நன்றி சுரேகா:)

said...

பதிவு என்னிடம் ரீடரில் இருக்குது.. அதைப்போட்டு உங்களை மாட்டிவிடப்போறேன்.. ஹிஹி..