Thursday, July 2, 2009

பதிவர் சந்திப்பு கார்ட்டூன்ஸ் சென்னை + துபாய்







கீழே இருப்பது துபாயில் நடந்த சந்திப்பு போட்டோ

வினோத் ஏன் அலைன் கைப்புள்ள என்று என்னிடம் கேட்காதீங்க அப்புறம் அவரை அலைனில் நாலு அரபி பசங்க அடிச்சதையும் அப்புறம் வாட்டர் சர்விஸ் செஞ்சு விட்டதையும் பற்றி சொல்லவேண்டி இருக்கும் ஆகையால் என்னிடம் எதையும் கேட்காதீங்க!

37 comments:

said...

H.O.D. சார்... என்னோட படக்கமண்டுகளை பார்கலயா???

said...

கலக்கல் தலைவா...முடியல...

said...

வாட்டர் சர்விஸ் செஞ்சு விட்டதையும் பற்றி சொல்லவேண்டி இருக்கும்\\


ஹா ஹா ஹா


குசும்பு ...

said...

ஓ அலைன்லையும் ஒரு கைப்புள்ளயா???

இருக்கட்டும் இருக்கட்டும் அப்பாலிக்கா பார்த்துக்கிறேன்

said...

ஹிஹிஹி

said...

சக்கர சாமான் நிக்காலோ...!

said...

;))))

said...

யோவ்..என்னய்யா நடக்குது இங்க..!
அடுத்த எபிசோட்டுக்கு அஸ்திவாராமா..?

said...

//அப்பாவி//

எப்பூடி இப்புடி எல்லாம் உங்களால ஃபீல் பண்ண தோணுது பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

said...

கவுத்துப்புட்டியே மக்கா..:)))

Anonymous said...

:)

said...

ஓகே. லாஸ்ட் ரெண்டு பதிவு மாதிரி இல்ல

said...

அந்த கடைசி போட்டோவுல இருக்குர அப்பாவி ஏன் என்னை கொப்பரையில போட்டு வறுத்தெடுத்த மாதிரி இருக்கார்!
யாருக்காவது ஃபுல்லு வாங்கி கொடுத்து மண்ட காஞ்சிட்டாரா?

said...

முழு கமெண்ட்ஸ்ம் படித்து ரசித்தேன்

கலையோட பார்வைக்கேற்ற வடை கமெண்ட் சூப்ப்பர்

said...

ஸ்பெல்லிங் மிஸ்டேக் கரெக்ட் பண்ணிருங்க. "அடப்பாவி"ன்னு இருக்கணும்னு நெனைக்கிறேன்.

said...

நைனா உங்க கமெண்ட்ஸ் தான் சூப்பர்!

நன்றி தலைவரே

நன்றி நாகா

நன்றி ஜமால்

நன்றி ஆதவா

நன்றி ரமேஷ் அண்ணாச்சி

நன்றி அதிஷா

நன்றி கோபி

நன்றி டக்ளஸ்

நன்றி ஆயிலு

நன்றி வினோத்

நன்றி சின்ன அம்மிணி

நன்றி நாஞ்சில் (ஆறுபாலிலும் விக்கெட் எடுக்கமுடியாதே:)))

நன்றி வால், அந்த அப்பாவி ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாட போனாரம் அங்க போனா ச்சோன்னு மழையாம் திரும்பி பார்த்தா அங்கயும் மழையாம் சைடில் பார்த்தா அங்கயும் மழையாம்..சுத்திலும் மழையாம். அப்ப பார்த்து ஒரு இடி இடிச்சுச்சாம்... அது இவருமேல விழுந்து இப்படி ஆச்சாம்.. அதுக்கு முன்னாடி இவர நடுவீட்டி குத்த வெச்சுட்டு இவர் வெளிச்சத்தில் பலபேரு படிச்சு பெரிய ஆளா ஆகியிருக்காங்களாம்.

நன்றி அபுஅப்சர்

நன்றி அறிவிலி நீங்க சொல்வதுதான் தப்பு:)

(ஆமாம் என்ன கடைக்கு கூட்டத்தையே கானும், ஒருவேளை நர்சிம் அழகில் எல்லோரும் மயங்கிட்டாங்களா? இதுக்கு பேருதான் அழகில் மயங்குவதா?)

said...

//நன்றி வால், அந்த அப்பாவி ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாட போனாரம் அங்க போனா ச்சோன்னு மழையாம் திரும்பி பார்த்தா அங்கயும் மழையாம் சைடில் பார்த்தா அங்கயும் மழையாம்..சுத்திலும் மழையாம். அப்ப பார்த்து ஒரு இடி இடிச்சுச்சாம்... அது இவருமேல விழுந்து இப்படி ஆச்சாம்.. அதுக்கு முன்னாடி இவர நடுவீட்டி குத்த வெச்சுட்டு இவர் வெளிச்சத்தில் பலபேரு படிச்சு பெரிய ஆளா ஆகியிருக்காங்களாம்.//


அன்பு துபாய் வாழ் நண்பர்களுக்கு,
அடுத்த பதிவர் சந்திப்பின் போது அந்த அப்பாவியை நடுவில் நிற்க வைத்து ஒரு சில்லறை காசை எடுத்து, இதை சுண்டி விடுவோம் கீழே விழுந்து எளும்பும் போது பிடித்தால் அதில் உள்ள வருடம் மாறும்னு பந்தயம் கட்டுங்க,

காசையும் சுண்டி விடுங்க, அப்பாவி குனிவார், முடிந்த அளவுக்கு முதுகில் டின்னு கட்டவும், வடை செலவு நான் ஏத்துகிறேன்!

said...
This comment has been removed by the author.
said...

நல்ல நகைச்சுவையான கமெண்ட்ஸ் ;)
அப்(பாவி) யா அவ்...;)

said...

அண்ணே நீங்க நிறையா புத்தகத்தோரு ஒரு போசு கொடுத்திங்க அந்த பதிவை பார்த்தே மிரண்டு போய்ட்டேன் அண்ணே என்னமா படிச்சிவரு...

அருமை அண்ணே உங்களை மாதிரி நகைச்சுவையை யாரும் எழுத முடியாது...

இந்த பதிவை பர்த்தவுடன் ஒரே சிரிப்பு விழுந்து விழுந்து சிரிக்கிற மாத்ரி எல்லாம் கார்ட்டூன் வரைய தன்னிலா குசும்பனால் மட்டுமே முடியும்

இது மாதிரி ஒரு நகைச்சுவை யாரும் பதிவா போட முடியாது...

நகைச்சுவை திலகம் குசும்பு வாழ்க வாழ்க..

எப்பா கலகல் தலை முடியவில்ல்லை இன்னும் சிரிப்பு அடகக் முடியவில்லை

ஹீ ஹீ

said...

:-)

உலக புத்தகமும், தமிழ் இலக்கியங்களை கரைத்து குடித்து வாசிப்பனுவம் மிகுந்த குசும்பன் அவர்களே

உங்களை பதிவை பார்த்து நானும் இன்று சிரித்தேன் ..

ஹீ ஹீ ;)

செம நகைச்சுவை

said...

அய்யா எனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்... நான் மட்டும் தான் கலாய்ப்பேன்....

நல்ல வழிமுறை...

பாராட்டுக்கள் குசும்பரே..

said...

//முடிந்த அளவுக்கு முதுகில் டின்னு கட்டவும், வடை செலவு நான் ஏத்துகிறேன்!//

வாலு நான் என்ன லோடு வண்டியா? டின்ன கட்டிவிட?

சுரேஷ் எதும் பிரச்சினையா? ஒரு கிளாஸ் தண்ணி எடுத்து மடக்குன்னு குடிச்சுக்கிட்டு 1,2,3 ..10 வரை சொல்லுங்க எல்லாம் சரி ஆகிடும்!


அண்ணே tamilcinema
//அய்யா எனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்... // இப்படி எங்கன்னே சொல்லி இருக்கேன்! ஏன் இப்படி உங்களுக்கு தோனுச்சு?

said...

இந்தப் படங்களை எங்கேயோ பார்த்த ஞாபகம். ! கலக்கல் கமெண்ட்ஸ்.

ஸ்ரீ....

said...

ரொம்ப நல்ல புள்ள மாதிரி துபாய் பதிவர் சந்திப்புல உங்க போட்டோவ போடாம விட்டுடீங்க....!! ரொம்ப அலார்ட் டாதான் இருக்குறீங்க...... !!!!

said...

கவுத்திடியே பரட்டை

said...

எப்புடி இப்படி?

said...

//வாலு நான் என்ன லோடு வண்டியா? டின்ன கட்டிவிட?//

அடிக்கிற அடியில முதுகுல டின்னு டின்னா வீங்கியிருக்கும்!
(எத்தனை நாளைக்கு தான் கொழுக்கட்டைய கட்டிகிட்டு அழ)

said...

அந்த போட்டோவ, எனக்கு தெரியாம ஒளிச்சு வச்சு பழிவாங்கிட்டீங்க!!
ம், என் கையில மாட்டாமையா போயிடுவீரு!!

said...

/சுரேஷ் எதும் பிரச்சினையா? /

பிரச்சனை எல்லாம் நிசமா நல்லா இருக்குனு தான் சொன்னேன் ;)

சரி

/ஒரு கிளாஸ் தண்ணி எடுத்து மடக்குன்னு குடிச்சுக்கிட்டு 1,2,3 ..10 வரை சொல்லுங்க எல்லாம் சரி ஆகிடும்!/

;) தண்ணி அடிக்கிற பழக்கம் இல்லைங்க

கலை கமெண்ட் நல்ல டைமிங்

said...

எல்லாஞ் சரி... உம்ம ஃபோட்டோ காங்கலயே?

said...

உங்க நிறத்தபோலத்தான் உங்க மனசும் போல...

said...

அப்பாவின்னு பேரை மாத்திட்டீங்களா.. சொல்லவே இல்லை.. :)

said...

கடவுளே.. இதுக்கு இன்னுமா நான் கமெண்ட் போடவில்லை.? ஹூம்...

said...

விருது கவிதை சூப்பர்

said...

:)


nice work

Anonymous said...

நல்லவேளையா அந்த விருது கொடுக்குறப்போ நான் இல்லை :-) சென்னை சந்திப்பின்போது இன்னொரு நண்பர் கவிதை பற்றி பேசினார். அவ்ருக்கும் ஒரு விருது கொடுத்திருக்கலாம் :-)