நேற்று சர்வேசன் அவர்கள் ஒரு பதிவு போட்டு இளையராஜாவை டாக்டர் புருனோ கும்முவது ஏன் என்று விளக்கம் கேட்டு இருந்தார், ஒத்தை ஆளா நின்னு நாலா பக்கத்தில் இருந்தும் வரும் பால்களை அடிச்சு துவம்சம் செய்துக்கிட்டு இருக்கார்!
எனக்கு இருக்கும் சந்தேகம் அந்த பதிவில் வரும் இரு வார்த்தைகள்
1)ஒரடோரியா
2)சிம்பொனி
ஓட்டேரி நரி கில்லியில் வரும் கேரக்ட்டர் அது தெரியும் அது என்னாது ஒரடோரியா?
கரண்டு போனா சிம்னி கொளுத்துவாங்க அது என்னாது சிம்பொனி, நண்பனிடம் கேட்ட பொழுது திருவாசகத்தில் வரும் வயலின் இசையை போட்டுகாட்டினான், ஏன் டா இந்த வயலினை வாசிக்கவா ஹங்கேரி போகனும் என்றேன், பதில் இல்லை, தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள்!
என் சந்தேகத்தை அலட்சியம் செய்தால் உங்க புள்ளையும் இதுபோல் அறிவு பூர்வமாக சந்தேகங்கள் உங்களை கேட்டு இம்சை செய்யும் ஜாக்கிரதை!
***********************
அப்புறம் ஜெட் போன்ற விமானங்கள் போகும் பொழுது மட்டும் புகை அடர்த்தியாக மேகம் போல் வானத்தில் இரு கோடாக வெகு நேரம் இருக்கிறது, இங்கு கீழே வாகனங்கள் விடும் தம்மாதுண்டு புகையால் ஓசோன் ஓட்டை விழுகிறது என்கிறார்களே, விமானம் மேலேயே போய்
புகைய விடுகிறதே அதனால் ஏதும் பாதிப்பு கிடையாதா? அது ஏன் மேகம் போல் அடர்த்தியாக நிற்கிறது.
நாங்க எல்லாம் சின்ன கவுண்டர் செந்திலுக்கு சித்தப்பூ முறை, இன்னும் பல சந்தேகங்கள் இருக்கு:))
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
\\நாங்க எல்லாம் சின்ன கவுண்டர் செந்திலுக்கு சித்தப்பூ முறை\\
அப்பீடீயா!
எனக்கும் அதே டவுட்டு தான்!
நானும் சிந்தி...ச்சு....சிந்தி....ச்சு... மூக்கைத் தொடச்சுக்கிட்டேன் :(
இத பதிவா போட்டா பத்தாது தல. கல்வெட்டு..
யார்டா அது அதுக்குள்ள க்கும்ண்ணேனு சொல்றது?
சேம் பிளட்டு.!
அவ்வ்வ்வ்வ்வ் அண்ணே எப்படிண்ணே இதெல்லாம்...
இதை எல்லாம் தெரிஞ்சு நீ என்ன பண்ண போற அதை சொல்லு முதல...
/நாகை சிவா said...
இதை எல்லாம் தெரிஞ்சு நீ என்ன பண்ண போற அதை சொல்லு முதல.../
புலி'யின் கேள்வியை நான் வழிமொழிகிறேன்!!! :))
ஜமால் அப்படிதான்:))
கார்க்கி ஸ்டார் வார நெக்கல்! இருக்கட்டும் இருக்கட்டு:))
வால்,மகேஸ்,தாமிரா ஆஹ இதுவரை மூனு பேரு நம்மை போலவே தெரியாம இருக்காங்களா?
என்ன ஆதாவா செய்யுறது அப்படியே வருது....:))
******************
சிவா தெரிஞ்சு என்னா செய்யபோறேன் என்பது அடுத்து தெரியாதவனுக்கு தெரிஞ்சவங்க சொல்லிக்கொடுக்கிறதுதான் முறை...
ஆமா... அறிவியல் பாடத்தில் கூடதான் ஆல்ஹால் தயாரிப்பது எப்படின்னு வாத்தியார் சொல்லி கொடுத்தார் அவரிடம் என்ன சாராயமா காச்சப்போறேன் என்று கேட்டீங்களா?
இல்லை தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி படிக்கும் பொழுது நான் என்னா சூர்யா பல்புகடையா வைக்கபோறேன் என்று கேட்டீங்களா?
எப்படிய்யா என்ன பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்கலாம்!!!
தல ராம், சேர்கை சரி இல்லை ஆமா, உங்களுக்கும் சிவாவுக்கு சொன்ன பதிலை ரிப்பீட்டிக்கிறேன்!
(கேட்ட முறை வேண்டும் என்றால் காமெடியா இருக்கலாம் ஆனா மேட்டர் சீரியஸ்)
உங்களுக்கு எல்லாம் நான் எங்க சிம்பொனி செஞ்சுடுவேனோன்னு பொறாமை!!!
//உங்களுக்கு எல்லாம் நான் எங்க சிம்பொனி செஞ்சுடுவேனோன்னு பொறாமை!!!//
அய்யோ.. அது வேறயா.. வேணாம்பா..ராசா..
இப்போதான் புது ஹெட்போனு வாங்கினேன்...
அவ்வ்வ்வ்வ் :(((
//உங்களுக்கு எல்லாம் நான் எங்க சிம்பொனி செஞ்சுடுவேனோன்னு பொறாமை!!!//
உனக்கு காமெடி சென்ஸ் அதிகம் என்பது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம் தான். அதுக்குனு கார்த்திக், டி.ஆர்., சரத்குமார் எல்லாம் போட்டி போடும் அளவுக்கு இருக்கனும் நான் நினைக்கல, எதிர்பார்க்கல
//அறிவியல் பாடத்தில் கூடதான் ஆல்ஹால் தயாரிப்பது எப்படின்னு வாத்தியார் சொல்லி கொடுத்தார் //
அது எல்லாம் சொல்லி குடுத்தாரா உங்க வாத்தி.... அதான் நீ இப்படி இருக்க...
//அவரிடம் என்ன சாராயமா காச்சப்போறேன் என்று கேட்டீங்களா?//
யோவ் எனக்கு யாரும் சொல்லி குடுக்கல, குடுத்து வச்சவன் நீ, கைவசம் ஒரு கைத் தொழில் வச்சு இருக்க...
//இல்லை தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி படிக்கும் பொழுது நான் என்னா சூர்யா பல்புகடையா வைக்கபோறேன் என்று கேட்டீங்களா? //
நம்ம ரேஞ்சுக்கு ஏன் அந்த ஆளை எல்லாம் இழுக்குற நீ...
//எப்படிய்யா என்ன பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்கலாம்!!!//
நீ சொன்ன அதே படத்துல கவுண்டர் செந்தில் எட்டி உதைச்சுட்டு ஒரு டயலாக் பேசுவார் ஞாபகம் இருக்கா... லொள்ள பாரு, ஏகத்தாளத்தை பாரு... முன்னாடி உள்ளதை கட் பண்ணிட்டேன், சபை மரியாதை அறிந்து.. ;)
அதே தான் உனக்கும்...
//உங்களுக்கு எல்லாம் நான் எங்க சிம்பொனி செஞ்சுடுவேனோன்னு பொறாமை!!!//
அது என்ன உங்க ஊருல செங்கல் சூளைல செய்யுற செங்கல் னு நினைச்சியா செஞ்சுடுவேன் னு சொல்லிக்கிட்டு இருக்க...
புலி விவாதம்(???) வேறு எங்கேயோ தனி மனிதன் தாக்குதலில் செல்கிறது, இங்கு நாம் விவாதிப்பது(???) சிம்பொனி செய்வது எப்படி என்று அல்ல? அப்படின்னா இன்னா?
//நம்ம ரேஞ்சுக்கு ஏன் அந்த ஆளை எல்லாம் இழுக்குற நீ...//
நாம ஒரே மாவட்டத்துக்காரனுங்க என்பதால் திருவாரூர் தேரையா இழுக்கமுடியும். பதில் சொல்லுப்பா, அட்லீஸ்ட் பிளைட் புகைய பத்தியாவது சொல்லு! (ஏன்னா புலி ஒரு நடமாடும் புகைவண்டி)
//ஆமா... அறிவியல் பாடத்தில் கூடதான் ஆல்ஹால் தயாரிப்பது எப்படின்னு வாத்தியார் சொல்லி கொடுத்தார் அவரிடம் என்ன சாராயமா காச்சப்போறேன் என்று கேட்டீங்களா?
இல்லை தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி படிக்கும் பொழுது நான் என்னா சூர்யா பல்புகடையா வைக்கபோறேன் என்று கேட்டீங்களா?//
ஆகா... எப்படின்ணே இப்படி :) :)
அதை பத்தி ஏதும் தெரியலனு தானே டாபிக்கை திருப்பி கொண்டு போய்க்கிட்டு இருக்கோம். இவரு என்னமோ வந்துட்டாரு Detail கேட்க...
போய்யா போய் புள்ள குட்டிங்கள படிக்க வை
//நாம ஒரே மாவட்டத்துக்காரனுங்க என்பதால் திருவாரூர் தேரையா இழுக்கமுடியும். பதில் சொல்லுப்பா, அட்லீஸ்ட் பிளைட் புகைய பத்தியாவது சொல்லு! (ஏன்னா புலி ஒரு நடமாடும் புகைவண்டி)//
தவறு... நீ வேறு மாவட்டம் நான் வேறு மாவட்டம். நீங்க எல்லாம் பிரிவினைவாதிகள். அந்த டாபிக்கை ஆரம்பிக்காதா அப்புறம் நீ தாங்க மாட்ட...
நாங்க எல்லாம் சின்ன கவுண்டர் செந்திலுக்கு சித்தப்பூ முறை,
//
ஒரு பொட்டிதட்டுரவனுக்கு இப்புட்டு அறிவானு ஒரே பொறாமை
நீ கேளு ராசா கேளு..:)
அப்படியே கொஞ்சம் திரும்பி நில்லு..:)
உங்களுக்கு எல்லாம் நான் எங்க சிம்பொனி செஞ்சுடுவேனோன்னு பொறாமை!!!
//
இந்த டெரர் முடிவை மாத்திக்கங்க
ஒரு TR போதும் :)
தமிழ்மணம் தான் டெய்லி செத்து செத்து விளையாடி தொந்தரவு செய்யுதுனா....:)
நீயும் ஏன்ய்யா அத படுத்துற???
//நாங்க எல்லாம் சின்ன கவுண்டர் செந்திலுக்கு சித்தப்பூ முறை, இன்னும் பல சந்தேகங்கள் இருக்கு:))//
இந்த நாங்க எல்லாம்ல நானும் உண்டா பாஸ்...????
:))))
////நாங்க எல்லாம் சின்ன கவுண்டர் செந்திலுக்கு சித்தப்பூ முறை, இன்னும் பல சந்தேகங்கள் இருக்கு:))//
இந்த நாங்க எல்லாம்ல நானும் உண்டா பாஸ்...????
:))))//
கீழ் தஞ்சை மாவட்டங்காரங்க அம்புட்டு பெரும் உண்டு அண்ணாச்சி...
தலைமை - தொல்ஸ்
வழி நடத்துபவர் - சரவணன்
//அது ஏன் மேகம் போல் அடர்த்தியாக நிற்கிறது.//
அடுத்த முறை போன் போடு ஓட சொல்றேன்.... கேமரா எடுத்துக்கிட்டு ரெடியா இருங்க... படம் புடிச்சி பிளாக்ல போடலாம்...
சிம்பொனி எனக்குத் தெரியும்,
அது இசைஞானி இளையராஜாவின் வெளிவராத இ(ம்)சை ன்னு சொல்லிக்கிறாங்க!
:)
யோவ்.. போய்யா.. :(
சிம்பு + யோனி - சிம்பொனி
அறிவியல் விளக்கம் வேண்டாம். தமிழ் தெரிஞ்சாலே போதும்.
அனானிய இந்த கமெண்ட் போட்டா தான் இந்த உலகத்துல இருக்கற நல்ல பேர காப்பாத்திக்க முடியும். வேற ஒன்னும் இல்ல. உங்க பதிவ என்னோட தங்க்ஸ் ரொம்ப விரும்பி படிப்பாங்க.
/நாகை சிவா said...
இதை எல்லாம் தெரிஞ்சு நீ என்ன பண்ண போற அதை சொல்லு முதல.../
புலி'யின் கேள்வியை நான் வழிமொழிகிறேன்!!! :))
எங்க மம்மி படிக்காத பசங்க கூட சேரக் கூடாதுன்னு சொல்லுவாங்க. இருந்தாலும், அந்த ரூலை ரிலாக்ஸ் பண்ணிட்டு இங்க கமெண்ட்டுறேன் ;)
ப்ளேன் எரிவாயு எரியும்போது, நீராவி உருவாகும்.
சாதாரண ப்ளேன் உயரம் கம்மி. அந்த உயரத்துல நீராவி சீக்கிரம் கரஞ்சு போயிடும்.
ஜெட் ரொம்ப ஒசரத்துல பறக்குது. அங்க குளுரு ஜாஸ்தி. அங்க நீராவி கொஞ்சம் கெட்டியாகி அப்படியே கரையாம நிக்குது.
2) வயலின் வாசிக்க ஏன் ஹங்கேரி போனாரு?
நீங்க கதர் ஆடை மட்டும் தான் கட்டுவீங்களோ?
நம்ம ஊர்ல ஹங்கேரி தரத்துடன் கூட்டு வாத்யம் வாசிக்க ஆளுங்களும் ஸ்டுடியோவும் இல்லை.
ஏ.ஆர் இப்பதான் ஏதோ ஸ்கூல் ஆரம்பிச்சிருக்காரு.
குசும்பா,
எல்லாருக்கும் உங்க மேல பொறாமை. எங்க நீங்க சிம்பொனி போட்டு, கோல்டன் க்ளோப், ஆஸ்கார் அவார்ட், நோபல் பரிசு, ஒலிம்பிக்ஸ்ல கோல்ட் மெடல் எல்லாம் வாங்கிடுவீங்களோனு எல்லாத்துக்கும் பொறாமை.
:)))
இப்ப தான் ஒரு ஹெவி பதிவு (கோவி.கண்ணனின்) பதிவை படிச்சிட்டு இங்கு வந்தா அம்மாடியோ! போட்டு கும்மு கும்மு என்று கும்யிருக்கிறார்கள்.மனது லேசாகிவிட்டது.
மிக்க நன்றி சர்வேசன், இரண்டு டவுட் தீர்ந்துவிட்டது,
இன்னும் ஒன்னே ஒன்னுதான் பாக்கி
ஒரட்டேரியோ என்றால் என்ன? சிம்பொனி என்றால் என்ன?
(இன்னொரு முறை தாய் சொல்லை மீறலாம் தப்பு இல்லை:)))
Post a Comment