Wednesday, March 18, 2009

கார்ட்டூன்ஸ் + டரியள் டக்ளஸ் 18-3-2009

உள்ளத்தை அள்ளிதா கவுண்டமணி ஸ்டைலில் சோனியா டயலாக்கை படிக்கவும்!!

செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!

செய்தி:யாருடன் கூட்டணி வைக்கலாம் ஓட்டெடுப்பு நடத்துக்கிறது! பா.ம.க
டரியள் டக்ளஸ்: ஹி ஹி ஜெயிக்கிற கூட்டணி எதுன்னு இன்னும் கண்டு பிடிக்கமுடியவில்லையாக்கும்!!!

58 comments:

said...

மீ த பர்ஸ்ட்!

said...

///செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!///
டரியல்ல்ல்ல்ல்ல்ல்ல்

said...

:))))))))))

said...

//செய்தி:யாருடன் கூண்டனி வைக்கலாம் ஓட்டெடுப்பு நடத்துக்கிறது! பா.ம.க
டரியள் டக்ளஸ்: ஹி ஹி ஜெயிக்கிற கூட்டணி எதுன்னு இன்னும் கண்டு பிடிக்கமுடியவில்லையாக்கும்!!!//

ஆஹா !உண்மையான விசயம் அதான் போல பெரும்பாலன ஆளுங்க எங்க டாக்டர் ரொம்ப நல்லா எதிர்காலத்தை கணிச்சு கூட்டணி போடுவாருன்னு சொல்லிக்கிட்டிருக்க்காங்க:)

said...

கலாய் கலாய் கலக்கலாய் கலாய்ன்னா இதுதான் தல..

said...

அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)

said...

//செய்தி:யாருடன் கூண்டனி வைக்கலாம் ஓட்டெடுப்பு நடத்துக்கிறது! //

எப்பவுமே எதிர்பாராத முடிவெடுத்துதான் எனக்கு பழக்கம்னு டாக்டர் அய்யா ராஜபக்சேவோடதான் கூட்டணினுட்டாராம்.

:)

said...

kalakkal:)

said...

:)))

said...

:-))))))))))))))

said...

நல்ல குசும்பான சிந்தனை தல உங்களுக்கு

வாழ்த்துக்கள்

Anonymous said...

புகைப்படமும் அதுல வர்ற கமெண்ட்சும் அருமை

said...

//செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!//

குட்

//அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//

வெரி குட்

said...

கலக்குறீங்க குசும்பன்...:-)))

said...

நச்!

said...

சே... சாப்ட்ட பிறகு பதிவைப் படிச்சது (பாத்தது?) தப்பாப் போச்சு !1 சிரிச்சு வயிறு வலி... :)))))))

said...

தோனி - சேவாக் கமெண்ட் சூப்பர்.

ஜியோவ்ராவ் கமெண்ட் அல்டிமேட்

அப்துல்லா அட்டகாசம்

said...

//செய்தி:யாருடன் கூட்டணி வைக்கலாம் ஓட்டெடுப்பு நடத்துக்கிறது! பா.ம.க
டரியள் டக்ளஸ்: ஹி ஹி ஜெயிக்கிற கூட்டணி எதுன்னு இன்னும் கண்டு பிடிக்கமுடியவில்லையாக்கும்!!! //

இது சூப்பரப்பு !

said...

ஹைய்யா ஜாலி தான் இன்னைக்கு

:)

said...

தல கலாய்ச்சலே தனிதான்..:)

said...

டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!
///

பாவம் எங்க ஐய்ய்தான் உன்மைதமிழனை விட்டுடுங்க

பாஸ் :)

said...

குசும்பா

ஊருக்கு வாடி
மரத்த வெட்டுற மாதிரி .. வெட்டுரனா இல்லையானு பாரு

said...

ராமதாஸ் 40 நமதே நம்ம கூட்டனிக்கு வந்துடுங்க

:)

said...

நான் நடை பயணம் போகிறேன்
குசும்பா
எங்கள் கட்சியின் சிங்கமே..!! உனக்கு என்ன பதவி வேண்டுமோ தயங்காமல் கேள் தலைவியிடம் சொல்லி வாங்கி தருகிரேன்

said...

எப்பவுமே எதிர்பாராத முடிவெடுத்துதான் எனக்கு பழக்கம்னு டாக்டர் அய்யா ராஜபக்சேவோடதான் கூட்டணினுட்டாராம்.
//

தமிழ்நாட்டு நன்மைக்காக
ராமதாஸுவுடன் நானும் கூட்டனி சேர தயார்..!!!

Anonymous said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//

ஹா ஹா

said...

குசும்பன் பிரமாதம்.

said...

//முரளிகண்ணன் said...
தோனி - சேவாக் கமெண்ட் சூப்பர்.

ஜியோவ்ராவ் கமெண்ட் அல்டிமேட்

அப்துல்லா அட்டகாசம்
//

Repeate...

said...

/ ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//

ROTFL

said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//

:)))
ROTFL

said...

சூப்பருங்க..

said...

//செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!//

எனக்கும் அதே டவுட்டு தான்!

said...

//செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!//

:)))

said...

//அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//

:) இது அதைவிட சூப்பர்!

said...

இனி தன் பிள்ளை கிட்ட கூட சத்தமா சைலன்ஸ் சொல்ல மாட்டாருன்னு நினைக்கிறேன் ;-)

said...

பின்னிட்டான்யா.. பில்கேட்சு..! :-))))

said...

உங்க பதிவப் பார்த்து நானும் முயற்சி செய்திருக்கேன்... பாருங்க..

http://muttalpaiyan.blogspot.com/2009/03/blog-post_20.html

said...

குசும்பா..

பின்னுற போ..

அனைத்துமே அருமை..!

said...

///செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!///

கண்ணு பட்டிருச்சு.. இப்பத்தான் சந்தோஷமா சிரிச்சு வாழ்த்தினேன்..

அதுக்குள்ள இப்படி?! குசும்பா நீயுமா இப்படி..?

இதுக்குத்தான் சொல்றது அடிக்கடி சாத்தான்குளம் அண்ணாச்சியை மீட் பண்ற வேலையையெல்லாம் வைச்சுக்கக்கூடாதுன்னு..! பாரு.. பச்சைப் புள்ளைய கெடுத்திட்டாரு..!

said...

///தமிழ் பிரியன் said...
///செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!///
டரியல்ல்ல்ல்ல்ல்ல்ல்///

தமிழ்ப்ரியன்.. மறக்காம இருக்குறதுக்கு நன்றி..!

said...

///ஜ்யோவ்ராம் சுந்தர் said...
அவர் உண்மைத்தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத்தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)///

சுந்தர்ஜி.. நான் பாவமில்லையா..? நீங்களுமா..?

said...

///புருனோ Bruno said...
//செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!//

குட்

//அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//

வெரி குட்///

டாக்டர் ஸார்.. முடியல.. ஒரே நாள்ல எப்படி இத்தனை பேர்கிட்ட பேச்சு வாங்குறது..?!

said...

///முரளிகண்ணன் said...
தோனி - சேவாக் கமெண்ட் சூப்பர்.
ஜியோவ்ராவ் கமெண்ட் அல்டிமேட்
அப்துல்லா அட்டகாசம்///

முரளிக்கண்ணா நல்லாயிரு..!

said...

///நமிதா...! said...
டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மைதமிழன் பாலோயரா இருப்பாரோ!!///

பாவம் எங்க ஐய்ய்தான் உன்மைதமிழனை விட்டுடுங்க
பாஸ் :)///

யாருங்கப்பா இந்த நமிதா.. நமக்குத் தெரிஞ்சது கோடம்பாக்க நமீதாதான்.. இது யாரு வலையுலக நமிதா..? எதுக்கும் ஒரு கண்ணு வைச்சுக்குறேன்..!

said...

///வடகரை வேலன் said...
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அவர் உண்மைத்தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத்தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//
ஹா ஹா///

சிரிப்பா.. வரும்ல வரும்.. பார்த்து சிரிங்க வேலன் ஸார்.. இங்கன மெட்ராஸ்வரைக்கும் கேக்குது..!

said...

///வெட்டிப்பயல் said...
//முரளிகண்ணன் said...
தோனி - சேவாக் கமெண்ட் சூப்பர்.

ஜியோவ்ராவ் கமெண்ட் அல்டிமேட்

அப்துல்லா அட்டகாசம்
//

Repeate...///

வெட்டிக் கண்ணு.. நீயுமா...?

said...

///இராம்/Raam said...
/ ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//

ROTFL///

அடப்பாவிகளா..!

வராதவங்கள்லாம் வந்து கும்முறீங்களேப்பா..!

said...

///மங்களூர் சிவா said...
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//
:)))
ROTFL///

ஆஹா.. ரொம்ப ஆணி புடுங்கற வேலை போலிருக்கு.. அப்படியும் நம்மளைப் பத்தி சொல்லாம இருக்க முடியல.. முடியாதுல்ல..!

said...

///வால்பையன் said...
//செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!//

எனக்கும் அதே டவுட்டுதான்!///

வாலு.. தாங்கலையேப்பா..!

said...

///நாமக்கல் சிபி said...
//செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!//

:)))///

அப்பவே நெனைச்சேன்.. எங்கடா நம்ம கெரகம் இன்னும் வரலியேன்னு.. வந்துட்டியா..? சந்தோஷமா..! திருப்தியா..?!

said...

///நாமக்கல் சிபி said...
//அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//

:) இது அதைவிட சூப்பர்!///

போதும்பா.. விடுங்கப்பா.. அடுத்தப் பதிவுக்கு கொஞ்சம் வைச்சுக்குங்க..!

said...

நாடகம்!
எவ்வளவு நடிகர்கள்?
அடப்பாவிகளா!
நேற்று வரை நமக்கு குரல்....ஆனால், இன்ட்று
பதவி மோகம்.....
தமிழ் நாட்டு தமிழர்கள் என்ன செய்ய போகிரோம்?

said...

இசைத்தட்டு மேட்டர் சூப்பரப்பு !
ROTFL :))).

said...

சொக்கத்தங்கமே , எங்கள் விக்கல் சிங்கமே.
அற்புதமான படைப்புக்கள்.

சோனியா மேட்டரு சூப்பரு...

பாகிஸ்தான் மேட்டரு பலேபலே.

இராமதாஸ் மேட்டரு நக்கலு....!!!

ச்சோ , போதும்பா...

தொடர்ச்சியா பொய் சொல்ல வரமாட்டேங்குது.!!!

ஹிஹிஹிஹிஹிஹிஹி ( சும்மா லுல்லுலாய்க்கு )

""ஹி ஹி ஜெயிக்கிற கூட்டணி எதுன்னு இன்னும் கண்டு பிடிக்கமுடியவில்லையாக்கும்!!!""

கலக்கல்.

said...

நாயை எதற்கு அடிக்கனும்?
மலத்தை எதற்கு சுமக்கனும்?

said...

நாயை எதற்கு அடிக்கனும்?
மலத்தை எதற்கு சுமக்கனும்?