Saturday, February 14, 2009

கயிற்றால் கட்டிப்போட்டு ஒரு ஜோடிக்கு கல்யாணம்

பயந்தது போலவே நடந்துவிட்டது ஒரு ஜோடிக்கு கயிற்றால் கட்டிவைத்து கல்யாணம் செய்துவைத்துவிட்டனர்.

குடும்ப பாரத்தை சுமப்பது என்பது இதுதானோ??

*******************************************************************************
காதல் என்றால் என்னவென்று தெரியாத சின்னஞ்சிறுசுக்களுக்கு


காதல் என்பது பரத்தும், சந்தியாவும் நடிச்ச படம்.

அதுல பரத் பின்னாடி கட்டி வந்தது போல உட்காந்துக்கிட்டுதான் வண்டி ஓட்டுவார் அதன் மூலம் காதல் வந்தா ஒரு இடத்தில் ஒழுங்கா உட்காரக்கூட முடியாது என்பதை சிம்பாளிக்கா சொல்லி இருப்பாங்க.

இதுதாங்க காதல் பற்றிய விளக்கம் மேலும் காதலை பற்றி தெரிஞ்சுக்கனும் என்றால் காதல் சி.டி அல்லது டி.வி.டி பார்த்து தெரிஞ்சுக்குங்க!

51 comments:

said...

:)))))))))))))))

said...

juperuuuuuu

said...

G3, just miss. :( ,
me the first :))))))

said...

ம்ம்.. நடத்துங்க..

said...

இது போன்றதொரு தெளீவான...
அறு(வை)மையான விளக்கத்தினை யாரும் தந்ததில்லை....

குசம்பரே...
நீர் வாழ்க...

(ஐ மீன் தண்ணி.. உங்கள சொல்லல..)

said...

இப்படி கட்டி போட்டு எல்லாம் கொடுமை செய்ய கூடாது! என்ன கொடுமை சரவணா!

said...

:) சூப்பர் விளக்கம்!

said...

ஆனாலும் பரத் மாத்திரம் அல்ல அத்தனை மெக்கானிக்கும் அதிலே கட்டி வந்தமாதிரி தான் உட்கார்ராங்க அது ஏன்?

Anonymous said...

:)))))))))))))))

Super & Nice Post!

said...

ஒரு மாதவிலக்கு பெண்ணை ராத்திரி தங்க இடம் கூட இல்லாமல் தியேட்டருக்கும், பஸ்ஸிலும் அலையவைத்து எதையும் தாங்கும் இதயத்தை கொடுக்கும் காதல் சக்தியை பற்றி தெரியாமல் கொச்சை படுத்துவது போல இருக்கின்றது குசும்பா இந்த பதிவு!

Anonymous said...

G5 ;-))))

Anonymous said...

juperuuuuuu

Anonymous said...

ஹை! நல்ல பதிவு!

said...

G6 said,,,
;))))))))

Anonymous said...

SK க்குப் பிறகு SL தான் வரணும்!

நாந்தான் வருவேன்!

said...

மக்கா..கிளம்பிட்டீங்க போல இருக்கு?
வாங்கோ.. வாங்கோ...

Anonymous said...

கார்க்கீ வந்தால் ஸ்கூட்டர் வரக் கூடாதா என்ன?

Anonymous said...

:)))))))

Anonymous said...

;)))))
;)

said...

இந்த பதிவுல இருந்து தெரியறது என்னான்னா..
.
.
.
.
.
.
.
.
.
குசும்பனுக்கு கல்யாணம் ஆகிடுச்சிங்கோவ்....

Anonymous said...

:))))

Anonymous said...

நச்சுனு..நாலு வார்த்தை...
1.உங்க 2.போஸ்ட் 3.நல்லா 4.இருக்கு

Anonymous said...

வெண்பூ said...

இந்த பதிவுல இருந்து தெரியறது என்னான்னா..
.
//

குசும்பனுக்கு கட்டி இருக்குங்கோவ் :)




ஐ மீன் லவ் :)

Anonymous said...

ரங்கன் said...

மக்கா..கிளம்பிட்டீங்க போல இருக்கு?
வாங்கோ.. வாங்கோ...
//



இதே பொழப்பாதான் இருக்கா..??

said...
This comment has been removed by the author.
Anonymous said...

கார்க்கி said...

ம்ம்.. நடத்துங்க..
//

ம் நடத்திடுவோம் உங்களுக்கும்


என்ன இப்பவெல்லாம் காதல் கதை/கவிதை வர்ரதேயில்லை ராமசேனா பயமோ ?

said...

:)

::))

Anonymous said...

:))))

Anonymous said...

நாங்களும் வருவோம் விளையாட்டுக்கு

Anonymous said...

நானும் ஆட்டைல கலந்துக்கிறேன்!

Anonymous said...

காதல் வராதா காதல் வராதா!
உன் மேல் உன் மேல் எனக்கு காதல் வராதா!

Anonymous said...

ஹிஹி!

Anonymous said...

நானும் வந்துட்டேன்...
டமால்...

Anonymous said...

நானும்தேன்!

Anonymous said...

மின்னல் வந்தா வெடிகுண்டு முருகேசனும் கூடவே வரும் மர்மம் என்னவோ?

said...

:-))

said...

உங்க பதிவு சூப்பர் ஆனா அதை விட அனானி கமெண்ட்ஸ் சூப்பரப்பு

said...

:-))

said...

நான் ஆதவன் said...
உங்க பதிவு சூப்பர் ஆனா அதை விட அனானி கமெண்ட்ஸ் சூப்பரப்பு

//


அப்பாவி ஆதவா!அப்பாவி ஆதவா! அதுவும் அவரேதான் அண்ணே :))

Anonymous said...

விளங்காதவன் said...

மின்னல் வந்தா வெடிகுண்டு முருகேசனும் கூடவே வரும் மர்மம் என்னவோ?
//


இதுக்கு பதில் தெரிஞ்ச ஒரே ஆளு குசும்பன் தான்

அவர்கிட்ட கேளுங்க இல்லைனா ?? :)


(அப்துல்லா பின்னுட்டத்தை பார்க்கவும் )

Anonymous said...

படம் சூப்பர் அதைவிட சந்தியா சூப்பர்
அதை விட சந்தியா அக்கா ரொம்ப சூப்பர்

Anonymous said...

:((((((((

Anonymous said...

பாவி மாதவா பாவி மாதவா! பின்னூட்டம் எல்லாமே அவருதான்!
G3, SK, கார்க்கீ, சைக்கிள்கீ, அபி அப்பா, அபி தாத்தா, அபி பாட்டி, இப்படி அவரு தசாவதாரம்

said...

kalakkal :-)

said...

:) supero super

said...

பெயருக்கு ஏத்த மாதிரி குசும்பு ஜாஸ்தியாத்தான் இருக்கு

said...

50 போட்டுட்டோமில்ல

said...

ஒரு கயறு - 2 பேரை தாங்குது!!

said...

ஐயா குசும்பரே.. கலக்கிட்டீங்க.. இப்படி ஒரு விளக்கத்தை காதல் ரசம் சொட்டும் கவிதை வடித்த கம்பன் மட்டுமல்ல எந்தக் கொம்பனுமே தந்திருக்க முடியாது..

'காதல்' விளக்கம் கேட்டு காதால் ரத்தம் கொட்டுது.. ;)

said...

// கயிற்றால் கட்டிப்போட்டு ஒரு ஜோடிக்கு கல்யாணம் //


ஏன் .... ரயில் தண்டவாளத்தில் கட்டி போட்டு கண்ணாலம் பன்னவேண்டியதுதான ...... இந்த சப்ப மூக்கு பெட்ரமாஸ் தலையனுங்க திருந்தவே மாட்டானும்க ...

// காதல் என்றால் என்னவென்று தெரியாத சின்னஞ்சிறுசுக்களுக்கு காதல் என்பது பரத்தும், சந்தியாவும் நடிச்ச படம். //



படமாய்யா அது .... பின்சுலையே பழுத்த பன்னாடைங்க ரெண்டு நடுச்சதுக்கு பேரு படம்மா ............. ??!!?? கடைசீல முடிவும் அதுமாதிரிதான் இருக்கும் ... கிறுக்கு புடுச்சு மண்ட மண்டையா கொட்டிகிட்டு திரியனும் .........



// அதுல பரத் பின்னாடி கட்டி வந்தது போல உட்காந்துக்கிட்டுதான் வண்டி ஓட்டுவார் அதன் மூலம் காதல் வந்தா ஒரு இடத்தில் ஒழுங்கா உட்காரக்கூட முடியாது என்பதை சிம்பாளிக்கா சொல்லி இருப்பாங்க. //


ஹ ... ஹ ... ஹ ... ஹா ... ஆமாங்கோ நெசமாதானுங்கோ...........



அதுல அந்த சைலேன்சர் மண்டையன் பரத்தோட அம்மாவ கடைசீல காட்டமாட்டாங்க .......!! நெனசுபாருங்க .. உண்மையாலுமே அப்படி இருந்தா ஒரு தாயின் ..... ??? வாழ்க்கை....???




// இதுதாங்க காதல் பற்றிய விளக்கம் மேலும் காதலை பற்றி தெரிஞ்சுக்கனும் என்றால் காதல் சி.டி அல்லது டி.வி.டி பார்த்து தெரிஞ்சுக்குங்க! //


ஏனுங் போலிஸ்காரே ... இந்த குசும்பரு திருட்டு சி . டி வித்துகிட்டு இருக்காருங்கோ ......

இவர புடுச்சுட்டுபோய் கோத்தகிரி பெண்டுல இருந்து குப்பற தல்லீருங்கோ ....

நெம்ப சவுரியமா போயிரும் .....

said...

என்னை போல் குழந்தை பசங்களுக்கு காதலை விரிவாக விளக்கியதற்கு நன்றி