எனக்கு கேட்க கூச்சமா இருக்கு இருந்தாலும் கேட்கிறேன் இச் வைப்பது எப்படி?நச்சென்று இச்சொன்று வைத்தாயே என்ற பாடலை கேட்டு இருக்கலாம் எல்லோரும், எனக்கு அதிலும் சந்தேகம் இருக்கிறது, எனக்கு நிஜமாக இச் வைப்பது எப்படி என்று தெரியவில்லை! தெரிந்த யாரும் சொல்லி கொடுக்க மாட்டேங்கிறாங்க!!!
பலருக்கும் அனுபவம் இருக்கும் எங்கு எங்கு வைக்கலாம் எங்கு எங்கு வைக்க கூடாது என்றுசொன்னால் என் போன்ற சின்ன பிள்ளைகளுக்கு உபயோகமாக இருக்கும்.
சரியாக எங்கு எங்கு "ச்" வரும் எங்கு எங்கு "ச்" வராது?
தள்ளிச்சென்றான் இங்கு ச் வருமா?
சொல்லி கொடுங்க!!!
ஏங்க எல்லாம் இப்படி முறைக்கிறீங்க? நான் ஏதும் தப்பா கேட்டுவிட்டனா?சரி சரி போய் எல்லாம் வேலைய பாருங்க சமத்தா... இச் ஆராய்சி எல்லாம்வீட்டில் போய் செஞ்சுக்கலாம்!!!
டிஸ்கி: தனியாக ச் வைக்க முடியாதாமே!!! அதுக்காகதான் இச் என்று சொன்னேன்!!!
Monday, September 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
//தனியாக ச் வைக்க முடியாதாமே!!! //
யார் சொன்னது?
ச போட்டு மேலே புள்ளி வைத்தால் "ச்" தான்
cchennainu solRAnggaLE, Adhuvaa???
kusumbu romba jaasthiyaa irukke:))
சொல்லி தெரிவதில்லை..இச் கலை..
சித்திரமும் கை பழக்கம்
இச்சும் வாய் பழக்கம்..
அதாவது சொல்லி பார்த்து தான்யா, ச் வைக்கனும்....
உன் ரூம் பக்கத்துல நாலஞ்சு இந்தோனேசியா பிகருங்க இருக்குதல்ல அங்க போய் கேளு. விலாவாரியா சொல்லித்தருவாங்க.
ஆமா தல தனியா இச் வைக்க முடியாது....
சுல்தான் said...
//தனியாக ச் வைக்க முடியாதாமே!!! //
யார் சொன்னது?
ச போட்டு மேலே புள்ளி வைத்தால் "ச்" தான்
எவ்வளோ சிம்பிளா சொல்லி தர்றீங்க?
இதுக்குத்தான் பெரியவங்க கிட்ட கேட்கனும்:)))
வல்லிசிம்ஹன் said...
cchennainu solRAnggaLE, Adhuvaa???
kusumbu romba jaasthiyaa irukke:))
நான் சின்ன பிள்ளை அதை தான் கேட்பேன் என்று உங்களுக்கு தெரியும் தானே!!!
"அதாவது சொல்லி பார்த்து தான்யா, ச் வைக்கனும்.... "
அப்படியா? சரியாக வர மாட்டேங்குது?
எனக்கும் ரொம்ப நாளா சந்தேகம்தான் அண்ணாச்சி!!
உங்களுக்கு தம்பி இல்லையா! உங்களுக்கே தெரியலைன்னா எனக்கு எப்படி தெரியும்???
நீங்க கத்துக்கொட்டீங்கன்னா எனக்கும் சொல்லுங்க!! :-P
தம்பி said...
உன் ரூம் பக்கத்துல நாலஞ்சு இந்தோனேசியா பிகருங்க இருக்குதல்ல அங்க போய் கேளு. விலாவாரியா சொல்லித்தருவாங்க.
தம்பி உன் கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன், பக்கத்து ரூமுக்கும் எதிர் ரூமுக்கும் போகாதன்னு போய்ட்டு வந்து அவுங்க சொல்லிதந்ததை சொல்கிறாயா? !!! ஏர் போர்ட் போய் வருவதற்குள் ... இப்படி செஞ்சுட்டியே தம்பி!!!
J K said...
ஆமா தல தனியா இச் வைக்க முடியாது....
அததான் நானும் கேட்கிறேன் பொறவு எப்படி வைக்கிறதாம்?????
CVR said...
எனக்கும் ரொம்ப நாளா சந்தேகம்தான் அண்ணாச்சி!!
உங்களுக்கு தம்பி இல்லையா! உங்களுக்கே தெரியலைன்னா எனக்கு எப்படி தெரியும்???
நீங்க கத்துக்கொட்டீங்கன்னா எனக்கும் சொல்லுங்க!! :-P
ஆமாம் தம்பி நான் என்ன செய்ய போகிறேன் ஒரு நல்ல ஸ்கூல் மிஸ்ஸா பார்த்து அவுங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிறேன், நீ நல்ல வயசான ரிட்டையர்ட் வாத்தியார் இருந்தா அவருகிட்ட கேட்டு தெரிஞ்சுக்க:)
//குசும்பன் said...
அததான் நானும் கேட்கிறேன் பொறவு எப்படி வைக்கிறதாம்????? //
நீங்கதான் நல்லவரு நல்லவரு, நாலும் தெரிஞ்சவ்ர். கேட்டு சொல்லனும்...
Prof. of Computer Science:
A kiss is a few bits of love compiled into a bite.
Prof. of Algebra:
A kiss is two mouths divided by nothing.
Prof. of Geometry:
A kiss is the shortest distance between two straight tongues.
Prof. of Physics:
A kiss is the contraction of mouth due to the expansion of the heart.
Prof. of Chemistry:
A kiss is the reaction of the interaction between two hearts.
Prof. of Zoology:
A kiss is the interchange of unisexual salivary bacteria.
Prof. of Physiology:
A kiss is the juxtaposition of two orbicular muscles in the state of
contraction.
Prof. of Dentistry:
A kiss is infectious and antiseptic.
Prof. of Accountancy:
A kiss is a credit because it is profitable when returned.
Prof. of Economics:
A kiss is that thing for which the demand by females is higher than the
supply by males.
Prof. of Statistics:
A kiss is an event whose probability depends on the vital statistics of
36-24-36.
Prof. of Philosophy:
A kiss is the persecution for the child, ecstasy for the youth and homage
for the old.
Prof. of English:
A kiss is a noun that is used as a conjunction; it is more common than
proper; it is spoken in the plural and it is applicable to all.
Prof. of Engineering:
A kiss is well constructed indispensable complexity that relieves stress and
strain.
என்ன குசும்பன் எதாவது புரிஞ்சதா??.
எனக்கு சந்தேகம் வந்தப்ப இப்டிதான் சொன்னாங்க
மங்களூர் சிவா
//தள்ளிச்சென்றான் இங்கு ச் வருமா?// போன் பண்ணா ரெய்டே வரும்
மங்களூர் சிவா
ஹாய் குசும்பன்,
//தனியாக ச் வைக்க முடியாதாமே!!! //
நல்லாத் தான்யா போடறீங்க பிட்டு...
பேருக்கேத்த மாதிரி...ஆளும் குசும்பு தான் போல...
ஹாய்,
//தனியாக ச் வைக்க முடியாதாமே!!!/
//யார் சொன்னது?
ச போட்டு மேலே புள்ளி வைத்தால் "ச்" தான்...// ரிபீட்டு....
பார்கில் விளையாடும் குழந்தைகள் சங்க தலைவன் என்ற முறையில்
மங்களுர் சிவாவை வன்மையாக கண்டிக்கிறேன், ஒரு சின்ன குழந்தைக்கு இப்படி பின்னூட்டம் போடுவது!!!
(தனி மெயிலில் படத்துடன் அனுப்பவும்)
J K said...
"நீங்கதான் நல்லவரு நல்லவரு, நாலும் தெரிஞ்சவ்ர். கேட்டு சொல்லனும்..."
கேட்டு சொல்லனுமா இல்ல வாங்கிட்டு சொல்லவா?
Sumathi. said...
ஹாய் குசும்பன்,
//தனியாக ச் வைக்க முடியாதாமே!!! //
நல்லாத் தான்யா போடறீங்க பிட்டு...
பேருக்கேத்த மாதிரி...ஆளும் குசும்பு தான் போல...
தங்கள் முதல் வருகைக்கு நன்றி!!!
சீசீ நான் பரம சாதுங்க!!! ஆனா பாருங்க எல்லாம் இப்படிதான் என்ன தப்பா நினைக்கிறாங்க!!! வெகுளியா கேள்வி கேட்டா தப்பா????:((((
////தள்ளிச்சென்றான் இங்கு ச் வருமா?// போன் பண்ணா ரெய்டே வரும்
மங்களூர் சிவா //
இதைப்படிச்சு சிரிப்பு அடங்க ரொம்ப நேரம் ஆச்சு :)))))
தம்பி குசும்பா, உப்புமா சங்கத்து ஆயுள் சந்தா கட்டிவிட்டாயல்லவா?
//பார்கில் விளையாடும் குழந்தைகள் சங்க தலைவன் //
பார்கில் விளையாடும் பெண் குழந்தைகள் சங்க தலைவனுக்கு கரெக்டாதானே கமெண்ட் போட்டிருக்கேன்
மங்களுர் சிவா
For further details see here Kusumbu - Sri
http://naveenprakash.blogspot.com/2007/02/blog-post.html
நச் என்று "இச்" வைப்பது எப்படி???
Answer :
Follow the folowing 3 easy steps
1. start Thamizha Kalappai
2. Select unicode Tamil (Alt + 2)
3. Type ic and you will get இச் ...
watch the indian movies. You can get an idea
எஸ் என்றால் ச்-தான்
எ-கலப்பையிலும் :-)
தனியா வைச்சா "ச" தான் புள்ளியோட வைச்சா தான் "ச்" புரிஞ்சிச்சா
adengappa..pachapulla eppadi kekithu paru doubt tta..
yenppa thoongave maatingala
kiruthuvam ppa..
mangalur siva...innum silar nallathan vilakkam pottirukkirarkal
kusumbanukku nigar kusumpanthana
"ச்" எப்படி வைப்பது என்று கற்றுக் கொடுக்க நான் ரெடி? கத்துக்க நமீதா ரெடியா?
லக்கிலுக் said...
"ச்" எப்படி வைப்பது என்று கற்றுக் கொடுக்க நான் ரெடி? கத்துக்க நமீதா ரெடியா?
உங்கள் கடைசி ஆசை அதுவாக இருந்தா என்ன செய்ய முடியும்!!!
Post a Comment