போட்டோ குசும்பு!!! திரும்பவும் வேற யாரு நம்ம அய்யனார் தான். அது என்னவென்று தெரியவில்லை, அய்யனாரை வம்புக்கு இழுக்கவில்லை என்றால் அந்த நாள் முழுமை அடைவது இல்லை:)))
பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com
7 comments:
naan than first....
//நம்ம அய்யனார் தான//
கையில அருவா, கத்தி எல்லாம் எங்க???
எச்சூஸ்மி மே ஐ கம் இன்
குசும்பரே இரண்டாவது படத்தில் ஒரு வரி மறந்துட்டீங்க பாருங்க.
அய்யனார்: ஹோட்டலில் சாப்பிட்டது ஸ்டாட்டர், கையில் இருப்பது மேட்டர் :-))
அ
குசும்பரே இரண்டாவது படத்தில் ஒரு வரி மறந்துட்டீங்க பாருங்க:
அய்யனார்: ஹோட்டலில் சாப்பிட்டது ஸ்டாட்டர், கையில் இருப்பது மேட்டர் :-))
ஆனாலும் அந்த டீச்சர்களை காணோமேன்னு மண்டபத்துல உங்ககிட்ட கேட்க சொன்னாங்க..
Post a Comment