வடிவேலு: அப்புறம்?
மன்மோகன்: இவிங்க கேள்வி கேட்டு டயர்ட் ஆகி...மத்த நியுஸ் சேனல் காரனுங்களுக்குபோன் போட்டு..இங்க ஒரு ஆளு வசமா சிக்கியிருக்காரு வாங்கன்னு கூப்பிட்டானுங்க...
வடிவேலு: அப்புறம்?
மன்மோகன்: ஒரு நூறு நூத்தியைம்பது பேரு திபுதிபுதிபுன்னு ஓடி வந்து கேள்வி கேட்டுகும்மியடிச்சு அங்கியிருந்து பார்லிமெண்டுக்குள்ள தூக்கி போட்டானுங்க அங்க ஒரு 200 எம்.பிங்க ஒருநாள் இல்ல ரெண்டு நாள் இல்ல 7 நாள் ஓயாமா கேள்வியா கேட்டு அடிச்சானுங்க...அப்புறம் அங்கியிருந்து ஒரு ஆட்டோவுல ஏத்தி சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பினானுங்க...
வடிவேலு: அப்புறம்...
மன்மோகன்: அங்க ஒரு மூனு நாளு ஜட்ஜுமாருங்க கேள்வி மேல கேள்வியா கேட்டு ஓயாம அடிச்சாங்க...
வடிவேலு: இவ்வளோ நடந்திருக்கு...நீங்க ஒன்னுமே செய்யலையா?
மன்மோகன்: அவிங்க கேள்வி கேட்டு கும்மும் பொழுது ஒருத்தன் சொன்னான்...எவ்வளோகேள்வி கேட்டு அடிச்சாலும் நம்ம பிரதமரு தாங்குறாரு..இவரு ரொம்ப நல்லவருன்னு..இதுமாதிரிஒரு பிரதமர பார்த்ததில்லைன்னு சொல்லிட்டான்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வடிவேலு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
*************************
(படம் பெரிதாய் தெரிய படத்தின் மேல் கைய வெச்சி எலியை ஒரு குத்து குத்தவும்)
விவேக்: சொல்லுங்க எசமான் சொல்லுங்க...
மன்மோகன்: என்ன சொல்லனும் விவேக்?
விவேக்: நீதிமன்றம் நாக்கை புடுக்கிக்கிற மாதிரி கேள்வி மேல கேள்வியா கேட்குதே...
மன்மோகன்: அதுக்கு?
விவேக்: என்ன செய்யப்போறீங்க? என்ன பதில் சொல்லப்போறீங்க?
மன்மோகன்: இதுவரைக்கும் என்னபதில் சொல்லியிருக்கேன்? என்ன செஞ்சிருக்கேன்?
விவேக்: ஒன்னியும் செஞ்சது இல்ல...
மன்மோகன்: அதேதான் இதுக்கும் கூடியிருக்கும் கூட்டத்துக்கிட்ட போய் சொல்லு...
*****************
நண்பேண்டா!
இதை வெச்சி நம்ம கும்மி....
நீதிபதி: போன வாரம் கேள்வி கேட்டு இருந்தோமே பிரதமரிடம் பதில் வந்துச்சா?
வக்கீல்: வந்திருக்கு எசமான், ஆனா அதுல 5 கேள்விக்கு 4 கேள்விக்கு அவுட் ஆப் சிலபஸ் என்றும் ஒரு கேள்வியை சாய்ஸில் விட்டுவிட்டேன் என்றும் பதில் எழுதியிருக்கிறார் எசமான்.
செய்தி: பரிட்சை எழுதி முடிச்ச ஸ்கூல் பிள்ளையை போல் உணருகிறேன்.
இதை வெச்சி நம்ம கும்மி....
நீதிபதி: போன வாரம் கேள்வி கேட்டு இருந்தோமே பிரதமரிடம் பதில் வந்துச்சா?
வக்கீல்: வந்திருக்கு எசமான், ஆனா அதுல 5 கேள்விக்கு 4 கேள்விக்கு அவுட் ஆப் சிலபஸ் என்றும் ஒரு கேள்வியை சாய்ஸில் விட்டுவிட்டேன் என்றும் பதில் எழுதியிருக்கிறார் எசமான்.
**************
நீதிபதி: பிரதமர் ஏதோ கடிதம் அனுப்பியிருகிறாராம்...எங்கே அந்த கடிதத்தை படிங்க...
வக்கீல்: டியர் சார், ஐ ஆம் சபரிங் பிரம் பீவர் ப்ளீஸ் கிராண்ட் மீ டூ டேஸ் லீவ்.
யுவர்ஸ் & எவ்வரிபடி
ஒபிடீயண்ட்
மன்மோகன் சிங்
*************
நீதிபதி: யாருய்யா அது வாசலில் முட்டி போட்டுக்கிட்டு நிற்பது உள்ளே வரசொல்லு...
வக்கீல்: நம்ம பிரதமருதான் ஐயா...உள்ளே வந்தா கேட்ட கேள்விக்கு பதில் எங்கேன்னு நீங்க திரும்ப கேள்வி கேட்பிங்கன்னு பயந்து வெளியில் முட்டி போட்டுக்கிட்டு நிற்கிறார்.
25 comments:
சூப்பரு :-)))
வடை போச்சே!
சூப்பர். ஓட்டு போட்டுட்டேன்.
வடிவேலுதான் ஒண்ணா நம்பராக்கும்:)
எலியை வச்சு குத்துனாலும் பெருசாக மாட்டுதே தல...
நண்பேன்டா போட்டோ டாப்பு...
:)))
kalakkal
kalakkal
பாவங்க அவரு, சாக போற காலத்துல பிரதமரு, மண்ணாங்கட்டினு, நாட்ட விட்டே ஓட போறார் பாருங்க
ஆஹா சூப்பர்..வடிவேலு காமெடி கலக்கல்
கலக்கல்..
பட்டாசு...
அதுவும் அந்த பத்து பதினைஞ்சு கூட்டணி.....
ரொம்ப சூப்பருங்க!
சுப்பர் உல்டா
good :-)
:))))))))))))))))
நண்பேண்டா ஸ்டில் டைமிங்கான கலக்கலான காமெடியான நகைச்சுவையான ஸ்பெஷலான....
நல்லாருக்குய்யா அவ்ளோதான் போ!
சூப்பர்........... கலக்கல் பதில்கள்....
அடிக்கடி இடுகை போடுங்கள் நண்பரே.. இது கலக்கல் வகை. :-))))))
அனேகமா உனக்கு ஆட்டோ தான்டி :))
”கைய்யப் பிடிச்சு இழுத்தியா” என்ற வடிவேலு காமெடி கூட நம்ம பிரதமரின் ரியாக்சனுக்கு ஒத்து வரும்.
நம்ம மிஸ்டர் க்ளினை வடிவேலு கூட இனி மிஞ்ச முடியுமா ?
:))
மன்மோகன் சிங்க் கு வந்த நிலைமையை பக்கும் போது ....... ஐயோ பாவம்...
நன்றி சித்தப்பு
நன்றி ராஜ நடராஜன்
நன்றி திரவிய நடராஜன்
நன்றி பிரதாப் (டெக்ஸ்ட் வெர்சனும் போட்டுவிட்டேன்)
நன்றி சென்ஷி
நன்றி ரமேஷ்
நன்றி இரவு வானம்
நன்றி ஆர்.கே சதீஷ்குமார்
நன்றி சூர்யா கண்ணன்
நன்றி கதிர்
நன்றி எஸ்.கே
நன்றி இனியவன்
நன்றி பிரபு
நன்றி ரவிச்சந்திரன்
நன்றி பரிசல்
நன்றி வழிப்போக்கன்
நன்றி அதி,
நன்றி சுபைர்
நன்றி ரிஷபன்
நன்றி பதி
நன்றி முருகானந்தம்
கலக்கல் !
Post a Comment