கடந்த ஒருவாரமாக இனைய தொடர்பு இல்லை, புதுசாக திறக்க போகும் ஒரு ஹோட்டலுக்காக வேலை செய்ய வந்தவர்கள் தரையை தோண்டியதில் எங்கள் ஆபிஸ் நெட் கனெக்சன் கேபிளும் கட் ஆகிவிட்டது. அவர்களிடம் போய் கேட்டால் எங்க இடம் வழியாக கேபிள் போகும் படி செய்தது ரியல் எஸ்டேட் ஆளுங்க தப்பு அவர்களிடம் போய் கேளுங்க என்றார்கள், அவர்களிடம் போனால் எங்கள் அனுமதி இன்றி எவன் அவர்களை நோண்ட சொன்னது என்கிறார்கள், எடிசலாட் ஆட்களிடம் பேசினால் யாராவது கேபிள் இழுத்து வையுங்க நாங்க வந்து கனெக்சன் கொடுக்கிறோம் என்றார்கள், கேபிள் இழுத்த பிறகு வாங்கடா என்றால் அதில் நொல்லை இதில் நொட்டை என்றார்கள், இதுக்காக கேபிள் சங்கரைய இந்தியாவில் இருந்தா அழைத்துவர முடியும் ஒருவழியாக போராடி இன்று இனைய இனைப்பு வந்துவிட்டது, ஒருவாரமாக ஊர் உலகில் என்ன நடந்தது என்றே தெரியாமல் இருந்தது. அன்றாட செய்திகள் கூட தெரிஞ்சக்கமுடியாமல் போய்விட்டது...
ஆவலோடு வந்த எனக்கு முதலில் பார்த்த பதிவே ரிஷானுக்கு உடல் நிலை சரி இல்லை என்று அப்துல்லாவின் பதிவு! அடுத்து மெயிலை ஓப்பன் செஞ்சா ஜோசப்பின் அப்பா இறந்துவிட்டார் என்ற செய்தி.மிகவும் கஷ்டமான விசயம் இறந்த பொழுது அந்த துக்கத்தில் பங்கெடுக்கமுடியாமல் அதன் பிறகு போய் துக்கம் விசாரிப்பது என்பது. எப்படி? எப்பொழுது? என்ற கேள்விகளை சடங்கு போல கேட்க மனவருவது இல்லை.
கடைசியாக படித்தது சுந்தர்ஜீ எழுதி இருந்த கதை. அதில் அதிதன் கீழே போகமாட்டேங்கிறான் என்பது வரை படித்திருந்தேன் அடுத்த பகுதி வந்துவிட்டதா? அதிலாவது முன்னேறினானா? என்ன ஆனது?
மும்பை தாகுதல் கசாப்புக்கு மைனரா என்று சோதனை செய்யபோகிறார்கள் என்று முன்பு படித்தேன் அதன் ரிசல்ட் என்ன ஆனது? மைனர் என்று வந்திருந்தால் தீர்பு வழங்கும் பொருப்பை விவேக்கிடம் கொடுத்திருக்கலாமே!
அப்துல்லா பாட்டு பாடி இருக்கிறாராம் அது ரிலீஸ் ஆகிவிட்டதா?
சக்கரைய பாவாக காய்ச்சும் பணியை இப்பொழுது யார் செய்கிறார்கள்?
வலையுலக கிசு கிசு ஏதும் இருக்கா? கார்க்கிக்கி பெங்களூரில் ரோஜா செட் ஆனதை தவிர வேறு ஏதும் இருந்தா சொல்லுங்க.
அதிஷா பிட்டு படம் எடுப்பது எப்படின்னு பதிவு எழுதப்போறேன் என்றார் அது வந்துவிட்டதா?
அபி அப்பாவின் ”கிழசிங்கம் கர்ஜனையில் ஆடிய இலங்கைக்கு” பிறகு ஏதும் காமெடி பதிவு வந்ததா?
புதுசா ஏதும் இருந்தா சொல்லுங்க...
உங்களுக்காக ஒரே ஒரு கார்ட்டூன் மட்டும் பின் மற்றவர்களோடதும் வரும்...
போட்டோ இருக்கும் இடம் பற்றி போட்டுக்கொடுத்த நர்சிம்முக்கு நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
53 comments:
:-) ஹா ஹா
//தரையை தோண்டியதில் எங்கள் ஆபிஸ் நெட் கனெக்சன் கேபிளும் கட் ஆகிவிட்டது//
அவங்களும் எவ்வளவோ முயற்சிக்கிறாங்க எங்களை காப்பாத்த ;) ம்ம்ம் முடியல ;)
//எப்படி? எப்பொழுது? என்ற கேள்விகளை சடங்கு போல கேட்க மனவருவது இல்லை//
ம் நம் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம்
தலைப்பு சூப்பர்.
//சக்கரைய பாவாக காய்ச்சும் பணியை இப்பொழுது யார் செய்கிறார்கள்?//
அட பாவிகளா ;) ஹா ஹா
நன்றி என்னை பற்றியும் சிந்திதற்க்கு ரொம்ப பாசகார புள்ள தான் நீங்க
அப்புறம் நம்ம காச்சின காச்சில அவன் அவன் அன்னைக்கு நைட் சரக்கு அடிச்சி இருக்காங்க ஏன் தான் இவனை வம்பு இழுத்தோம் என்று
என்ன செய்யா காலேஜ்லயே நாங்க எல்லாம் 49 அரியர் அவன் அவன் ஓட்டி கரச்சல் கொடுத்த பார்டிஸ் சும்மா தயிர், செம்பு, என்று நினைச்சி வம்பு இழுத்துடாங்க அவங்கள விட நம்க்கு நல்ல கெட்ட வார்த்தை தெரியும்னு தெரியாம போச்சு அவர் நக்கலனா அவனுக்கு அப்பன் எல்லாம் இருப்பான்
எல்லாரும் ஒதுங்கி போறது பயம் என்று அர்த்தம் இல்லை
கடைசியா இனி உங்க பதிவு பக்கம் வரல உங்க மே 10 நிகழ்ச்சிக்கு உங்கள மாதிரி நான் 10 லட்சம் பேரு வருவாங்க என்று ஓட்டாமா நல்லா பண்ணுங்க வாழ்த்துகள் சொன்னேன் அதை கூட அப்புரு பண்ணல
அப்புறம் எதிர் பதிவு போடலாம் என்று நினைத்தேன் ஒரு பைசாக்கு பிரோஜின படாத கடிதம் இல்லை இது அன்பு மிக்க கடித்தம் என்று டைடில் வச்சி காச்சி இருக்கலாம்
சரி மோதல் வேண்டாம் என்று விட்டு விட்டேன் இல்லைனா அவங்கள விட மோசமா இறங்கி ஒட்டினா அவங்க எல்லாம் கண்டிப்பா வருந்துவாங்க
நான் எல்லாதையும் சந்தோச படுத்த வந்தேன் பதிவுலகதிற்க்கு
இது வரை அவர்கள் நண்பர்கள் பல பேர் போன் போட்டு அவரு பண்ணீனது தப்பு சரி விடுங்கள் என்று என்னிடம் சொன்னார்கள்
ஆனா அவரு நல்லவரு திமுக்வுக்கு பிரசாரம் பண்ணுறேனு சரத்துக்கு பண்ணினது நல்லது..
:))))
சும்மா ஜாலியா எழுதனும் எல்லாரும் சந்தோசமா இருக்கனும் , உங்க பதிவில் அந்த நக்கல ஜாலியா இருக்கும் ரசிப்பேன் ;) ரொம்ப ரொம்ப
சக்கரையை நானே காட்சி பாவா ஆக்கி உங்களுக்கு குலோப்ஜான் தரேன் :-)
பிறர் சந்தோசம் என்றால் கண்டிப்பா என்னை வருத்திக்கொள்ள நான் வருந்த மாட்டேன்
//மும்பை தாகுதல் கசாப்புக்கு மைனரா என்று சோதனை செய்யபோகிறார்கள் என்று முன்பு படித்தேன் அதன் ரிசல்ட் என்ன ஆனது? மைனர் என்று வந்திருந்தால் தீர்பு வழங்கும் பொருப்பை விவேக்கிடம் கொடுத்திருக்கலாமே!
//
சூப்பர்
நன்றி சுரேஷ் அயன் என்ற திரைப்படத்தில் நண்டு ஒரு வசனம் சொல்வார் நீ உன் முதலாளிக்கு விசுவாசமாக இருந்த, நான் என் முதலாளிக்கு விசுவாசமாக இருந்தேன் என்று,இதில் ஒருவரை ஒருவர் குறை சொல்லமுடியாது. உங்க பின்னூட்டம் என் பதிவை விட நீளமாக இருக்கிறது:)
நன்றி வித்யா
நன்றி விக்கி தலைப்பு சூப்பரா?:(
நன்றி ஸ்ரீமதி
நன்றி டாக்டர்
@ குசும்பு
//நன்றி சுரேஷ் அயன் என்ற திரைப்படத்தில் நண்டு ஒரு வசனம் சொல்வார் நீ உன் முதலாளிக்கு விசுவாசமாக இருந்த, நான் என் முதலாளிக்கு விசுவாசமாக இருந்தேன் என்று,இதில் ஒருவரை ஒருவர் குறை சொல்லமுடியாது.//
பார்ங்க இது தான் உங்களிடம் ரொம்ப பிடித்தது அதை கூட சூப்பரா ஜாலியா சொல்லி இருக்கிங்க நான் ரொம்ப ரசித்தேன்.
இது மாதிரி சொல்லும் விதம் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்
:-)
// உங்க பின்னூட்டம் என் பதிவை விட நீளமாக இருக்கிறது:)//
எல்லாம் உங்க மேல இருக்கிற பாசம் தான் :-)
நீங்க இல்லாம ஒரே போரு தல..
(இது டெம்ப்ளேட் பின்னூட்டமா?)
ஹிஹி.. பரிசல் ரொம்ப நல்லா சிந்திச்சுகினுருக்காரு.! மத்தவய்ங்களை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஒருவாரம் நாங்கெல்லாம் நிம்மதியா ரெஸ்ட் எடுத்தோம்!
ரைட்டு.. என் ஃபோட்டோ எதுவும் இல்லையே உங்க கிட்ட?
யாருப்பா அது ஹோட்டல் காரங்க? திரும்ப ஒரேடியா கேபுள (அட இன்டர்நெட் கேபிள் தான்) வெட்டிப் புடுங்க. இந்த ரவுசு இல்லாம பதிவுலகே நிம்மதியா இருந்தது.
ஆதி, என்னது? "மத்தவய்ங்களை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்." உங்க போட்டோவும் இருக்குடி.
அனுஜன்யா
ஆதிமூலகிருஷ்ணன் said...
நீங்க இல்லாம ஒரே போரு தல..
(இது டெம்ப்ளேட் பின்னூட்டமா?)//
ஆதி :)))))) கலக்கல் கமெண்ட்!மற்றவர்கள் படமும் போட்டுவிடலாம் தல!
****************
வால் நல்லா இருங்க!
கார்க்கி பையா அப்ப குறும்படம் எடுப்பது எப்படி என்ற பதிவில் இருக்கும் படம் உன்னுது இல்லாம மாதவனோடதா!?
அனுஜன்யா பூரன்மால் ஹோட்டல் அது, ஆதிதான் பிட்டு படம் பார்க்க போகிறவர் மாதிரி தலையில் முக்காடு போட்டு இருக்கிறாரே!
யோவ் சஞ்சய் மாமா அவன் பொண்டாட்டி ”நல்லா” இருந்தா என்ன ”நல்லா” இல்லைன்னா உமக்கு என்ன? கட் செஞ்சவன் நல்லா இருக்கட்டும் என்று வாழ்த்தி இருந்தா பரவாயில்லை அவன் பொண்டாட்டி நல்லா இருக்கட்டும் என்றா வாழ்த்துற!
சாபம் கொடுப்பது எப்படின்னு தெரியலையா மாமா? அவனுக்கு பொண்ணு இருந்தா அதை உனக்கு கட்டிவைக்க என்று உனக்கு நீயே சொல்லிடுமாமா அதுவே பெரும் சாபம்!:))))
அடுத்த அவ்வ்வ்வ்வ்வ்வ் 7/4/2009 ஐ எதிர்பார்க்கிறேன்...
:)) :) :)) :)))
//யாருப்பா அது ஹோட்டல் காரங்க? திரும்ப ஒரேடியா கேபுள (அட இன்டர்நெட் கேபிள் தான்) வெட்டிப் புடுங்க. இந்த ரவுசு இல்லாம பதிவுலகே நிம்மதியா இருந்தது.//
அப்படிப் போடு.
பதிவை விட பின்னூட்டங்கள் நல்ல காமெடி. குபீர் சிரிப்பை வரவழைத்தன. இனிமே உங்க பதிவு எதையும் படிக்க மாட்டேன். பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை மட்டும் தான் படிப்பேன் :-)
//இதுக்காக கேபிள் சங்கரைய இந்தியாவில் இருந்தா அழைத்துவர முடியும்//
கூப்டிருந்தா.. நானும் ஓசியில உங்க ஊரை பாத்தாமாதிரி இருந்திருக்குமில்ல..
ஒரு வாரம் நீங்க இல்லாத குறை தெரியாம நான் ஒரு நாலு கார்ட்டூன் போட்டேன். நேரம் இருந்தா பாருங்க.
// Suresh said...
லக்கிலுக் said... //
குசும்பானந்தா,
தங்கள் பதிவின் நோக்கம் நிறைவேறி விட்டதா? எங்க சண்டை போட்டு மண்டை ஒடைச்சிட்டிருக்காங்ஙளோ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வந்தாச்சா :)
@ வெயிலான்
#// Suresh said...
லக்கிலுக் said... //
குசும்பானந்தா,
தங்கள் பதிவின் நோக்கம் நிறைவேறி விட்டதா? எங்க சண்டை போட்டு மண்டை ஒடைச்சிட்டிருக்காங்ஙளோ? #
ஹா ஹா ;) ரசித்தேன் லக்கியும் என் நண்பர் தான் அவரின் சில கருத்துகளை தவிர்த்து பார்த்தல்
கருத்துகளில் மாற்றம் இருப்பது தவறில்லை, அவருக்கே தெரியும் அவரு சொன்ன விதம் தப்பு என்று
தவறு செய்வது மனிதன் இயல்பு தானே நானும் தவறுகள் செய்து இருக்கிறேன்
நல்ல நண்பர் அவர் ;)
நான் எல்லாதையும் சந்தோச படுத்த வந்தேன் பதிவுலகதிற்க்கு //
இப்ப மட்டும் என்ன ? அதைத்தான் செய்யறீங்க ஹி ஹி ஹி
செந்தழல் ரவி said...
அடுத்த அவ்வ்வ்வ்வ்வ்வ் 7/4/2009 ஐ எதிர்பார்க்கிறேன்...//
தல புரியல:(
**********************
நன்றி ஆயிலு
நன்றி வேலன் அண்ணாச்சி
***********************
லக்கிலுக் said...
இனிமே உங்க பதிவு எதையும் படிக்க மாட்டேன்.//
நல்லா இருங்க நல்லாவே இருங்க:(((
******************
கேபிள் அண்ணாச்சி நீங்க ஷூட்டிங் லொக்கேசன் பார்க்க வரப்போகும் ஆள்! தயாரிப்பாளர் காசில்!:)
********************
வெயிலான் உங்களுக்கு பதில் பதிவின் தலைப்பு!:))
**********************
Suresh said...
ரசித்தேன் லக்கியும் என் நண்பர் தான் அவரின் சில கருத்துகளை தவிர்த்து பார்த்தல்//
கலைஞரும் என் நண்பர் தான் சில கருத்துக்களை தவிர்த்து பார்த்தால் என்று ஜெ சொல்வது போல் இருக்கு!அதெல்லாம் முடியாது உங்களுக்கும் லக்கிக்கி சண்டை சண்டைதான்!
*******************
ரவி தல உங்க நெக்கல் இருக்கே!:)
//கடந்த ஒருவாரமாக இனைய தொடர்பு இல்லை //
அப்ப கடந்த ஒரு வாரமா குடுக்குற காசுக்கு ஒழுங்கா வேலை பார்த்தேன்னு சொல்லுங்க.
//ஒருவாரமாக ஊர் உலகில் என்ன நடந்தது என்றே தெரியாமல் இருந்தது. அன்றாட செய்திகள் கூட தெரிஞ்சக்கமுடியாமல் போய்விட்டது...
//
போன் போட வேண்டியதுதான எனக்கு?
//வலையுலக கிசு கிசு ஏதும் இருக்கா? கார்க்கிக்கி பெங்களூரில் ரோஜா செட் ஆனதை தவிர வேறு ஏதும் இருந்தா சொல்லுங்க.
//
சொல்றேன்..ஆனா அதுக்கு கொஞ்சம் செலவாகும்...பரவாயில்லையா??
:))
//அப்துல்லா பாட்டு பாடி இருக்கிறாராம் அது ரிலீஸ் ஆகிவிட்டதா?
//
வந்துருச்சுண்ணே.
//போட்டோ இருக்கும் இடம் பற்றி போட்டுக்கொடுத்த நர்சிம்முக்கு நன்றி
//
அந்தாளு இந்த மாதிரி வேலையெல்லாம் கரெட்டா பாப்பாருய்யா.
:)
உங்க பரிசல் கார்ட்டூனும் பின்னூட்டங்களும் செம காமெடி......
:-)))
எம்.எம்.அப்துல்லா said...
அப்ப கடந்த ஒரு வாரமா குடுக்குற காசுக்கு ஒழுங்கா வேலை பார்த்தேன்னு சொல்லுங்க//
அத ஏன் கேக்குறீங்க ஒரு பாடாவதி கஸ்டமர் பிரிண்ட் செஞ்ச 35 லட்சம் கொடுத்தாதான் உனக்கு சம்பளம் என்று சொல்லி ஆப்பு வெச்சுட்டானுங்க .
//போன் போட வேண்டியதுதான எனக்கு?//
பேசாதீங்க! மெசேஜ் அனுப்பினதுக்கு பதில் இல்ல! ஆமா கலைஞர் டீவியில் இப்ப நியுஸ் வாசிப்பது நீங்கதானா?
வந்துருச்சுண்ணே பேச்ச பாரு...ஒரு பாட்டை அனுப்ப முடியல. படம் பேரு என்னான்னு சொல்லுங்க நாங்களே டவுன் லோட் செஞ்சுக்குறோம்!
****************
தீப்பெட்டி said...
உங்க பரிசல் கார்ட்டூனும் பின்னூட்டங்களும் செம காமெடி......
:-)))//
தீப்பெட்டி லக்கி பத்தவெச்சதை அனையாம மெயிண்டெயின் செய்யுறீங்களே:))) அவ்வ்வ்வ்
@ லக்கி
//பதிவை விட பின்னூட்டங்கள் நல்ல காமெடி. குபீர் சிரிப்பை வரவழைத்தன. இனிமே உங்க பதிவு எதையும் படிக்க மாட்டேன். பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை மட்டும் தான் படிப்பேன் :-)//
யோவ் மணிகண்டன், லக்கி எங்களையும் பாராட்டியிருக்கார். உன் அலட்டல கொஞ்சம் நிறுத்திக்க.
அனுஜன்யா
nice post..
பரிசல் அண்ணா ரூம் போட்டு யோசிச்சிட்டு இருக்காரா?!
:)
அதுல நிறைய படம் இருந்துச்சே மீதில்லாம் எப்போ...?
அட்டண்டன்ஸ் போடுறீங்களோ?
நல்லா போய்ட்ட்டே இருக்கேன்னு நினைச்சேன்.. கடைசில ஒரு குத்து.. ஹும்ம்ம்ம்..
என்ன இங்க சண்ட என்ன இங்க சண்ட..?
மே ஐ கம் இன்?
// அதுல நிறைய படம் இருந்துச்சே மீதில்லாம் எப்போ...? //
வழிமொழிகிறேன்....
// எம்.எம்.அப்துல்லா said...
//வலையுலக கிசு கிசு ஏதும் இருக்கா? கார்க்கிக்கி பெங்களூரில் ரோஜா செட் ஆனதை தவிர வேறு ஏதும் இருந்தா சொல்லுங்க.
//
சொல்றேன்..ஆனா அதுக்கு கொஞ்சம் செலவாகும்...பரவாயில்லையா?//
தோ பாருடா. கடவுளே வரம் கேட்கறத..
//கார்க்கிக்கி பெங்களூரில் ரோஜா செட் ஆனதை//
நல்லவேளை ஆந்திராவில் ரோஜான்னு சொல்லி இருந்தா, அந்த கிழவியான்னு கேட்டிருப்பாங்க..
\\வலையுலக கிசு கிசு ஏதும் இருக்கா? \\
இருக்கு! காலையிலே தான் மாட்டுச்சு அந்த கிசு கிசு!
47
48
49
ஹையா 50 :)
/
போட்டோ இருக்கும் இடம் பற்றி போட்டுக்கொடுத்த நர்சிம்முக்கு நன்றி!
/
இங்ககூடவாய்யா ஒருத்தனை ஃபாலோ பண்ணுவாங்க
ச்சீ கப்பு
:))))))))))
***
யோவ் மணிகண்டன், லக்கி எங்களையும் பாராட்டியிருக்கார். உன் அலட்டல கொஞ்சம் நிறுத்திக்க.
***
யூத், குசும்பன் ப்ளாக் எங்க ஆபீஸ்ல ஓபன் பண்ணினா போட்டோஸ் எல்லாம் ப்ளாங்கா வரும். அதுனால வீட்டுல இருக்கும்போது தான் பாக்கமுடியும். சோ, இந்த பின்னூட்டம் மிஸ் பண்ணிட்டேன் ! இந்த தனிமனித தாக்குதலுக்கு யாரும் கண்டனம் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது.
மீளவும் வந்துவிட்டேன் நண்பர் குசும்பன்!
அன்பான உங்கள் பிரார்த்தனைகளுக்கும், பிரார்த்தனைக்கென நண்பர்களை ஒருங்கிணைத்ததற்கும், இன்னும் எனக்காகப் பிரார்த்தித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்காகவும் எனது நன்றிப் பதிவு இங்கே
http://rishanshareef.blogspot.com/2009/05/blog-post.html
என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்.
நண்பர்கள் அனேகரின் வேண்டுகோளுக்கிணங்க விகடனில் தொடராக வெளிவரும் எனது மருத்துவமனை அனுபவங்களை http://mrishansharif.blogspot.com/2009/05/01.html இங்கு எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள் நண்பர்களே.
Post a Comment