Sunday, October 12, 2008

கார்ட்டூன்ஸ் + செய்திகளும் டவுட்டும்









ஆற்காடு. வீராச்சாமி:மின் தட்டுப்பாடால் வரும் தேர்தலில் தி.மு.க தோற்றுவிடுமோ என்று என்னும் பொழுதுஇரவிலும் தூக்கம்வரமாட்டேங்குது!

பொதுசனம்: நாங்ககூட எங்களுக்கு ஒழுங்கா கரண்டு கொடுக்கமுடியாததையும், நாங்கள் படும் கஷ்டத்தையும் நினைச்சுதான் தூங்கமாட்டேங்கிறீங்ளோன்னுநினைச்சோம்!
****************************************************************
எப்பொழுதும் சென்னை வெளியீட்டு உரிமையை நாங்கள் வைத்துக்கொள்வோம், ஆனால் குருவியில் அது பற்றி பேசிய பொழுதுமுடியாது என்று சொல்லிவிட்டார் தயாரிப்பாளர், எங்களை விட அதிக அக்கறை எடுத்து படவிளம்பரங்கள் செய்தார்கள். --குருவி 150வது நாள் (?????)விழாவில் விஜய்.

பொதுசனம்: படம் ரிலீஸ் ஆகி ரிசல்டை கேட்டப்பிறகு நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன் என்று பாட்டுபாடி இருப்பீங்களே!!!
****************************************************************
இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் எப்படி இருக்கவேண்டும்என்று கிரேக் சேப்பல் சொல்லும் யோசனை மிகவும் உதவியாக இருக்கிறது, அவர் நீண்ட காலம் எங்களுக்கு உதவியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். ரிக்கிபாண்டிங்!

கங்குலி: நீண்ட கால உங்களுக்கு அவர் உதவியாக இருக்கவேண்டும் என்றே நாங்களும் விரும்புகிறோம்! சீரியஸ் முடிஞ்சதும் எனக்கு ஒரு கூட்டாளி கிடைக்கபோறான் டா டோய்!!!

15 comments:

said...

பேக் டு த‌ ஃபார்ம்.. கலக்குங்க தல.. குருவி நம்மள‌த்தான் கொத்திடுச்சு.. வசூல் அளவில் அனைவரும் ஹேப்பீ என்றே சொல்லப்படுகிறது..

அந்த ஆற்காடு தூக்கம் மேட்டர்.. சத்தியமா நானும் போடலாம்னு நினைச்சேன்.. (ஹைய்யா நானும் குசும்பன் ஆயிட்டேன்)

said...

me the 2nd


:)

said...

ஏம்பா அவுட்டிங்க் வரச்சொல்லிட்டு எங்கேப்பா போனே ? தங்கமணி ஊர்லே இல்லியா

said...

அவங்க வயித்த பார்த்தா அவுட்டிங் சிலபல மாசத்துக்கு முன்னாடி போன மாதிரி போன மாதிரி தெரியுதா?

said...

சொன்னா புரிஞ்சுக்கோங்கப்பா !

:)))))

said...

///கார்க்கி said...

அவங்க வயித்த பார்த்தா அவுட்டிங் சிலபல மாசத்துக்கு முன்னாடி போன மாதிரி போன மாதிரி தெரியுதா?////
:))))))))))))

said...

:-)))))))))))))))))))))))

said...

ஒரே நேரத்தில் 5 பட 'ரீலீஸ்' பார்த்திருக்கோம். ஆனா பகவானே உனது மகிமையே மகிமை.

said...

ட்ராவிட் கமெண்ட் கலக்கல். ட்ரான்ஸ்லேட் பண்ணி பிசிசிஐக்கு அனுப்புங்கப்பா!

said...

// கார்க்கி said...
அவங்க வயித்த பார்த்தா அவுட்டிங் சிலபல மாசத்துக்கு முன்னாடி போன மாதிரி போன மாதிரி தெரியுதா?//
குசும்பன் - இதுக்கு பேரு தான் ஊமை குசும்பா? இப்படி கை விட்டுடீங்களே?

said...

நன்றி கார்க்கி, நீங்க எப்பயோ கார்ட்டூன் கிங் ஆயிட்டீங்க.

*******************************
நன்றி மின்னல்
*******************************
நன்றி சீனா அய்யா, வீட்டுல சமயல்வேலை மீதி இருந்துச்சு அத முடிக்க போனேன்:)
****************************

said...

கார்க்கி அவ்வளோ நேரம் உத்துபார்த்தீங்களா?
*********************************
ஆயில்யன் என்ன புரிஞ்சுக்கனும்?:(
*********************************
தமிழ்ப்பிரியன் நன்றி
*********************************
முரளிகண்ணன் நன்றி
*********************************
சங்கர் எல்லாம் அவர் கொடுப்பதுதான்
*********************************

said...

சுந்தர் கைவிடுவதுபோல் இருந்தா ஏன் திரும்ப வரசொல்லப்போறேன்.:)))

said...

1)

ஆற்காடு. வீராச்சாமி:மின் தட்டுப்பாடால் வரும் தேர்தலில் தி.மு.க தோற்றுவிடுமோ என்று என்னும் பொழுதுஇரவிலும் தூக்கம்வரமாட்டேங்குது!

பொதுசனம்1: நாங்ககூட எங்களுக்கு ஒழுங்கா கரண்டு கொடுக்கமுடியாததையும், நாங்கள் படும் கஷ்டத்தையும் நினைச்சுதான் தூங்கமாட்டேங்கிறீங்ளோன்னுநினைச்சோம்


பொதுசனம்2: மின் தட்டுப்பாடால் எங்களுக்கும் தான் தூக்கம் வர மாட்டேங்குது. ஒரே கொசு கடி.

2)
தயாரிப்பாளர், எங்களை விட அதிக அக்கறை எடுத்து படவிளம்பரங்கள் செய்தார்கள். --குருவி 150வது நாள் (?????)விழாவில் விஜய்.

பொதுசனம்1: படம் ரிலீஸ் ஆகி ரிசல்டை கேட்டப்பிறகு நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன் என்று பாட்டுபாடி இருப்பீங்களே!!!


பொதுசனம்2: தயாரிப்பாளர் அதிக அக்கறை எடுத்து பட விளம்பரம் எல்லாம் செய்தார். ஆனா படத்த எடுக்குரதுலதான் அக்கறை இல்லாம விட்டுட்டார்.


நீங்க கொடுத்த கமெண்ட்டுங்க எல்லாமே சூப்பர். இருந்தாலும் நானும் கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தேன். இந்த ரெண்டு தவிர வேற எதுவும் வரல.
ஹி... ஹி...

said...

ஆர்க்காட்டார் காமெடி சூப்பர்