படிப்போரை எதுவும் புரியாமல் டரியல் ஆக்கும் விதத்தில் பின்நவீனத்துவ கதை, கவிதை எழுதி வந்த ஜ்வோராம் சுந்தர், புரியும் படி அழகாக எழுத ஆரம்பித்த காமக்கதைகள் தமிழ்மணத்தால் தூக்கபட்டு அதனால் இன்று வரை பிரச்சினைகள் ஓயவில்லை.
அதீதனும் அதீதாவும் சேர்ந்து ஏதும் புதிதா பெட்ரோல் கண்டுபிடிப்பார்கள் என்று ஆர்வத்தோடு காத்துகொண்டு இருந்தவர்கள் நினைப்பில் மண்.
(இனி காம கதைகளை எழுத கூடாது என்று சொல்லி திரும்ப ஜ்வோராம் இப்படி ஆய்வு கதை எழுத ஆரம்பதித்தால் என்ன ஆகும் என்று ஒரு முறைக்கு 1000 முறை யோசித்து முடிவு எடுக்கும் படி தமிழ்மணத்தை கேட்டுக்கிறேன்)
லக்கி எழுதிய ஜட்டி கதைகளை விட வந்த பின்னூட்டங்களே கிளு கிளுப்பாக இருந்தது.
அய்யனார் எழுதிய மூத்திரம் பெய்யுங்களேன் பதிவு பலராலும் பல வகையில் பாராட்டை பெற்றது, இளவஞ்சி மட்டும் தொடர்ந்து அய்யானாரோடு ஏதோ விவாதம் செய்துகொண்டு இருக்கிறார், பதிவில் இருக்கும் உள்குத்து என்னவென்று புரியவில்லை.
இவை எல்லாவற்றையும் திசை திருப்பும் விதமாக செந்தழலார் கிளப்பிய சோதிட பிரச்சினை, பின் ஆசான் சுப்பையா எதிர் பதிவு எல்லாம் சர்சையை கிளப்பினாலும், காமத்துக்கும் முன் அடங்கி போனது.
தமிழரசி என்ற பெயரில் சூட்டை கிளப்பிய பதிவர் கடைசியில் ஓசை செல்லா என்று இன்று தெரியவந்தது. அது போல் அன் செட்டில் வுமனும் அவர்தான் என்று தெரிந்த ஒரு பதிவர், கோவையில் ரூம் போட்டு அழுதுகொண்டு இருக்கிறார்.
வினாடி வினா
1) சமீப காலமாக சர்சையில் சிக்கும் பெயர்?
அ) அதீதன் ஆ) மருத்துவர் ராமதாஸ் இ) சோனியா ஈ)விஜயகாந்
2) வாஸ்தியானருக்கு பிறகு காம சூத்திரம் எழுதியவர்?
அ)கொக்கோக முனிவர் 2)சிருங்கார முனிவர் 3) ஜ்வோராம் சுந்தர் 4) ஆடுமாடு
பயோடேட்டா
நிஜ பெயர் : ஓசை செல்லா
புனைபெயர்: தமிழரசி, அன் செட்டில் உமன்
வயது : சண்டை போடும் வயது
சேர்ந்தே இருப்பது : கேமிராவும் , கீ போர்டும்
பிரிக்க முடியாதது: கூலிங்கிளாசும், செல் போனும்
பிடிக்காதது: சட்டை போட்டு போட்டோ எடுப்பது.
பிடித்தது: போட்டோ எடுப்பது, பதிவில் சூட்டை கிளப்புவது.
சமீபத்திய எரிச்சல்: ஒட்டு மொத்த தமிழ்மண நிர்வாக குழு மீது
நீண்ட கால எரிச்சல்: பெயரிலி
சாதனை : சூடான இடுகையில் இடம் பிடிப்பது.
முனு முனுக்கும் பாடல்: காமம் என்பதா காதல் என்பதா ...........
12 comments:
புரியல :)
ஹாஹா.. சில விஷயங்களை சொன்னால் ஆட்டையில் என்னையும் இழுத்து விட்டு விடுவார்கள். ஆதலால் நடப்பதை சும்ம வேடிக்கை பார்ப்போம். :P..
.... இது வரைக்கும் தமிழரசி என்ற பதிவரை ஓவராக எதிர்த்தது நான் தான். இரண்டு முறை "சைக்கோவா?" என்று கேட்டு திட்டி இருக்கேன்... எப்போதும் கடுப்பாகவோ அல்லது உள்குத்துடனோ தான் பின்னூட்டம் போட்டிருக்கேன்... அந்த மாதிரி வம்பு பிடிச்சவங்க கிட்ட சண்டை போடாதிங்கனு சிலர் என்னை எச்சரித்தார்கள்... அப்படி இருக்கும் போது நான் எங்க சாமி அந்த பதிவருக்கு ரூட் போட்டேன்... செல்லா தான் என் பேரை பயன்படுத்திட்டார்னா நீங்களுமா அதை நம்பறிங்க? :)))
.. நடக்கட்டும் நடக்கட்டும்.. எல்லாம் ஒரு விளம்பரம் தானே.. :))
/
அதீதனும் அதீதாவும் சேர்ந்து ஏதும் புதிதா பெட்ரோல் கண்டுபிடிப்பார்கள் என்று ஆர்வத்தோடு காத்துகொண்டு இருந்தவர்கள் நினைப்பில் மண்.
/
வேதனை :(
/
லக்கி எழுதிய ஜட்டி கதைகளை விட வந்த பின்னூட்டங்களே கிளு கிளுப்பாக இருந்தது.
/
உரல் கொடுக்காததற்கு கண்டனங்கள்
/
தமிழரசி என்ற பெயரில் சூட்டை கிளப்பிய பதிவர் கடைசியில் ஓசை செல்லா என்று இன்று தெரியவந்தது. அது போல் அன் செட்டில் வுமனும் அவர்தான் என்று தெரிந்த பதிவர் சஞ்சய், கோவையில் ரூம் போட்டு அழுதுகொண்டு இருக்கிறார்.
/
ஹா ஹா
விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
:))))))))))))))))
பயோடேட்டா சூப்பர்
:)
தமிழரசி என்ற பெயரில் சூட்டை கிளப்பிய பதிவர் கடைசியில் ஓசை செல்லா என்று இன்று தெரியவந்தது. //:))) enna kodumai annathey ithu??...pathivu super!!!.......appalikka manju eppidikeeranga?
உன்னைத் தவிர இந்த போஸ்டை வேற யார் போட்டிருந்தாலும் பின்னாடி டின்னு கட்டி விட்டுருப்பாங்க. உன்கிட்ட மட்டும்தான் அது நடக்காது.. ஏன் தெரியுமா....?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
... நீ தான் ஏற்கனவே பின்னாடி வாலோட அலையுறியே :))
குசும்பரே !! ஒன்றுமே புரியவில்லை - பதிவுலக பாலிடிக்ஸ்
//You think so?
Seems it is a under-the-table deal between them to grab eye-balls for the "Unsettled Woman" post. Look at their chat post in Chella's blog and Sanjai's post in support of Chella//
அடப்பாவி அனானி. இது வேறையா? நாங்க சாட்ல பேசிக்கும் போது இதை பத்தி எதும் பேசலையே.. நான் போட்டிருக்கும் பதிவு செல்லாவிற்கு ஆதரவா இல்லை.திரு.சுந்தரமூர்த்தி சில தலைவர்களின் பெயரை குறிபிட்டு, "அவர்களின் ஆணையை கூட தமிழ்மணம் ஏற்காது" என்று சொன்னது கொஞ்சம் ஆணவமாகப் பட்டதால் தான்.
இது குசும்பனின் வழக்கமான குசும்பு தான்.. இதை சீரியசாக எடுத்துக் கொள்ளாதிங்கய்யா.. :)
செல்லா தான் தமிழரசி என்று தெரிந்தது அவர் தமிழ்மணத்தை எதிர்த்து ஒரு பதிவு போட்ட போது தான். டேபிளுக்கு கீழையும் டீலிங்க இல்ல.. மேலையும் டீலிங்க் இல்ல.. என் வேலைல இருக்கிற மன அழுத்தங்களில் இருந்து விடுபட தான் வந்து மொக்கை போட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை ஏனய்யா இந்த அரசியலில் சிக்க வைக்கிறீர்கள்?..
குசும்பா.. எல்லாம் உங்களின் குசும்பால் வந்தது.. நீங்க எழுதி இருப்பதை வழக்கம் போல் குசும்பாகத் தான் நினைத்தேன். ஆனா அது எனக்கு ஆப்பாக மாறும் போல இருக்கு..
நல்லா இருங்கய்யா.. நல்லா இருங்க...
( எப்போதும் என் மீது காண்டாக இருக்கும் ஒருவரின் அரிப்புக்கு நீங்க சொரிஞ்சிகிட்டிங்க :P )
சரி சரி.. நான் எல்லாம் இப்படி பிரபலம் ஆனா தான் உண்டு...
..ரொம்ப மானம் கெட்டத் தனமா இருக்கோ? :))
நன்றி சரவணகுமரன், மின்னுது மின்னல்
நிஜமா நல்லவன்,
******************
சஞ்செய் என் பதிவு எப்பொழுதும் போல் விளையாட்டாக எழுத பட்டதுதான்.
********************
மங்களூராருக்கு தனியாக உரல் கொடுக்க படும்
***********************
sister said...
தமிழரசி என்ற பெயரில் சூட்டை கிளப்பிய பதிவர் கடைசியில் ஓசை செல்லா என்று இன்று தெரியவந்தது. //:))) enna kodumai annathey ithu??...pathivu super!!!.......appalikka manju eppidikeeranga?//
இதுல என்னங்க கொடுமை, அவரு என்னா தசவதார பாட்டி கமல் மாதிரி மேக்கப்பா போட்டுக்கிட்டு வந்தார்:)))
வீட்டில் அனைவரும் நலம்.
**************************
சென்ஷி said...
உன்னைத் தவிர இந்த போஸ்டை வேற யார் போட்டிருந்தாலும் பின்னாடி டின்னு கட்டி விட்டுருப்பாங்க. உன்கிட்ட மட்டும்தான் அது நடக்காது.. ஏன் தெரியுமா....? ///
அப்படி இல்லை சென்ஷி அல்லாருக்கும் நாம வெத்து வேட்டுன்னு தெரியும்.:))))
**************************
cheena (சீனா) said...
குசும்பரே !! ஒன்றுமே புரியவில்லை - பதிவுலக பாலிடிக்ஸ்//
ரொம்ப கொடுத்துவைத்தவர் நீங்க.
**************************
சஞ்சய்
//குசும்பா.. எல்லாம் உங்களின் குசும்பால் வந்தது.. நீங்க எழுதி இருப்பதை வழக்கம் போல் குசும்பாகத் தான் நினைத்தேன். ஆனா அது எனக்கு ஆப்பாக மாறும் போல இருக்கு..//
என்னால் உங்களு ஒரு ஆப்பு வர வெச்சுடுவேனா?:(((
Post a Comment