Monday, January 14, 2008

புஷ்க்கு ஆப்படித்த போட்டோ!!!

ஆப்பு அடிக்கும் முன்பு
ஆப்பு அடித்த பின்புமேலே இருப்பது பிளாஸ்டிக் புஷ் இது போல மெட்டல் புஷ்க்கு எப்படி ஆப்பு என்று போட்டோ போடவா? பொடியன் மொக்கை போட வேண்டும் என்று என்னை இதில் இழுத்துவிட்டதால், இதுவரை பழக்கம் இல்லாததை எப்படி செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன். தயவு செய்து மொக்கை என்றால் என்ன என்று சொல்லி கொடுங்க நான் தெரிஞ்சுக்கிட்டு ஒழுங்கா மொக்கை போடுகிறேன்!!!
இதில் ஏதும் குத்தம் குறை இருந்தால் மன்னிச்சு விட்டுவிடுங்கள் சின்ன பையன்:)))
மொக்கை போட அழைக்கும் தோழிகள்
ஸ்ரேயா கோஷல்
ஷெரப்போவா
அசின்

44 comments:

said...

டக்...டக்...டக்...
(இது என் தலை என் மேசையில் முட்டும் சத்தம்).

said...

இந்த புத்தாண்டு சபதம், இனி மறந்தும் குசும்பன் வலைப்பூ பக்கம் மருந்துக்கும் ஒதுங்கக் கூடாது.

மொக்கையோ மொக்கை உலக மொக்கைடா சாமி !
:)

said...

எப்படீங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? மூளைய சோதனை பண்னி பார்க்கணும் போல உள்ளது. சரவணா!

அய்யனார் said...

கண்ணா உனக்கு வச்சிரப்போறாங்கயா
பாத்து!!

said...

//
delphine said...
எப்படீங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? மூளைய சோதனை பண்னி பார்க்கணும் போல உள்ளது. சரவணா!

//
டாக்டர் ஒரு சிடி ஸ்கேன் எடுத்திரலாமா!?!?!?

said...

//
மொக்கை போட அழைக்கும் தோழிகள்
ஸ்ரேயா கோஷல்
ஷெரப்போவா
அசின்
//
என்ன வெறும் மூணு பேர கூப்பிட்டிருக்கீரு நாலு பேர கூப்பிடனும்!!!

said...

//
தயவு செய்து மொக்கை என்றால் என்ன என்று சொல்லி கொடுங்க நான் தெரிஞ்சுக்கிட்டு ஒழுங்கா மொக்கை போடுகிறேன்!!!
இதில் ஏதும் குத்தம் குறை இருந்தால் மன்னிச்சு விட்டுவிடுங்கள் சின்ன பையன்:)))
//
ஆமா அப்பிடியே அந்த மெயில் எனக்கும் ஒரு காப்பி போட்டிருங்க!!

நானும் மொக்கை சரியா கத்துகிட்டு போடறேன்

said...

தமிழ் நாட்டு பக்கம் வா ராசா அப்புறம் இருக்கு உனக்கு ஆப்பு

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

//ச்சின்னப் பையன் said...
டக்...டக்...டக்...
(இது என் தலை என் மேசையில் முட்டும் சத்தம்).//

ஏனுங்க பதிவில் ஏதும் பிழை உள்ளதா? சொல்லுங்க அடுத்த முறை சரி செய்துவிடலாம்!!!

***********************
கோவி.கண்ணன் said...
இந்த புத்தாண்டு சபதம், இனி மறந்தும் குசும்பன் வலைப்பூ பக்கம் மருந்துக்கும் ஒதுங்கக் கூடாது.

மொக்கையோ மொக்கை உலக மொக்கைடா சாமி !
:)///

மருந்துக்கு ஒதுங்கனும் என்றால் ஆஸ்பிட்டல் அல்லது டெல்பின் மேடம் பதிவு பக்கம் ஒதுங்குங்க:))

**********************

delphine said...
எப்படீங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? மூளைய சோதனை பண்னி பார்க்கணும் போல உள்ளது. சரவணா!////

தேடினாலும் கிடைக்காது:)) சர்ப் எக்ஸல் மாதிரி:))

***********************
அய்யனார் said...
கண்ணா உனக்கு வச்சிரப்போறாங்கயா
பாத்து!!///

உன் ரூமில் வந்து ஒளிஞ்சுப்பேன், அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்காக உனக்கு தண்டனை அதிகம்:))

***************************

மங்களூர் சிவா said...
டாக்டர் ஒரு சிடி ஸ்கேன் எடுத்திரலாமா!?!?!?//

எடுக்கிறதுதான் எடுக்கிறீங்க புது DVD யா எடுங்க சிவா எதுக்கு சிடி எல்லாம்!!!
************************

Anonymous said...

எங்கள் அண்ணன்,தங்க கம்பி,மொக்கை சிங்கம் குசும்பன் வாழ்க :)
அண்ணா மத்தவங்க என்ன சொன்னாலும் கேட்கதிங்க.எல்லாரும் உங்க திறமையைப் பார்த்து பொறமை :D

said...

ஆப்பு எங்களுக்கு தான் அப்பூ...

said...

மொக்கையோ மொக்கை உலக மொக்கைடா சாமி !
//


ரீப்பீட்டேய்ய்ய்

said...

சீக்கிரமே பொங்கல் வைக்கிறேன் :)

said...

\\இந்த புத்தாண்டு சபதம், இனி மறந்தும் குசும்பன் வலைப்பூ பக்கம் மருந்துக்கும் ஒதுங்கக் கூடாது.
\\ 100000 times repeat

said...

இது மொக்கை “ஆப்பு” என்றாலும்..
துர்கா பேரை பாருங்க சரியான மொக்கையாக தெரிகிறது. :-)

said...

:) :))

said...

என்னைக்காவது என் கையில சிக்காமலா போயிருவா! இருடி! உனக்கு அப்ப இருக்கு :(

said...

//வரவனையான் said...
தமிழ் நாட்டு பக்கம் வா ராசா அப்புறம் இருக்கு உனக்கு ஆப்பு

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்///

ஹி ஹி நான் வருவதுக்குள்ள நீங்க இதை மறந்துவிடுவீங்களே!!! why கோவம்?

*******************************
׺°”˜`”°º×துர்கா׺°”˜`”°º× said...
எங்கள் அண்ணன்,தங்க கம்பி,மொக்கை சிங்கம் குசும்பன் வாழ்க :)
அண்ணா மத்தவங்க என்ன சொன்னாலும் கேட்கதிங்க.எல்லாரும் உங்க திறமையைப் பார்த்து பொறமை :D///

ஆக்கன்னே !!! இப்படிதான் செந்திலிடம் கவுண்டர் கழுதை மேய்கிற புள்ளைக்கு இம்புட்டு அறிவான்னு மக்களுக்கு பொறாமை என்று சொல்லும் பொழுது, செந்தில் சொல்லும் டயலாக்.. ஆக்கான்னே

******************************
காட்டாறு said...
ஆப்பு எங்களுக்கு தான் அப்பூ...//

ஏனுங்க இப்படி சொல்றீங்க, பதிவு சரி இல்லையா?

****************************
மின்னுது மின்னல் said...
சீக்கிரமே பொங்கல் வைக்கிறேன் :)///

நல்லா நிறைய நெய் ஊற்றி, முந்திரி , திராட்சை எல்லாம் போட்டு சுட சுட வை ராசா, காஞ்சு போய் கிடக்கிறேன்:))

***************************
முரளி கண்ணன் said...
\\இந்த புத்தாண்டு சபதம், இனி மறந்தும் குசும்பன் வலைப்பூ பக்கம் மருந்துக்கும் ஒதுங்கக் கூடாது.
\\ 100000 times repeat////

அவ்வ் அவ்வ் என்னா எல்லாரும் மருந்துக்கும் ஒதுங்க கூடாது என்று சென்னால் ஞான் என்ன செய்யும் இவ்வட நான் என்னா பார்மசியா நடத்துகிறது:))) சரி சரி வாங்க எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்களாம்:))

****************************
வடுவூர் குமார் said...
இது மொக்கை “ஆப்பு” என்றாலும்..
துர்கா பேரை பாருங்க சரியான மொக்கையாக தெரிகிறது. :-)///

ஹி ஹி அப்படியா சொல்றீங்க:))

****************************

Boston Bala said...
:) :))
///

நன்றி பாலா சார்:)

**************************

said...

பாரி.அரசு said...
என்னைக்காவது என் கையில சிக்காமலா போயிருவா! இருடி! உனக்கு அப்ப இருக்கு :(///

என்னா எல்லாரும் ரொம்ப கோவ படுறீங்க பதிவில் ஏதும் பிழை இருக்கிறதா? கூல் அடுத்தாக ஒரு நல்ல பதிவு போட்டு எல்லாரையும் சமாதான படுத்திவிடுகிறேன்.

said...

மொக்கையின்னா இதுதான் மொக்கை. மொக்கை tags இல் இதற்குத்தான் முதலிடம்.

said...

superb kusumban............

said...

போயாங்ங்....

said...

ஒய்யாலலல ஏன் ஏன் உங்க கொலை வெறி முடியலை எங்களை எல்லாம் பாத்தா பாவமா தெரியலையா உனக்கு? போதும் இத்தோட நிப்பாட்டிகுவோம்..

துர்கா said...

//ஆக்கன்னே !!! இப்படிதான் செந்திலிடம் கவுண்டர் கழுதை மேய்கிற புள்ளைக்கு இம்புட்டு அறிவான்னு மக்களுக்கு பொறாமை என்று சொல்லும் பொழுது, செந்தில் சொல்லும் டயலாக்.. ஆக்கான்னே//

நான் என்ன சொல்லவந்தேன்னு கரேக்ட்டாக புரிஞ்சுகிட்டீங்களே :D
நீங்க பெரிய்ய்ய்யா அறிவாளிதான் அண்ணா

said...

புஷ் இங்கிருக்கிற நேரத்தில் ஏதோ என்று பார்த்தால்...
மொக்கையின் இலக்கணமாய்த் திகழ்கிறீர். வாழ்க வாழ்க

said...

மொக்கைன்னா என்னன்னு பாடம் சொல்லித் தரனுமா?
அதுவும் குசும்பனுக்கு?

என்ன கொடுமையிது சரவணா?

[அப்படியே எனக்கும் சொல்லிக் கொடுங்களேன்.]

said...

என்ன கொடுமை இது சரவணா !!
இது வரை நான் படித்த மொக்கைகளிலேயே சிறந்த மொக்க இதுதான். எங்கேயாச்சும் கருங்கல் சுவராப் பாத்து முட்டிக்கணும் போல இருக்கு. உனது அறிவுத் திறமைக்குப் பாராட்டுகள். புஷ்ஷுக்கு ஆப்பு எவ்வளவு அவசியம் தெரியுமா?

ஆமாம் - தோழிகள் மூவரும் மொக்கை போட

1. குசும்பன் அழைக்கும் தோழிகளா ?
2. குசும்பனை அழைக்கும் தோழிகளா ?

விளக்குங்கள் - 501 / விம் பார் போட்டு ( சிவா ஓக்கேயா )

said...

பாச மலர் said...
மொக்கையின்னா இதுதான் மொக்கை. மொக்கை tags இல் இதற்குத்தான் முதலிடம்.///

பாச மலர் எல்லாரும் மொக்கை மொக்கை என்று சொல்றீங்களே அப்படின்னா என்னா:(( கொஞ்சம் சொல்லி விளங்கவைத்தால் அடுத்த முறை கொஞ்சம் ஒழுங்காக போடுவேன்.

***************************
Seetha said...
superb kusumban............////

நீங்க ஒருத்தர் தாங்க பாராட்டி இருக்கீங்க, மிக்க நன்றி

****************************
தம்பி said...
போயாங்ங்....///

நன்றி பேரன்பு மட்டும் கொண்டவரே:)

****************************
சந்தோஷ் said...
ஒய்யாலலல ஏன் ஏன் உங்க கொலை வெறி முடியலை எங்களை எல்லாம் பாத்தா பாவமா தெரியலையா உனக்கு? போதும் இத்தோட நிப்பாட்டிகுவோம்..///

தம்பி எழுதுறானே எறும்பு கதை அவனை நிறுத்த சொல்லு, கப்பி எழுதிய மொக்கை தொடர் (அ) மனம் பிறழ்தல் (அ) வெளங்கிரும் அதை நிறுத்த சொல்லு, இப்படி எல்லாரையும் நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.

***************************
ஹி ஹி நன்றி துர்கா

*********************

சுல்தான் said...
புஷ் இங்கிருக்கிற நேரத்தில் ஏதோ என்று பார்த்தால்...
மொக்கையின் இலக்கணமாய்த் திகழ்கிறீர். வாழ்க வாழ்க///

அவன் இங்கு இருப்பதால் தான் இந்த பதிவே போட்டேன் ஆனால் தலைப்பில் தவறு செய்து விட்டேன் துபாயில் புஷ்க்கு அடித்த ஆப்பு என்று வைத்து இருக்கனும்:))) கண்டிப்பா இதைவிட அதிகமாக ஆப்பு அடிக்க பட வேண்டிய ஆள்!!!

************************
கண்மணி said...
மொக்கைன்னா என்னன்னு பாடம் சொல்லித் தரனுமா?
அதுவும் குசும்பனுக்கு?

என்ன கொடுமையிது சரவணா?

[அப்படியே எனக்கும் சொல்லிக் கொடுங்களேன்.]///

டீச்சர் தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி:)))))
டீச்சரே தெரியலை என்று கேட்டால் யாருக்கு தெரியும்.
*****************************
cheena (சீனா) said...
என்ன கொடுமை இது சரவணா !!
இது வரை நான் படித்த மொக்கைகளிலேயே சிறந்த மொக்க இதுதான். ///

நன்றி சீனா தாத்தா:)


///எங்கேயாச்சும் கருங்கல் சுவராப் பாத்து முட்டிக்கணும் போல இருக்கு. உனது அறிவுத் திறமைக்குப் பாராட்டுகள். புஷ்ஷுக்கு ஆப்பு எவ்வளவு அவசியம் தெரியுமா?///

வயசான காலத்தில் ஏன் இப்படி ஒரு முடிவு:)))

///ஆமாம் - தோழிகள் மூவரும் மொக்கை போட

1. குசும்பன் அழைக்கும் தோழிகளா ?
2. குசும்பனை அழைக்கும் தோழிகளா ?////

படுத்துக்கிட்டு போத்திக்கிட்டா என்னா? போத்திக்கிட்டு படுத்தா என்னா? நமக்கு "குளிராம" இருந்தா சரி:))))

///விளக்குங்கள் - 501 / விம் பார் போட்டு ( சிவா ஓக்கேயா ///

விம் பார் போட்டுதான் விளக்க முடியும் 501 போட்டு துவைக்கதான் முடியும்:)))

said...

\\எப்படி செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன். //

ஆகா ... தெரியாமலே இப்படியா.. தெரிஞ்சுதுன்னா எப்படி இருக்கும்..
அது எப்படி பதிவு போடறதுன்னு இன்னொரு பதிவு ஆரம்பிச்சு சொல்லித்தரலாம் போலயே.. "ஹவ் டு ரைட் குசும்பு போஸ்ட்.."

said...

\\மொக்கை போட அழைக்கும் தோழிகள்
ஸ்ரேயா கோஷல்
ஷெரப்போவா
அசின்\\

அண்ணே பதிவுல இதுதான் சூப்பர் மொக்கை ;)

Anonymous said...

MUDHAL PINUTTAMA?
APPA IDHUVAI POTTADHU ENNA KANAKKU
KANMANI

said...

சரவணா, படிக்கிற காலத்துல எல்லாம் ரொம்ப நல்ல புள்ளயாத்தானே இருந்தீங்க? எப்ப இப்டியெல்லாம் மாறுனீங்க? மொக்க தாங்கல சாமி.
நான் கூட புஷ் மாமாவுக்கு யாரோ வசமா ஆப்பு அடிச்சுட்டானுங்களோனு வேகமா வந்து பார்த்தேன்.

said...

என்ன குசும்பரே - சீனா தாத்தாவா - என்ன நெனெச்சி எழுதுறீங்க - ம்ம்ம் - நான் உங்க கடைசித் தம்பியாக்கும் - மறந்து போச்சா

said...

ச்சே...எவ்வளவு சந்தோசமா வந்தேன்!!

எப்பிடி இருந்தாலும், புஷ்ஷுக்கு ஆப்பு அவசியம் என்பதைப் புரியவைக்கும் பதிவு. ரொம்ப நுண்ணரசியலோடு எழுதப் பட்டதுன்னு நினைக்கிறேன் :)

said...

//பாச மலர் எல்லாரும் மொக்கை மொக்கை என்று சொல்றீங்களே அப்படின்னா என்னா:(( கொஞ்சம் சொல்லி விளங்கவைத்தால் அடுத்த முறை கொஞ்சம் ஒழுங்காக போடுவேன்.//

கொஞ்சம் ஏப்ரல் ஃபூல் வகையறா...அதுல வர்றது ஒங்க மொக்கை..
***************************
//Seetha said...
superb kusumban............////

நீங்க ஒருத்தர் தாங்க பாராட்டி இருக்கீங்க, மிக்க நன்றி//

நானும் உண்மையிலேயே பாராட்டிதாங்க இருக்கேன்..மொக்கைப் பின்னூட்டமில்லை..இல்லை..இல்லை.

said...

முத்துலெட்சுமி said...
இன்னொரு பதிவு ஆரம்பிச்சு சொல்லித்தரலாம் போலயே.. "ஹவ் டு ரைட் குசும்பு போஸ்ட்.."///

ங்கே என்று முழிப்பதை தவிர வேறு வழி இல்லை!!! அது எல்லாம் சரி வராதுங்க!!!
************************
கோபிநாத் said...

அண்ணே பதிவுல இதுதான் சூப்பர் மொக்கை ;)///

உய்ய்ய் என் சைட்டுங்க பேரை சொன்னா உனக்கு மொக்கையாக தெரிகிறதா?

**************************

அது கண்மணி அவர்களை நக்கல் அடிக்க போட்டது கண்டுக்காதீங்க!!!

*******************************
Joseph Paulraj said...
சரவணா, படிக்கிற காலத்துல எல்லாம் ரொம்ப நல்ல புள்ளயாத்தானே இருந்தீங்க? எப்ப இப்டியெல்லாம் மாறுனீங்க? மொக்க தாங்கல சாமி.
நான் கூட புஷ் மாமாவுக்கு யாரோ வசமா ஆப்பு அடிச்சுட்டானுங்களோனு வேகமா வந்து பார்த்தேன்.//

படிக்கிறப்ப நீங்க என் கூட இருந்தீங்க நல்ல புள்ளைங்க சகவாசம் இருந்துச்சு!!!

*************************
cheena (சீனா) said...
என்ன குசும்பரே - சீனா தாத்தாவா - என்ன நெனெச்சி எழுதுறீங்க - ம்ம்ம் - நான் உங்க கடைசித் தம்பியாக்கும் - மறந்து போச்சா///

முடியாது முடியாது முடியாது நீங்க தாத்தா தான்:))

**************************
தஞ்சாவூரான் said...
ச்சே...எவ்வளவு சந்தோசமா வந்தேன்!!

எப்பிடி இருந்தாலும், புஷ்ஷுக்கு ஆப்பு அவசியம் என்பதைப் புரியவைக்கும் பதிவு. ரொம்ப நுண்ணரசியலோடு எழுதப் பட்டதுன்னு நினைக்கிறேன் :)///

நம்ம ஊர் ஆளுங்களுக்கு சொல்லியா தரனும் கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத மாதிரி நடிக்க:))

******************************
பாச மலர் said...
நானும் உண்மையிலேயே பாராட்டிதாங்க இருக்கேன்..மொக்கைப் பின்னூட்டமில்லை..இல்லை..இல்லை//

மறந்துட்டேன்!!!ச்சே இப்படி ஒரு நல்ல உள்ளத்தை நோக அடித்துவிட்டேனே!!! சரி சரி இன்னொரு மொக்கை போட்டு உங்களை சமாதனா படுத்துகிறேன்.:))

said...

எல்லாரும் மொக்கை மொக்கை னு பேசுறாங்க. யாருமே விளக்கம் சொல்லலையே? அகராதிய புரட்டிப்பார்த்திட்டு சொல்றன். குசும்பு குழப்பாம விளக்கம் தருவாரா?

said...

///தயவு செய்து மொக்கை என்றால் என்ன என்று சொல்லி கொடுங்க நான் தெரிஞ்சுக்கிட்டு ஒழுங்கா மொக்கை போடுகிறேன்!!!///


உலகமகா மொக்கைய போட்டுட்டு மொக்கைன்னா என்னன்னு சொல்லிகொடுங்கன்னு கிண்டல் வேறயா? தாங்க முடியல.

said...

அட..அட..அட.. பின்னூட்டங்கள பாக்கும் போது மனசுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? ஆஹா.. பேஷ்.. பேஷ்.. ரொம்ப நன்னா இருக்கு...

அ...அ...அ... பதிவ பத்தி எதுனா பின்னூட்டம் போடனுமா?பின்னூட்டங்கள்ல இருக்கிற அர்ச்சனைகளை பார்த்ததும் பதிவு மறந்து போச்சி. :))

குசும்ஸ்.. ரொம்ப நன்றி... :P
( எதுக்குனு எல்லாம் கேக்கப் படாது.. ஆமா.. :P )

said...

北京国际机票预定中心,为您提出供,国内机票国际机票留学生机票特价机票特价国际机票电子机票、欢迎垂询!
北京飞龙搬家公司,是北京搬家行业中值得信赖的北京搬家公司,工作细心、服务周到,欢迎有搬家的朋友们致是垂询!
北京天正搬家公司,是北京搬家行业中值得信赖的北京搬家公司,工作细心、服务周到,欢迎有搬家的朋友!
北京佳佳乐月嫂服务中心,为您提供月嫂育儿嫂育婴师服务,本中心月嫂育儿嫂育婴师均经过严格培训,执证上岗!
北京婚纱摄影工作室,个性的婚纱礼服设计,一流的婚纱礼服设计人才,国际流行风格婚纱礼服的设计理念以及个性婚纱摄影的强力整合;力争成为中国最大的婚纱礼服定做机构!
北京圣诞树专卖中心,厂家销售。可来样加工各种大型超高圣诞树、松针圣诞树大型圣诞树,欢迎前来圣诞树厂家咨询订购!
星云科技,诚信教育,竭力为广大院校组建小学科学探究实验室数字探究实验室数字化实验室探究实验室探究实验配套设施.
创业,大学生创业,如何创业呢?如何选择创业项目?要看投资大小,选择小投资高回报的项目才是最关键的!

Anonymous said...

"room pootu yosipeengala"

said...

நான் எதோ கார்டூன் போட்டிருப்பார் போலிருக்கிறது என்று வந்தேன்.

இரட்டை அர்த்தத்துடன் கூடியது. அருமை.

புஷ்-க்கு மட்டும் ஆப்பு வைக்கவில்லை. வெள்ளை புஷ்-க்கும் வைத்திருக்கிறீர்கள்!!

Anonymous said...

A片,A片,成人網站,成人影片,色情,情色網,情色,AV,AV女優,成人影城,成人,色情A片,日本AV,免費成人影片,成人影片,SEX,免費A片,A片下載,免費A片下載,做愛,情色A片,色情影片,H漫,A漫,18成人

a片,色情影片,情色電影,a片,色情,情色網,情色,av,av女優,成人影城,成人,色情a片,日本av,免費成人影片,成人影片,情色a片,sex,免費a片,a片下載,免費a片下載

情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖

情色,AV女優,UT聊天室,聊天室,A片,視訊聊天室


UT聊天室,視訊聊天室,辣妹視訊,視訊辣妹,情色視訊,視訊,080視訊聊天室,視訊交友90739,美女視訊,視訊美女,免費視訊聊天室,免費視訊聊天,免費視訊,視訊聊天室,視訊聊天,視訊交友網,視訊交友,情人視訊網,成人視訊,哈啦聊天室,UT聊天室,豆豆聊天室,
聊天室,聊天,色情聊天室,色情,尋夢園聊天室,聊天室尋夢園,080聊天室,080苗栗人聊天室,柔情聊天網,小高聊天室,上班族聊天室,080中部人聊天室,中部人聊天室,成人聊天室,成人

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்