
இது எங்க ஏரியா உள்ளே வராதே!!!

சொல்வதை சொல்லும் கிளி பிள்ளை பக்னர்
கூடி கும்மி அடிக்கும் டீம்

சூதுவாது தெரியாத பிள்ளை, என்னமா பாஞ்சு பாஞ்சு கேட்ச் பிடிக்குது
உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பாவமாக இருக்கு கும்ளே சார்!!!

ஒரு பொம்மலாட்டம் இங்கு நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது!!!
30 comments:
டிபிகல் குசும்பன் டச், சூப்பர் சூப்பர்
வழக்கம் போல் கலக்கல்
:-)))))))))))))
கலக்கல்...இதை யாராச்சும் ஆங்கிலத்திலே மொழிப் பெயர்த்து, ஆஸ்துரேலியா பத்திரிக்கைக்கு அனுப்புங்கப்பா..
அப்படியே, ஆனந்த விகடன், குமுதத்துக்கு ஒருப் பார்சலேய்....
kusumban sir,
dont worry aussie paperla kizichirukkanga...
mannikkavum...fonts tharkaligamaga illai
அட்டகாசம்...கலக்கல்..
சூப்பரு... :)
அருமை அருமை, கீப் இட் அப் குசும்பரே
கீப் இட் அப் குசும்பரே
உண்மையை சொன்னா நையாண்டியாமுல்ல
சும்மா அதுருதுல்ல
:-)))))))))
kalakeetinga pOnga
இது எங்க ஏரியா உள்ளே வராதே!!!
//
என்னாயிது...?
மொதல காப்பி ரைட் வாங்கனும்..:)
தோல்வியை சகித்துக் கொள்ளமுடியாதவர்களுடன் ஆடுவது வீன்.
:(
கார்டூன்ஸ் கலக்கிட்டிங்க
குசும்பன் சூப்பரோ சூப்பர். இதனை உடனடியாக விகடனுக்கு அனுப்புங்கள். அல்லது ஈமெயில் மூலம் பலருக்கு அனுப்புங்கள்.
அருமை:-)
ஆப்பிஸர்,
கலக்கல்!!!
ஹிஹி.. ஜூப்பரு மாம்ஸ்.. :P
அந்த கடைசி 2வது போட்டோல இருக்கிற அம்பையர் பேர் " மங்களூர் சிவா" தான? :P
//
SanJai said...
ஹிஹி.. ஜூப்பரு மாம்ஸ்.. :P
அந்த கடைசி 2வது போட்டோல இருக்கிற அம்பையர் பேர் " மங்களூர் சிவா" தான? :P
//
ஏனுங்னா ஏன் இப்பிடி!?!?!?
நன்றி நந்து!!!
நன்றி வெங்கட்!!!
TBCD said...
கலக்கல்...இதை யாராச்சும் ஆங்கிலத்திலே மொழிப் பெயர்த்து, ஆஸ்துரேலியா பத்திரிக்கைக்கு அனுப்புங்கப்பா..///
ஏன் ராசா நான் நல்லா இருப்பது பிடிக்கலையா?
குசும்பா - லொள்ளு ஜாஸ்தி - இருந்தாலும் ரசிக்கும் படியா இருந்திச்சி
அருமை!
அப்படிப்போடு..
எல்லாமே சூப்பர்!
அமர்க்களம்... :)))
'இடுக்கண் வருங்கால் குசும்புக' என்று புதுக்குறள் போடலாம்
good.
பாராட்ட வார்த்தைகளை குசும்பன் மொழியிலேயே கண்டுபிடிச்சு..
பாரட்டினாத்தான் நல்லா இருக்கும்!!
அதுனால..நீங்களே கண்டுபிடிச்ச் சொல்லுங்கப்பு!
என்ன சொல்றது!?
அதுவும் அந்த கடைசி லந்து!
இன்னும் ச்ச்ச்சிரிக்கிறேன்ங்க!
வாழ்த்துக்கள் !
ரெண்டாவது ”படங்கள்” அருமை
காட்டிட்டீயே உன் வேலையை..:)
குசும்பன்,
இந்த பதிவு மின்னஞ்சலில் சக்கை போடு போடுகிறது.
இனி ஆஸிஸ் பத்திரிக்கையில் கிழிச்சு என்னா கிழிக்காவிட்டால் என்னா? சாதனை படைத்துவிட்டார்களே:((((
நன்றி பாசமலர்!!!
நன்றி இராம்!!!
நன்றி வசந்தம் ரவி உங்கள் பாராட்டுக்கு!!!
அதானே உண்மைய சொன்னா நையாண்டியாம்லே:)))
இத்தனை செய்தும் மேட்சை டிரா செய்து இருந்தால் முகத்தில் கரி பூசினமாதிரி இருந்து இருக்கும்:(( கோவி சார்!!!
வாங்கவந்தியதேவன் நண்பர்களுக்கு மெயிலில் அனுப்பி இருக்கேன்.:))
மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு காசி சார்!!!
லோடுக்கு ஆபிசர் நன்றி:))
நன்றி சஞ்செய்:)
சிவா அவரு சின்ன பையன் அப்படிதான்:))
நன்றி சீனா சார்!!!
நன்றி ஓகை சார்!!!
நன்றி பினாத்தல் சார்!!!
நன்றி பாஸ்டன் பாலா சார் உங்கள் பாராட்டுக்கு!!! புதுமொழிக்கும்:))
நன்றி அனானி!!!
நன்றி சுரேகா!!!
நன்றி கார்த்தி!!!
நன்றி மின்னுது மின்னல், படத்தை பார்த்தா அனுபவிக்கனும் ஆராயாகூடாது!!!
நன்றி சத்யா அப்படியே எனக்கு ஒரு CC போடுங்க:)))
சூப்பர் சூப்பர் !
கலக்கல் கலக்கல்!
அட்டகாசம் அட்டகாசம் !
அருமை அருமை !
சும்மா அதுருதுல்ல, சும்மா அதுருதுல்ல !
அப்படிப்போடு.. அப்படிப்போடு..
அமர்க்களம்... அமர்க்களம்...
:))))))))))))))))))))))
Dear Kusumban , your cricket pic is used by Ananadavikatan this week!
So another feather in ur cap !!
Keep going !
மிக்க நன்றி அன்புடன் பாலா உங்கள் பாராட்டுக்கு!
மிக்க நன்றி சுரேஷ் தங்கள் தகவல் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது, மிக்க நன்றி!!!
Post a Comment