"பாபா ராம்தேவ் மாதிரி இருக்காரு பாரதி...ஆனா போட்டோவில் எல்லாம் வேற மாதிரி இருக்காரே போட்டோஷாப்பில் தாடியை எல்லாம் ட்ரிம் செஞ்சி...மீசைய எல்லாம் முறுக்கிவுட்டு வரலாறு முக்கியம் அமைச்சரே எனப்து போல் போட்டோவை ரிலீஸ் செஞ்சது யாரு? " என்று பஸ் விட்டேன்.
அதைத்தொடர்ந்து நடந்த விவாதத்தில் ஹரி கிருஷ்ணன் புகைப்படத்துக்கு விளக்கம் கொடுத்தது மட்டுமின்றி...அரிய புகைப்படத்தையும் அனுப்பி வைத்தார்.
அனுப்பிய ஹரி கிருஷ்ணனுக்கும் நன்றி.
‘நன்றி, ‘சித்திர பாரதி’ தொகுத்தவர் திரு ஆர் ஏ பத்மநாபன்’








8 comments:
வரலாற்றுப் பதிவு ! :)
பகிர்வுக்கு நன்றி குசும்பன்.
கீழ உள்ள போட்டோவில் 'டேய் நா யாருன்னு கண்டு பிடிக்கிறதுக்கு முன்னாடி எடுங்கடா' ன்னு அவசரப் படுறாப்ல :-(
நன்றி குசும்பனாரே...
வரலாற்றில் இடம் பிடித்துவிட்டீர்.
பாரதி என் நண்பன்.
நல்ல - உருப்படியான - படங்கள்!
உங்கள் சேவை உலகம் மெச்சும் குசும்பரே!
nalla collections...
நல்ல பதிவு.
பாராட்டுகள்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment