
தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்!....

வாசக்கதவ விஜயலெட்சுமி தட்டுகிறவேளையிது....

புறாக்காலில் என்னா இருக்குன்னு கண்டுபிடிக்க தெரிஞ்ச உங்களுக்கு அம்மா மனசுல என்னா இருக்குன்னு கண்டுபிடிக்க தெரியலீயே பாவா!
புள்ளபூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு யாருக்கு தெரியும்!


கொலகொலயா முந்திரிக்கா...நல்லகண்ணே நல்லகண்ணே சுத்திவா!-ஜெ
அப்ப எனக்கு ஒரு சான்ஸ் இருக்கே!- வைகோ!

விஜயகாந்து: பயபுள்ளைங்க 5 பேர் ரவுண்டுகட்டி பேசினாய்ங்களேய்யா!
தோழர்கள்: அடுத்த முறையாவது உசாரா நாம முதல் ரவுண்டுலேயே அந்த சோசியர் கூட பேசிடுவோம்.
**********
ஜெயலலிதா: காசி விஷ்வநாதர் கோயில் இருக்கும் தொகுதியையும் தமிழகத்தோடு சேர்க்கவேண்டும்...
தேர்தல்கமிசன்: அம்மா உங்க சோசியர் சொல்றாருங்கிறதுக்காக எல்லாம் அப்படி எதுவும் செய்யமுடியாது....
*********
செய்தி: வைகோவை வரலாறு காணாத அளவுக்கு அவமானப்படுத்தியுள்ள நிலையில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்று கூறிய நாம் தமிழர் கட்சித் தலைவர் இயக்குநர் சீமானின் நிலை என்ன என்பது கேள்விக்குறியதாகியுள்ளது.
டக்ளஸ்: அடப்பாவிங்களா அப்ப இதுவரை கொஞ்சம் கொஞ்சமா அவமானப்படுத்திக்கிட்டு இருந்திங்களா? எது எதுக்குதான் வரலாறுகாணதன்னு சொல்லுவதுன்னு இல்லையாடா?
டக்ளஸ்: அடப்பாவிங்களா அப்ப இதுவரை கொஞ்சம் கொஞ்சமா அவமானப்படுத்திக்கிட்
24 comments:
வைகோ, ஆர்என்கே சூப்பர்!!! ;))))
யோவ, வவுறு வலிக்குதுய்யா, சிரிச்சு மாளல. அக்மார்க் தஞ்சாவூர்க்குசும்பு :))))))))
நைஸ்....!
அனைத்தும் அருமை..
மு.க. வின் படங்கள் இரண்டும் சிரிப்பை வரவழைத்தன.
மாட்னாருடா ஒருத்தரு...
அ.கை: அண்ணே, இவ்ளோ பேரு ப்ளாக்குல கிண்டல் பண்றாங்களே... பேயாம இருக்கீங்க?
வைகோ: அவங்களாம் என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லீட்டாங்களே... அவ்வ்... அம்மா மாதிரியே!
வைகோ - நல்லகண்ணு கமெண்ட் அசத்தல்டா!!
Super jokes . . Ha . . Ha. . . Ha. . By www.kingraja.co.nr
If you want sujatha novels pls visit www.kingraja.co.nr
கடைசியா இருக்கிற கலைஞர் போட்டோவுக்கான கமெண்ட் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுகிறது.
டிரண்டுக்கு ஏத்த மாதிரி அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க..?
super :-)))
;;;)))))))))))
ஐயா சாமீ! தலைகீழே நின்னு தண்ணி குடிச்சாலும் இந்தக் குசும்பு ஆருக்கும் வராதுங்க! என்னை உங்க சிஷ்யனா ஏத்துக்கோங்க குருவே! :-)
:))))))))))))
PAATHU P PAA aaTO VARA POVUDHU
அடப் பாவி மக்கா...
பச்சைப் புடவை, தமிழ்நாட்டை சுரண்ட வழி கொடுக்க மாட்டிர்களா?
great!!!!!!!!
senthil,doha
addakasam
எனக்கு சிரிப்பு வரலை, நான் மம்மி கட்சி
:)))))
Timely comments, Super
வைகோ - நல்லகண்ணு கமெண்ட் kalakkal
அம்மாவை direct a போட்டு தாக்காம ஆனா இப்படி தாக்கி எப்படி உங்களால எல்லோரையும் ரசிக்க சிரிக்க வைக்க முடியுது... Super...
யோவ் போய்ய யோவ் ....
உன்னோட ப்ளாக் எல்லாம் ஆபீஸ்ல உக்காந்து படிக்க முடியாது போல இருக்கு
எவ்வளவு சிரிப்பா அடைகினாலும் நிறுத்த முடிய மாடின்கிது ...
என்னைய நீ இப்படி கிச்சு கிச்சு மூட்டுற?
கொய்ய நீ மட்டும் கைல கெடைச்ச கிச்சு கிச்சு மூடியே உன்ன கொன்னுடுவேன் .......
//உயர்மட்ட குழு இதுதான்...ஆனா குழு மாதிரி//
:)))))))))))))))))))))
Post a Comment