Friday, February 15, 2008

வாங்கிய மார்க் எல்லாம் இப்படியே வாங்கியதால்....

ஸ்கூல் படிக்கும் பொழுதும் சரி காலேஜ் படிக்கும் பொழுதும் சரி வாங்கிய மார்க் எல்லாம் இப்படியே இருந்ததால் இது எனக்கு பிடித்தமானதாக ஆகிவிட்டது. ஹ்லோ ரொம்ப தப்பா நினைக்காதீங்க 100 ல் எத்தனை முட்டை இருக்கு 2 ஆகையால்தான் அப்படி சொன்னேன்.



26 comments:

மங்களூர் சிவா said...

ஆம்லெட்டா
மவனே உனக்கு சங்குதாண்டி!!!

k4karthik said...

firstuu.. superuuuu...

ஜெகதீசன் said...

:)
PIT போட்டிக்கா?

Thamiz Priyan said...

ஆம்லேட்டக் காட்டி ஏதோ சொல்ல வர்ற மாதிரி இருக்கு. ஆனா என்னனு தான் புரியலை. :)

குசும்பன் said...

சிவா அது ஆம்லேட் இல்லை! ஆப் பாயில் ! ஆம்லேட் என்றால் தான் பிரச்சினை:)))

குசும்பன் said...

நன்றி கார்த்தி

ஆமாம் ஜெகதீசன்!!!PIT போட்டிக்குதான்:)

அவ்வ்வ்வ் தமிழ் பிரியன் ஒன்னும் சொல்லவரவில்லை:(((

ஜே கே | J K said...

ஆம்லெட்க்கு நீங்க போட்ட போஸ்ட்டும், நியூஸ்பேப்பர்ல வந்ததும் ஞாபகம் இருந்தா சரி.

cheena (சீனா) said...

நீ வாங்குன மார்க்கா இது - ம்ம்ம்ம்

லொடுக்கு said...

குசும்பரே! ரெண்டுமே அழகா இருக்கு... முட்டைக்கு முதலிடம் கிடைத்தாலும் கிடைக்கலாம்....

Anonymous said...

100 ல் எத்தனை முட்டை இருக்கு 2 ஆகையால்தான் அப்படி சொன்னேன்.

padippil naan suupper entu yetho solli samalithu viteer

but half-boil entu solkireerkal

yaar half-boil.... immm

Anonymous said...

100 ல் எத்தனை முட்டை இருக்கு 2 ஆகையால்தான் அப்படி சொன்னேன்.

padippil naan suupper entu yetho solli samalithu viteer

but half-boil entu solkireerkal

yaar half-boil.... immm

Anonymous said...

100 ல் எத்தனை முட்டை இருக்கு 2 ஆகையால்தான் அப்படி சொன்னேன்.

padippil naan suupper entu yetho solli samalithu viteer

but half-boil entu solkireerkal

yaar half-boil.... immm

கோபிநாத் said...

\\Collapse comments

மங்களூர் சிவா said...
ஆம்லெட்டா
மவனே உனக்கு சங்குதாண்டி!!!\\


ஊஊஊஊஊஊஊஊஊஊ

பாச மலர் / Paasa Malar said...

ஆம்லேட்டுக்கு முழுக்குத்து..half boil க்கு அரைக் குத்து...

PIT போட்டிக்குதானே..படங்கள் நன்று.

கீழை ராஸா said...

அருமையான படம், ஏனோ எல்லோரும் உம்மை கலாக்கிறதுலே தான் குறியா இருக்கிறாங்க...தெறமையை மறந்துடுறாங்க,நீர் செய்த குசும்புதான் காரணமா..?

ரசிகன் said...

கிரியேட்டிவிட்டி கலக்கலா இருக்கு மாம்ஸ்.. ஆனா உங்க ஆம்லெட் பதிவுக்கு அப்பறமும் அந்த முதல் படம்(பேரு என்னன்னு கூட மந்துட்டேன்..இல்லை..இல்லை.. மறக்கடிக்கப் பட்டேன்:) ) போட எப்டி முடிஞ்சது?.. நீங்க ரொம்ப தைரியசாலிதான் மாம்ஸ்.. வாழ்த்துக்கள்..

ரசிகன் said...

// குசும்பன் said...

சிவா அது ஆம்லேட் இல்லை! ஆப் பாயில் ! ஆம்லேட் என்றால் தான் பிரச்சினை:)))//

அவ்வ்வ்வ்... எப்டியெல்லாம் சிந்திக்கிறாய்ங்க.. :))))))

கலக்கல் மாம்ஸ்...

ரசிகன் said...

//குசும்பரே! ரெண்டுமே அழகா இருக்கு... முட்டைக்கு முதலிடம் கிடைத்தாலும் கிடைக்கலாம்..//

ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்....

ரசிகன் said...

//பாச மலர் said...

ஆம்லேட்டுக்கு முழுக்குத்து..half boil க்கு அரைக் குத்து...//

யக்கா... மறுபடியும் வயத்துல புளியைக் கரைக்கறிங்களே.. அவ்வ்வ்வ.....

KARTHIK said...

போட்டில இன்னொரு ஆப்பாயில் படம் பாத்திங்க்கள.
பென்ஸ் வட்டம் நல்லாருக்கு
வாழ்த்துக்கள்.

குசும்பன் said...

//ஜே கே | J K said...
ஆம்லெட்க்கு நீங்க போட்ட போஸ்ட்டும், நியூஸ்பேப்பர்ல வந்ததும் ஞாபகம் இருந்தா சரி.//

நம்ம போட்டோ நியூஸ் பேப்பரில் வராமல் இருந்தால் சரி:)))

*************************
cheena (சீனா) said...
நீ வாங்குன மார்க்கா இது - ம்ம்ம்ம்//

நான் வாங்கும் மார்க் 100:) எல்லா சப்ஜெக்ட் டோட்டல்:))

****************************
லொடுக்கு said...
குசும்பரே! ரெண்டுமே அழகா இருக்கு... முட்டைக்கு முதலிடம் கிடைத்தாலும் கிடைக்கலாம்....//

ஆங் இப்படியே உசுப்பேத்துங்க அப்புறம் நானும் நீங்க நிஜமாதான் சொல்லுறீங்க போலன்னு நினைச்சு ரிசல்ட் வரும் பொழுது ஏமாந்த காக்கை ஆவேன்:((
*************************
நன்றி அனானி
*************************

மிஸ்டர் கோபி நாத் உங்களுக்கு ஒரு நாள் ஊஊஊஊஊஊஊ வீட்டுக்கு போய் அம்மா அப்பாவை பார்த்து உனக்கு கல்யாணம் செஞ்சு வைக்க சொல்லல பாரு டீ

***************************
பாச மலர் said...
ஆம்லேட்டுக்கு முழுக்குத்து..half boil க்கு அரைக் குத்து...///

வெங்காயம் வெட்டுவதில் தானே பிரச்சினை என்று ஆப் பாயிலுக்கு மாறினாலும் அரை குத்தா? அவ்வ்வ்வ்
நான் இனி புல் பூண்டு இதை சாப்பிட பழகிக்கிறேன்:)


PIT போட்டிக்குதானே..படங்கள் நன்று./// நன்றி நன்றி

************************
கீழை ராஸா said...
அருமையான படம், ஏனோ எல்லோரும் உம்மை கலாக்கிறதுலே தான் குறியா இருக்கிறாங்க...தெறமையை மறந்துடுறாங்க,நீர் செய்த குசும்புதான் காரணமா..?///

மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு, அவுங்களுக்கும் என்னை கலாய்பது என்றால் ஒரு சந்தோசம் எனக்கும் அது சந்தோசத்தை தருகிறது...மற்றபடி திறமை எல்லாம்:(((

//நீர் செய்த குசும்புதான் காரணமா..?// ஆமாங்க அதை தவிர வேறு என்னா இருக்க முடியும்:)

********************************
ரசிகன் said...
// நீங்க ரொம்ப தைரியசாலிதான் மாம்ஸ்.. வாழ்த்துக்கள்..//

எப்படி தைரியசாலின்னு பார்க்கதானே போறீங்க:)))

*****************************
ஆம்லேட் என்றால் தான் வெங்காயம் வெட்டனும் பச்ச மிளகாய் வெட்டனும் ஆப் பாயில் என்றால் சும்மா திருப்பி கூட போட வேண்டாமே என்று நினைச்சேன் பாசமலர் சொன்னத பார்த்தா ஒன்னியும் சொல்ல முடியல:(((
**************************
கார்த்திக் said...
போட்டில இன்னொரு ஆப்பாயில் படம் பாத்திங்க்கள.
பென்ஸ் வட்டம் நல்லாருக்கு
வாழ்த்துக்கள்.//

பார்க்கவில்லையே, மிக்க நன்றி

கைப்புள்ள said...

ஆஃப் பாயில் படம் ரொம்ப சூப்பருங்க. முதல் ஷார்ட்லிஸ்டில் இடம் பிடிக்கும் தகுதி இருக்கிறது என நினைக்கிறேன். வாழ்த்துகள்.

ரெண்டாவது படம்...தெனமும் இந்த வண்டியையா உருட்டறீங்க? பெரிய ஆளு தான்
:)

குசும்பன் said...

கைப்புள்ள said...
ஆஃப் பாயில் படம் ரொம்ப சூப்பருங்க. முதல் ஷார்ட்லிஸ்டில் இடம் பிடிக்கும் தகுதி இருக்கிறது என நினைக்கிறேன். வாழ்த்துகள்.///

மிக்க நன்றி தள!!!

///ரெண்டாவது படம்...தெனமும் இந்த வண்டியையா உருட்டறீங்க? பெரிய ஆளு தான்
:)////

அவ்வ்வ் அது ஆபிஸ் முன்பு நிறுத்தி வைத்து இருந்த அரபியுடையது, நல்ல வேலை வட்ட முகம் கொண்ட ரஸ்ய பெண் போட்டோவை போடவில்லை:)))

கைப்புள்ள said...

//நல்ல வேலை வட்ட முகம் கொண்ட ரஸ்ய பெண் போட்டோவை போடவில்லை:)))//

:)))
ROTFL

சிவா said...

முதல் படம் சூப்பர், இரண்டாவது படம் கொஞ்சம் out of focus மாதரி தெரியுது. contrast கூட்டிப்பார்த்திருக்கலாம். high resolutin ல எடுத்துப்பாருங்க.

கைப்புள்ள said...

//ஆஃப் பாயில் படம் ரொம்ப சூப்பருங்க. முதல் ஷார்ட்லிஸ்டில் இடம் பிடிக்கும் தகுதி இருக்கிறது என நினைக்கிறேன். வாழ்த்துகள்//

இடம்பிடிச்சிருச்சுய்யா...இடம்பிடிச்சிருச்சுய்யா :))

வாழ்த்துகள்

http://photography-in-tamil.blogspot.com/2008/02/blog-post_19.html