



















இப்படி கஷ்டமே இல்லாமல் சில சமயம் மிகவும் அழகான புகை படங்கள் போட்டோ கிராப்பருக்கு கிடைத்துவிடும் அப்படி எடுக்கபட்டது

பூக்களுக்கு நடுவே ஒரு ரோஜா

டிஸ்கி: கண்மணி டீச்சர், அபி அப்பா மற்றும் தம்பி கதிர் ஆகியோருக்காக கைராசி வைத்தியரும் குடும்ப டாக்டருமான டால்பின் சாரி சாரி டெல்பின் அவர்களால் பரிந்துரை செய்யபட்டு இருக்கும் மாத்திரை

நன்றி: போட்டோகளை மெயில் அனுப்பிய சந்தோஷ்
38 comments:
கடவுளே...
எல்லா போட்டோக்களிலுமே அந்தந்த போட்டோ கிராபர்கள் கொஞ்சமாத்தான் கஷடப்பட்டுருப்பாரு ஆனா...!?
நல்லா இருக்கு!
கல்யாணம் ஊர்லயா எப்ப?
தைமாசம்னா சொல்லுங்க, சோறு திங்க வந்துடறேன்!
கோட்டு,சூட்டு போட்டுகிட்டு போஸ் கொடுக்கிறதையா கஷ்டமில்லாததுன்னு சொல்றீங்க?அதுவும் உங்க ஊர்ருல!
ம்ம்ம்... பார்ப்போம் இந்த முறையாவது ஏதாவது பிகர் மாட்டுதான்னு!!
அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நீங்கதான்
முடியல,
மாமா நிஜம்மாவே முடியல
( அது சரி மாமா இது பொண்ணு பாக்க எடுத்த போட்டோவா? கொஞ்சம் நல்லா இருக்க மாதிரி தெரியுது, எந்த அத்தை வந்து மாட்டிக்க போவுதோ)
ஷாதி, சுயம்வரம், ஜீவன்சாத்தில போடவேண்டிய மேட்டர்லாம் இங்க ஏன்யா போட்டுகிட்டு இருக்க?
ஆமா தமிழ்மணத்த பாத்தா உனக்கு எப்படி தெரியுது? வெந்த புண்ணுல வேல பாய்ச்சற மாதிரி இப்படி பண்ணிகிட்டு இருந்தா என்ன அர்த்தம்?
தம்பி மாதிரி நல்ல பதிவர்கள் இருக்கற நாட்டுலதான் உன்ன மாதிரி விளம்பர பிரியர்களும் இருக்காங்கன்னு நினைக்கும்போது வர்ற நல்ல பதிவுகளும் வராமபோயிடுமோன்னு பய்மாருக்கு.
போன் நம்பர் குடுங்க ஒங்கப்பாகிட்ட நான் வேணா பேசி பாக்கறேன்.
:))
enna azhagu?!kusumban anna unga pic ellam super.
kusumban anna neega adikadi unga pic ellam blog la poduringa..neega anniyai theda ithu oru method ah??
எத்தொழிலுமே கடினமானது தான். நல்ல போட்டோ வர வேண்டுமெனில் கடினமாக உழைக்கத் தான் வேண்டும்.
இஷ்டப்பட்டா கஷ்டப்பட்டு தான் ஆகனும்
ஒரு படம் எடுக்கிரது இம்புட்டு கஷ்டமா?.. அதுவும் உயிர கையில புடிசிகிட்டு,டென்னீஸ் மட்டயால அடிவாங்கிகிட்டு..
ரொம்ப நல்லாயிருக்கு (கடைசி 2 படமுந்தேன்).ஆமாம் அந்த மாத்திரை மொத்தமா எங்க கிடைக்கும்?..[உபயோகம் வந்திருச்சில்ல...]
வீட்டுல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களா? பக்காவா போட்டோ எடுத்து விளம்பர்ரமெல்லாம் கொடுக்குறீங்க. ;-)
//"போட்டோகிராபி என்பது கடினமான வேலை"//
ஆமா இல்லயா பின்ன...
உன்னயெல்லாம் அழகா எடுக்கணும்ல.
ஹேய் குறுக்கு சந்து மேன்...
உண்மைய சொல்லு படுவா பேண்டுக்கு கீழ லுங்கிதான கட்டி இருக்க நீயி???
நம்ம ஊர் ஸ்டுடியோல எடுக்கற கோடு சூட்டு போட்டோ எடுக்கறா மாதிரி... :))
கலாய்க்கறதுக்கு போட்டோ அனுப்பி வைங்கன்னு கேட்டல்லா, இந்தா கடைசியா ரெண்டு இருக்கு பாரு அத எடுத்துக்க.
நல்லா செய்யணும் சரியா...
கமெண்ட் வரலன்னா கமிசன் வைத்து விசாரணை செய்வோம் சொல்லிட்டேன். மருவாதையா ரிலீஸ் பண்ணனும்.
ஏன் குசும்பா! என்னதான் பிரச்சனை உனக்கு? சொன்னா நாங்க "தீர்த்து" வைக்க மாட்டோமா? ஏன் கொல் வெற்றியோட திரியிரப்பா? சிறு குழந்தைகள் கூட பிளாக் படிப்பாங்க என்பதை மனதில் வைத்து பதிவு போட கூடாதா!
போகட்டும், என் கிட்ட கோட் வாபஸ் குடுக்கும் போது லாண்டரிக்கு போட்டு குடுத்தாதான் வாங்கிப்பேன் ஆமா!!!:-))
//"போட்டோகிராபி என்பது கடினமான வேலை அல்ல சில சமயங்களில்!!!"//
அண்ணனே.. போஸ் குடுப்பவர்களுக்கு என்றுமே கடினம் கிடையாது. ஆனா அதை எடுக்குறான் பாருங்க... அங்கன தான் மேட்டரே இருக்கு...
கடைசி இருபடங்களை எடுத்த புகைப்பட கலைஞர் இதை எடுக்க எம்புட்டு சிரமம் பட்டு இருப்பார், மன வேதனை அடைந்து இருப்பார் என்று எண்ணும் போதே துக்கம் தொண்டைய அடைக்குது...
பெண்ணூ பாத்துட்டாங்கனு என்னிடம் சொன்ன மாதிரி எல்லாரிடமும் ஓப்பனா சொல்ல வேண்டியது தானே...
இம்புட்டு பில்டப்பு தேவையா..??
குசும்பா நீயே மொத்தமா அந்த மாத்திரைகளை நாலு பாக்ஸ் வாங்கி அனுப்பிடு அப்படியே ஃபயர் சர்வீஸுக்கும் போன் போடு.வயித்தெரிச்சலை அணைக்க இல்லை.உன் ரவுசு தாங்காம அபி அப்பாவும் தம்பியும் கிடேசன் பார்க்ல தீக்குளிக்கப் போறாங்கலம்.
எனி ஹவ் தாங்ஸ் சரவணா எனக்குத் தெரிந்த பொண்ணுங்களை இந்த ஃபோட்டோ காட்டி உஷார் படுத்தி தற்கொலையிலிருந்து அவங்க வாழ்க்கையைக் காப்பாத்தலாமில்ல?
ஆஹா குசும்பன் சும்மா போட்டோவ வச்சே கண்ணா பின்னான்னு சிலம்பு சுத்துறீயளே !!:)))))
// கைராசி வைத்தியரும் குடும்ப டாக்டருமான டால்பின் சாரி சாரி டெல்பின் அவர்களால் பரிந்துரை செய்யபட்டு இருக்கும் மாத்திரை
//
இதுதான்யா சூப்பர் பஞ்ச்!
ஃபோட்டோஸ் சூப்பர்!
//இப்படி கஷ்டமே இல்லாமல் சில சமயம் மிகவும் அழகான புகை படங்கள் போட்டோ கிராப்பருக்கு கிடைத்துவிடும்//
இல்லயா பின்ன.. போட்டோவ போட்டோஷாப்ல இல்ல க்ரியேட் பண்றீங்க நீங்க :P
அழகான படம் எடுக்கத் தான் கஷ்டப்பட்டு எடுக்கணும்,
சுமாரான சப்ஜெக்ட் ஃபோட்டோ எடுக்க (பூக்களுக்கு நடுவில் ரோஜா மாதிரி) ஈஸியாத்தான் இருக்கும் :)
நாமக்கல் சிபி said...
ஃபோட்டோஸ் சூப்பர்!
சிபி அண்ணாத்த எந்தெந்த போட்டோஸ் சூப்பர்னு சொல்லீடுங்க.
குசும்பன் அண்ணாத்த
உங்க போட்டாவுல உங்க பக்கத்துல ஒரு ஆள் நிக்கிற அளவுக்கு இடம் இருக்கே அது ஏன். . . .?
கோபிநாத் said...
கடவுளே...////
சொல்லி முடிங்க கோபி, கடவுளே எங்க அண்ணனை ஏன் டா இவளோ அழகா படைத்தாய் என்று தானே சொல்ல வந்தீங்க:)))
*******************
ஆயில்யன் said...
எல்லா போட்டோக்களிலுமே அந்தந்த போட்டோ கிராபர்கள் கொஞ்சமாத்தான் கஷடப்பட்டுருப்பாரு ஆனா...!?
கடைசி ரெண்டு போட்டோவுக்கும் கஷ்டமே பட்டு இருக்க மாட்டாரு அதானே சொல்ல வந்தீங்க ஏன் இப்படி எல்லோரும் பாதி பாதியில் நிறுத்திவிடுறீங்க:)
***************
ஆயில்யன் said...
நல்லா இருக்கு!
கல்யாணம் ஊர்லயா எப்ப?
தைமாசம்னா சொல்லுங்க, சோறு திங்க வந்துடறேன்!///
கண்டிப்பா இருந்தா சொல்றேனுங்க:)
நட்டு said...
கோட்டு,சூட்டு போட்டுகிட்டு போஸ் கொடுக்கிறதையா கஷ்டமில்லாததுன்னு சொல்றீங்க?அதுவும் உங்க ஊர்ருல!///
சில சமயம் மீட்டீங் எல்லாம் அப்படிதான் போக வேண்டி இருக்கு, நேர்முக தேர்வுக்கும் அப்படிதான் போகனும்:)
லொடுக்கு said...
ம்ம்ம்... பார்ப்போம் இந்த முறையாவது ஏதாவது பிகர் மாட்டுதான்னு!!/////
ஒன்னியும் மாட்டல:(((((
முரளி கண்ணன் said...
அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நீங்கதான்///
ஹி ஹி இது பாராட்டா இல்ல ஆப்பா?
புகைப்படம் எடுப்பது உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான். அதைவிட அதை அழகா எடுக்கணும் என்று எத்தனை கேமராக்களை எத்தனை கோணங்களில் எடுக்கிறாங்க, அர்ப்பணிப்பு உணர்வோட.
இந்தப் புகைப்படங்களையெல்லாம் எங்கேயிருந்து பிடிச்சீங்க குசும்பன். நல்லாயிருக்கு.
அப்போ பூக்களுக்கு நடுவே ஒரு ரோஜா:-)
ரோஜாக்கு நடுவுல இருக்கிற ரோஜா குசும்பனா???
நல்லா இருங்க:-)
பூக்களுக்கு நடுவே ஒரு ரோஜா
Oh...karuppu roja ippadithaan irukkuma..ippathaappa parkiren.
//இப்படி கஷ்டமே இல்லாமல் சில சமயம் மிகவும் அழகான புகை படங்கள் போட்டோ கிராப்பருக்கு கிடைத்துவிடும்//
aama aama...kojam paarkiramaathiri irukeengkalla.. pathavisuthaan..
உங்க போட்டாவுல உங்க பக்கத்துல ஒரு ஆள் நிக்கிற அளவுக்கு இடம் இருக்கே அது ஏன். . . .?
Ungka Chaechukku theriyumaa...
எல்லா போட்டோக்களிலுமே அந்தந்த போட்டோ கிராபர்கள் கொஞ்சமாத்தான் கஷடப்பட்டுருப்பாரு ஆனா...!?
Poraamaiyai paaru...Emputtu Azhagu..kusumbu..?
mothathil...azhaguthaan..
Yay....oru Umma kodukkanumbola thonukirathu..immmmmmm
your's class mate
நிலா said...
அது சரி மாமா இது பொண்ணு பாக்க எடுத்த போட்டோவா? கொஞ்சம் நல்லா இருக்க மாதிரி தெரியுது, எந்த அத்தை வந்து மாட்டிக்க போவுதோ///
கொடுத்துவெச்ச மகராசின்னு சொல்லனும் புரியுதா:)
தம்பி said...
///தம்பி மாதிரி நல்ல பதிவர்கள் இருக்கற நாட்டுலதான் உன்ன மாதிரி விளம்பர பிரியர்களும் இருக்காங்கன்னு நினைக்கும்போது வர்ற நல்ல பதிவுகளும் வராமபோயிடுமோன்னு பய்மாருக்கு.///
யார் யார்ன்னு லிஸ்ட் கொடுக்க முடியுமா, மகனே அதில் உன் பேரு இந்துச்சு சங்குதான்டி உனக்கு.
***********
துர்கா|thurgah said...
:))
enna azhagu?!kusumban anna unga pic ellam super.//
உங்களுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி:)
kusumban anna neega adikadi unga pic ellam blog la poduringa..neega anniyai theda ithu oru method ah??//
அப்படி எல்லாம் இல்லை:)
cheena (சீனா) said...
எத்தொழிலுமே கடினமானது தான். நல்ல போட்டோ வர வேண்டுமெனில் கடினமாக உழைக்கத் தான் வேண்டும்.
இஷ்டப்பட்டா கஷ்டப்பட்டு தான் ஆகனும்///
ஆமாம் . ஆனால் என் போட்டோவை எடுக்க கஷ்ட படவே இல்லையே!!!
*******************
delphine said...
eppadiththaan ippadi yosikkamudiyuthoo.////
என்ன டாக்டர் நீங்க மூளையால்தான் யோசிக்கனும்:)
******************
ரசிகன் said...
//ஆமாம் அந்த மாத்திரை மொத்தமா எங்க கிடைக்கும்?..[உபயோகம் வந்திருச்சில்ல...]///
சிவராஜ் சித்தவைத்திய சாலை
சென்னை
:) ஆமா நீங்க எந்த மாத்திரையை கேட்டீங்க!!
****************
அபி அப்பா said...
///போகட்டும், என் கிட்ட கோட் வாபஸ் குடுக்கும் போது லாண்டரிக்கு போட்டு குடுத்தாதான் வாங்கிப்பேன் ஆமா!!!:-))////
ஏதோ உங்க பங்குக்கு சேதாரம் ஆக்கனும் என்று முடிவெடுத்த பிறகு நான் சொல்லி என்ன ஆக போவுது?:(
***************************
நாகை சிவா said...
//கடைசி இருபடங்களை எடுத்த புகைப்பட கலைஞர் இதை எடுக்க எம்புட்டு சிரமம் பட்டு இருப்பார், மன வேதனை அடைந்து இருப்பார் என்று எண்ணும் போதே துக்கம் தொண்டைய அடைக்குது...///
சொந்த ஊர்காரனுக்கு வைக்கும் ஆப்பாய்யா இது!!!
*********************
மின்னுது மின்னல் said...
பெண்ணூ பாத்துட்டாங்கனு என்னிடம் சொன்ன மாதிரி எல்லாரிடமும் ஓப்பனா சொல்ல வேண்டியது தானே...
இம்புட்டு பில்டப்பு தேவையா..??////
என்ன ஒரு நல்ல மனசு!!!
*************
கண்மணி said...
உஷார் படுத்தி தற்கொலையிலிருந்து அவங்க வாழ்க்கையைக் காப்பாத்தலாமில்ல?///
என்னே ஒரு நல்ல மனசு!!! நல்லாவே இருங்க!!
ஜொள்ளுப்பாண்டி said...
ஆஹா குசும்பன் சும்மா போட்டோவ வச்சே கண்ணா பின்னான்னு சிலம்பு சுத்துறீயளே !!:)))))////
யாருக்காவது அடி படும் என்று பார்கிறேன் யாரும் சிக்க மாட்டேங்கிறாங்களே!!!!
************
நாமக்கல் சிபி said...
// கைராசி வைத்தியரும் குடும்ப டாக்டருமான டால்பின் சாரி சாரி டெல்பின் அவர்களால் பரிந்துரை செய்யபட்டு இருக்கும் மாத்திரை
//
இதுதான்யா சூப்பர் பஞ்ச்!
நாமக்கல் சிபி said...
ஃபோட்டோஸ் சூப்பர்!////
நன்றி தள:))
******************
SurveySan said...
அழகான படம் எடுக்கத் தான் கஷ்டப்பட்டு எடுக்கணும்,
சுமாரான சப்ஜெக்ட் ஃபோட்டோ எடுக்க (பூக்களுக்கு நடுவில் ரோஜா மாதிரி) ஈஸியாத்தான் இருக்கும் :)///
சர்வேசனுக்கு ஒரு பாக்கெட் ஜெலுசில்:)
*************
வெங்கட்ராமன் said...
குசும்பன் அண்ணாத்த
உங்க போட்டாவுல உங்க பக்கத்துல ஒரு ஆள் நிக்கிற அளவுக்கு இடம் இருக்கே அது ஏன். . . .?////
ஒரு ஆள் நிக்கதான் இடம் இருக்கா அவ்வ்வ்வ்வ்:(((((
*****************
மதுமிதா said...
//இந்தப் புகைப்படங்களையெல்லாம் எங்கேயிருந்து பிடிச்சீங்க குசும்பன். நல்லாயிருக்கு.
அப்போ பூக்களுக்கு நடுவே ஒரு ரோஜா:-)
ரோஜாக்கு நடுவுல இருக்கிற ரோஜா குசும்பனா???
நல்லா இருங்க:-)///
உங்கள போல ரெண்டு மூனு பேர் ஊர் உலகில் இருப்பதால் தான் மழை பெய்கிறது.
நன்றி தங்கள் முதல் வருகைக்கு!!!
***********************
என்ன தப்பு தப்பா கணக்கு இது குசும்பன். இது நாலாவது வருகையாக்கும்.
கலாய்க்கமாட்டீங்கதானே:-)
kadaisi photo eduthavar innum irukkara?
Post a Comment