Sunday, February 14, 2010

கார்ட்டூன் குசும்பு 15-2-2010











38 comments:

  1. அப்பாடா..பிளாஸ்திரி தேவையில்ல. அடி லைட்டுதான் :))

    ReplyDelete
  2. ஏன்யா நீ பாதிலேயே போயிட்ட?

    ReplyDelete
  3. கிசு கிசு தான் மூட்டுது,ப‌டார் வெடியை காணுமே!!

    ReplyDelete
  4. கலாய்த்தல் தொடரட்டும்

    ReplyDelete
  5. கடேசி ஒன்னு வம்பாச்சே...

    சஞ்சூ கமெண்ட் சூப்பர்..

    ReplyDelete
  6. படம் தெரியலை.. ஊட்டுக்குப்போய்தான் பாக்கணும்.. :-((

    ReplyDelete
  7. குசும்பு. 3வது படம் பளிச்னு அழகா இருக்குல்ல?

    ReplyDelete
  8. முதல்ல கவனிக்கல ..இவ்ளோ நேரம் இங்க தானே இருந்தாங்கன்னு படிச்சப்பறம் தான் பார்த்தேன் பக்கத்துல சேர் எல்லாம் காலி :))

    ReplyDelete
  9. மாம்ஸ், கார்க்கி பேச வரும் போது சுரேகா இதே கமெண்ட் தான் அடிச்சார்.. :)

    நல்ல வேளை.. அடி பலமா இல்ல.. ஹிஹி..

    ReplyDelete
  10. நாலாவது - ரொம்பதான் நக்கல் உங்களுக்கு

    :-)

    ReplyDelete
  11. சூப்பர். புடிங்க பதக்கம்.

    ReplyDelete
  12. :)) செம கலக்கல்,

    ReplyDelete
  13. LOGESHWARAN நன்றி

    கார்க்கி தொப்பி இல்லாம வில்லன் மாதிர் இருக்க போட்டோவில், தொப்பி போட்டு இருந்தா பாதி முகம் மறைஞ்சுடும்:)

    மங்களூரார் உன்னை கொல்ல போறேன்யா!


    தண்டோரா அண்ணாச்சி உங்க கவிதையை புரிஞ்சுக்கதான் Phd படிக்கனும் என்று நினைச்சேன் ஆனா இப்பதான் புரியுது உங்க பின்னூட்டம் புரியவும் படிக்கனும் என்று:)

    வடுவூர் குமார் அண்ணாச்சி ரொம்ப நாள் கேப் விட்டு போச்சு:)

    "பெயிலான்":) நன்றி

    ஸ்டார்ஜன் நன்றி

    நன்றி கும்க்கி

    ஊட்டுக்கு போய் பார்த்துட்டு சொல்லும் வரை நோ நன்றி ஆதி:)

    சுல்தான் பாய் உங்களை போட்டோ எடுத்தாலும் "பளிச்" என்றுதான் இருக்கும்:) மறந்துட கூடாது எல்லாம் உங்க கூட்டம் தான்:)

    நன்றி முத்துலெட்சுமி

    நன்றி ஆதவன்

    மாமா நல்லவங்க எல்லாம் ஒரே மாதிரி
    திங் செய்வாங்க, அது உனக்கு புரியாது:)

    எவ்வளோ அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடி!

    நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

    நன்றி சென்ஷி

    நன்றி வரதராஜலு

    நன்றி Gulf tamilan

    நன்றி அந்தோணி முத்து

    நன்றி சின்ன அம்மிணி

    நன்றி வானம்பாடிகள்

    நன்றி ஜெட்லி

    ReplyDelete
  14. அட்டகாசம் தல

    தல வெய்லான் பாருங்க இதுலையும் பேசலை :-))

    ReplyDelete
  15. உங்களை நான் மைண்ட்ல வச்சுக்குறேன். இன்னும் பெட்டரா எதிர்பாக்குறேன்.

    ReplyDelete
  16. அரசியல் கமெண்ட்ஸ் இன்னும் எழுதிருக்கலாம்

    இருந்தாலும் கலக்கல்

    ReplyDelete
  17. உங்க கமென்ட் எல்லாமே அருமை, ஆனா talk baloon மட்டுமே கார்டூன் இல்லை சார்.

    ReplyDelete
  18. வடகரைவேலன் அண்ணாச்சி கமெண்ட் டாப்பு :))

    ReplyDelete
  19. இப்பிடி வேற ஒண்ணு இருக்கா?? :))

    அப்ப அடுத்த முறை சிறப்பு படங்கள் உங்களுக்கு மெயில் பண்றேன்..:))

    ReplyDelete
  20. ஹி ஹி ஹி, நல்லா இருக்கு தல

    ReplyDelete
  21. உண்மையிலேயே நீங்க குசும்பன்தான்

    ReplyDelete
  22. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் இரண்டே புகைப்படங்கள் ஒதுக்கியிருப்பதை வன்மையா கண்டிக்கிறேன் மாப்பி.

    ஆனாலும் சஞ்சூ கமெண்ட் செம டாப்.

    ReplyDelete
  23. கடைசி கார்ட்டூன் கமெண்ட் பற்றி ஒரு கமெண்ட். - அதில் உள்ள "நம்ம புருஷனுக்கு" என்பது ஒரு மாதிரியா இல்லை ?

    பதிலாக "என் புருஷனுக்கு". என்பது சரியானது என நினைக்கிறேன் !!!


    இப்படிக்கு,

    குறை கண்டுபிடிப்போர் சங்கம்.

    ReplyDelete
  24. ஆகா ஆகா குசும்பா - அததனையும் ச்சூப்பர் - அண்ணாச்சி அடிக்கற கமெண்டு சூப்ப்ரோ சூப்பர்

    ReplyDelete
  25. எப்பவும் போல கலக்கறிங்க! கார்க்கி செயின் மேட்டர் சூப்பர்!

    ReplyDelete
  26. ரொம்ப நாளா ஆளை காணோமேன்னு பார்த்தேன். :))

    ReplyDelete
  27. i would like to talk with you , can u call me or can u give ur mail id ( my cell - 81 24 24 8660)
    thanking you!

    ReplyDelete