Saturday, January 30, 2010

ஆசிப் அண்ணாச்சிக்கு பிறந்தநாள்!

அண்ணனுக்கு அண்ணன் வலையுலக கண்ணன் ஆசிப் அண்ணாச்சிக்கு இன்று 50வது பிறந்த நாள். என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்!

48 comments:

  1. நாளுக்கு நாள் அண்ணாச்சிக்கு வயசு குறைஞசுட்டே போகுதே...
    அண்ணாச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அண்ணனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் வணக்கங்களும்.

    ReplyDelete
  3. நன்றி vellinila

    பிரதாப் அந்த போட்டோ சமீபத்தில் 1946ல் எடுத்தது!

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. லாஜீக் உதைக்குதே... 1946 ல் கலர்போட்டோவே கிடையாதே... ஒருவேளை கிராபிக்ஸ்ல எடிட் பண்ணதா???

    ReplyDelete
  6. வாழ்த்துகள் அண்ணாச்சி :))

    ReplyDelete
  7. வாழ்த்துகள் அண்ணாச்சி

    :))

    ReplyDelete
  8. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  9. படத்தை பார்த்தா 50 வயசு மாதிரி தெரியலையே.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் ஆசிஃப்.

    ReplyDelete
  11. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆசிஃப்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் அண்ணாச்சி...

    ReplyDelete
  14. அரைசதமடித்துள்ள அண்ணாச்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..!

    இந்த நாளில் விடிந்து இத்தனை மணி நேரங்கள் கழித்து பதிவு போட்டிருக்கும் குசும்பனுக்கு எனது பலமான கண்டனங்கள்..!

    நேத்து ராத்திரியே போட்டிருக்க வேண்டாம்..? அப்படியென்ன கிழிக்குற வேலை..?

    ReplyDelete
  15. அண்ணாச்சிக்கு வாழ்த்தை சொல்லிருங்க.

    ReplyDelete
  16. Unka Annanukku 50-na unkalukku oru 48 irukkumaa..??

    ReplyDelete
  17. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  19. இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)))

    ReplyDelete
  20. ஆசிப் மீரான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  21. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆசிப் அண்ணாச்சி.

    ReplyDelete
  22. அண்ணாச்சிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  23. எல்லோரும் சொன்ன அதே வாழ்த்துக்களை நானும் சொல்லி கொள்கிறேன்

    ReplyDelete
  24. 50வது பிறந்தநாள் காணும் அண்ணாச்சியை வாழ்த்த வயதில்லை வண்ங்குகிறோம்....:)

    சுள்ளான் குரூப்ஸ்
    அமீரகம்

    ReplyDelete
  25. அடப்பாவமே, 50 ஆயிட்டுதா.... நம்பமுடியவில்லை.....வில்லை...ல்லை..லை..ஐ..

    இதில் குசும்பனின் குசும்பு கலந்து இருப்பதாக 'நண்ப'தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    எனிவே அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. ஆசிப் அண்ணாச்சிக்கு 60வது பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. அண்ணாச்சிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..:)

    ReplyDelete
  28. அண்ணாச்சிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..:)

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் அண்ணாச்சி..!

    ReplyDelete
  30. பொன்விழா காணும் அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  31. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆசிப் அண்ணாச்சி.

    ReplyDelete
  32. Half Century !!

    அண்ணாச்சி டபுள் செஞ்சூரி போட இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. போட்டோல எம்பது வயது மாதிரி தெரியறவருக்கு ஐம்பதுதான் ஆகுதா.....குசும்பன் கணக்குல வீக்கோ? எப்படி இருந்தாலும் அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  34. அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள், போட்டோ மிகவும் இளமையாக இருக்கு, ;)

    ReplyDelete
  35. ஆசிப் மீரான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. வாழ்த்துகள் ஆசிப் அண்ணா.

    ReplyDelete
  37. வாழ்த்துகள் அண்ணாச்சி.

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

    ReplyDelete
  39. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  40. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  41. வாழ்த்துகள்.. அண்ணாச்சி

    ReplyDelete
  42. Unga blog romba nalla iruku
    (`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

    Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

    Download Youtube Videos free Click here

    தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

    ReplyDelete
  43. கடந்த 5 வருடங்களாக ஐம்பதாவது பிறந்தநாளையே விடாமல் கொண்டாடிக்கொண்டிருக்கும் அண்ணாச்சிய வாழ்த்த வயதில்லை. வணங்குகிறோம்.

    ReplyDelete