Sunday, March 29, 2009

டும் டும் டுமாங்கி- அப்படின்னா?

ஒரு பிரபல தொழிலதிபரின் மகள் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிரபல இசைக்கலைஞரின் இன்னிசை கச்சேரி நடைப்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இனி அவர் தன் உதவியாளருடன்...

தம்பி ஒரே மகள் திருமணம் எல்லா பிரபலங்களும் வருவார்கள் அதனால் ஆஸ்கார் விருது வாங்கிய ஏ.ஆர்.ரஹுமான் கச்சேரி வைத்தால் நல்லா இருக்கும் அவரை புக் செய்ய முடியுமா பாரு!

உதவியாளர்: இல்ல சார் அவருக்கும் அந்த தேதிகளில் ஜப்பான் படத்துக்கு ரீ-ரிக்கார்டிங் இருக்காம்.

தொழிலதிபர்: அப்படியா,சரி இளையராஜாவை புக் செய்யமுடியுமா பாரு!

உதவியாளர்: அவர் இதுபோல் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் கமிட் ஆவது இல்லை சார்!

தொழிலதிபர்: ம்ம்ம், ஹாரிஸ் ஜெயராஜ்

உதவியாளர்: அவருக்கு மலேசியாவில் புரோகிராம் இருக்காம் பிஸியாம்

தொழிலதிபர்: யுவனை புக் செய்யமுடியுமா பாருப்பா!

உதவியாளர்: அவருக்கு கை நிறைய படம் இருக்காம் பிஸியாம்

தொழிலதிபர்: தேவா!

உதவியாளர்: அவரும் கமிட் ஆகிட்டாராம் பிஸியாம்...

தொழிலதிபர்: என்னப்பா இது...யாராவது பிரபல ஆர்கெஸ்ட்ராவையாவது புக் செய்யுங்க!

உதவியாளர்: சார், அங்கிங்கு, சாதகப்பறவைவகள் எல்லோரும் பிஸியாம் பருத்திவீரன் டிரம்ஸ் புகழ் டும்டும் டுமாங்கின்னு ஒரு குருப் மட்டும்தான் ஃபிரியா இருக்காங்க!

தொழிலதிபர்: பருத்திவீரன் புகழா? அதுக்கு யுவன் சங்கர் ராஜாதானே மீயுசிக்?

உதவியாளர்: ஆமாம் சார் ஆனா பாட்டுக்கு நடுவில் ஒரு குரூப் டிரம்ஸோட டான்ஸ் ஆடுவது போல் காட்டுவாங்களே, அவுங்க சும்மா டிரம்ஸை மட்டும் வெச்சுக்கிட்டு தட்டுவது போல் காட்டுவாங்க.அவுங்கதான் டும் டும் டுமாங்கி குருப்.

தொழிலதிபர்: சரி சரி புக் செய்யுப்பா!
**********************
தொழிலதிபருக்கு பதில் தமிழ்மணத்தையும், மியூசிக் டைரக்டருக்கு பதில், பிரபல வலைப்பதிவர்களையும் வைத்து படித்துவிட்டு கடைசியில் பருத்திவீரன் புகழ் டும் டும் டுமாங்கி குரூப்பாக என்னை நினைத்துக்கொள்ளவும்!
இதுதான் நாம ஸ்டார் ஆன கதை! எப்படி இருந்தா என்னா?ஸ்டார்ட் மியூஜிக்!
**********************
டிஸ்கி1:தமிழ்மணமே இந்த வாரம் மட்டுமாவது செத்து செத்து விளையாடுவதை கொஞ்சம் ஒத்திவை அல்லது இந்த விளையாட்டை சவுத் ஆப்பிரிக்காவுக்கு மாத்து!

114 comments:

  1. அப்படி போடு குசும்பா.. கலக்கல் ஆரம்பம்....

    ReplyDelete
  2. நாந்தான் முதல் வாழ்த்தா... வாழ்த்துகள் (நான் எனக்கு சொன்னேன்)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் குசும்பா.

    ReplyDelete
  4. 3-rd vaazhthu ennodadhu :)))

    ReplyDelete
  5. அடப்பாவமே செவந்த்தா :(

    ReplyDelete
  6. /
    டிஸ்கி1:தமிழ்மணமே இந்த வாரம் மட்டுமாவது செத்து செத்து விளையாடுவதை கொஞ்சம் ஒத்திவை அல்லது இந்த விளையாட்டை சவுத் ஆப்பிரிக்காவுக்கு மாத்து!
    /

    இது ஜூப்பரு!!

    ReplyDelete
  7. ஒன்னு பெருசா ஏழு பெருசா??? அப்ப நாந்தான் மீ த ஃபர்ஷ்ட்டூ

    ReplyDelete
  8. ஜி3 அக்கா 3வது நான் நீங்க 5வது

    ReplyDelete
  9. முதல் ஆப்பு தமிழ்மணத்துக்கா? நல்லா வேணும் அவங்களுக்கு.

    ReplyDelete
  10. /
    எம்.எம்.அப்துல்லா said...

    ஒன்னு பெருசா ஏழு பெருசா??? அப்ப நாந்தான் மீ த ஃபர்ஷ்ட்டூ
    /

    ஆஹா கண்டுபிடிச்சிட்டாருய்யா தமிழ்நாட்டு ஐன்ஸ்டீன்

    ReplyDelete
  11. //கடைசியில் பருத்திவீரன் புகழ் டும் டும் டுமாங்கி குரூப்பாக என்னை நினைத்துக்கொள்ளவும்!//

    இதை தனியா வேற சொல்லனுமாக்கும் :P

    ReplyDelete
  12. /
    நிலா said...

    முதல் ஆப்பு தமிழ்மணத்துக்கா? நல்லா வேணும் அவங்களுக்கு.
    /

    :))))))))))))
    என்னா ஒரு குஜாலா இருக்குல்ல

    ReplyDelete
  13. விளையாட்டை எல்லாம் அண்டார்டிக்காவேக்கே மாத்தியாச்சாம் கவலைய விடுங்க.. :))

    ReplyDelete
  14. //
    கடைசியில் பருத்திவீரன் புகழ் டும் டும் டுமாங்கி குரூப்பாக என்னை நினைத்துக்கொள்ளவும்!//

    எனக்கு "ஊரோரம் புளிய மரம்" அந்த பாட்டுக்கு ஆடுறவங்கதான் ஞாபகத்துக்கு வர்றாங்க.. குசும்பா, சத்தியம உன் ஃபோட்டோ பாத்ததுக்கப்புறமா இல்லை. :)

    ReplyDelete
  15. பரவாயில்லை நிறைய பேர் ஆன்லைந்தான் இருக்காங்க போல

    ReplyDelete
  16. //எம்.எம்.அப்துல்லா said...
    ஒன்னு பெருசா ஏழு பெருசா??? அப்ப நாந்தான் மீ த ஃபர்ஷ்ட்டூ//

    7 பெருசுனா நீங்க தான் பெரியவருன்னு சொல்லுங்க.. ஒத்துக்கறோம்.. அதை விட்டுட்டு என்னதிது சின்னபுள்ள தனமா பர்ஷ்ட்டு லாஸ்டுனு :P

    ReplyDelete
  17. /
    வெண்பூ said...

    //
    கடைசியில் பருத்திவீரன் புகழ் டும் டும் டுமாங்கி குரூப்பாக என்னை நினைத்துக்கொள்ளவும்!//

    எனக்கு "ஊரோரம் புளிய மரம்" அந்த பாட்டுக்கு ஆடுறவங்கதான் ஞாபகத்துக்கு வர்றாங்க.. குசும்பா, சத்தியம உன் ஃபோட்டோ பாத்ததுக்கப்புறமா இல்லை. :)
    /

    சேச்சே குசும்பனைவிட அவங்க என்ன அவ்ளோ மோசமாவா இருக்காங்க, அவங்களை போய் கேவலப்படுத்திகிட்டு
    :)))))))))))))

    ReplyDelete
  18. நானும் இங்க கும்மி அடிக்கலாமா கூடாதா?

    ReplyDelete
  19. //குசும்பன் said...

    நானும் இங்க கும்மி அடிக்கலாமா கூடாதா?//

    உங்கள நீங்களே கும்மறீங்கனா எங்க வேணா கும்மி அடிக்கலாம் :)) Permission granted :D

    ReplyDelete
  20. ரூம் போடாம ஒரு முழு லாட்ஜையே போட்டு யோசீப்பீங்க போலும்.

    மொழக்குங்க ..

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் குசும்பா.

    ReplyDelete
  22. /
    குசும்பன் said...

    நானும் இங்க கும்மி அடிக்கலாமா கூடாதா?
    /

    தெரியலையேப்ப்ப்ப்பாஆஆஆஆ..........

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் மாமா.. :)

    ( உன் தன்னடக்கத்துல அரைலோடு ஆக்சா ப்ளேடு போட )

    ReplyDelete
  24. //வெண்பூ said...
    நாந்தான் இங்க வேலை வெட்டி இல்லாதவனா... வாழ்த்துகள் (நான் எனக்கு சொன்னேன்//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(

    ReplyDelete
  25. ஆரம்பிச்சிட்டியா? இனி யாரு தலை உருளப் போகுதோ. காப்பாத்துடா சாமி.

    வாழ்த்துக்கள் குசும்பா.

    ReplyDelete
  26. வாங்க, வந்து கலக்குங்க

    டும் டும் டுமாங்கியாரே

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் குசும்பு

    ReplyDelete
  28. //தொழிலதிபருக்கு பதில் தமிழ்மணத்தையும், மியூசிக் டைரக்டருக்கு பதில், பிரபல வலைப்பதிவர்களையும் வைத்து படித்துவிட்டு கடைசியில் பருத்திவீரன் புகழ் டும் டும் டுமாங்கி குரூப்பாக என்னை நினைத்துக்கொள்ளவும்!
    இதுதான் நாம ஸ்டார் ஆன கதை! எப்படி இருந்தா என்னா?ஸ்டார்ட் மியூஜிக்!//

    You Deserve Man! You Deserve!

    வாழ்த்துக்கள் தம்பி!

    ReplyDelete
  29. நட்சத்திர வாழ்த்துக்கள் குசும்பன் :)

    ReplyDelete
  30. வாழ்த்துகள் மட்டும் சொல்லிக்கறேன்.

    ReplyDelete
  31. வெண்பூ

    உங்க 2வது கமெண்ட் சூப்பர்!!

    ReplyDelete
  32. வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  33. எங்க குசும்பன் நிஜமாவே ஸ்டார் ஆயிட்டாரு....

    இந்த ஒரு வாரம் ரகளைதான்!

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள்.. நான் தமிழ்மண நிர்வாகத்துக்குச் சொன்னேன்

    இந்த வாரம்.. கலாய் கலாய் கலக்ககலாய் கலர்கலராய் கலாய்க்கும் வாரம்...

    காலய்க்குங்க தல

    ReplyDelete
  35. வாழ்த்துகள் தல..

    உங்களுக்கு முன்பே கூத்துக்காரர்களை பாட வச்சிருக்காங்க. நீங்க எவ்ளோ தேவலாம்..

    ஹலோ.. நான் என்னை சொன்னேன்

    ReplyDelete
  36. வாழ்த்துக்கள். உங்க இடுகைல நீங்களே கும்மியடிக்கலாமான்னு கேட்டிருக்கீங்க. அது ஒருவேளை போலியா இருக்குமோ :)

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள். ஜமாய் ராஜா

    ReplyDelete
  38. வாழ்த்துகள் ...


    தொடரட்டும்


    அடி

    டும் டும் டுமாங்கி ...

    ReplyDelete
  39. டும் டும் டுமாங்கி...!!

    அது தானே அந்த படத்துல பேமஸ்ஸு... நீங்க அடிச்சி ஆடுங்க.. !! :)

    ReplyDelete
  40. போச்சு. சும்மாவே உம்ம ஆட்டம் தாங்க முடியாது. இப்ப நட்சத்திரம்னா.

    நீர் ஆடு ஓய். ஆடும்.

    ReplyDelete
  41. அட்டகாச ஆரம்பம். ஒரு வாரம் அதகளந்தான். நடத்து குசும்பா.

    வாழ்த்துகள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  42. நட்சத்திர வாழ்த்துகள்! :-)

    ReplyDelete
  43. வாழ்த்துக்கள் அண்ணே. :-)

    ReplyDelete
  44. வாழ்துக்கள் தல

    ReplyDelete
  45. வாழ்த்துகள்.
    போன வாரம் திரு மாதவராஜ் கலக்கினா என்ன,நீங்கள் உங்கள் பாணியில் கலக்குங்க.நாங்க இதையும் ரசிப்போமில்ல.

    ReplyDelete
  46. விட்றா விட்றா ஆதவா...நீயும் தமிழ்மணத்துல நட்சத்திரமாவது ரொம்ப நாள் இல்லைடா...நம்பிக்கை வருது ஆதவா. மனச தளரவிடாதே :))

    ReplyDelete
  47. வாழ்த்துக்கள் குசும்பன்!

    இனி ஒரு வாரத்துக்கு தமிழ்மணத்தில் 20/20 மேட்ச் போல் அடி தூள் பறக்கும்.

    ReplyDelete
  48. அய்யய்யோ "குரு" கையில அருவாளோட கிளம்பிடுச்சு..இனி ஒரு வாரத்தில யார் யார் தல உருள போகுதோ தெரியலையே...

    ReplyDelete
  49. தன்னடக்கமா இருக்கலாம், அதுக்கு குழி தோண்டிட்டு எல்லாம் போய் உள்ள வக்காந்துக்க கூடாதுடா அண்ணா!

    எம்புட்டு நாள் காத்து இருந்து இருப்ப, இந்த ஆட்டத்திற்கு... இப்ப களம் இறங்கிட்ட, அடிச்சு ஆடு!

    ReplyDelete
  50. வாய்யா குசும்ப்ஸ்( கவனிக்கவும்.பேரைச் சுருக்கலை.)

    வர்றப்பவே டும் டும் டும்முன்னு மோளம் தட்டிக்கிட்டே வாரீங்க????

    ம்ம்ம்ம்...ஆரம்பமாகட்டும்....வித்தை:-)))

    ReplyDelete
  51. வெண்பூ---நன்றி (எனக்கு சொல்லிக்கிட்டேன்)

    மங்களூர் சிவா---நன்றி

    G3---நன்றி

    எம்.எம்.அப்துல்லா---நன்றி

    நிலா---நன்றி

    முத்துலெட்சுமி---நன்றி

    தருமி ---நன்றி

    ஜெகதீசன்---நன்றி


    சஞ்சய்---எரியுற நெருப்பில் பெட்ரோலை ஊத்துவது என்று முடிவு செஞ்ச பிறகு ஏன் கொஞ்சமா? ம்ம்ம் நடத்து ராசா!

    வடகரை வேலன்-இன்னுமா இந்த உலகம் நம்பிக்கிட்டு:)

    முரளிகண்ணன் --ரொம்ப நன்றி :)ல் இருந்து இருவார்தை !!!

    புன்னகை- நன்றி

    நாமக்கல் சிபி--- மிக்க நன்றி குரு

    வேந்தந்--நன்றி

    பரிசல்--நன்றி

    ஆ.ஞானசேகரந் நன்றி

    சுந்தர்ஜீ--உங்க “எங்க” என்ற வார்தையே போதும் தலைவரே!

    நர்சிம்- நன்றி உங்களுக்குதான் சொன்னேன்:)

    கார்கி--நன்றி

    சின்ன அம்மிணி--போலி எல்லாம் இல்லை ஒரிஜினல் தான்

    சுல்தான் ---நன்றி

    ஜமால்- நன்றி

    கவிதா-- நன்றி

    நந்தா---என்னை ஆடு என்று சொல்லிட்டீங்க அடுத்த பதிவி மாடுன்னு சொல்லிடுங்க:)

    அனுஜன்யா--- நன்றி

    சந்தனமுல்லை---நன்றி

    மை பிரண்ட்---நன்றி

    கார்த்திக் ---நன்றி

    வடுவூர் குமார்---நன்றி

    நான் ஆதவந்--- அவ்வ்வ்வ் நன்றி

    வெயிலான்---நன்றி

    நாகைசிவா---நான் எங்க குழி தோண்டுறேன் அல்ரெடி அபி அப்பா தோண்டி வெச்சுட்டார்!

    துளசி டீச்சர்---ஓஓஓ ஸ்டார் அறிமுகம் பக்கத்தை படிச்சுட்டு வருகிறீர்கள் போல:) ரொம்ப நன்றி!

    ReplyDelete
  52. அடிச்சு ஆடு ராசா...

    வாழ்த்துகள்

    அப்புறம், 'ஸ்டார்' நைட் உண்டா? :)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  53. வாழ்த்துகள்

    'ஸ்டார்' நைட் எப்போ?

    ReplyDelete
  54. நட்சத்திர வாழ்த்துக்கள் குசும்பன் :)

    ReplyDelete
  55. நெம்ப சூபருங்கோ தம்பி.....!!!



    தமிழ்மணத்தோட ட்ரொவ்சர கிழீ .... கிழீன்னு கிழுச்சுபோடீங்கோ ........!!!!!!!! நெம்ப சந்தொசங்கோ தம்பி.....!!!!



    வலைப்பதிவு நண்பர்களே .........



    வரும் தேர்தலில் ......... நம்மளோட ஓட்டு.... குசும்பன் தம்பி அவர்களுக்கே.......!!!!




    தானே பதிவெழுதும் தங்கத்தம்பி ....!!!!



    வாழ்க ....!! வாழ்க ....!!!!


    வாழ்க ....!! வாழ்க ....!!!!

    ReplyDelete
  56. //தொழிலதிபருக்கு பதில் தமிழ்மணத்தையும், மியூசிக் டைரக்டருக்கு பதில், பிரபல வலைப்பதிவர்களையும் வைத்து படித்துவிட்டு கடைசியில் பருத்திவீரன் புகழ் டும் டும் டுமாங்கி குரூப்பாக என்னை நினைத்துக்கொள்ளவும்!
    இதுதான் நாம ஸ்டார் ஆன கதை! எப்படி இருந்தா என்னா?ஸ்டார்ட் மியூஜிக்!
    //

    இதெல்லாம் நெம்ப ஓவரு. இருந்தாலும் நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துகள்.

    போட்டோல உங்களைப் பாக்கும் போது மலையாளப் பட ஹீரோ மாதிரியே இருக்கீங்க. நீங்கல்லாம் சேட்டன்மார் தேசத்துக்குப் போனீங்கன்னா அங்க பல பேருக்கு மார்க்கெட் அவுட் ஆகப் போறது உறுதி.

    ReplyDelete
  57. வாழ்த்துகள் தல

    :(

    ReplyDelete
  58. போட்டோல உங்களைப் பாக்கும் போது மலையாளப் பட ஹீரோ மாதிரியே இருக்கீங்க. நீங்கல்லாம் சேட்டன்மார் தேசத்துக்குப் போனீங்கன்னா அங்க பல பேருக்கு மார்க்கெட் அவுட் ஆகப் போறது உறுதி.
    //


    ரிப்பீடேய்ய்ய்

    ReplyDelete
  59. பருத்திவீரன் புகழா?
    //

    அதுவும் ஹிட்டான கமெடிதானே தல

    :)

    ReplyDelete
  60. பருத்திவீரன் புகழ் டும் டும் டுமாங்கி குரூப்பாக என்னை நினைத்துக்கொள்ளவும்!
    //


    ஆரம்பமே அசத்தல்

    இனி பாவம் தமிழ்மாணம் :)

    ReplyDelete
  61. இந்த வாரம் மட்டுமாவது செத்து செத்து விளையாடுவதை கொஞ்சம் ஒத்திவை
    //


    ஒரேயடியா செத்து போனு சொல்லுறீங்களா..?


    செத்து போனாதான் டுமாங்கிக்கு வேலை வருமோ ???

    ReplyDelete
  62. //போட்டோல உங்களைப் பாக்கும் போது மலையாளப் பட ஹீரோ மாதிரியே இருக்கீங்க.//

    அதாவது ஒரு வடக்கன் வீர கதா, கதை பறயும் போள் போன்ற நல்ல படங்களில் நடிக்கும் ஹீரோக்கள்.
    :)

    ReplyDelete
  63. ஒரு பிரபல தொழிலதிபரின் மகள் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சிக்கு
    //

    அந்த தொழில் அதிபர்

    அ.சஞ்செய் காந்தி

    ஆ. அப்துல்லா

    இ.நந்து அப்பா

    ஈ. நாமக்கல் சிபி


    இவர்களில் யார்?

    ReplyDelete
  64. அதாவது ஒரு வடக்கன் வீர கதா, கதை பறயும் போள் போன்ற நல்ல படங்களில் நடிக்கும் ஹீரோக்கள்.
    :)
    //


    நல்ல வேலை சொன்னிங்க

    நான் "நம்ம" ஷகிலா பட ஹீரோனு நினைத்தேன் "தல" :)

    ReplyDelete
  65. இதெல்லாம் நெம்ப ஓவரு. இருந்தாலும் நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துகள்.
    //


    இப்ப இவருதான் வலையுலக சூப்பர் ஸ்டார் :)

    (புல்"லா அரிக்குமே குசும்பா :) )

    ReplyDelete
  66. இந்த ஸ்டார் கூட ஒரு தொழில் அதிபர் சொன்னதால் தான் உங்களுக்கு கிடைத்ததாமே உண்மையா தல ???

    ReplyDelete
  67. எப்படி இருந்தா என்னா?ஸ்டார்ட் மியூஜிக்
    //


    ஆமா கோழி குருடா இருந்தா என்ன?

    கொழம்பு ருசியா இருந்தா சரிதான்

    இருக்குமுல்ல???

    ReplyDelete
  68. எம்புட்டு நாள் காத்து இருந்து இருப்ப, இந்த ஆட்டத்திற்கு...
    //


    நோ நோ ஒப்பனுல பேச கூடாது புலி :)

    ReplyDelete
  69. நான் ஆதவன் said...

    விட்றா விட்றா ஆதவா...நீயும் தமிழ்மணத்துல நட்சத்திரமாவது ரொம்ப நாள் இல்லைடா...நம்பிக்கை வருது ஆதவா. மனச தளரவிடாதே :))
    //

    எங்க தல யை இதவிட கேவலமா அவ்வ்வ்மாண படுத்த முடியாது

    அதனால இந்தாங்க ஆஸ்கார் அவார்ட் :)

    ReplyDelete
  70. நல்லா இரு.. இன்னும் நல்லா எழுது.. ஆனா அதுக்காக கும்மியை மட்டும் விட்ராத..

    உன் கும்மி இல்லேன்னா நாங்க இல்ல..!

    ReplyDelete
  71. ஹைய்ய்ய்ய்ய்ய்ய் மீ த 79 :)))

    ReplyDelete
  72. //நல்ல வேலை சொன்னிங்க

    நான் "நம்ம" ஷகிலா பட ஹீரோனு நினைத்தேன் "தல" :)//

    :))))))))

    அதுனால தான் முன்னாடியே தெளிவு படுத்திட்டேன். என்ன இருந்தாலும் ஸ்டாரை பப்பி ஷேம் ஆக்கறது அவ்ளோ நல்லாருக்காது பாருங்க.
    :)

    ReplyDelete
  73. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கை குடு கை குடு! கையை எங்கயும் வச்சுட்டு குடுக்கலை.

    நான் தான் லேட்டா! சாரி இன்ன்னிக்குன்னு நல்ல வேலை அதிகமா ஆகிடுச்சு! இனி இரவு முழுவதும் கும்மிடுவோம்!

    ReplyDelete
  74. பாக்கலாம் நான் தான் இந்த பதிவுக்கு நுறாவது கமன்ட் போடுறது...

    ReplyDelete
  75. கட்டாயமா வாழ்த்து சொல்லணுமா?

    ReplyDelete
  76. ஓகே வாழ்த்துக்கள் குசும்பன்...

    ReplyDelete
  77. இது வரை யார் யார் பின்னுட்டம் போட்டிருக்காங்க..?

    ReplyDelete
  78. இதுல எத்தனை குசும்பனோடது..?

    ReplyDelete
  79. அண்ணே கொஞ்சம் பிஸியாயிருக்கேன் அப்புறமா வந்து பேசறேன்..

    ReplyDelete
  80. வாழ்த்துக்கள் குசும்பா.

    ReplyDelete
  81. அப்ப உங்களுக்கு வந்த நட்சத்திர அஞ்சல் உண்மையில் தமிழ் மணம் அனுப்பியது தானா :) :) :)

    ReplyDelete
  82. எலே மாப்பி,
    கலக்கல் ஆரம்பம் . வாழ்த்துக்கள் .
    ஆனா இம்புட்டு தன்னடக்கம் கூடாது ராசா.
    சரி அடிச்சு தூள் கிளப்புடே.

    ReplyDelete
  83. ஓவர் தன்னடக்கம் உடம்புக்கு ஆகாது அண்ணாச்சி.

    வெளுத்து வாங்குங்க. . . .

    ReplyDelete
  84. மின்னுது மின்னல் அண்ணாச்சி, தலைவருக்கு வெறும் நூறு மட்டும் தானா?

    ஒரு அஃப் (ஆப்பு இல்லாப்பா) இல்ல ஃபுல் கிடையாதா ?

    நான் 101 & 102

    மொய் வக்கிற மாதிரில்ல இருக்கு,
    அட பின்னூட்டமும் மொய் வக்கிற மாதிரி தான.

    ReplyDelete
  85. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  86. நட்சத்திர நண்பா - நல்வாழ்த்துகள் -

    ReplyDelete
  87. //டும்டும் டுமாங்கின்னு ஒரு குருப் மட்டும்தான் பிரியா இருக்காங்க//

    அண்ணி கவனிங்க...யாரோ பிரியாவாம்..

    ReplyDelete
  88. டும் டும் டுமாங்கி- //

    தலைப்பு வைக்க கவுந்து படுத்துகிட்டு யோசிப்பீங்களோ!!!!!!

    ReplyDelete
  89. குசும்பரே! டூ லேட், இருந்தாலும் ஃபைநலி...
    ஆனா சுஜாதா தசர்களுக்கு பிறகா!!! எனிவே! கங்காரு லைசன்சு!!!

    ReplyDelete
  90. வாழ்த்துகள்!!! இந்த வாரம் கலக்கல் தான் :-)

    ReplyDelete
  91. நன்றி T.V. ராதாகிருஷ்ணன்

    நன்றி பைத்தியக்காரந் “ஸ்டார்” நைட்டா அவ்வ்வ் இப்ப பொருப்பான குடும்பஸ்தன்:)

    நன்றி சங்கர்

    நன்றி இராம்

    நன்றி லவ்டேல் மேடி

    கைப்புள்ள குருவே மிக்க நன்றி---//போட்டோல உங்களைப் பாக்கும் போது மலையாளப் பட ஹீரோ மாதிரியே இருக்கீங்க//
    எனக்கு போட்டோஷாப் தெரியும் என்பதை மட்டும் இங்கு சொல்லிக்கிறேன்:)

    நன்றி வெடிகுண்டு முருகேசன் டோட்டல் டேமேஜ் ஆக்குவதற்கு!

    நன்றி உண்மை தமிழன் அண்ணாச்சி

    நன்றி ஆயில்யன்

    நன்றி கைப்புள்ள@ //ஸ்டாரை பப்பி ஷேம் ஆக்கறது அவ்ளோ நல்லாருக்காது பாருங்க.// ரொம்ப நல்ல
    மனசுக்கு:)

    நன்றி தமிழன் கறுப்பி

    நன்றி ச்சின்னப் பையன்

    நன்றி புருனோ

    நன்றி சோசப்பு! தன்னடக்கம் இல்லை ராசா அதுதான் உண்மை!

    நன்றி மின்னல் எத்தனை பேருலய்யா உனக்கு நன்றி சொல்வது:)

    நன்றி வெங்கட்ராமன்

    நன்றி இளா

    நன்றி ரிஷான் ஷெரீப் ச்சே அந்த பிரியா இந்த பிரியா இல்ல அதுவேற பிரியா!

    நன்றி பூர்ணிமா சரவண குமார் அப்படி எல்லாம் யோசிப்பது இல்லைங்க!

    நன்றி வெட்டிக்காரு!

    நன்றி தூயா!

    ReplyDelete
  92. நட்சத்திர வாழ்த்துக்கள் சரவணவேல்!
    வழக்கம்போல அடித்து விளையாடுங்கள்!

    ReplyDelete
  93. //தமிழ்மணமே இந்த வாரம் மட்டுமாவது செத்து செத்து விளையாடுவதை கொஞ்சம் ஒத்திவை அல்லது இந்த விளையாட்டை சவுத் ஆப்பிரிக்காவுக்கு மாத்து!//

    சவுத் ஆப்ரிக்கா ரொம்ப பிசியாம்!

    ReplyDelete
  94. இனிய வாழ்த்துகள் சரவணா

    ReplyDelete
  95. வாழ்த்துக்கள் அண்ணே ;))

    ReplyDelete