Wednesday, March 5, 2008

ஜாலியா ஒரு கும்மி மேளா!!!

முதன் முதலாக என்னை எதிர் கவுஜனாக்கியது இவன் தான் முதன் முதலில் அவன் எழுதிய கவிதைக்கு நான் எழுதிய எதிர் கவுஜ (பிளாக் ஆரம்பிக்கும் முன்பு எழுதியது)

பின் அவன் போட்டோவை எனக்கு மெயில் அனுப்ப அதை வைத்து கார்டூன் குசும்பு இதுவும் பிளாக் எல்லாம் ஆரம்பிக்கும் முன்பு செய்தது... இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்று நினைக்கிறீங்களா இப்படி அவனை வைத்து நான் செய்த சோதனையின் விளைவாகவே இன்று பிளாக் எழுதுகிறேன்... அப்படியா பட்ட நல்லவனை பிளாக் ஆரம்பிக்க வெச்சாச்சு.

அவனுடைய வலைப்பூவில் நாம கும்மி மேளா நடத்தி அவனுக்கு நாமா யாருன்னு காட்டவேண்டாமா?

இரா பிச்சை சாரி சாரி இரவு கவி இங்கன கும்ம அனைவரையும் இரு கரம் கூப்பி வருக வருக என்று அன்போடு அழைக்கிறேன்.

11 comments:

  1. எக்ஸீக்யுஸ்மி! இங்க கும்ம ஆள் கிடைக்குமா?

    ReplyDelete
  2. //Comment moderation has been enabled//
    இப்படி இருந்தா எப்படியாம்?

    ReplyDelete
  3. அய்யா தமிழ் பிரியனே கும்ம வேண்டியது.

    இங்கன இல்லை இரவு கவி பதிவில்

    ReplyDelete
  4. //"ஜாலியா ஒரு கும்மி மேளா!!!"//

    லக்கி லுக்குக்கு போட்டியா ?

    ReplyDelete
  5. கும்மி என்றால் என்ன ?

    ReplyDelete
  6. //குசும்பன் said...
    அய்யா தமிழ் பிரியனே கும்ம வேண்டியது.

    இங்கன இல்லை இரவு கவி பதிவில்
    //

    அடப்பாவி அத்தை முன்னமே சொல்லி இருக்கலாமே, மூனு பின்னூட்டம் வேஸ்டு ஆகிட்டு

    ReplyDelete
  7. கும்மி அடிக்கத்தெரியாதவன் said...
    கும்மி என்றால் என்ன ?//

    இதே கேள்வியை http://ramsmcaodc.blogspot.com/

    இங்க போய் கேளுங்க முன்பு தவறாக என் பதிவுக்கே லிங் கொடுத்துவிட்டேன் நண்பர்கள் மன்னிக்கவும்:)))

    ReplyDelete
  8. என்னய்யா லிங்க் சுத்தி சுத்தி உன் ப்ளாகுக்குள்ளயே வருது
    எங்கதான் கும்மணும்???

    ReplyDelete
  9. என்ன நடக்குது இங்கே..ஆப்ரல் 15 வரைக்கும் இப்படித்தானா..

    ReplyDelete
  10. ஒரு வழியா சரியா லிங்கி உங்க நண்பன் பதிவுல கும்மிட்டு வந்தாச்சு..

    ReplyDelete
  11. கவிதை நல்லதான இருக்கு.

    ReplyDelete