Wednesday, March 12, 2008

செம காமெடி வீடியோ- எச்சரிக்கை 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும்.

இதை பார்த்தும் உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் ..................ஒன்னியும் சொல்ல முடியாது.



வாடா என் மச்சி வாழைக்கா பச்சி உன் தோலை உறிச்சி போட்டுவிடுவேன் பச்சி. அப்படி என்று சொல்லிக்கிட்டு அடிக்கும் பொழுது அவரு போடும் ஸ்டெப்பை பார்த்தா எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது.




கடைசியில் மரத்தின் மேல் இருக்கும் ஒருவர் முட்டிப்பது போல் முட்டிக்கிட்டீங்களா இல்லையா?:)

ஸ்கூலில் படிக்கும் பொழுது எல்லாம் இந்த மாதிரி வசனங்கள் மிகவும் பிரபலம்.

கும்தலக்கடி கும்மா இதை வாங்கிக்க டா சும்மா

16 comments:

  1. தாசு நீ க்ளோசுன்னு ஒரு கொடுமையான டயலாக் கேள்விப்பட்டிருக்கீங்களா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. இல்லீங்களே அது ஏதும் சமீபத்தில் 1600ல் வந்த படமா?:)))

    ReplyDelete
  3. பள்ளிநாட்களில் இவ்வசனங்களை பேசிதான் நண்பர்கள் (தமாசு)சண்டை போட்டுக்குவோம். இன்று ஆகச்சிறந்த நகைச்சுவை !

    காலத்தின் கோலம் ஆச்சர்யமாயிருக்கிறது ;)

    ReplyDelete
  4. dondu(#11168674346665545885) said...
    தாசு நீ க்ளோசுன்னு ஒரு கொடுமையான டயலாக் கேள்விப்பட்டிருக்கீங்களா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    குசும்பன் said...
    இல்லீங்களே அது ஏதும் சமீபத்தில் 1600ல் வந்த படமா?:)))

    March 12, 2008 2:35 AM

    அது படத்தில வர டயலாக் இல்ல, எல்லாம் ஏப்ரல் 17 அப்புறம் தானா புரியும்...

    ReplyDelete
  5. // நவீன் said...
    பள்ளிநாட்களில் இவ்வசனங்களை பேசிதான் நண்பர்கள் (தமாசு)சண்டை போட்டுக்குவோம். இன்று ஆகச்சிறந்த நகைச்சுவை !

    காலத்தின் கோலம் ஆச்சர்யமாயிருக்கிறது ;)//

    ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்...!!!

    ReplyDelete
  6. செம் காமெடி. நல்லா இருக்கு.

    இடுக்கண் வருவதற்கு முன்னமே நகைத்துக்கொள்ளுதல் குசும்பனின்
    பாலிசி போலிருக்கு.

    ReplyDelete
  7. //புதுகைத் தென்றல் said...
    செம் காமெடி. நல்லா இருக்கு.

    இடுக்கண் வருவதற்கு முன்னமே நகைத்துக்கொள்ளுதல் குசும்பனின்
    பாலிசி போலிருக்கு.
    //

    ஹஸ்பெண்டாலஜி சொல்லி கொடுத்தவங்க என்னமோ சொல்றாங்களே என்னது நண்பா....???

    ReplyDelete
  8. //புதுகைத் தென்றல் said...

    செம் காமெடி. நல்லா இருக்கு.

    இடுக்கண் வருவதற்கு முன்னமே நகைத்துக்கொள்ளுதல் குசும்பனின்
    பாலிசி போலிருக்கு.///
    ரிப்பீட்ட்ட்ட்ட்டேட்ட்ட்ட்ட்ய்

    ReplyDelete
  9. //
    செம காமெடி வீடியோ- எச்சரிக்கை 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும்.
    //
    என்னது 12 வயசுக்கு மேல இருக்குறவங்களுக்கு மட்டுமா? அப்ப இன்னும் 2 மாசம் கழிச்சு வந்து பாக்குறேன்...
    :)

    ReplyDelete
  10. வயிருவலி தாங்க முடியல குசும்பு.
    இந்தமாதிரி பதிவு போட்ட கூடவே மருந்தும் அனுப்பிருங்க

    வால்பையன்

    ReplyDelete
  11. //இம்சை said...

    dondu(#11168674346665545885) said...
    தாசு நீ க்ளோசுன்னு ஒரு கொடுமையான டயலாக் கேள்விப்பட்டிருக்கீங்களா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    குசும்பன் said...
    இல்லீங்களே அது ஏதும் சமீபத்தில் 1600ல் வந்த படமா?:)))//

    ஹா..ஹா..:))))

    ReplyDelete
  12. ரெண்டு விடியோவும் கலக்கல்:))

    ReplyDelete
  13. டி.ஆர். நடிக்க வரும்வரை அவர் படங்கள் பிடித்திருந்தது..
    அதற்கப்புறம்...?

    ReplyDelete
  14. சிரிப்பு தாங்கலை..ஆமா அந்த ரெண்டாவது வீடியோவுல அந்த ஆளு டுபுக்குன்னு மரத்துல ரிவர்ஸுல போறாரே??அந்தகாலத்துல கணினி இல்லாமா எப்பிடி??

    ReplyDelete
  15. நவீன் said...
    காலத்தின் கோலம் ஆச்சர்யமாயிருக்கிறது ;)//

    ஆமாம் நவீன் அப்பொழுது நன்றாக இருந்தது இப்பொழுது காமெடியாக தெரிகிறது.

    *****************************
    இம்சை said...
    அது படத்தில வர டயலாக் இல்ல, எல்லாம் ஏப்ரல் 17 அப்புறம் தானா புரியும்... //

    ஹி ஹி ஹி எதுக்கு நீங்க எல்லாம் இருக்கீங்க... ஐடியா கொடுக்காம விட்டுவிடுவீங்களா? என்ன?
    *******************************
    கோபிநாத் said...
    ;))))))//

    :(((

    *******************************
    என்னத்த இருந்தாலும் ஆயில்யனுக்கு ஊர் பாசம் விட்டு போகுதா?
    *******************************
    புதுகைத் தென்றல் said...
    செம் காமெடி. நல்லா இருக்கு.///

    நன்றி:)

    ///இடுக்கண் வருவதற்கு முன்னமே நகைத்துக்கொள்ளுதல் குசும்பனின்
    பாலிசி போலிருக்கு.///

    நன்றி வாபஸ்:(((

    *****************************
    தமிழ் பிரியன் நீங்களுமா?
    ***************************
    நிஜமா நல்லவன்

    ,
    *******************************
    ஜெகதீசன் said...
    //
    செம காமெடி வீடியோ- எச்சரிக்கை 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும்.
    //
    என்னது 12 வயசுக்கு மேல இருக்குறவங்களுக்கு மட்டுமா? அப்ப இன்னும் 2 மாசம் கழிச்சு வந்து பாக்குறேன்...
    :)//

    உங்கள் குழந்தைக்கு என்று தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க போல:))

    ******************************
    வால்பையன் said...
    வயிருவலி தாங்க முடியல குசும்பு.
    இந்தமாதிரி பதிவு போட்ட கூடவே மருந்தும் அனுப்பிருங்க

    வால்பையன்//

    உள்குத்து ஏதும் இல்லையே!!!
    *****************************

    கார்த்திக் said...
    super//

    நன்றி கார்த்திக்
    ******************************
    நன்றி ரசிகன்
    ******************************
    பாசமலர்

    அதுக்கு அப்புறம் ஒன்னுமே பிடிக்காம போச்சு!!!!
    ******************************
    Seetha said...
    சிரிப்பு தாங்கலை..ஆமா அந்த ரெண்டாவது வீடியோவுல அந்த ஆளு டுபுக்குன்னு மரத்துல ரிவர்ஸுல போறாரே??அந்தகாலத்துல கணினி இல்லாமா எப்பிடி??//

    பிலிம்மை ரிவர்சில் எடிட் செஞ்சு ஒட்டி இருப்பாங்க என்று நினைக்கிறேன்.

    ReplyDelete