Thursday, October 11, 2007

கார்டூன் குசும்புகள்

சும்மா தமாசுக்கு எல்லா கார்ட்டூன் குசும்புகளும் ஒரே இடத்தில்!!!
எழுத்து பெரிதாக தெரிய படத்தின் மேல் கிளிக் செஞ்சு படிக்கவும்!!!


சினிமா குசும்புகள்









அரசியல் குசும்புகள்










விளையாட்டு குசும்புகள்












11 comments:

  1. கார்ட்டூன்கள் சூப்பர்!

    ஆனா எங்க ஊருக்காரரத்தான் ரொம்ப அதிகமா கலாய்ச்சிட்டிங்க! அதுக்காக நாங்க வருத்தப்படலை!

    அது சரி யார் சொன்னது படம் கிடையாதுன்னு?

    வருதுல ! கருப்பண்ணன் காதலி

    அதுல இருக்குடி உங்களுக்கு
    ஆப்பு..!

    ReplyDelete
  2. அட மாயவரத்து ஆளா நீங்க? அது நம்ம ஊருங்க!!!

    ReplyDelete
  3. ஓயில்யா(மலையாளத்துல விளிச்சேன்), குசும்பரும் நம்ம தொகுதி தான்ப்பா!

    குசும்பா உனக்கு தில் இருந்தா எங்க ஓயில்யனை கலாய்ச்சுப்பார்!

    ReplyDelete
  4. அபி அப்பா said...
    ஓயில்யா(மலையாளத்துல விளிச்சேன்), குசும்பரும் நம்ம தொகுதி தான்ப்பா!

    குசும்பா உனக்கு தில் இருந்தா எங்க ஓயில்யனை கலாய்ச்சுப்பார்!////

    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளமாகி கிடக்கு!!!

    ReplyDelete
  5. உங்க தொகுதி ஆட்கள் எல்லாருமே இப்படித்தானா

    ReplyDelete
  6. delphine said...
    SIMPLY FANTASTIC!///

    நன்றி:))

    ReplyDelete
  7. ///முரளி கண்ணன் said...
    உங்க தொகுதி ஆட்கள் எல்லாருமே இப்படித்தானா////


    ஆமாம் அப்படிதான் மிக மிக மிக மிக மிக நல்லவர்கள்.****

    ***( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

    ReplyDelete
  8. குசும்பண்ணே அந்த பெருசு (அ.அ) பேச்சை கேட்டு,என்னைய அழ வைச்சிடாதீங்க..!?

    //அது நம்ம ஊருங்க!!!//

    நாம ஒரே ஊரு சொல்லிப்புட்டேன்!

    அந்த பெருசு உங்ககிட்டேருந்த தப்பிக்கறதுக்காக என்னைய கோத்துவுடுது!

    ஒமாம் அபி அப்பா! ஒரு ஊருக்காரய்ங்க நாம இது நல்லாவா இருக்கு?

    ReplyDelete
  9. தொகுதி மட்டும் இல்ல... மாவட்டமே அப்படி தான்... :))

    ReplyDelete
  10. டி.ஆரும், எம்.எல்.ஏவும் சூப்பரு...

    ReplyDelete
  11. குசும்பன் ஃபுல் மீல்ஸ் சாப்டு வந்து படிச்சதுல வயிறெல்லாம் வலிக்குது.

    மீண்டும் பதித்ததற்கு நன்றி.

    ReplyDelete