Monday, August 20, 2007

காதலிக்கும் அனைவருக்காகவும் இது....


If you have some conditions in the mind then you will never be able to love, those conditions will become barriers. Because love is beneficial to you .if you can understand that just by loving people you grow in fearlessness, you will Love for the sheer joy of it.

Ordinarily people love only when there conditions are fulfilled. They say you should be like this, only then will I love. A mother says to the child. “I’ll love you only if you behave.” A wife says to the husband. ”You have to be this way, only then can I love you”. Everybody creates conditions; Love disappears.

Love is infinite sky! You cannot force it into narrow space, conditioned, limited. if you bring fresh air into your house and close it off from everywhere-all the window closed all the doors closed-soon it becomes stale. Whenever love happens it is a part of freedom; then soon you bring that fresh air into your house and everything goes stale, dirty.

When you fall in love everything looks beautiful, because in those movement you don’t put conditions. Two persons move near each other unconditionally. Once they have settled, once they have stared talking each other for granted, then conditions are being imposed;” you should be Like this, you should have like that, only then will I love “- as if love is bargain

People come to me, they always say “the others is not loving me “ nobody comes and say “ I am not loving the other. “Love has become Demand;” “The other is not loving me.” Forget about the other! Love is such a beautiful phenomenon, if you love you will enjoy.

By Osho

டிஸ்கி: இன்று என் அக்கா மகள் பிறந்த நாள் அதற்காகதான் இந்த பதிவு. அக்கா மகளுக்கு படிக்க தெரியாது ஏன் என்றால் அவளுக்கு வயது இரண்டு.
இது ஓசோ எழுதியது யாரும் தமிழில் அழகாக மொழிபெயர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

25 comments:

  1. யோவ் நியாயமா நீ
    நிலா நிலா ஓடிவா
    இல்லாட்டி
    ரைம்ஸ் எதாச்சும் போட்டுருக்கணும்.
    சம்பந்தமே இல்லாம சாமியார் சொன்னத போட்டுட்டு அக்கா பொண்ணு பொறந்தநாளு ஆயா பொண்ணு பொறந்தநாளுன்னு டகால்டி காமிக்க கூடாது.

    அவங்கவுங்களுக்கு என்ன பிடிக்குமோ அத செய்யணும்.

    ரெண்டு வயசு பொண்ணுக்கு ஓஷோ சொன்னதுன்னு பதிவா போட எப்படியா தோணுச்சு?

    எப்டியோ நல்லா இரு.

    ReplyDelete
  2. டிஸ்கிய மாத்து மாமேய்ய்ய்ய்

    ReplyDelete
  3. //தமிழில் அழகாக மொழிபெயர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும். //

    நீ என்ன புரிஞ்சிக்கிட்டயோ அதை பதிவா போடு மேன்...

    நாங்க புரிஞ்சிக்கறோம். என்னவோ தமிழே தெரியாதவன் மாதிரி ஆக்ட் கொடுக்கற பாத்தியா...

    ReplyDelete
  4. கமெண்ட போடு. போடலன்னா அபிஅப்பாகிட்ட சொல்லுவேன்.

    சொம்பு ரெடியா வச்சிருக்காரு அவரு.
    ஏற்கனவே பழைய பஞ்சாயத்து இருக்கு சேத்து பாத்துகிடுவோம்.

    ReplyDelete
  5. ஓலை கட்டறதுக்கு, சந்துல எட்டி பாக்கறதுக்கு நமக்கெல்லாம் அக்கா பொண்ணு வாய்க்கலியேன்னு வயித்தெரிச்சல் அதான் அப்டி.

    கோச்சிக்காதடா செல்லம்

    என்னோட வாழ்த்துக்கள அனுப்பிடு.

    ReplyDelete
  6. ஒண்ணு மட்டும் புரிஞ்சிக்கோ, இந்த பதிவ கும்மி பதிவா ஆக்கணும்னு எந்த ஆர்வமும் எனக்கு கிடையாது.

    இதை மட்டும் நீ தெளிவா புரிஞ்சிகிட்டா போதும்.

    ReplyDelete
  7. "But I am sorry I cant translate.."

    பரவாயில்லை :)))

    ReplyDelete
  8. தம்பி நல்லா இருலே!!! அடுத்த முறை துபாய் வரும் பொழுது இருக்குடி உனக்கு!!!!

    ReplyDelete
  9. //தம்பி நல்லா இருலே!!! அடுத்த முறை துபாய் வரும் பொழுது இருக்குடி உனக்கு!!!!//

    ஆமாப்பா
    நானே சொல்லணும்னு நினைச்சேன். போனமுறை மாதிரி இருக்க கூடாது நல்ல சரக்கா வாங்கி வை.

    ReplyDelete
  10. குசும்பன் தம்பிக்கும் உங்களுக்கும் ஏதாவது வாய்க்கா தகராறா. . .?

    பதிவு நல்லா இருக்கு. . . . .

    பதிவ அப்புடியே தமிழ் படுத்தும் பொருமை எனக்கு இல்லை. பதிவு சொல்ல்வரும் கருத்து இதுவாக இருக்கலாம் . . .


    எல்லோரையும் நீ நேசி
    நீ எல்லோராலும் நேசிக்கப்படுவாய் . .

    ReplyDelete
  11. அழகா இங்லீஸில பிறந்த நாள் வாழ்த்துகள் அப்படினு சொல்லுவீயா அத வுட்டுட்டு


    வாழ்த்து சொல்லலாமுனு வந்தேன்

    நமக்கு எதுக்கு "அண்ணி" மொழி

    ReplyDelete
  12. நீ பிலிப்பேனி பின்னாடி அலையும் போதே பயந்தேன்ய்யா இப்படி இங்லிபிசுல பதிவு வந்துடுமோனு

    ReplyDelete
  13. வெங்கட்ராமன் said...
    "குசும்பன் தம்பிக்கும் உங்களுக்கும் ஏதாவது வாய்க்கா தகராறா. . .?"

    அட நீங்க வேற கை கலப்பில் என் மண்டைய உடைச்சிவிட்டார் வெங்கட் இத நீங்க "தட்டி" கேளுங்க.


    பதிவு நல்லா இருக்கு. . . . .

    நன்றி

    பதிவ அப்புடியே தமிழ் படுத்தும் பொருமை எனக்கு இல்லை. பதிவு சொல்ல்வரும் கருத்து இதுவாக இருக்கலாம் . . .


    எல்லோரையும் நீ நேசி
    நீ எல்லோராலும் நேசிக்கப்படுவாய் .

    ஆமா கருத்து இதுதான்

    ReplyDelete
  14. மின்னுது மின்னல் said...
    "அழகா இங்லீஸில பிறந்த நாள் வாழ்த்துகள் அப்படினு சொல்லுவீயா அத வுட்டுட்டு "

    மின்னல் அப்படி சொன்னா திரும்ப தமிழ்லதான் சொன்ன மாதிரிய்யா:))

    வாழ்த்து சொல்லலாமுனு வந்தேன்

    நமக்கு எதுக்கு "அண்ணி" மொழி

    சின்ன பிள்ளைக்கு ஏப்படிய்யா அண்ணி மொழி எல்லாம் புரியும் எல்லாம் ஒரே மொழிதான் ங்ங்கா...

    ReplyDelete
  15. மின்னுது மின்னல் said...
    "நீ பிலிப்பேனி பின்னாடி அலையும் போதே பயந்தேன்ய்யா இப்படி இங்லிபிசுல பதிவு வந்துடுமோனு "

    அப்ப முன்னாடி அலைஞ்சா என்ன பதிவு வரும்?????

    ReplyDelete
  16. குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  17. \\குசும்பன் said...
    தம்பி நல்லா இருலே!!! அடுத்த முறை துபாய் வரும் பொழுது இருக்குடி உனக்கு!!!! \\

    சித்த"ஆப்பு" பார்த்த மட்டும் என்ன செய்துடுவிங்க.

    "தம்பி அன்னிக்கு எதுக்குப்பா என்னைய கும்மு கும்முன்னு கும்முனான்னு கண்ணீர்விடுவிங்க" இதுக்கு இம்புட்டு பில்டாப்பா :)

    ReplyDelete
  18. I'll try to translate. Shall I ?

    ReplyDelete
  19. Madhu said...
    I'll try to translate. Shall I ?
    //

    கண்டிப்பாக செய்யுங்க!

    ReplyDelete
  20. பல முறை திருத்தி எழுதிய பிறகும், பதிவு செய்யும் அளவிற்கு இன்னும் வசபட வில்லை என் மொழிப்பெயர்ப்பு. சிறிது கால அவகசம் தேவை.

    ReplyDelete
  21. எல்லோரும் தான் காதலிப்பாங்க

    ReplyDelete
  22. குறைந்த பட்சம் தன்னையாவது காதலிப்பாங்க

    ReplyDelete
  23. \\எல்லோரையும் நீ நேசி
    நீ எல்லோராலும் நேசிக்கப்படுவாய் .\\

    திருக்குறள் மாதிரி இரண்டு வரியில சொல்லிபுட்டு

    அப்புறம் இன்னாத்துக்கு இம்மாம் பெரிய பீட்டர் பில்டப்பூ

    ReplyDelete