Tuesday, August 21, 2007

கோபமுடன் புனிதர்களுக்கு = (சமவினை)

வம்பு, தும்பு, சந்தோசம், பிறப்பு விளிம்பிற்க்கு தானாகபோகும் வாழ்வின் அவலம்இவை எல்லாத்தையும் படித்துக்கொண்டோ அல்லது வீசிடி போட்டி டிவியில் முனியாண்டிவிலாஸ்ஆட்டுகால் சூப் குடித்துக்கொண்டோ சந்திரன் வழுக்கை மண்டை உச்சியில் விழுந்த தேங்காய் போல் மிகச் சக்தி வாய்ந்த புனிதர்கள் ஆரம்பித்த குழுமம் தான் கோபமுடன் என எனக்கு தெரியும்.

கோபு தந்த குட்டியை பிடித்து கொண்டு போனால் அங்கு ஒரு மாடு கட்டபட்டு இருந்தது,அதற்கு யூசுப் புல் வைத்து கொண்டு இருந்தார், என்னடா இவரு எல்லாம் மாட்டுக்கு புல் வைக்கிறாரா? என்ற ஆச்சர்யம் முதலில் எழுவே இல்லை!

அறிவுசூரியன் எழுதிய நாலு பக்கங்கள் கிழிக்கபட்டதுக்கு காரணம் எனக்கு இனிப்பை தந்தது. ஏன் ஏன்றால் அந்த பக்கத்தில் லட்டு இருந்தது ,தமிழை இங்குபில்லரில் வைத்து பாதுகாக்கும் இப்புனிதர்களின் பணி வாழ்க. தவறான நாலுபக்கம் என்று கிழிக்கபட்ட பக்கங்களை இங்கு வைக்கிறேன். கோபமுடன் பற்றியெல்லாம் சமவினையாற்ற என் வலைபக்கம் இருப்பிடமே!!!

-------------------X X X(அதான் சிம்பாளிக்கா சொல்றோம்ல்ல)---------------
கோணி இப்பொழுது ஆங்கில சமுகத்தின் பாலியல் வாத்தியாராகப் பதவி உயர்வு பெற்றார் ஆனால் அதே சம்பளம் தான் அந்த கம்பெணி கொடுப்பதாக தனியாக புலம்பினார்.ஏதோ "தெரிந்தும் தெரியாமலும்" எழுத வந்துவிட்டார்.

ஒரு டீச்சர்

+ குறி

- குறி

x குறி

% குறி

என்று வகுப்பில் குறி சம்மந்தபட்ட பாடத்தை எப்படி எடுக்கலாம். இது சம்மந்தமாக அவர் எழுதியதுதான் பிரச்சினையாகி இருக்கிறது, நிஜமாகவே கோணி கணக்கு வாத்தியார் அல்ல யாரும் திடிர் என்று 100323 x 1212121 பதில் என்ன வரும் என்று கேட்டுவிட்டால் அவர் கணக்கு வாத்தியாரை கேட்டே பதில் சொல்ல வேண்டி வரும். ஆகையால் இனி அவர் தெரிந்தும் தெரியாமலும் எழுதகூடாது.

-------------------XXX-------------------------






மேலே உள்ள செங்குத்தாக இருக்கும் எழுத்துக்கள் அய்யனார் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது.


டிஸ்கி: இது அய்யனாரின் எதிர் வினைக்கு, எதிர் வினை ஆகையால் இது சம வினை.

குறிப்பு: அய்யனாரின் அன்புடன்1 புனிதர்களுக்கு எதிர்வினையை படித்து இருந்தால் மட்டுமே இது புரியும்.

16 comments:

  1. ஏன் புரியாத மாதிரி எழுதுகிறீர்கள்?

    ReplyDelete
  2. இல்லை சுகுணா திவாகர் அய்யனார் அன்புடன் புனிதர்களுக்கு எதிர்வினை என்று எழுதி இருந்தார் அதை கலாய்கதான் சமவினை எழுதி இருக்கிறேன்.!!!

    ReplyDelete
  3. ஸ்ஸ்ஸ்.. தாங்க முடியல.. யாராச்சும் டீ சொல்லுங்களேன். :(

    ReplyDelete
  4. எதிர்வினை சமவினைன்னு ஏன் அறிவியல் பாடமா நடத்துறீங்க ??

    ReplyDelete
  5. //இல்லை சுகுணா திவாகர் அய்யனார் அன்புடன் புனிதர்களுக்கு எதிர்வினை என்று எழுதி இருந்தார் அதை கலாய்கதான் சமவினை எழுதி இருக்கிறேன்.!!!//

    ஆமா...
    இதெல்லாம் தெரியாமத்தான் அந்த ஆளு கேள்வி கேக்கறாரு நீயும் பதில் சொல்லிகிட்டு இருக்க. :)

    அய்யனார் மட்டும் இல்லன்னா நீ ஆடிக்கொருவாட்டி அம்மாவாசைக்கு ஒருவாட்டிதான் பதிவு போடுவ.

    ஒருநாளைக்கு மூணுவேளை உனக்கு பதிவு போட மேட்டர் கொடுக்கறார்னு அவருக்கு நீ ட்ரீட் தரணும்.

    சரக்க இறக்கி வை. நாங்க வாரோம்.

    ReplyDelete
  6. காயத்ரி said...
    ஸ்ஸ்ஸ்.. தாங்க முடியல.. யாராச்சும் டீ சொல்லுங்களேன். :(

    டீ சொல்லிட்டேன்:)) வேறு ஏதும் சொல்லனுமா?

    ReplyDelete
  7. தம்பி said...
    "ஆமா...
    இதெல்லாம் தெரியாமத்தான் அந்த ஆளு கேள்வி கேக்கறாரு நீயும் பதில் சொல்லிகிட்டு இருக்க. :)"

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(((

    "அய்யனார் மட்டும் இல்லன்னா நீ ஆடிக்கொருவாட்டி அம்மாவாசைக்கு ஒருவாட்டிதான் பதிவு போடுவ. "

    நிஜம்தான்:))

    "ஒருநாளைக்கு மூணுவேளை உனக்கு பதிவு போட மேட்டர் கொடுக்கறார்னு அவருக்கு நீ ட்ரீட் தரணும்.

    சரக்க இறக்கி வை. நாங்க வாரோம். "

    நடுவுல நீ எதுக்கு???

    ReplyDelete
  8. முத்துலெட்சுமி said...
    எதிர்வினை சமவினைன்னு ஏன் அறிவியல் பாடமா நடத்துறீங்க ??


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(

    ReplyDelete
  9. ly//சரக்க இறக்கி வை. நாங்க வாரோம். "//

    ஆமா நாங்க வாரோம் ......
    நல்லா பாத்துக்கொனும்

    ReplyDelete
  10. போலி குசும்பா இங்கயுமா வந்துவேலைய காட்டுறே நல்லாருய்யா

    ReplyDelete
  11. //ஸ்ஸ்ஸ்.. தாங்க முடியல.. யாராச்சும் டீ சொல்லுங்களேன். :( //

    உங்களுக்கு டீ போடத் தெரியாதா நான் போடவா "T" பாத்துக்கோங்க

    ReplyDelete
  12. //அய்யனார் மட்டும் இல்லன்னா நீ ஆடிக்கொருவாட்டி அம்மாவாசைக்கு ஒருவாட்டிதான் பதிவு போடுவ.//

    ஆமா இவரு மட்டும் தினம் பதிவு போடுறாரு என்னைக்கவது ஈரான் போன கதைய வச்சி ஆறு மாசமா ஓட்டுற ஆள்தானேய்யா நீ... ஜிடாக்குல பேசக் கூட நேரம் இல்லாம ஆணிபுடுங்கும் போதே இவ்ளோ எளக்காரமா

    ReplyDelete
  13. அய்ய்யோன்ன்ன்ன்னு அழுதாலும் விடமாட்டேன் அய்யனாரையா கலாய்க்கறே? அய்யனார் மாதிரி ஒரு பாரா எழுதமுடியுமா உன்னால? ஏன் ஒரு வரி? ஒரு வார்த்தை?

    ReplyDelete
  14. \\தம்பி said...
    //இல்லை சுகுணா திவாகர் அய்யனார் அன்புடன் புனிதர்களுக்கு எதிர்வினை என்று எழுதி இருந்தார் அதை கலாய்கதான் சமவினை எழுதி இருக்கிறேன்.!!!//

    ஆமா...
    இதெல்லாம் தெரியாமத்தான் அந்த ஆளு கேள்வி கேக்கறாரு நீயும் பதில் சொல்லிகிட்டு இருக்க. :)

    அய்யனார் மட்டும் இல்லன்னா நீ ஆடிக்கொருவாட்டி அம்மாவாசைக்கு ஒருவாட்டிதான் பதிவு போடுவ.

    ஒருநாளைக்கு மூணுவேளை உனக்கு பதிவு போட மேட்டர் கொடுக்கறார்னு அவருக்கு நீ ட்ரீட் தரணும்.

    சரக்க இறக்கி வை. நாங்க வாரோம்.\\\


    கதிரு...சொன்னாலும் சொன்ன சும்மா சூப்பர சொன்னய்யா:)

    சித்த"ஆப்பு" கடைசி மேட்டரை மறந்துடாத கண்ணு :)

    ReplyDelete
  15. உள்ளேன் அய்யா. . .
    அம்புட்டுதேன். . . . .

    ReplyDelete
  16. கோபிநாத் said...
    "சித்த"ஆப்பு" கடைசி மேட்டரை மறந்துடாத கண்ணு :) "

    என்னாது என்ன மேட்டர்?

    வெங்கட்ராமன் said...
    உள்ளேன் அய்யா. . .
    அம்புட்டுதேன். . . . .

    என்ன வர வர பதிவுகளிலும் புள்ளி அதிகமா வருது பின்னூட்டத்திலும் புள்ளி அதிகமாக வருது:))))

    ReplyDelete