Sunday, April 18, 2010

கார்ட்டூன் குசும்பு 19-4-2010










43 comments:

  1. லாஸ்ட் கமெண்ட் சுப்பரோ சூப்பர்

    ReplyDelete
  2. கடைசி கமெண்ட் செம்ம நச்! ;)

    ReplyDelete
  3. Very funny! The last one is hilarious!

    ReplyDelete
  4. தம்பி.. வழக்கம்போல கலக்கலத்தான் இருக்கு..!

    ஓட்டுப் போட்டாச்சு..!

    ReplyDelete
  5. ஹலோ பாஸ்.... அதகளம் பண்ணிட்டீங்க :)
    எல்லாமே சூப்பர்ப்.....

    நான் ரொம்ப சிரிச்சது கிறிஸ் கெய்ல் சிரிச்சதுக்குதான்..... சிரிப்பு தாங்கமுடியல தோழா :)

    ReplyDelete
  6. மோடி ஆப்பு கம்மெண்டு சூபர்பு...
    நேயர் விருப்பம்:மோடிய நல்லா வாருங்களேன்..

    ReplyDelete
  7. எல்லா கமெண்டும் சூப்பர்..

    கடைசி கமெண்ட் சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
  8. வழக்கமான கமெண்ட்டா இருக்கு பாஸ்..

    குசும்பு டச்சிங் மிஸ்

    ReplyDelete
  9. ஹ‌லோ பாஸ்

    2 வ‌து ப‌ட‌த்துக்கு என்ன‌ நினைச்சி‌ க‌மென்ட் போட்டீங்க‌ளோ??

    ஒரு விக்கெட் விழுந்துருச்சு

    சாய்ச்சுபுட்டீங்க‌ளே

    ReplyDelete
  10. லாஸ்ட் கமெண்ட் சூப்பர் மாம்ஸ்...

    ReplyDelete
  11. கடைசி கமெண்ட் குசும்பு டச்

    ReplyDelete
  12. நன்றி அக்னி பார்வை

    நன்றி சென்ஷி

    நன்றி லேகா

    நன்றி சித்ரா

    நன்றி உண்மைத்தமிழன்( இந்த ஓட்டு அக்னாலெட்ஜ்மெண்ட் எல்லாம் எதுக்கு?:(((

    நன்றி வித்யா

    நன்றி பிரபு

    நன்றி முத்துலெட்சுமி

    நன்றி பிரசன்னா

    நன்றி முகிலன்

    நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

    நன்றி கண்ணா

    நன்றி யாசவி

    நன்றி கரிசல்காரன்

    நன்றி அகல்விளக்கு

    ReplyDelete
  13. :))))))))

    ஓன்லி கிரிக்கெட்டு பெசலா பாஸ் :)


    காதோரம் முடி நரைச்சா லவ்வர் க்கு டிரை பண்ணக்கூடாதா பாஸ் ?

    ReplyDelete
  14. பிரீத்தி ஜிந்தா காதுல சொல்ற கமென்ட்சூப்பர்..

    ReplyDelete
  15. எல்லா குசும்புமே சூப்பர் மக்கா

    ReplyDelete
  16. எல்லாமே சூப்பர்ப்.....

    ReplyDelete
  17. :))
    பெஸ்ட் குசும்பன் டச் கடைசி கார்டூன்ல!

    ReplyDelete
  18. / ஆயில்யன் said...

    காதோரம் முடி நரைச்சா லவ்வர் க்கு டிரை பண்ணக்கூடாதா பாஸ் ?/

    பாஸ்...உங்க கவலை நல்லாவே புரியுது:))

    ReplyDelete
  19. எப்பவுமெ கங்குலி மீன்ஸ் காமெடிதான். ரொம்ப ந்ல்லாருக்கு.

    ReplyDelete
  20. அடடா... கங்குலி என்னங்க பாவம் பண்றாரு... சரியான நக்கலு.... நடத்துங்க....

    ReplyDelete
  21. ஆயில்யன் said...



    காதோரம் முடி நரைச்சா லவ்வர் க்கு டிரை பண்ணக்கூடாதா பாஸ் ?//

    don't worry சின்னப்பாண்டி

    ReplyDelete
  22. கானா பிரபா said...
    ஆயில்யன் said...



    காதோரம் முடி நரைச்சா லவ்வர் க்கு டிரை பண்ணக்கூடாதா பாஸ் ?//

    don't worry சின்னப்பாண்டி
    //

    பண்ணட்டும்!

    பயபுள்ள ப்ரெமயாயி இருக்கு போல!

    :)

    ReplyDelete
  23. சூப்பரா இருக்கு...

    ReplyDelete
  24. தலைவா.. கலக்கல் போங்க.. அதுவும் கங்குலி கமென்ட் செம கிரியேடிவ்...

    ReplyDelete
  25. சூபரு...
    இது போன்ற படங்களை எந்த தளத்தில் இருந்து பெறுகிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா ?
    (நானும் ட்ரை பண்ணலாமேன்னு ஒரு நப்பாசை (தப்பாசை?!) தான் தல .

    ReplyDelete
  26. எல்லா கமெண்டும் சூப்பரோ சூப்பர் :)

    ReplyDelete
  27. கிரிக்கெட் சீசன் கமெண்ட்ஸ் நல்லாருக்கு :))

    ReplyDelete
  28. கடசிகமண்ட்டு சூப்பர் தல :-))

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. ரூம் போட்டு யோசிப்பியா....

    ReplyDelete
  31. நன்றி நேசமித்ரன்

    ஆயில் பாஸ் டோண்ட் வொர்ரி, அது ரெண்டு மூனு கல்யாணம்
    நடந்து பிறகு காதோரம் முடி நிறைச்ச ஆளுங்களுக்குதான் இந்த ரூல்
    உங்களுக்கு இல்லை, அதுவும் இல்லாம உங்களுக்கு இருப்பது பித்த நரை பாஸ்:)


    நன்றி ஜாக்கி சேகர்

    நன்றி சித்தப்பூ

    நன்றி வழிப்போக்கன்

    நன்றி சிபி

    நன்றி நல்லவன்

    நன்றி இராமசாமி கண்ணன்

    நன்றி க.பாலாசி

    நன்றி அறிவில்

    நன்றி பனித்துளி சங்கர்

    நன்றி கானா, சின்னப்பாண்டிக்கு ஆறுதல் சொல்லுறமாதிரி உங்களுக்கு நீங்களே
    சொல்லிக்கிறீங்களா?:))

    நன்றி rajasurian

    நன்றி ஆதி

    நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி

    நன்றி abarasithan

    நன்றி இயற்கை ராஜி

    நன்றி சுகுமார்

    நன்றி சுந்தர்

    நன்றி தேசாந்திரி, cricinfoவில் இருந்துதான் எடுத்தேன்.
    எடுத்து சூப்பரா கலக்குங்க.

    நன்றி தாரணி பிரியா

    நன்றி மணிநரேன்

    நன்றி ஜெகதீசன்

    நன்றி மயில்

    நன்றி கார்த்திக்

    நன்றி முருகானந்தம் & Thanks Muruganantham:)))

    ReplyDelete