Wednesday, March 31, 2010

சங்கம் கார்ட்டூன்ஸ் 31-3-2010




ஒரு மெயிலுக்கே இவ்வளோ பீல் செய்யுறீங்களே, அப்படியே எங்க நிலமையை நினைச்சு பாருங்க சார்!

அறிக்கைகள், விளக்கங்கள் மூலம் ஏழை பங்காளிகளுக்கு வாழ்வு கொடுக்கும் உ.த வாழ்க வாழ்க!


சங்கம் சில டிப்ஸ்!
கூட்டத்துக்கு நமீதா, அசின் வருகிறார்கள் என்று சொல்லிவிட்டு கூட்டம் கூடியதும்,சங்கம்வேண்டும் என்று சொல்றவங்க கைய தூக்குங்க, சங்கம் வேண்டாம் என்று சொல்றவங்க ரெண்டு காலையும் நின்னுக்கிட்டுதூக்குங்க என்று சொல்லலாம்.

சங்கம் ஆரம்பிப்பதால் என்ன பயன் என்று கேட்கிறவர்களுக்கு இப்படி பதில் சொல்லலாம்.

சங்கம் ஆரம்பிக்க போகிறோம் என்று சொன்னதுக்கே குசும்பன் 2 பதிவு, சென்ஷி 2 பதிவு, உ.த 1 பதிவு, வெட்டிப்பயல் 1பதிவு, செந்தழல் ரவி ஒரு வீடியோ பதிவு என்று பலர் பதிவு எழுதுவதால் சங்கம் ஆரம்பித்த பின் பல லட்சம் பேர் பதிவு எழுதுவார்கள் என்று சொல்லலாம்.
இதை எல்லாம் விட நம்ம வெண்பூ பல வருட தவத்துக்கு பிறகு இன்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார் பாருங்க இதுக்காகவே சங்கம் ஆரம்பிக்கலாம்:)))

52 comments:

  1. நடத்துங்கய்யா!!

    ReplyDelete
  2. செம கலாய்பு மாம்ஸ்....

    ReplyDelete
  3. //சங்கம் ஆரம்பிக்க போகிறோம் என்று சொன்னதுக்கே குசும்பன் 2 பதிவு, சென்ஷி 2 பதிவு,//

    மச்சி.. நான் மூணு பதிவு.. :))

    ReplyDelete
  4. என்னாது கையை பிடிச்சு இழுத்தியா........? - வடிவேலு

    :) மாதிரி சிப்பு சிப்பா வருது

    ReplyDelete
  5. பையன் வித் புக்ஸ் :)))))

    ReplyDelete
  6. எல்லாரும் விவரமா ஸ்மைலிய மட்டும் போட்டு போறாய்ங்க..இதுல் ஏதோ உள்குத்து இருக்குன்னு நினைக்குறேன்.

    அதனால நானும்

    :))))))))))))))))))))

    ReplyDelete
  7. ;-)))))))))))))

    நான் தான் அதிகமாக சிரிப்பான் போட்டுயிருக்கேன் ;)

    ReplyDelete
  8. @ கோபி

    நாந்தாம்லே அதிகம்.

    ReplyDelete
  9. அண்ணே தண்டோரா என்ற பேரை மணிஜீன்னு மாத்திட்டீங்களே ஏதும் நியுமராலாஜியா? ஒரே ஒரு டவுட்?
    மணிங்கிறது உங்க பேரு, ஜீங்கிறது எல்.கேஜீ படிச்சு நீங்க வாங்கிய பட்டமா?:))

    நன்றி ஆதவன்

    நன்றி அகல்விளக்கு

    நன்றி சென்ஷி, சாரி பார் தி மிஸ்டேக்:))

    நன்றி ஜெகதீசன்

    நன்றி கோவி

    நன்றி ஆயில்

    நன்றி முத்துலெட்சுமி

    நன்றி அம்மிணி

    நன்றி தல

    நன்றி கண்ணா (நோ உள்குத்து, எப்பொழுதும் போல் ஒன்லி கலாய்ப்புதான்)

    நன்றி கோபி

    ReplyDelete
  10. எம்பா போலி்ஸ் கமிஷ்னர் லேப்டாப்ல பில் பண்ணற போட்டோவை போட்டு வயித்தை வலிக்கவச்சிட்டியே....

    இப்ப ஒத்துக்குறேன்.. நீ குசும்பன்தான்னு

    ReplyDelete
  11. லாலுவும் போலிசும் டாப்பு
    மத்ததெல்லாம் சூப்பு,
    குசும்பா போடுப்பா கொஞ்சம் உப்பு
    அய் டண்டனக்கா..............

    ReplyDelete
  12. அண்ணே தண்டோரா என்ற பேரை மணிஜீன்னு மாத்திட்டீங்களே ஏதும் நியுமராலாஜியா? ஒரே ஒரு டவுட்?
    மணிங்கிறது உங்க பேரு, ஜீங்கிறது எல்.கேஜீ படிச்சு நீங்க வாங்கிய பட்டமா?:))

    குசும்பு புடிச்ச தோழர் எனக்கும் அதே டவுட்டுதான்.. காந்திஜி நேதாஜி ராஜாஜி மாதிரி அதென்ன மணிஜீ.. அதுவும் பெரிய ஜீ

    ReplyDelete
  13. வந்தததுக்கு ஓட்டுப் போட்டாச்சு. பழகிக்கணுமில்ல

    ReplyDelete
  14. @ குசும்பன்

    //நன்றி கண்ணா (நோ உள்குத்து, எப்பொழுதும் போல் ஒன்லி கலாய்ப்புதான்)//

    இப்பிடில்லாம் சொன்னா நாங்க நம்பி ஏமாந்து கமெண்ட் போட்டு பிரச்சினைல மாட்டி விடலாம்னு மனப்பால் குடிக்காதீங்க....


    :)))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  15. அனைத்துமே சூப்பர்

    குறிப்பா கமிஷனர்

    ReplyDelete
  16. கலக்கல் கலாய்ப்பு பாஸ்.

    :)

    அதுக்காக கமெண்டுல கூட? ம்ம்ம்? பாவங்க மணிஜி.

    ReplyDelete
  17. /அண்ணே தண்டோரா என்ற பேரை மணிஜீன்னு மாத்திட்டீங்களே ஏதும் நியுமராலாஜியா? ஒரே ஒரு டவுட்?
    மணிங்கிறது உங்க பேரு, ஜீங்கிறது எல்.கேஜீ படிச்சு நீங்க வாங்கிய பட்டமா?:))

    குசும்பு புடிச்ச தோழர் எனக்கும் அதே டவுட்டுதான்.. காந்திஜி நேதாஜி ராஜாஜி மாதிரி அதென்ன மணிஜீ.. அதுவும் பெரிய ஜீ//

    எத்தனை நாளைக்குத்தான் வேதம்புதிதை அரைக்கப் போறீங்கப்பா?புதுசா எதாவது யோசிங்க புதிய தலைமுறையினரே....

    ReplyDelete
  18. குசும்பு.. ரசித்தேன் தம்பி..!

    ReplyDelete
  19. கலக்கல் போஸ்ட்ப்பா.. :)))))))
    பாவம் உ.த அண்ணாச்சி..

    //மணிங்கிறது உங்க பேரு, ஜீங்கிறது எல்.கேஜீ படிச்சு நீங்க வாங்கிய பட்டமா?:))//

    :)))))))))))))))))))))))))

    யப்பா சாமி.. உன்னால மட்டும் தான் முடியும் இப்டில்லாம் நக்கலடிக்க..

    ReplyDelete
  20. சிரிச்சி சிரிச்சி வயிரல்லாம் வலிக்குது ... எல்லா கார்ட்டுனும் சூப்பர். உங்கள் பக்கம் இன்னைக்குதான் வந்தேன். நன்றி

    ராம்

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. அனைத்தும் சூப்பர்ர்,கமிஷ்னர் காமெடி தான் செம டாப்...

    ReplyDelete
  23. கலக்கல்.

    கோபிநாத் said...

    ;-)))))))))))))

    " நான் தான் அதிகமாக சிரிப்பான் போட்டுயிருக்கேன் ;)"

    ரசித்தேன்.

    ReplyDelete
  24. ஆயிரம் பக்க மெயில்... :)))

    ஸ்ரீ....

    ReplyDelete
  25. ஆமாம் அதுகாவே சங்கம் வேணும்!

    (எதுக்காகன்னு சொல்லிட்டு போடவ்வ்வ், ஒரு மார்க்கமாவே திருயிறானுங்களே)

    ReplyDelete
  26. :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  27. குசும்புண்ணே
    கலக்கல்:))))))))))

    ReplyDelete
  28. நகைச்சுவையுடன் சொல்லியிருக்கீங்க. சங்கம் ஆரம்பிக்கலாம். வாங்க! வாங்க.

    ReplyDelete
  29. தாங்கமுடியலை....உ.த நிலமையை கொஞ்சமாவது யோசித்து பார்த்தீர்களா? :-)

    ReplyDelete
  30. வழக்கமா போடுற பின்னூட்டமேதான்..

    கலக்கல் குசும்பா... :))))

    ReplyDelete
  31. அண்ணா..கமெண்ட்ஸ் டாப் கிளாஸ்ண்ணா.. உங்க கிட்ட கத்துக்க வேண்டியது நெறைய இருக்கு...

    ReplyDelete
  32. எனக்கு புட்டு சுத்தற கமெண்ட் தான் ரொம்ப பிடிச்சிருக்கு :)

    ReplyDelete
  33. :-)))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  34. குசும்பா!
    குருதி வராமல் கும்மாங்குத்து குத்துறீயே! நீ நல்லவனா? கெட்டவனா?
    இப்படிக்கு
    ரொம்ப நல்லவன்

    ReplyDelete
  35. ஹா ஹா.. கலக்கல்.. இதைப் பார்த்து இங்கேயும் ஆரம்பிக்க ஆசைப் பட்டாங்க.. உங்கள் பதிவைப் பார்த்தா அந்த ஐடியாவை விட்ட்ருவாங்க.

    ReplyDelete