Friday, March 27, 2009

இது எதுக்கு? ஏன்?


இது எதுக்கு? பதில் சிலதினங்களில்!

49 comments:

  1. வாழ்த்துகள். வெறும் கேக் கொடுத்து வெறட்டறதா முடிவே பண்ணியாச்சா?

    ReplyDelete
  2. தல எனக்கு தெரியும்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. முன்னாடியே வாழ்த்துச் சொல்லிக்கிறேன் ராசா..!

    ReplyDelete
  4. MARCH 28, 2007 நீங்க இந்த ப்ளாக்க ஆரம்பிச்ச நாள் .. so this is for ur 2nd year anniversary ... congrats

    ReplyDelete
  5. அடிங்க.. இதுல படிக்க என்ன இருக்கு? இன்னையோட நீங்க பதிவு எழுத வந்து 2 வருஷம் முடிஞ்சிடிச்சி. நாளைக்கு 3வது வருஷத்துல அடி எடுத்து வைக்கிறிங்க. சில சிறப்புப் பதிவுகள் எல்லாம் வரப் போகுது. இதான மேட்டர்.

    மாமா வாழ்த்துக்கள் மாமா... :)))


    ( சாட்ல வந்து எதுனா திட்ற வேலை வச்சிகிட்டிங்க.. நடக்கிறதே வேற.. :))சஸ்பென்ஸ்வைக்கிறாங்களாமாசஸ்பெசு.. :)) )

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் குசும்பன்...

    ReplyDelete
  7. அட உங்க பதிவுலக குசும்புகளுக்கு ஜஸ்ட் ரெண்டு வயசுதான் ஆகுதா?

    வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  8. ஏப்ரல் பூல் ஆக்கப்பார்க்குறீங்களா?

    ReplyDelete
  9. வாழ்த்துகள்..வாழ்த்துகள்..வாழ்த்துகள்..!!

    ReplyDelete
  10. கல்யாணமாகி அதுக்குள்ள 2 வருஷமாகப் போகுதா? எந்தக் கல்யாணத்தைச் சொல்றீங்கனு புரியலை.. இருந்தாலும்

    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  11. "இது எதுக்கு? ஏன்?"

    இது தெரிஞ்சாத்தான் வாழ்த்துவேன்..

    இருந்தாலும் எல்லாரும் என்னவொ தெரிஞ்சி வாழ்த்தி இருக்காங்க..சோ

    வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  12. வெறும் கேக்தானான்னு வால்பையன் கேக்கச் சொன்னாரு!!!

    ReplyDelete
  13. வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  14. வாழ்த்துகள் குசும்பன் :)

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் குசும்பன்.

    ReplyDelete
  16. என்ன தல?
    ஐயோ சொல்லுங்களேன்..
    தல வெடிச்சிடும் போல இருக்கே..
    இப்படி சஸ்பென்ஸ் வெக்கறீங்களே.. சீக்கிரம் சொல்லுங்களேன்....
    ப்ளீஸ்... ப்ளீஸ்.... ப்ளீஸ்...

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள்.!!!

    ReplyDelete
  18. அட .....!! நெம்ப சந்தோசமுங்கோ தம்பி...!!!! எம்பட வாழ்த்துக்கள்.....!!


    " வாழ்க வளமுடன்...!!"



    இந்த வலை ஒலகத்துல ரெண்டு வருசமா மொக்கைய போட்டுக்கிட்டு இருக்கீங்கோ ...... !!! உம்மையாலுமே நெம்ப கிரேட் தம்பி நீங்கோ.....!!!!

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  20. too obviouos...


    உங்க ப்ளாக் பொறந்தநாளு! :-)

    ReplyDelete
  21. குசும்பா,

    தேதி நினைவுல இல்ல. அதனால மொத்தமா பதிவுலக தம்பதிகள் (இரு இரு... போன வருஷம் கல்யாணமானவங்க மட்டும் :) ) எல்லாருக்குமா சேர்த்து இந்த 2ம் வருட கேக்கை வெட்டிடலாம்.

    எல்லாருமே ஜோடியா, சந்தோஷமா பொன்விழா கொண்டாட வாழ்த்துகள்.

    நினைவுல இருந்து பெயரை சொல்றேன்.

    பாலபாரதி - மலர்வனம் லஷ்மி;

    அய்யனார் - கல்பனா;

    குசும்பன் - மஞ்சு;

    மங்களூர் சிவா - பூங்கொடி;

    இம்சை அரசி - மோகன்;

    ஜாக்கிசேகர்;

    சுகுணா திவாகர்;

    பிரியன்;

    பரணி;

    வேதா;

    மு. கார்த்திகேயன்;

    க்லேவ்லண்ட் அருண்குமார்;

    அனுசுயா;

    மின்னுது மின்னல்...

    எந்த நண்பரோட பேராவது விடுபட்டிருந்தா மன்னிச்சிடுங்க.

    எல்லாருக்கும் ஹேப்பி வெட்டிங் டே :)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  22. எனக்கு தெரியுமே....!

    வாழ்த்துக்கள் நண்பா :)))

    ReplyDelete
  23. வாழ்த்துகள் குசும்பன் & மிஸஸ்.குசும்பன்

    :)

    ReplyDelete
  24. மின்னுது மின்னல்...

    எந்த நண்பரோட பேராவது விடுபட்டிருந்தா மன்னிச்சிடுங்க.

    எல்லாருக்கும் ஹேப்பி வெட்டிங் டே :)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்
    //

    நன்றி சார்

    ReplyDelete
  25. இன்னும் ரெண்டு நாளுதான் இருக்கா தேர்தலுக்கு ???


    :)
    ::))

    ReplyDelete
  26. ரெண்டு வருஷம் ஆச்சா நீங்க ப்ளாக் ஆரம்பிச்சி. சூப்பர் தல, வழக்கம் போல கலக்கல் தொடரட்டும் . . . .

    ReplyDelete
  27. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    முன்னாடியே வாழ்த்துச் சொல்லிக்கிறேன் ராசா..!
    //

    நீங்க வாங்கி கொடுத்த "அந்த" புக்கு படிச்சிட்டாரானு கேட்கலையா

    :)

    ReplyDelete
  28. வெங்கட்ராமன் said...

    ரெண்டு வருஷம் ஆச்சா நீங்க ப்ளாக் ஆரம்பிச்சி. சூப்பர் தல, வழக்கம் போல கலக்கல் தொடரட்டும் . . . .

    ////


    ம்

    ஒரு ஆளு முனுவருசமா எழுதுது ? இன்னும் 50 வரல ...:)

    ReplyDelete
  29. அண்ணன் "வலைக்குடிதாங்கி" குசும்பருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  30. நான்காவது பின்னூட்டதிலேயே ஒரு மகராசன் சரியா சொன்னத்துக்கு அப்புறமும் இது அதுக்கு இது இதுக்குன்னு தெளிவா குழப்பிக்க நம்ம மக்களை தவிரவேறு யாரால் முடியும்!

    என்னான்னு தெரியாமலேயே வாழ்த்தியது பலர்!

    இருந்தாலும் இந்த போஸ்ட் குசும்பு ஒன்லி இன்றில் இருந்து இரண்டு வருடம் முடிந்து மூன்றாம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் சிறு குழந்தை!

    ReplyDelete
  31. வாழ்த்துகள் குசும்பா. இந்த மூன்றாம் வருடத்திலிருந்தாவது எங்களை எல்லாம் விட்டு விட்டு, புதுப் பதிவர்களை கலாய்ப்பது பற்றி யோசனை செய்யேன் :)

    அனுஜன்யா

    ReplyDelete
  32. குசும்பன் said...

    நான்காவது பின்னூட்டதிலேயே ஒரு மகராசன் சரியா சொன்னத்துக்கு அப்புறமும் இது அதுக்கு இது இதுக்குன்னு தெளிவா குழப்பிக்க நம்ம மக்களை தவிரவேறு யாரால் முடியும்!
    //


    குழப்பமா பதிவு போட்டுட்டு நக்கல பாரு :)

    ReplyDelete
  33. இது எதுக்கு? ஏன்?"
    //


    அதான் கேட்கிறேன் ஏன்?

    இந்த சினிமாகரங்கதான் விளம்பரம் பண்ணுறாங்கன்னா நீயுமாய்யா?

    சரி சரி பார்ட்டி இருக்கா இல்லைய்யா? அத சொல்லு முதல் !!

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள் அண்ணே!

    ReplyDelete
  35. தப்பா சொன்னதுல நாந்தான் முதலா?
    ஐய்ய
    இரண்டு வருடம் முடிச்சு மூணாவது வருடம் போனாக்கா ஆறாவது இரண்டு போடுவாங்களா!

    ReplyDelete
  36. வாழ்த்துக்கள் அண்ணன்...

    ReplyDelete
  37. வாழ்த்துகள் குசும்பன்.

    ReplyDelete
  38. கொடுத்த காசுக்கு மேல கூவுறிங்கண்ணே ;))

    2வது வருஷத்துக்கு வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  39. வாழ்த்துகள் குசும்பன்!!!

    ReplyDelete
  40. ஓ ...இப்படில்லாம் கூடப் பதிவு போடலாமா???
    அன்புடன் அருணா

    ReplyDelete
  41. இரண்டாம் முறையாக நட்சத்திரமாவத்ற்கு

    ReplyDelete