Tuesday, March 24, 2009

ஜூனியரில் வந்த என் பதிவும் + கார்ட்டூனும் + டரியள் டக்ளஸ்



படம் அனுப்பிய நர்சிம், வெண்பூவுக்கு நன்றி! நன்றி!













செய்தி : நேர்காணல் வந்தவர்களிடம் ஆங்கிலம் ஹிந்தி தெரியுமா என்று சரமாரி கேள்விகள் கேட்டார் விஜயகாந்த்!


டரியள்: நாம் எல்லாம் தார் பூசிய ”தமிழர்கள்” என்பதை மறந்துவிட்டார் போல!


செய்தி: நானோ கார் முன்பதிவு தொடங்கியது,மூன்று மாதங்களில் விற்பனைக்கு வருகிறது!


டரியள்: கொஞ்சம் முன்னாடியே வந்தா மதுரை மக்களுக்கு ஒரு வாய்பு இருக்கு!



டரியள்: ஜூவியில் குசும்பன் பதிவு வந்ததுக்கு வாழ்த்துக்கள்!


டக்ளஸ்: முதலில் நான் இந்த பதிவு தமிழ்மணத்தில் இனைஞ்சதுக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன், அதை விட இதுதான் கஷ்டமா இருக்கு!

35 comments:

  1. //முதலில் நான் இந்த பதிவு தமிழ்மணத்தில் இனைஞ்சதுக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன், அதை விட இதுதான் கஷ்டமா இருக்கு!//

    :))))))))))))))))))))))))

    ReplyDelete
  2. முதலில் நான் இந்த பதிவு தமிழ்மணத்தில் இனைஞ்சதுக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன், அதை விட இதுதான் கஷ்டமா இருக்கு\\

    இணைச்சாலும் இணைக்காட்டியும் ஒன்னுதான்.

    ReplyDelete
  3. கடைசி கார்டூன் இளைய தளபதியை கலாய்ச்சதுன்னு புரிஞ்சுக்கிறதுக்குள்ள...

    :)

    ReplyDelete
  4. கலக்கல் பதிவு ஜீவியில்.. பாராட்டுகள் குசும்பா.. இன்றைய ஃபோட்டோ கமெண்ட்ஸிம் சூப்பர்..

    ReplyDelete
  5. தம்பீ..

    காலையிலேயே நான் பார்த்துட்டேன்.. வாழ்த்துக்கள்.

    இன்னும் இது மாதிரி நிறைய எழுதி தமிழ்நாட்டு மக்கள்ஸ்கிட்ட நல்ல பேர் எடுத்து துபாய்லேயே நல்லா வாழணும்னு வாழ்த்துறேன்..!

    ReplyDelete
  6. னேர் காணலில் முக்கியமான கேள்வி:
    பம்பரம் விட தெரியுமா?
    தெரியும்!
    தொப்புளில் விட தெரியுமா?
    கூப்பிடுங்கல் சுகன்யாவை

    ReplyDelete
  7. /டக்ளஸ்: முதலில் நான் இந்த பதிவு தமிழ்மணத்தில் இனைஞ்சதுக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன், அதை விட இதுதான் கஷ்டமா இருக்கு!//

    :))

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    கார்டூனும் நேனோ டரியலும் அருமை

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்!!!!!

    கேட்டுவையுங்கள், ஒரு ஆட்டோ என்றாலும் இருக்கும்.

    ReplyDelete
  10. அதுக்கு வாழ்த்துக்கள்...

    இதுக்கு..


    அடுத்த வாரத்துலயும் போடவேண்டிய அளவு நக்கல் கர்ட்டூன்ஸ்...

    ReplyDelete
  11. சரத், இல கணேசன் காமெடி சூப்பர் :-)))

    அப்படியே! சைலன்ஸ் மேட்டரும் ;-)

    ReplyDelete
  12. சரத்குமார் - கடைசியில் “பக்” க்கு சிரிப்பு வர மாதிரி போட்டது தான் அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. யோவ் தம்பி,
    அளவே இல்லையா..?

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் தலைவரே..

    ReplyDelete
  15. வாழ்த்துகள் குசும்பு

    நடத்துங்க. நடத்துங்க.
    இப்பவே நூறு கோடி அது இதுன்னு பேப்பர்ல அடிபடும்போதே புரிஞ்சுக்கங்கப்பா.
    2011ல் எங்கள் தலையெல்லாம் (சரத்குமார், விஜய்காந்த்) முதலமைச்சரா வரும்போதுதான் உங்களுக்கு புரியும். ஆனால் பழி வாங்கும் நடவடிக்கை எல்லாம் எடுக்கவே மாட்டோம். :))

    ReplyDelete
  16. இன்னொரு முறை வாழ்த்துக்கள் பதிவை இப்பத்தான் பார்த்தேன் :)

    ReplyDelete
  17. வாழ்த்துகள் குரு..

    செம நக்கல்

    ReplyDelete
  18. கலக்கலா வந்துருக்கு தல!

    ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்க படிக்க சிரிப்பு தான் சரத்குமாரோட!

    ReplyDelete
  19. எம்பா தூபாய்க்கு ஆட்டோ வருமா..?

    அட்லிஸ் ரதம் வருமா..?



    :)

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் அண்ணா !!! :)

    ReplyDelete
  21. வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி!

    ReplyDelete
  22. நம்ப ஒரு பேட்டி எட்து உட்டம்பா ,
    //செய்திகள் ; நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு
    அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனை.//
    பேட்டி எடுத்தவரு - டவுசர் பாண்டி .
    இத்தா, டைடீலு முடிஞ்சா நம்ப ஏரியா பக்கம் வா நைனா ..
    அப்பால ,பேட்டி சூப்பர் பா !

    ReplyDelete
  23. /
    டரியள்: ஜூவியில் குசும்பன் பதிவு வந்ததுக்கு வாழ்த்துக்கள்!

    டக்ளஸ்: முதலில் நான் இந்த பதிவு தமிழ்மணத்தில் இனைஞ்சதுக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன், அதை விட இதுதான் கஷ்டமா இருக்கு!
    /


    ஹா ஹா
    இதுதான் கலக்கல்!

    ReplyDelete
  24. /
    கோவி.கண்ணன் said...

    கடைசி கார்டூன் இளைய தளபதியை கலாய்ச்சதுன்னு புரிஞ்சுக்கிறதுக்குள்ள...

    :)
    /

    ஓகே ஓகே!!!!

    ReplyDelete