Wednesday, March 18, 2009

கார்ட்டூன்ஸ் + டரியள் டக்ளஸ் 18-3-2009


உள்ளத்தை அள்ளிதா கவுண்டமணி ஸ்டைலில் சோனியா டயலாக்கை படிக்கவும்!!






செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!

செய்தி:யாருடன் கூட்டணி வைக்கலாம் ஓட்டெடுப்பு நடத்துக்கிறது! பா.ம.க
டரியள் டக்ளஸ்: ஹி ஹி ஜெயிக்கிற கூட்டணி எதுன்னு இன்னும் கண்டு பிடிக்கமுடியவில்லையாக்கும்!!!

58 comments:

  1. ///செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
    டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!///
    டரியல்ல்ல்ல்ல்ல்ல்ல்

    ReplyDelete
  2. //செய்தி:யாருடன் கூண்டனி வைக்கலாம் ஓட்டெடுப்பு நடத்துக்கிறது! பா.ம.க
    டரியள் டக்ளஸ்: ஹி ஹி ஜெயிக்கிற கூட்டணி எதுன்னு இன்னும் கண்டு பிடிக்கமுடியவில்லையாக்கும்!!!//

    ஆஹா !உண்மையான விசயம் அதான் போல பெரும்பாலன ஆளுங்க எங்க டாக்டர் ரொம்ப நல்லா எதிர்காலத்தை கணிச்சு கூட்டணி போடுவாருன்னு சொல்லிக்கிட்டிருக்க்காங்க:)

    ReplyDelete
  3. கலாய் கலாய் கலக்கலாய் கலாய்ன்னா இதுதான் தல..

    ReplyDelete
  4. அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)

    ReplyDelete
  5. //செய்தி:யாருடன் கூண்டனி வைக்கலாம் ஓட்டெடுப்பு நடத்துக்கிறது! //

    எப்பவுமே எதிர்பாராத முடிவெடுத்துதான் எனக்கு பழக்கம்னு டாக்டர் அய்யா ராஜபக்சேவோடதான் கூட்டணினுட்டாராம்.

    :)

    ReplyDelete
  6. நல்ல குசும்பான சிந்தனை தல உங்களுக்கு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. புகைப்படமும் அதுல வர்ற கமெண்ட்சும் அருமை

    ReplyDelete
  8. //செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
    டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!//

    குட்

    //அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//

    வெரி குட்

    ReplyDelete
  9. கலக்குறீங்க குசும்பன்...:-)))

    ReplyDelete
  10. சே... சாப்ட்ட பிறகு பதிவைப் படிச்சது (பாத்தது?) தப்பாப் போச்சு !1 சிரிச்சு வயிறு வலி... :)))))))

    ReplyDelete
  11. தோனி - சேவாக் கமெண்ட் சூப்பர்.

    ஜியோவ்ராவ் கமெண்ட் அல்டிமேட்

    அப்துல்லா அட்டகாசம்

    ReplyDelete
  12. //செய்தி:யாருடன் கூட்டணி வைக்கலாம் ஓட்டெடுப்பு நடத்துக்கிறது! பா.ம.க
    டரியள் டக்ளஸ்: ஹி ஹி ஜெயிக்கிற கூட்டணி எதுன்னு இன்னும் கண்டு பிடிக்கமுடியவில்லையாக்கும்!!! //


    இது சூப்பரப்பு !

    ReplyDelete
  13. ஹைய்யா ஜாலி தான் இன்னைக்கு

    :)

    ReplyDelete
  14. தல கலாய்ச்சலே தனிதான்..:)

    ReplyDelete
  15. டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!
    ///


    பாவம் எங்க ஐய்ய்தான் உன்மைதமிழனை விட்டுடுங்க

    பாஸ் :)

    ReplyDelete
  16. குசும்பா

    ஊருக்கு வாடி
    மரத்த வெட்டுற மாதிரி .. வெட்டுரனா இல்லையானு பாரு

    ReplyDelete
  17. ராமதாஸ் 40 நமதே நம்ம கூட்டனிக்கு வந்துடுங்க


    :)

    ReplyDelete
  18. நான் நடை பயணம் போகிறேன்
    குசும்பா
    எங்கள் கட்சியின் சிங்கமே..!! உனக்கு என்ன பதவி வேண்டுமோ தயங்காமல் கேள் தலைவியிடம் சொல்லி வாங்கி தருகிரேன்

    ReplyDelete
  19. எப்பவுமே எதிர்பாராத முடிவெடுத்துதான் எனக்கு பழக்கம்னு டாக்டர் அய்யா ராஜபக்சேவோடதான் கூட்டணினுட்டாராம்.
    //



    தமிழ்நாட்டு நன்மைக்காக
    ராமதாஸுவுடன் நானும் கூட்டனி சேர தயார்..!!!

    ReplyDelete
  20. //ஜ்யோவ்ராம் சுந்தர் said...

    அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//

    ஹா ஹா

    ReplyDelete
  21. குசும்பன் பிரமாதம்.

    ReplyDelete
  22. //முரளிகண்ணன் said...
    தோனி - சேவாக் கமெண்ட் சூப்பர்.

    ஜியோவ்ராவ் கமெண்ட் அல்டிமேட்

    அப்துல்லா அட்டகாசம்
    //

    Repeate...

    ReplyDelete
  23. / ஜ்யோவ்ராம் சுந்தர் said...

    அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//

    ROTFL

    ReplyDelete
  24. //ஜ்யோவ்ராம் சுந்தர் said...

    அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//

    :)))
    ROTFL

    ReplyDelete
  25. //செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
    டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!//

    எனக்கும் அதே டவுட்டு தான்!

    ReplyDelete
  26. //செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
    டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!//

    :)))

    ReplyDelete
  27. //அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//

    :) இது அதைவிட சூப்பர்!

    ReplyDelete
  28. இனி தன் பிள்ளை கிட்ட கூட சத்தமா சைலன்ஸ் சொல்ல மாட்டாருன்னு நினைக்கிறேன் ;-)

    ReplyDelete
  29. பின்னிட்டான்யா.. பில்கேட்சு..! :-))))

    ReplyDelete
  30. உங்க பதிவப் பார்த்து நானும் முயற்சி செய்திருக்கேன்... பாருங்க..

    http://muttalpaiyan.blogspot.com/2009/03/blog-post_20.html

    ReplyDelete
  31. குசும்பா..

    பின்னுற போ..

    அனைத்துமே அருமை..!

    ReplyDelete
  32. ///செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
    டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!///

    கண்ணு பட்டிருச்சு.. இப்பத்தான் சந்தோஷமா சிரிச்சு வாழ்த்தினேன்..

    அதுக்குள்ள இப்படி?! குசும்பா நீயுமா இப்படி..?

    இதுக்குத்தான் சொல்றது அடிக்கடி சாத்தான்குளம் அண்ணாச்சியை மீட் பண்ற வேலையையெல்லாம் வைச்சுக்கக்கூடாதுன்னு..! பாரு.. பச்சைப் புள்ளைய கெடுத்திட்டாரு..!

    ReplyDelete
  33. ///தமிழ் பிரியன் said...
    ///செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
    டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!///
    டரியல்ல்ல்ல்ல்ல்ல்ல்///

    தமிழ்ப்ரியன்.. மறக்காம இருக்குறதுக்கு நன்றி..!

    ReplyDelete
  34. ///ஜ்யோவ்ராம் சுந்தர் said...
    அவர் உண்மைத்தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத்தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)///

    சுந்தர்ஜி.. நான் பாவமில்லையா..? நீங்களுமா..?

    ReplyDelete
  35. ///புருனோ Bruno said...
    //செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
    டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!//

    குட்

    //அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//

    வெரி குட்///

    டாக்டர் ஸார்.. முடியல.. ஒரே நாள்ல எப்படி இத்தனை பேர்கிட்ட பேச்சு வாங்குறது..?!

    ReplyDelete
  36. ///முரளிகண்ணன் said...
    தோனி - சேவாக் கமெண்ட் சூப்பர்.
    ஜியோவ்ராவ் கமெண்ட் அல்டிமேட்
    அப்துல்லா அட்டகாசம்///

    முரளிக்கண்ணா நல்லாயிரு..!

    ReplyDelete
  37. ///நமிதா...! said...
    டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மைதமிழன் பாலோயரா இருப்பாரோ!!///


    பாவம் எங்க ஐய்ய்தான் உன்மைதமிழனை விட்டுடுங்க
    பாஸ் :)///

    யாருங்கப்பா இந்த நமிதா.. நமக்குத் தெரிஞ்சது கோடம்பாக்க நமீதாதான்.. இது யாரு வலையுலக நமிதா..? எதுக்கும் ஒரு கண்ணு வைச்சுக்குறேன்..!

    ReplyDelete
  38. ///வடகரை வேலன் said...
    //ஜ்யோவ்ராம் சுந்தர் said...

    அவர் உண்மைத்தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத்தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//
    ஹா ஹா///

    சிரிப்பா.. வரும்ல வரும்.. பார்த்து சிரிங்க வேலன் ஸார்.. இங்கன மெட்ராஸ்வரைக்கும் கேக்குது..!

    ReplyDelete
  39. ///வெட்டிப்பயல் said...
    //முரளிகண்ணன் said...
    தோனி - சேவாக் கமெண்ட் சூப்பர்.

    ஜியோவ்ராவ் கமெண்ட் அல்டிமேட்

    அப்துல்லா அட்டகாசம்
    //

    Repeate...///

    வெட்டிக் கண்ணு.. நீயுமா...?

    ReplyDelete
  40. ///இராம்/Raam said...
    / ஜ்யோவ்ராம் சுந்தர் said...

    அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//

    ROTFL///

    அடப்பாவிகளா..!

    வராதவங்கள்லாம் வந்து கும்முறீங்களேப்பா..!

    ReplyDelete
  41. ///மங்களூர் சிவா said...
    //ஜ்யோவ்ராம் சுந்தர் said...
    அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//
    :)))
    ROTFL///

    ஆஹா.. ரொம்ப ஆணி புடுங்கற வேலை போலிருக்கு.. அப்படியும் நம்மளைப் பத்தி சொல்லாம இருக்க முடியல.. முடியாதுல்ல..!

    ReplyDelete
  42. ///வால்பையன் said...
    //செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
    டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!//

    எனக்கும் அதே டவுட்டுதான்!///

    வாலு.. தாங்கலையேப்பா..!

    ReplyDelete
  43. ///நாமக்கல் சிபி said...
    //செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா!
    டரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோ!!!//

    :)))///

    அப்பவே நெனைச்சேன்.. எங்கடா நம்ம கெரகம் இன்னும் வரலியேன்னு.. வந்துட்டியா..? சந்தோஷமா..! திருப்தியா..?!

    ReplyDelete
  44. ///நாமக்கல் சிபி said...
    //அவர் உண்மைத் தமிழன் ஃபாலோயர்தான். அதே உண்மைத் தமிழனாயிருந்தா ஒவ்வொரு கேள்விக்கும் 400 பக்கம் பதிலிருக்கும் :)//

    :) இது அதைவிட சூப்பர்!///

    போதும்பா.. விடுங்கப்பா.. அடுத்தப் பதிவுக்கு கொஞ்சம் வைச்சுக்குங்க..!

    ReplyDelete
  45. நாடகம்!
    எவ்வளவு நடிகர்கள்?
    அடப்பாவிகளா!
    நேற்று வரை நமக்கு குரல்....ஆனால், இன்ட்று
    பதவி மோகம்.....
    தமிழ் நாட்டு தமிழர்கள் என்ன செய்ய போகிரோம்?

    ReplyDelete
  46. இசைத்தட்டு மேட்டர் சூப்பரப்பு !
    ROTFL :))).

    ReplyDelete
  47. சொக்கத்தங்கமே , எங்கள் விக்கல் சிங்கமே.
    அற்புதமான படைப்புக்கள்.

    சோனியா மேட்டரு சூப்பரு...


    பாகிஸ்தான் மேட்டரு பலேபலே.

    இராமதாஸ் மேட்டரு நக்கலு....!!!


    ச்சோ , போதும்பா...

    தொடர்ச்சியா பொய் சொல்ல வரமாட்டேங்குது.!!!


    ஹிஹிஹிஹிஹிஹிஹி ( சும்மா லுல்லுலாய்க்கு )

    ReplyDelete
  48. சொக்கத்தங்கமே , எங்கள் விக்கல் சிங்கமே.
    அற்புதமான படைப்புக்கள்.

    சோனியா மேட்டரு சூப்பரு...


    பாகிஸ்தான் மேட்டரு பலேபலே.

    இராமதாஸ் மேட்டரு நக்கலு....!!!


    ச்சோ , போதும்பா...

    தொடர்ச்சியா பொய் சொல்ல வரமாட்டேங்குது.!!!


    ஹிஹிஹிஹிஹிஹிஹி ( சும்மா லுல்லுலாய்க்கு )

    ReplyDelete
  49. ""ஹி ஹி ஜெயிக்கிற கூட்டணி எதுன்னு இன்னும் கண்டு பிடிக்கமுடியவில்லையாக்கும்!!!""


    கலக்கல்.

    ReplyDelete
  50. நாயை எதற்கு அடிக்கனும்?
    மலத்தை எதற்கு சுமக்கனும்?

    ReplyDelete
  51. நாயை எதற்கு அடிக்கனும்?
    மலத்தை எதற்கு சுமக்கனும்?

    ReplyDelete