Sunday, August 17, 2008

சூப்பர் கமெண்ட் அடிப்பவர்களுக்கு பரிசு







மேலே இருப்பவை எல்லாம் சாம்பிள், இனி போட்டிக்கு போகலாம் கீழே இருக்கும் படத்துக்கு பொருத்தமா சூப்பர் கமெண்ட் அடிப்பவர்களில் ஒருவருக்கு பரிசு வெயிட்டிங்.



போட்டி விதி முறைகள்:
1) ஒருவர் எத்தனை முறை வேண்டும் என்றாலும் கமெண்ட் எழுதலாம்.
2) வரும் வெள்ளி(22/8/2008) வரை கமெண்ட் எழுதலாம்.
3)போட்டி முடிவு திங்கள் அன்று வெளியிடப்படும்.
பரிசு: ரூ 250 மதிப்பிலான புத்தகம். (நிச்சயமாக போன பதிவில் சொன்ன புத்தங்கள் இல்லை)
வெற்றிப்பெற்றவர் வெளிநாட்டு நபராக இருப்பின் அவர் வேறு யாரையாவது இந்தியாவில் வாங்கிக்க சொல்லலாம்.
டிஸ்கி: போட்டோவில் இருப்பவர் கோவி.கண்ணன், அவர் அனுமதியுடன் தான் போட்டி நடைப்பெறுகிறது, ஆகையால் தயக்கம் வேண்டாம்.

106 comments:

  1. ரெட்கலர் : ஏய் ஏத்தனையாவது மாசம்?
    தீபா வெங்கட்: என்னங்க எனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை
    ரெட்கலர்: ச்சே உன்னை கேட்கல பக்கதில நிற்கிறவரை கேட்டேன்.

    ***********
    தீபா வெங்கட்: ம்ம் நாங்க புல்லா சாப்பிட்டு விட்டோம், உங்க மடியில சுருட்டி வெச்சு இருக்கு வெத்திலை பாக்கு
    பொட்டலத்தை எடுங்க , போட்டுக்கிறோம்!!!

    கோவி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ************
    தீபாவெங்கட்: கூச்சப்படமா நேரா நில்லுங்க, ஏன் வளைஞ்சு நெளிஞ்சு குமரி கடல் வள்ளூவர் போல நிற்க்கிறீர்கள்.
    கோவி: நிற்க முடிஞ்சா நிற்க மாட்டேனா?
    தீபா: ஏன்?
    கோவி: எவ்வளோ அடிச்சாலும் தாங்குறேன் ரொம்ப நல்லவன்னு என்னை நிஜமா நல்லவன் கூட கும்மிட்டான்!!!
    *************

    தீபா வெங்கட்: ஜில்லெட் ஷேவிங் பிளேடுக்கு வரும் மாடல்
    போல் இருக்கீங்களே எப்படி இப்படி?

    கோவி: 1000 கொடுத்து ஷேவிங் செஞ்சா அப்படிதான் இருக்கும்.


    இதுவும் உங்களுக்கு மாதிரிக்கு!!! போட்டிக்கு அல்ல!!!

    ReplyDelete
  2. தீபா வெங்கட்டின் வலது புறமிருப்பவர்: பின்னாடி நிக்கிறவர் ஏன் இப்படி வளைஞ்சி நெளிஞ்சி நிக்கிறார்...அவர் வீட்டு அம்மணி
    படம் பிடிப்பதால் பயமோ??

    தீபா வெங்கட்டின் இடது புறமிருப்பவர்: இல்லைங்க அவருக்கு பொண்ணுங்களை கண்டாலே கூச்ச சுபாவமாம்.

    தீபா வெங்கட்: அடச்சே...என்ன ரெண்டு பேரும் இப்படி கூசாம பொய் சொல்லுறீங்க?

    ReplyDelete
  3. தேவதர்ஷினி :

    ஏய்..எங்களையா மேக்அப் இல்லாம போட்டோ எடுக்கிறே..? உன்னை எப்படியும் இன்னும் 750 வாரத்துக்குள்ள பழிவாங்கல..நாங்க சீரியல் நாயகிகள் இல்ல...

    ReplyDelete
  4. தேவதர்ஷினி : ஹேய்..விக்குது..கொஞ்சம் தண்ணி கொடு..

    தீபா வெங்கட் : கொஞ்சம் பொறுத்துக்கோ..விளம்பர இடைவேளை வரட்டும்..

    ReplyDelete
  5. கோவி:இந்த கட்டு கட்றாளுங்க. நமக்கு எதாச்சும் கெடைக்குமா...

    தீபா: என்னடி பின்னாடிருந்து ஒருத்தன் தட்டையே பாத்துகிட்டுருக்கான். திடீர்னு தட்ட தூக்கிட்டு ஓடிரபோறான். சீக்கிரம் சாப்பிடுங்க.

    ReplyDelete
  6. தீபா வெங்கட் : ஆஹா... நின்னுக்கிட்டு இருக்குறவரு பாக்குறத பாத்தா.. பல நால கொல பசி போல...

    ரெட்கலர் : வாங்க நாம வேற டேபிளுக்கு ஓடிடலாம்.

    ReplyDelete
  7. நண்பா நீ நினைக்கிற எல்லா கமெண்டையும் போட்டுட்டு மாதிரின்னிட்டிய்யேப்ப்பா !!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  8. கோவி: அந்த ஹேண்பேக அடிச்சா பைசா தேறுமா... ம்கும் இவளுங்கிட்ட என்ன இருக்க போவுது..நாலஞ்சு கிளிசரின் பாட்லுதான் இருக்கும்.

    ReplyDelete
  9. இவுரு வளைஞ்சு நெளிஞ்சு நிக்கிற அழக பாருங்களேன்!

    உடம்பே நாணல் இது கோணல் வேறயா?


    நன்றி -எஸ்.வி.சேகர் பெரியதம்பி

    ReplyDelete
  10. போடுற கமெண்ட்டுக்கு பரிசு எதுவும் வராம ஆட்டோ வந்துச்சுன்னா மீ த எஸ்கேப்பு! :)

    ReplyDelete
  11. சிங்கை பதிவர்கள் சங்கம் குசும்பனை வன்மையாக கண்டிக்கிறது.

    ReplyDelete
  12. அநியாயமா ஒரு ஆபிசர இந்தமாதிரி கலாய்க்கறது பாவம்டே குசும்பா...

    ReplyDelete
  13. அப்ப கோவி கண்ணனின் இமேஜோட விலை 250 ரூவாதானா?

    ReplyDelete
  14. பின்னா எல்லா கமெண்டயும் நீயே எழுதிட்டா நாங்க எப்டி கமெண்ட் எழுதுறது?

    ReplyDelete
  15. தீபா வெங்கட்: ஏய், குசும்பன் அண்ணன் போட்டோ எடுக்குறாரு, கொஞ்சம் சிரியேன்...

    ரெட்கலர் : எப்ப பாத்தாலும் ஒரே வெஜ் ஐட்டமாவே இருக்கு, நான்வெஜ் ஐட்டமும் கொஞ்சம் கொடுத்தா என்னவாம்?
    இதுல சிரிப்பு என்ன சிரிப்பு...

    ReplyDelete
  16. புகைப்படக்காரர் : கொஞ்சம் திரும்பி நில்லுங்க பெரியவரே(கோவி.கண்ணனைத்தான்)!! உங்க பின்னழக படம் புடிச்சிட்டு பார்த்து பார்த்து ரசிக்கிறாங்க அந்த ரெண்டு பொண்ணுங்களும்..அப்படி என்னத்தான் இருக்குனு பார்ப்போம்..

    ReplyDelete
  17. //ஜோசப் பால்ராஜ் said...
    சிங்கை பதிவர்கள் சங்கம் குசும்பனை வன்மையாக கண்டிக்கிறது.
    //

    அமீரகத்து சங்கம் சார்பா அதை ஏத்துக்கிட்டு, ஹிஹிஹின்னு கொண்டாடி மகிழ்வோம்!

    ReplyDelete
  18. கோவி: இவிங்க மூன்று பேரும் என்கூட படிச்சவங்க, அதாவது க்ளாஸ் மெட்ஸ். எனக்கு 25 வயசு தான்னு சொன்னால் இப்போதாவது நம்புங்க !
    :)

    ReplyDelete
  19. தேவதர்ஷினி : இவரு கூட எல்லாம் ஃபோட்டோ எடுக்கனுமா?

    தீபா வெங்கட் : சும்மா இருப்பா..அப்பதான் நாமளும் அழகா தெரிவோம்.போன தடவை யாரோ கார்க்கினு ஒருத்தன் கூட எடுத்த ஃபோட்டோவ குமுதத்தில் போட்டப்ப எல்லாரும் அவன பத்தியே பேசினாங்க தெரியுமா?

    ReplyDelete
  20. தேவதர்ஷினி : இவரு யாருடி? உன் கிளாஸ் மேட்னு சொல்றாரு?

    தீபா வெங்கட் : ஆமாம். நான் படிச்ச கிளாஸ்ல தான் இவரும் 32 வருஷத்திற்கு முன்னாடி படிச்சாரு.

    ReplyDelete
  21. டிவி சீரியல்களில் பெண்களின் பங்கை பத்தி என்கிட்டே ஒரு கருத்து இருக்கு... ஏய்! நீ கேளேன்... ஏய்! நீ கேளேன்... ஏய்! நீ கேளேன்...

    ReplyDelete
  22. கோவி.கண்ணன் : யப்பா... இந்த கட்டு கட்டுறாளுக... ஒரு வேளை புஷ் இவங்களை பாத்துதான் சொல்லிருப்பரே...

    ReplyDelete
  23. தீபா வெங்கட் : ஹேய் அவ‌ரு டி.ஷ‌ர்ட் பாருடி(சிரிக்கிறார்)


    தேவதர்ஷினி : எல்லாம் உன்னத விட நல்லாதான் இருக்கு..

    ReplyDelete
  24. தீபா : டயட்ல இருக்கிற தேவதர்ஷினியே 3 ப்ளேட் சாப்பிட்டா, நம்ம தலையில வ்யித்த முட்டும் கோவியார் எவ்ளோ சாப்பிடுவார்..

    கோவியார் : இன்னுமா இந்த உலகம் நம்மள இப்படி நெனைக்கிது..

    ரெட்கலர் : தல விடு தல.. அது அவங்க தல எழுத்து..

    கோவியார் : இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே வயித்த தாறுமாறா ஆக்கிடாய்ங்களேய்யா..
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
    கோவியார் :அண்ணிய பாத்து " வீட்டுக்கு போனதும் சுத்தி போடுமா"

    அண்ணி : அது சரி.. டாக்ஸில வீடு வரைக்கும் தான் போக முடியும். உங்க வயித்த சுத்த தனி சார்ஜ் கேப்பான்...

    ...ஹிஹி... டமாசுக்கு...

    ReplyDelete
  25. சிங்கம் சிங்குளா நிக்குதுப்பா :-)

    ReplyDelete
  26. அதிகமா திங்கிற பொம்பளையும்
    அடங்கி நிக்கிற ஆம்பளையும் சூப்பரா இருந்ததா சூப்பராத்தான் இருக்கும்! (மொக்கையா போய்ட்ட மாதிரி ஒரு பீலிங்க்!)

    ReplyDelete
  27. தீபா வெங்கட் : ஹேய் நம்ம கூடப் போய் ஃபோட்டோ எடுத்த இந்த நல்லவருக்கு நாடகத்தில் நடிக்க சான்ஸ் வாங்கித் தரலாமா?


    தேவதர்ஷினி : சினிமாலதான்டி காமெடியனுக்கு சான்ஸ் கிடைக்கும்.. நாடகத்தில அழுதாதான் கிடைக்கும்..இவருதான் எவ்ளோ அடிச்சாலும் தாங்கிப்பாராமே..அப்புற எப்படி அழுவாரு?

    ReplyDelete
  28. கோவி: ஹைய்யா.. தீபா வெங்கட் கூட போட்டோ எடுத்தாச்சி. வீட்டுக்கு போன உடனே ஒரு பதிவ போட்டு அபி அப்பாவை கடுப்பேத்தலாம்..

    ***

    கோவி: இந்த ஆங்கிள்ல இருந்து பாத்தா ஒண்ணுமே தெரியமாட்டேங்குதே. ஐ..மீன்.. தட்டுல என்ன இருக்குன்னு தெரிய மாட்டேங்க்குதுன்னு சொன்னேன். குசும்பா ஏன் சிரிக்கிற??

    ***

    தீபா: சார், கொஞ்சம் பின்னால தள்ளி நிக்கிறீங்களா? தொப்பை இடிக்குது.. (தேவ‌த‌ர்ஷினியிட‌ன்) மெட்ராஸ்ல‌ எல்லா மெஸ்ல‌யும் சாப்பிடுவாரு போல‌

    ***

    கோவி: ம்ம்ம்ம். இவ‌ங்கெல்லாம் வ‌ருவாங்க‌ன்னு தெரிஞ்சிருந்தா த‌ங்க‌ம‌ணிய‌ வீட்ல‌யே விட்டுட்டு வ‌ந்திருக்க‌லாம்.

    ***

    தீபா: ஏண்டி உம்முன்னு இருக்க?

    தேவதர்ஷினி: இந்த ஆளு என்னா கேக்குறான் தெரியுமா? மீனா, ஷமிதா, தேவயானி எல்லாம் வரலயான்னு. ஏன் நம்மள எல்லாம் பாத்தா சீரியல் ஆர்டிஸ்ட் மாதிரி தெரியலயா?

    ***

    கோவி: இவளுங்கள விட பின்னால டேபிள்ல பாய் ஃபிரண்டு கூட இருக்குற பொண்ணே நல்லா இருக்கு. அவகூட போட்டோ எடுக்க அவளோட பாய் ஃபிரண்டு ஒத்துகிட்டா கூட என் தங்கமணி ஒத்துக்க மாட்டாளே... நற..நற..

    ***

    தேவதர்ஷினி: சேத்த‌ன், உட‌னே இங்க‌ வாங்க‌.. இங்க‌ பாருங்க‌ ஒரு ஆளு ரொம்ப‌ நேர‌மா என்ன‌ முறைச்சி முறைச்சி பாத்துகிட்டே இருக்காரு

    ***

    கோவி. சாரின் தங்கமணி: (மனதுக்குள்) ஒருநாளாவது இந்த மனுசன் நம்ம கூட இப்படி சிரிச்சிட்டு போட்டோ எடுத்துகிட்டு இருக்காரா?? வரட்டும் வீட்டுக்கு இன்னிக்கு வெச்சிக்கறேன் கச்சேரிய (சத்தமாக) ஏங்க,, இந்த 'எக்ஸ்போ'ல‌ பூரிக்கட்டை கிடைக்குமா?

    ReplyDelete
  29. கண்ணனை கோபியர்கள் கொஞ்சாமல் இப்படி கொட்டிக்குறாங்களே? கோவியார் கண்ணனா புராணகாலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சி ஆறுதல் பட்டுக்க வேண்டியது தானா?

    ReplyDelete
  30. கண்ணின் மணி!
    கண்ணின் மணி!
    கோவி கண்ணன் பாரடி...!

    ReplyDelete
  31. ஆளாளுக்கு கும்முறதா பார்த்தா கோவி கண்ணன் கேவி கேவி அழுது கேவி கண்ணன் ஆகிடுவார் போல:)

    ReplyDelete
  32. காதலெனும் லெட்டர் எழுதி ரெஸ்டரண்டில் காத்திருந்த கண்ணன் நான்!
    டாலி டாலி டாலி டாலி !

    ReplyDelete
  33. கோவியாரின் பின்னால் இருக்கும் இரண்டு பெண்களில் ஒருவர் : ஏய் அங்க பாருடி அவரு இடுப்ப எப்பிடி வளைஞ்சு நெளிஞ்சு நிக்கிறாருன்னு.

    மற்றைய பெண்: இருக்காதா பின்னே போட்டோ எடுக்கிறது போண்டாட்டியாச்சே

    ReplyDelete
  34. தேவதர்ஷினி : கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும்....

    தீபா வெங்கட் : அடங்கு..அடங்கு...மனுஷன் தவழ ஆரம்பிச்சிட போறார்....:)

    ReplyDelete
  35. உங்களை காணும் வரையில்
    எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..
    கண்ணால் நீங்கள் அதிலே
    எழுதிப்போனீர் நல்ல ஓவியம்..

    நன்றி - பீமா

    ReplyDelete
  36. தேவதர்ஷினி: அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
    உன் ஆனந்த மோகன நடன போஸில் அலைபாயுதே

    தீபா வெங்கட் : நிலை பெயராது சிலை போலவே நின்று
    நேரம் ஆவதறியாமலே போஸ் கொடுக்கும் அழகில் என் மனம் மிக அலைபாயுதே கண்ணா....கோவி கண்ணா!

    ReplyDelete
  37. நேசமும் ரெண்டாம் முறை
    வாராதா கூடாதா நீங்களே சொல்லுங்கள்
    இது நடந்திடக் கூடுமா
    இரு துருவங்கள் சேருமா
    உச்சரித்தே நீங்கள் விலக
    தத்தளித்தே நானும் மருக
    என்ன செய்வேனோ...?

    (ஏதோ ஒரு படத்தில வர்ற பாட்டு)

    ReplyDelete
  38. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  39. கோவியின் பின்னான் இருக்கும் இருவர்:

    ”இந்த நடிகைகளுக்கு ஷூட்டிங்கே இல்லைன்னாலும், பந்தாவுக்கொண்ணும் கொறச்சலில்ல. எங்க போனாலும் கூட செக்யூரிட்டியைக் கூட்டிட்டேவா போறது?”

    “அந்தாளு வேற ஃபோட்டோ எடுக்கவே விடாம மறைச்சு நின்னுகிட்டு...”

    ReplyDelete
  40. மூவரும் மனசுக்குள்:

    ”சாப்ட்ட பிறகு ஆர்டர் பண்றேன்-னாலும் போகாம நிக்கிறாரு பாரு.. ச்சே,,”

    ReplyDelete
  41. இயற்கையின் அதிசயம்
    ஸகரிம கமமாத பநிதஸநிரிநி
    வானவில் ஓவியம்
    எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

    ReplyDelete
  42. கோவி கண்ணன்: (மனசுக்குள்)

    ”இந்த ஃபோட்டோவை குசும்பனை விட்டு ப்ளாக்குல போடச்சொல்லி, இவங்க குடுத்த 500 ரூவா டிப்ஸுல பாதிக்காசுக்கு என்னைப் பத்தி நல்ல விதமா கமெண்ட் அனுப்பினவங்களுக்கு பரிசா குடுத்துற வேண்டியதுதான்”

    ReplyDelete
  43. தேவதர்ஷினி: (ஃபோட்டோ எடுக்கும் தங்கமணியிடம்)

    ”நீங்க குடுத்துவெச்சவங்க மேடம்! கண்ணன் அருமையா சமைச்சிருக்காரு!”

    ReplyDelete
  44. கோவி : என்னைய வச்சுக் காமெடி கீமெடி பண்ணலியே...

    சீரியல் நாயகிகள் : என்னங்க இவரு..? தமிழ் டீவி சீரியலுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தப்பத்தியெல்லாம் கேக்குறாரு?

    ReplyDelete
  45. பின்னால் கைகாட்டிக்கொண்டிருக்கும் பெண்:

    ஏய் இந்த ஆளெ பேரேன் மனசுக்குள் மன்மதன்னு நினைப்பு, இந்த சீரியல் அழுமூஞ்சிக்க கூட வழிஞ்சிகிட்டு நிற்கறாரு... இதுக்கு அத அந்தாலெ நிற்குதே இவரு மனைவி அவங்களே எவ்வளவோ பரவாயில்லே.

    ஏன் தான் இந்த ஆளுகளுக்கு இப்ப புத்தி போவுதோ......

    ReplyDelete
  46. தீபா வெங்கட் : ஹேய் இவர படுக்க போட்டு விளையாடலாமா?

    தேவதர்ஷினி : மட்டமான டேஸ்ட் உனக்கு

    தீபா வெங்கட் : ச்சீய்...டி ஷர்ட்ட பாரு..செஸ் விளையாட‌லாமானு கேட்டேன்.

    தேவதர்ஷினி : இவ‌ரு ப‌டுத்தா கூட‌ தொப்பை மேல‌ கை வ‌ச்சு ப‌ச்ச‌ குதிர‌ தான் தாண்ட‌ முடியும்...குதிர‌ ஓட்ட‌ முடிய‌து...

    ReplyDelete
  47. வடிவேல் கோவி: நான் நிக்கிறேன்... நிக்கிறேன்... நிக்கிறேன்...
    ஒருமணி நேரமா நிக்கிறேன்... ஒருத்தி கூட திரும்பி பாக்கலயே.

    ReplyDelete
  48. இந்த டீஷர்ட் ராசியே இல்ல...

    ReplyDelete
  49. சிவப்பு கலர் : ஏய் அங்க பாருடி! போட்டோ எடுக்கிற அம்மணி முகத்துல எள்ளும், கொள்ளும் வெடிக்குது !

    தீபா : ஆமாண்டி

    தேவதர்ஷினி : மேக்கப் இல்லாம இருந்தாலும் கண்டுபிடிச்சி வந்துடுறாய்ங்களே! ஹோட்டல்ல ரூம் போட்டு சீரியல் பார்ப்பாரோ?

    கோவி : ஹி ஹி .. போட்டோ எடுக்கிறது தங்கமணின்னு நினைச்சிக்கிட்டு இருக்கிறாங்க.. கூட்டத்துல செட் பண்ணினதுன்னு யாருக்கும் தெரியல ! சீக்கிரம் எடு டார்லிங் ! தங்கமணி வந்துடப்போறாங்க !

    :)

    ReplyDelete
  50. தீபா: என்னா லொள்ளு பாரேன் அந்த ஆளுக்கு. நம்மள பாத்துட்டு போயி அடுத்த பதிவு "குப்பைகள்"னு போடுறாரு..

    ReplyDelete
  51. நடத்துங்க நடத்துங்க. \\ரெட்கலர் : ஏய் ஏத்தனையாவது மாசம்?
    தீபா வெங்கட்: என்னங்க எனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை
    ரெட்கலர்: ச்சே உன்னை கேட்கல பக்கதில நிற்கிறவரை கேட்டேன்\\ சிரிச்சு சிரிச்சு வயறு புண்ணாகிப்போச்சு

    ReplyDelete
  52. கோவியயையே கலாய்ச்சிட்டு இருக்கறது பாவம். கொஞ்சம் குசும்பனையும் கலாய்ப்போம்.

    லேய் உன் இடுப்பு சைசுக்கு "Big & Tall" ல்ல மட்டும்தான் பேண்ட் கிடைக்கும் நீ பேச வந்துட்டியா. பிச்சுபுடுவேன் பிச்சு. ஸ்லிம்முனா அய்னார் மாரி சிம்ப்ளா இருக்கணும்.

    ReplyDelete
  53. புத்தகம் அண்ணாச்சி வீட்லேருந்து
    சுட்டதா ?

    :)))

    ReplyDelete
  54. கோவியார்: (மனசுக்குள்) இதுல யாரு குசும்பனுக்கு சரியா இருப்பாங்க? (சத்தமாக) தங்கமனி,மூனு பேரையும் எடு.அவனயே கேட்போம்

    தங்கமணி: உங்களயும் சேர்த்து எடுத்துட்டேன்.அவரு உங்கள கல்யானம் பண்ணிப்பேனு சொல்ல மாட்டாரு இல்ல...

    கோவியார் :உன்ன விட்டு போவேனா தங்கம்..

    தங்கமணி : அப்போ குசும்பன் சொல்லுவாரா????????????

    ReplyDelete
  55. கோவி கண்ணன்்... மேடம் வேற எதாச்சும் வேணுங்களா
    தீபா வெங்கட்.... ம் ம் ம் நாங்க எல்லாம் டயட்டுல இருக்கோம் அதனால ஒரு 3 சிக்கன் பிரியாணி, 3 சிக்கன் மஞ்சுரியன், 2 கோக் அப்புறம் ஒரு வெஐடபில் பிரைடு ரைஸ் கிங் சைஸ். இது போதும்.
    கோவி கண்ணன்.... அடிப்பாவிகளா ஏதாச்சும் பிக்கப் ஆகும்னு நினைச்சா பில்ல நம்ம தலைல கட்டிருவாருக போலிருக்கே

    ReplyDelete
  56. பார்வையாளரில் ஒருவர்: மாறுகால் மாறுகை தெரியும்..இவருக்கு என்ன இடதுபக்க தொப்பையும் வலதுபக்க மாரையும் எடுத்திட்டு இருக்காங்க?

    ReplyDelete
  57. என்ன நடக்குது இங்கே! இந்த கூத்திலே குசும்பன் கோவியார்கிட்டே பர்மிஷன் வாங்கிட்டரம் போட்டோவை போட. தீபா போட்டோவை போட என் கிட்ட பர்மிஷன் வாங்கினாயா குசும்பா? பிச்சு புடுவேன் பிச்சு ரேஸ்கல்ஸ்:-))))

    ReplyDelete
  58. //லேய் உன் இடுப்பு சைசுக்கு "Big & Tall" ல்ல மட்டும்தான் பேண்ட் கிடைக்கும் நீ பேச வந்துட்டியா.//

    சபாஷ் தம்பி.சரியான போட்டி
    குசும்பனை கலாய்ப்பவர்களுக்கு 300 ரூபாய் புத்தகம் பரிசு

    ReplyDelete
  59. //கார்க்கி said...
    தேவதர்ஷினி : இவரு யாருடி? உன் கிளாஸ் மேட்னு சொல்றாரு?

    தீபா வெங்கட் : ஆமாம். நான் படிச்ச கிளாஸ்ல தான் இவரும் 32 வருஷத்திற்கு முன்னாடி படிச்சாரு.//

    :) LOL

    ReplyDelete
  60. எச்சுஸ்மீ

    நண்பா நீ போட்ட பதிவு !

    நான் மற்றும் நண்பர்கள் போட்ட கமெண்ட்ஸ் இதெல்லாம் ரவுடியிசத்துலதானே வரும்?

    டெரரிஸம் கிடையாதுல்ல!

    (கொஞ்சம் பயமா இருந்துச்சு கோவி அண்ணன் பொடால தூக்கிடுவாரோன்னு! )

    ReplyDelete
  61. //வடிவேல் கோவி: நான் நிக்கிறேன்... நிக்கிறேன்... நிக்கிறேன்...
    ஒருமணி நேரமா நிக்கிறேன்... ஒருத்தி கூட திரும்பி பாக்கலயே.//


    தம்பி கமெண்ட் கலக்கலு :))

    ReplyDelete
  62. சார், எங்க தட்டிலெ கம்மியத்தான் போட்டாங்க சார், அடுத்த டெபில் பாருங்க சார்.

    ReplyDelete
  63. பின்னாடி நிற்கிற பெண்கள் சொல்வது

    “இங்க பாருடி கோவியோட மறுபக்கம்”

    :-))
    எனக்கு தானே பரிசு.அங்கு வந்தே வாங்கிக்கிறேன்.

    ReplyDelete
  64. கோவியார்: (மனதுக்குள்) நம்ம இடுப்பு வளையற அளவுக்கு கூட இவங்க இடுப்பு வளையாதுப் போல..

    ReplyDelete
  65. கோவியார்: சொன்னாக் கேட்டாதானே தங்கமணி..இந்த பொண்ணுங்களுக்கெல்லாம் என் கூட ஃபோட்டோ எடுக்கனும்ங்கிறது வாழ்நாள் லட்சியமாம்... போனா போது ஒன்னு எடுத்துக் கொடுத்திடலாம்...

    ReplyDelete
  66. கோவியார் : (மனதுக்குள்) இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா குளிச்சிட்டாவது வந்திருக்கலாம்.

    ReplyDelete
  67. இங்கபாரு, நமக்கு ஒரு வேளைக்கே போதது இந்தாளு மீதியை மடியிலும் கட்டிட்டு போகிறாரு.

    ReplyDelete
  68. ஆஹா.. ஆஹா.. குசும்பன் மாமா.. இதுல பரிசு குடுக்கனும்னா அது உங்களுக்கு தான்...

    ஒவ்வொருத்தருக்குள்ளயும் ஏகப் பட்ட குசும்பன்கள் ஒளிஞ்சிட்டு இருக்காங்க பாருங்க. இதை வெளிக் கொண்டு வந்த உங்களுக்கு தான் மாமா அபியப்பா செலவுல கோவியார் கையால பரிசு குடுக்கனும். :))

    ReplyDelete
  69. கோவியார்: "நல்ல வேளை அபி அப்பா இங்கன வரலை!"

    ReplyDelete
  70. தீபா வெங்கட்: ஏன் சார் அவ்வளவு பின்னால நிக்குறீங்க? பக்கத்துலேயே நிக்கலாமே?

    ப்ரியத்ர்ஷினி: அவர்தான் மூணு அடி தள்ளி நிக்குறார். அவர் தொப்பை என்னமோ உனக்கு மூணு அங்குல தூரத்துலதான் இருக்கு

    குசும்பா, பரிசை எனக்குக்கொடுத்துட்டா தபால் செலவு மிச்சம் உனக்கு

    ReplyDelete
  71. " அழுது அழுதே எபிஷோட் ஓட்டுற நமக்கு... சிரிக்க ஒரு சான்ஸ்...நல்லா சிரிச்சுக்கடீ..."

    ReplyDelete
  72. இவரைப் பார்த்தாலே தெரியுதுல்லடீ!

    குசும்பன் எவ்ளோ பெரிய மொக்கைப் பதிவர்னு!

    ReplyDelete
  73. தேவதர்ஷினி: இங்க பாருடீ! நம்ம பின்னாடி ரெண்டு பேரு நின்னுகிட்டு இருக்காரு நம்மளையே உத்து பாத்துகிட்டு!!!

    தீபா: சும்மா இருடீ! அது எங்க அண்ணண்டீ! அபிஅப்பாவை கூட தங்கமச்சான்னு தான் கூப்பிடுவாரு! அவரு தொப்பைய கிண்டல் பண்ணாதே!!

    ReplyDelete
  74. கோவி: சைட் டிஸ் எல்லாம் முடிச்சிட்டீங்களே சரக்குக்க்கு சைட் டிஸ் இல்லாம அப்பிடியே அடிப்பீங்களா??

    ReplyDelete
  75. கோவி தங்கமணி : போட்டோ எடுத்து அஞ்சு நிமிசம் ஆச்சு இன்னும் என்ன இளிப்பு அங்கயே ச்ச தூரமா வாங்க இந்தாண்ட

    ReplyDelete
  76. சிங்கப்பூருக்கு எப்படி பானையை உடையாமல் கொணந்தாங்க?

    ReplyDelete
  77. பின்னாலிருக்கும் பெண்: ஆனாலும், இந்த படைப்பாளிகள் தொல்லை தாங்க முடியலடீ. எங்க போணாலும் இம்சையா இருக்கு.
    இதோ ஒருத்தரு நிக்கரத பாரு, முதுகுல "கோவிகண்ணன்.ப்ளாக்ஸ்பாட்.காம்"னு தொங்கவிட்டுக்கிட்டு.

    பெரிய லக்கிலுக்குன்னு நெனைப்பு. ;)

    ReplyDelete
  78. "ஹலோ, என்ன அப்படிப்பார்க்கறீங்க! அடுத்த ஒலிம்பிக்ல சாப்பாட்டுப் போட்டியயும் சேர்க்கப்போறாங்களாம். அதான் ட்ரெயினிங்கு. பின்னால நிக்கற எங்க கோச்சப் பார்த்தாலே தெரியல, கோல்டுமெடல் எங்களுக்குத்தான்னு"

    ReplyDelete
  79. தொப்பையை வச்சு வரும் பின்னூட்டங்களை நிராகரிக்கிறேன். எனக்கு தொப்பையே இல்லை. அப்பதான் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் வரும் முன் போட்டோ எடுத்தேன். அதையே தொப்பை என்றால் தொப்பையை வளர்ச்சியில் பட்டப்படிப்பு பெற்ற குசும்பனையெல்லாம்ம் என்ன சொல்லுவிங்க ?

    ReplyDelete
  80. பின்னாடி கை காட்டிப் பேசும் இரு பெண்களில் ஒருவர்: ஏய் அது யாருடி போஸ் கொடுத்துகிட்டு நெளியறவன்?

    இன்னொருவர்: ஐயோ அவன் அழும்பு தாங்கலைடி! இங்க வந்த எல்லாப் பொண்ணுங்ககிட்டயும் ஃபோட்டோொ எடுத்தே ஆகணும்னு அடம் பிடிக்கறான்!

    ReplyDelete
  81. கமெண்ட் 1 :


    சீக்கிரம் சாப்டுட்டு போலாம்னு பாத்தா இந்த போட்டோ கிராபரு போஸ் கொடுக்கச் சொல்லி டார்ச்சர் பண்றானே..!


    கமெண்ட் 2:

    ஏய்... ‌போட்டோ எடுக்கும்போது வாயை திறந்து சாப்புடாதே டீ. அப்புறம் போட்டோ அசிங்கமா இருக்கும்.

    ReplyDelete
  82. /
    VSK said...

    பின்னாடி கை காட்டிப் பேசும் இரு பெண்களில் ஒருவர்: ஏய் அது யாருடி போஸ் கொடுத்துகிட்டு நெளியறவன்?

    இன்னொருவர்: ஐயோ அவன் அழும்பு தாங்கலைடி! இங்க வந்த எல்லாப் பொண்ணுங்ககிட்டயும் ஃபோட்டோொ எடுத்தே ஆகணும்னு அடம் பிடிக்கறான்!
    /

    ROTFL
    :)

    ReplyDelete
  83. குசும்பா! உனுக்கும் ஒரு நாளைக்கு இருக்குடீ!

    ReplyDelete
  84. கோவி: மூஞ்சிய சிரிச்ச மாதிரி வச்சுக்கோங்க அப்பத்தான் நான் இங்க இருந்து போவேன்.

    சீரியல் நடிகைகள்: எங்களுக்கு சிரிக்க தெரியாது ஐயா. எங்க Director, Action சொன்னா அழுவோம் cut சொன்னா நிறுத்திடுவோம். உங்கள இங்க இருந்து கிளப்புறதுக்காக risk எடுத்து சிரிக்கிறோம்.

    -------------

    "நேசமும் ரெண்டாம் முறை
    வாராதா கூடாதா நீங்களே சொல்லுங்கள்
    இது நடந்திடக் கூடுமா
    இரு துருவங்கள் சேருமா
    உச்சரித்தே நீங்கள் விலக
    தத்தளித்தே நானும் மருக
    என்ன செய்வேனோ...?"

    படம்: வேட்டையாடு விளையாடு

    ReplyDelete
  85. யாரோ : குசும்பன் கைல சிக்கி சின்னாபின்னம் ஆகப் போறது தெரியாம பய புள்ள எப்டி போஸ் குடுக்குது பாரேன்.. :)

    ReplyDelete
  86. 1.இந்த மாதிரி பெரிய தொப்பை இருக்கறவங்க எல்லாம் சாப்பிட கூடாது,நின்னு வேடிக்கைதான் பார்க்கணும்.
    2.முன்னால நின்னு கை ஏந்திட்டு, பின்னால நின்னு pose கொடுக்கறார் பாருங்க

    3.பக்கத்துல நின்னு pose கொடுக்க தெய்ரியம் இல்லாம பின்னால நின்னு போஸ் கொடுக்கறார் பாருங்க

    4.பொண்டாட்டியோடு போட்டோ எடுக்கற நினைப்பில் பின்னால நிக்கறார் பாருங்க

    5.நாங்க எல்லாம் சீரியலில் தான் ஆம்பளைகள அடிப்போம் ,தெய்ரியமா பக்கத்துல வந்து நில்லுங்க சார்

    ReplyDelete
  87. கோவி : (சப்ளையர்) டிப்ஸ் குடுத்தாதான் இங்க இருந்து நகருவேன் :(((

    ReplyDelete
  88. கோவி : (சப்ளையர்) டிப்ஸ் குடுத்தாதான் இங்க இருந்து நகருவேன் :(((

    தீ.வெ : சப்பாத்தி கள்ளி செடிய முள்ளோட புடுங்கி முகத்துல பரபரன்னு தேச்சுக்கங்க செவ செவன்னு ஹீரோ கணக்கா ஆகீடுவீங்க
    :)))

    ReplyDelete
  89. கோவி : (சப்ளையர்) டிப்ஸ் குடுத்தாதான் இங்க இருந்து நகருவேன் :(((

    தீ.வெ : சப்பாத்தி கள்ளி செடிய முள்ளோட புடுங்கி முகத்துல பரபரன்னு தேச்சுக்கங்க செவ செவன்னு ஹீரோ கணக்கா ஆகீடுவீங்க
    :)))

    கோவி : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்ன இது???

    ReplyDelete
  90. கோவி : (சப்ளையர்) டிப்ஸ் குடுத்தாதான் இங்க இருந்து நகருவேன் :(((

    தீ.வெ : சப்பாத்தி கள்ளி செடிய முள்ளோட புடுங்கி முகத்துல பரபரன்னு தேச்சுக்கங்க செவ செவன்னு ஹீரோ கணக்கா ஆகீடுவீங்க
    :)))

    கோவி : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்ன இது???

    தீ.வெ : நீங்கதானே சப்ளையர் டிப்ஸ் கேட்டீங்க அதுதான் பியூட்டி டிப்ஸ் சொன்னேன்
    :)))

    ReplyDelete
  91. கோவி : (சப்ளையர்) டிப்ஸ் குடுத்தாதான் இங்க இருந்து நகருவேன் :(((

    தீ.வெ : சப்பாத்தி கள்ளி செடிய முள்ளோட புடுங்கி முகத்துல பரபரன்னு தேச்சுக்கங்க செவ செவன்னு ஹீரோ கணக்கா ஆகீடுவீங்க
    :)))

    கோவி : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்ன இது???

    தீ.வெ : நீங்கதானே சப்ளையர் டிப்ஸ் கேட்டீங்க அதுதான் பியூட்டி டிப்ஸ் சொன்னேன்
    :)))

    கோவி (மனசுக்குள்) : குசும்பனுக்கு நெருங்கிய சொந்தகாரியா இருப்பாளோ!?!?!

    ReplyDelete
  92. கோவி : (சப்ளையர்) டிப்ஸ் குடுத்தாதான் இங்க இருந்து நகருவேன் :(((

    தீ.வெ : சப்பாத்தி கள்ளி செடிய முள்ளோட புடுங்கி முகத்துல பரபரன்னு தேச்சுக்கங்க செவ செவன்னு ஹீரோ கணக்கா ஆகீடுவீங்க
    :)))

    கோவி : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்ன இது???

    தீ.வெ : நீங்கதானே சப்ளையர் டிப்ஸ் கேட்டீங்க அதுதான் பியூட்டி டிப்ஸ் சொன்னேன்
    :)))

    கோவி (மனசுக்குள்) : குசும்பனுக்கு நெருங்கிய சொந்தகாரியா இருப்பாளோ!?!?!

    அபி அப்பா (அசிரீரியாய்) : மைண்ட் யுவர் டங் கோவி

    ReplyDelete
  93. //
    போட்டோவில் இருப்பவர் கோவி.கண்ணன், அவர் அனுமதியுடன் தான் போட்டி நடைப்பெறுகிறது, ஆகையால் தயக்கம் வேண்டாம்.
    //

    அது சரி... தீபா வெங்கட், தேவதர்ஷினி & ரெட்கலர் கிட்ட அனுமதி வாங்கீட்டீங்களா?
    :P

    ReplyDelete
  94. ஹோட்டலுக்கு போணீங்கனா இது மாதிரி போட்டோ எடுத்து கோங்க ...விக்கற விலைவாஸில இது எல்லாம் நியூஸ பேப்பரல போடுற மேட்டர்.

    ReplyDelete
  95. கோவி சார்: நீங்க மூணு பேரும் என்னோட படம் எடுத்துக்குங்க,நான் வேணும்னா 'சீரியலில் அழுவதை நான் வரவேற்கிறேன்'னு ஒரு பதிவு போட்டுடறேன், என்னா சொல்றீங்க?
    சிகப்பு கலர்: வேற வழி?
    நடுவில் உள்ளவர்: அது எங்க தலையெழுத்து சார்..
    மற்றொருவர்: எடுத்து தொலைக்கிறோம்

    கோவி சார் கோச்சுக்காதீங்க, போட்டிக்காக

    ReplyDelete
  96. குசும்பன் வாழ்க!!!
    குசும்பன் வாழ்க!!!
    குசும்பன் வாழ்க!!!
    குசும்பன் வாழ்க!!!
    குசும்பன் வாழ்க வாழ்க!!!
    குசும்பன் வாழ்க வாழ்க!!!
    குசும்பன் வாழ்க வாழ்க!!!
    குசும்பன் வாழ்க வாழ்க!!!


    குசும்பரே!!! நீங்க சொன்ன மாதிரியே போட்டுட்டேன். என் முகவரியயும் கேட்டமாதிரி மெயில்ல அனுப்பிட்டேன்..பரிச எப்ப அனுப்பி வக்கிறீங்க???

    ReplyDelete
  97. தயாநிதி போலவே ஃபோட்டோக்கு ஆர்வமா போஸ் குடுக்குறாரே....சீக்கிரம் மந்திரி ஆயிடுவாரோ????

    ReplyDelete
  98. கோவி : அப்பாடா...ஒரு வழியா எடுத்தாச்சு...பதிவு வீட்டுக்கு போனவுடனே போடலாமா...இல்ல நாளைக்கு ஆஃபீஸ் போயி போடலாமா???

    ReplyDelete
  99. தீ.வெ : ரெண்டு பேரும் நல்லா சிரிச்சுடுங்க....இல்லாங்காட்டி கலைஞர் கவிதைக்கு அர்த்தம் சொல்லிட்டு போங்கன்னு மெரட்டுறாரு...

    ReplyDelete
  100. இப்படி பாரபட்சமே பாக்கம கோவி அங்கிளை கலாய்த்து, அரசியல் ஆதாயம் தேடும் அடுத்த முதலமைச்சர் குசும்பருக்கு எல்லா சீரியலையும் ரி-டெலகாஸ்ட் சேத்து பார்க்குமாறு பரிசளி
    க்கிறோம்....

    ஆனா சூப்பர்... அவங்க யாருன்னு முதல்ல தெரில்ல... பின்னூட்டம் எல்லாம் படிச்சப்புறம் தான் தொலைகாட்சி நாயகிகள்ன்னு தெரிஞ்சுது... ப்ரியதர்ஷினி மட்டும் ஞாபகம் வந்துடுச்சு.......

    கோவி சார்... ஹவாய் பக்கம் வாங்க... நல்ல ஃபோட்டோவெல்லாம் எடுக்கலாம்....

    ReplyDelete