
காலையில் குட்மார்னிங் என்று சொல்லி வரும் மெயில் இந்த படம் இருந்தா அந்த நாளு வெளங்குமாய்யா!!! எனக்கு என் நண்பர் சங்கர் அனுப்பினார், அதனாலா நானும் உங்களுக்கும் இந்த படத்தை போட்டு குட்மார்னிங் கொலைவெறியோடு சொல்லிக்கிறேன்.
(இதை செய்பவர்கள் அதிஷா, ராப் இருவரும்தான் என்பது கூடுதல் தகவல்)
எக்ஸ்ட்ரா தன்னம்பிக்கையும்!
ReplyDeleteஎதையும் சாதிக்கும் நெஞ்சுறுதியும் கொண்ட தலைமகனை இப்பிடியெல்லாம் கலாய்க்கிறாது நல்லதுக்கில்ல நண்பா! :)))))))))))))))
ஹய்ய் கும்மிக்கு நான் ரெடி யாராச்சு ரெடியா இருக்கீங்களாப்ப்பா????
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletenanba unga blog varamendamnaa sollureenga varalai athukka ippadiyeee :-(
ReplyDelete"18 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மட்டும்!!!"//
ReplyDeleteடபுள் வயசாகுது !!!
யோவ் வந்து பார்த்துட்டு ஏமாந்து போனேன்.
உங்க போட்டோ காட்டுனதுக்கு நன்றி குசும்பன்..ஆனா எதுக்கு நாயகன் னு போட்டிருக்கீங்க? குசும்பன்னே போட்டிருக்கலாமே ?
ReplyDelete//
ReplyDelete18 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மட்டும்!!!
//
போங்க அங்கிள்.... என்ன மாதிரி சின்னப் பசங்க எல்லாம் படிக்குற மாதிரி பதிவு எழுதவே மாட்டீங்களா?
:(
எந்த ப்ளாக் ஓப்பன் பண்ணினாலும் இந்தாள் முகம் தான் :(
ReplyDeleteவீரத்தளபதி"..யாராவது கவனிச்சிங்களா?
ReplyDeleteகாஞ்ச ஊர்ல என்னமோ ஏதோன்னு வந்தா.....நாயகனுக்கு கொள்கைப் பரப்பு செயலாளர்களே பதிவர்கள்தான் போலும்.குசேலனுக்கு அடுத்து இவருதான் பட்டையக் கிளப்புறாரு!
ReplyDeleteவர வர ரித்தீஷ் மேல எல்லோருக்கும் ஒரு இதுவாயிடுச்சு...
ReplyDelete\\\(
ReplyDeleteஇதை செய்பவர்கள் அதிஷா, ராப் இருவரும்தான் என்பது கூடுதல் தகவல்)
\\
சின்னப்பையனை விட்டுட்டிங்களே...
வாழ்த்துக்கள்
ReplyDeleteவலையுலக உழைப்பாளி பாலபாரதி வீட்டுல விசேசமுங்கோ!!!
//
ஏன் அம்மினி உண்டாயிருக்காங்கலா :)
வெடிகுண்டு
முருகேசன்
வருங்கால சூப்பர் ஸ்டார் வாழ்க வாழ்க
ReplyDeleteவெடிகுண்டு
முருகேசன் 2
:))
ReplyDeleteதலைப்புக்கேற்ற பதிவில்லாததால் இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
ReplyDelete//வருங்கால சூப்பர் ஸ்டார் வாழ்க வாழ்க
ReplyDeleteவெடிகுண்டு
முருகேசன் 2//
ரிப்பீட்டேய்....
// தமிழன்... said...
ReplyDeleteவர வர ரித்தீஷ் மேல எல்லோருக்கும் ஒரு இதுவாயிடுச்சு...//
தேரிஞ்சோ தெரியாமலோ!!!!!!
ஹாஹா
ReplyDeleteI am expecting more MOKKAIS like this.
enjoy the world with full of happiness..
எங்க தலைவரை அவமானப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் குசும்பனை கடுமையாக எச்சரிக்கிறேன்.
ReplyDeleteதலைவர அவமானப்படுத்திறதெல்லாம் நல்லா இல்ல சொல்லீட்டேன் ஆமா
ReplyDeleteenapa itha vida kalai pozhutha nala padiya arambika mudiyathu.
ReplyDeleteena epadi soliteenga pathona gubirnu siripu pongitu varuthu ena boss epadi soliteenga ponga
vadivelala kuda ipadi postera pathona sirika veka mudiyathu ena oru thirama apa pa pa solla varthaihale theda vendiruku
படுக்கப் போகும் நேரத்தில், ஸ்வீட் ட்ரீம்ஸ் வரட்டும் என்று ஆசையாக பதிவைத் திறந்தால் இப்படி, பண்ணிபுட்டீங்களே !!!
ReplyDelete/
ReplyDeleteகாலையில் குட்மார்னிங் என்று சொல்லி வரும் மெயில் இந்த படம் இருந்தா அந்த நாளு வெளங்குமாய்யா!!! எனக்கு என் நண்பர் சங்கர் அனுப்பினார், அதனாலா நானும் உங்களுக்கும் இந்த படத்தை போட்டு குட்மார்னிங் கொலைவெறியோடு சொல்லிக்கிறேன்.
/
இரவுப்பணி (நைட் ஷிப்ட்க்கு ) கிளம்பற நேரத்துல இத பாத்தா ஆபீஸ் வெளங்குமாய்யா!?!?
/
ReplyDeleteபுகழன் said...
தலைப்புக்கேற்ற பதிவில்லாததால் இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
/
ரிப்பீட்டு
என்ன கொடுமை சார் இது....
ReplyDeleteஅவரு நாயகன்-ன்னா
ReplyDeleteநீங்க நக்கல் நாயகன்!
பதிவுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்?
ReplyDeleteஇப்படியெல்லாம் பதிவிட்டு 2011-ல் முதல்வராகும் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசுவதைத் தவிர்ப்பது உங்கள் எதிர்கால மன, உடல் நலத்திற்குகந்தது.
சுதந்திர தின விடுமுறையானதால், தப்பித்தீர்கள். தமிழ்நாடு முழுவதுமிருக்கும், நூற்றுக்ணக்கான ரசிகர்கள் திரண்டெழுந்தால் உங்களால் தாங்க முடியாது.
எச்சரிக்கை.
இந்த posterல இருக்குற நாயகன் யாரு...???கொடுமைடா சாமி..
ReplyDelete