Friday, December 21, 2007

கார்டூன் குசும்பு + லொள்ளு பாட்டு டபுள் டமாக்கா!!!












பாட்டு:
ஆத்துல அன்ன கிளி தேச்சு நீ மஞ்ச குளி...

அடிங்க குளிக்கிறத பார்க்கிறது மட்டும் இல்லாம தேச்சு குளின்னு பாட்டுவேறயா?
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?
ம்ம்ம் கூட உங்க அண்ணன், அப்பா யாரும் வருகிறார்களா என்று பார்க்கத்தான்.

கண்ணா மூச்சி ஏன டா கண்ணா?
கண்ணன் : சும்மா ஒரு டைம் பாஸ்க்கு தான்.

லூசு பெண்ணே லூசு பெண்னே லூசு பையன் உன் மேலதான் லூசா சுத்துறான்.
பெண்: டேய் மேல சுத்துற லூசு பையா கொஞ்சம் வேகமாக சுத்துடா காத்து வர மாட்டேங்குது!!!
அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்!!!
இப்படியே சத்தம் போட்டு பாடிக்கிட்டு இரு எல்லாரும் காலி செஞ்சிட்டு போய்விடுவாங்க அப்புறம் தனியா இருக்கலாம்!!!

நாங்க கொடுக்கும் விருது:
இந்த வருட சிறந்த காமெடி விருதை வெள்ளை அனானி அவர்களுக்கும்
சிறந்த கவிஞர் விருதை சிகப்பு அனானிக்கும்
சிறந்த கதை ஆசிரியர் விருதை குட்டை அனானிக்கும் கொடுக்கிறோம்!!!
ஏன்னா பதிவர் எல்லோரும் நடுவரா ஆயிட்டாங்க, அதனால விருது வாங்க ஆள் இல்லீங்கோ!!!!

15 comments:

  1. படங்கள்,டயலாக்ஸ் எல்லாம் செம காமெடி! :-D

    ReplyDelete
  2. vaazthukkal nanba .. inth vaara ananda vikatanil ungal valai poo...

    ReplyDelete
  3. vaazthukkal nanba .. inth vaara ananda vikatanil ungal valai poo...

    ReplyDelete
  4. நல்லாருக்குப்பா :)))

    ReplyDelete
  5. சிவக்குமார் + வைரமுத்து - சூப்பர் டூப்பர்...

    ReplyDelete
  6. விஜய் + மணிரத்னம் - சத்தியமா நாடு தாங்காது. எதையும் தாங்கும் இதயம் படைச்ச நம்மளையும் முடியாது.

    அம்புட்டு வீரியம் :)

    ReplyDelete
  7. எல்லாமே கலக்கல்...
    :)))
    //
    ஏன்னா பதிவர் எல்லோரும் நடுவரா ஆயிட்டாங்க, அதனால விருது வாங்க ஆள் இல்லீங்கோ!!!!
    //
    இது ரெம்ப சூப்பர்..... :))))

    ReplyDelete
  8. படங்களும் கருத்துகளும் அருமை- கலக்கல்

    ReplyDelete
  9. //லூசு பெண்ணே லூசு பெண்னே லூசு பையன் உன் மேலதான் லூசா சுத்துறான்.
    பெண்: டேய் மேல சுத்துற லூசு பையா கொஞ்சம் வேகமாக சுத்துடா காத்து வர மாட்டேங்குது!!!//


    அய்யா..நீர் புலவர்..
    பின்னிட்டீங்க.!

    ஆனந்தவிகடன் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. நன்றி CVR,

    நன்றி சினேகிதன் அது ஏதோ தப்பு நடந்துபோச்சு:)

    நன்றி ஆயில்யன்

    நன்றி சிவா ஆமா அது என்னா அய்யனாரை கலாய்ச்சா உங்களுக்கு குஷி வந்துடுது:)))


    நன்றி ஜெகதீசன் என்ன செய்ய விருது வாங்க ஆள் இல்லை:))


    சுரேகா.. said...
    ///அய்யா..நீர் புலவர்..
    பின்னிட்டீங்க.! ///

    நான் நீர் புலவரா அப்ப நெருப்பு புலவர், வாயு புலவர் எல்லாம் யாரு?:)))

    நன்றி மங்களூர் சிவா

    நன்றி விக்கி:))

    ReplyDelete
  11. அருமை நண்பரே....

    ReplyDelete