அய்யா குசும்பா... ரொம்ப லேட்டய்யா... ஏற்கனவே தீவிர நமீதா ரசிகர் ஒருவர் 5 நாள் இந்தப் படங்களையும், இன்னும் இன்னும் எக்ஸ்ட்ரா படங்களையும் போட்டு விட்டாரய்யா. இங்கே போய் பாருங்க http://www.konjam-konjam.blogspot.com/ அங்கே ஜொள்ளு நதி ஓடிக்கொண்டிருப்பதையும் பாரும்!
கல்யாண வயசு வந்திட்டுதுன்னு பாத்தாலே தெரியுது!
ReplyDeleteவீட்டில பொண்ணு பார்க்கறதா வேற சொல்றீங்க!
இப்பவே பொண்ணு தர யோசிக்கறதா வேற சொல்லியிருக்கீங்க.
இப்படி ஜொள் விட்டா எவன்யா பொண்ணு தருவான்?
உங்க வீட்லயோ அல்லது நண்பர்களோ இன்னும் நீங்க வயசுக்கு வராத சின்னப் பையன்தான்னு சொல்லிட்டாங்களா? அதான் நிரூபிக்கிறீங்களா? முதல்ல 'இச்' இப்ப 'நமீதா!'
என்ன நடக்குதிங்கே?
அய்யா குசும்பா... ரொம்ப லேட்டய்யா... ஏற்கனவே தீவிர நமீதா ரசிகர் ஒருவர் 5 நாள் இந்தப் படங்களையும், இன்னும் இன்னும் எக்ஸ்ட்ரா படங்களையும் போட்டு விட்டாரய்யா. இங்கே போய் பாருங்க http://www.konjam-konjam.blogspot.com/
ReplyDeleteஅங்கே ஜொள்ளு நதி ஓடிக்கொண்டிருப்பதையும் பாரும்!
why still no comments ?
ReplyDeletewhat happened ?
ReplyDeleteI am recommending your post for september color contest from PIT without your permission..... sorry for that...
ReplyDeleteகலர் போட்டிக்கு குசும்பனின் படைப்பு.
http://kusumbuonly.blogspot.com/2007/09/blog-post_1483.html
நமிதா அக்கா ஏன் குண்டா இருக்காங்க
ReplyDelete"நமீதா போட்டோஸ் -ஜொள்ளு ஸ்பெசல்"
ReplyDelete//
ஆமா ஜொள்ளு விட்டாலும் விளங்கிடும் போங்கையா வெறுப்பேத்திகிட்டு..
ஒரு அஸின் ஸ்ரேய்யா ஹும்
என்ன நமீதா இளைச்சிடுச்சு ( என் கவலை எனக்கு)
ReplyDeleteமங்களூர் சிவா
குசும்பா.. இன்னும் பெட்டரா படங்கள் எதிர்பாக்குறேன்...
ReplyDeleteஆவண செய்யுங்கள்...
சுல்தான் சார் இதுல இப்படி ஒரு விசயம் இருக்கா அது தெரியாம வெகுளியா போட்டுவிட்டேனே!!!
ReplyDeleteசாரிங்க தெரியாம போட்டுவிட்டேன் தமிழ்நாடு!!!
ReplyDeleteசாரிங்க இம்சை, கொஞ்சம் வெளியில் போய் இருந்தேன் அதான் உடனே பப்ளீஸ் செய்ய முடியல!!!
ReplyDeleteசும்மா அதிருதுல said...
ReplyDeleteநமிதா அக்கா ஏன் குண்டா இருக்காங்க
நமீதா அக்காவுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க + உப்பு நீர் வேற இருக்காம் அதான்.
சரி நமீதா போட்டோவ போட்டா நீங்க ஏன் நமீத்தா அக்காவ பத்தி கவலை படுறீங்க????
mglrssr said...
ReplyDeleteஎன்ன நமீதா இளைச்சிடுச்சு ( என் கவலை எனக்கு)
மங்களூர் சிவா
சிவா கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வாங்க ஆனா இங்க அத சொல்ல முடியாது!!!!:))))))
நாகை சிவா said...
ReplyDeleteகுசும்பா.. இன்னும் பெட்டரா படங்கள் எதிர்பாக்குறேன்...
ஆவண செய்யுங்கள்...
நாகை சிவா என்ன என்னமோ அல்வா செய்யுங்க என்று சொல்வது போல் சொல்றீங்க,,, தாய்குலம் எல்லாம் அடிக்க வந்துடுவாங்க:)))
@குசும்பன்
ReplyDelete//சிவா கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வாங்க ஆனா இங்க அத சொல்ல முடியாது!!!!:)))))) //
அப்டி என்னபா கிராமத்துல சொல்லிட போறாங்க,
பருவத்துல பன்னி குட்டி கூட அழகா தெரியும்னு தானே??
'உயிர் மண்ணுக்கு
உடல் நமீதாவிற்கு'
மங்களூர் சிவா
//நாகை சிவா என்ன என்னமோ அல்வா செய்யுங்க என்று சொல்வது போல் சொல்றீங்க,,, தாய்குலம் எல்லாம் அடிக்க வந்துடுவாங்க:))) //
ReplyDeleteசெய்யதா தப்பு இல்ல... கொடுத்தா தான் தப்பு ;-)
எல்லாம் பொறாமை அண்ணன், கோடு அடிக்குற பையனுக்கு அம்புட்டு அறிவானு... நீங்க ஏதும் கவலைப்படாம நல்ல படமா பிடிச்சு போடுங்க...
பாவனா ஸ்பெசல் உண்டா?????????
ReplyDelete