Tuesday, September 4, 2007

கலாட்டா போட்டோ!!!

போட்டோ குசும்பு!!! திரும்பவும் வேற யாரு நம்ம அய்யனார் தான். அது என்னவென்று தெரியவில்லை, அய்யனாரை வம்புக்கு இழுக்கவில்லை என்றால் அந்த நாள் முழுமை அடைவது இல்லை:)))





7 comments:

  1. //நம்ம அய்யனார் தான//

    கையில அருவா, கத்தி எல்லாம் எங்க???

    ReplyDelete
  2. எச்சூஸ்மி மே ஐ கம் இன்

    ReplyDelete
  3. குசும்பரே இரண்டாவது படத்தில் ஒரு வரி மறந்துட்டீங்க பாருங்க.

    அய்யனார்: ஹோட்டலில் சாப்பிட்டது ஸ்டாட்டர், கையில் இருப்பது மேட்டர் :-))

    ReplyDelete
  4. குசும்பரே இரண்டாவது படத்தில் ஒரு வரி மறந்துட்டீங்க பாருங்க:

    அய்யனார்: ஹோட்டலில் சாப்பிட்டது ஸ்டாட்டர், கையில் இருப்பது மேட்டர் :-))

    ReplyDelete
  5. ஆனாலும் அந்த டீச்சர்களை காணோமேன்னு மண்டபத்துல உங்ககிட்ட கேட்க சொன்னாங்க..

    ReplyDelete