Saturday, February 19, 2011

மாமனுக்கு கல்யாணமுங்கோ!

சும்மா ஊர் வம்பு பேசிக்கிட்டு கோயில் காளை மாதிரி திரிஞ்சிக்கிட்டு இருந்த கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஒரே உறுப்பினரும் தலைவருமான பாசமிகு மாமன் சஞ்சய்காந்திக்கு நாளை மொரப்பூரில் கல்யாணமுங்க.

ரொம்ப சந்தோசமாக இருக்கு...

மாமனுக்கு கல்யாணம் ஆவதை நினைச்சி இல்ல. ஹி ஹி வாடி வா என்னா ஆட்டம் காட்டிக்கிட்டு இருந்த, நினைச்ச நேரத்துக்கு கேரளா, ஏலகிரின்னு நண்பர்களோட சுத்தி ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்த உனக்கு வெச்சான் பாரு ஆப்புன்னு சந்தோசமா இருக்கு மாமா.

என் ஜாய்!

9 comments:

  1. வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.. ஹி..ஹி..

    கவிதை காதலன்

    ReplyDelete
  2. Sanjaikku advance kalyaana vaazhthukkal :))

    ReplyDelete
  3. உங்கள் நண்பருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் அவர் மாட்டிகிட்டதுல உங்களுக்கு தான் சந்தோசம் அதிகம் போல

    ReplyDelete
  4. நானும் இணையத்தில் வாழ்த்தும் நிலையாகி போச்சே!

    ReplyDelete
  5. குடும்ப தங்கபாலுவை வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  6. //மாமனுக்கு கல்யாணம் ஆவதை நினைச்சி இல்ல. ஹி ஹி வாடி வா என்னா ஆட்டம் காட்டிக்கிட்டு இருந்த, நினைச்ச நேரத்துக்கு கேரளா, ஏலகிரின்னு நண்பர்களோட சுத்தி ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்த உனக்கு வெச்சான் பாரு ஆப்புன்னு சந்தோசமா இருக்கு மாமா.//

    என்ன ஒரு அன்பு. ஹா ஹா ஹா.

    ReplyDelete
  7. நானும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறதோட, சஞ்சய் வக்கிற உப்புமாவை டம்ப்ளர்ல குடிக்கிற நிலமை வந்திருச்சேன்னு இந்துமதிக்கு அனுதாபங்களையும் தெரிவிச்சிக்கிறேன்.

    ReplyDelete