நிருபமா ராவ்-ராஜபக்சே சந்திப்பின் போது 'எப்படி கொஞ்சம் கூட கோபத்தை வெளிகாட்டாமல் இப்படி இவரால் சிரிக்க முடிகிறது. பொதுவிடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும்தான்... அதுக்காக எப்படி இவ்வளவு பவ்யமாக இவருக்கு சிரிப்பு வருகிறது ' என்று நான் நினைத்ததிற்கெல்லாம் பொருத்தமாக அமைந்திருக்கிறது உங்கள் வசனம்...
முதல்வரை விடுங்க... சினிமாத்துறைக்கு தொண்டாற்றவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது...இதில் தன் கட்சியைப் பார்ப்பாரா... நாட்டை பார்ப்பாரா?!
எப்படிங்க இதெல்லாம் புடிச்சு வாசகம் எல்லாம் தேர்ந்தெடுத்து சூப்பர்!
ReplyDeleteநியூஸ் பாத்திட்டு இருந்தப்போ அப்பாவும் அதைத்தான் சொன்னார்..
ReplyDelete"இங்க பாரும்மா இவங்களை.. அவனுக்கு ரெண்டு பொளேர்னு விடுவாங்கன்னு பாத்தா இப்டி சிரிச்ச்சு பேசிட்டு இருக்காங்க"
கடைசி ஃபோட்டாவை பார்த்தாலே நற..நற..நற..
ReplyDeletehahaha நல்லா நாரடிச்சிட்டிங்க super
ReplyDeletepanni payaluga... thiruntha maatanunga boss.
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteஉதே விளையாட்டுதான் நடந்தது இலங்கை தமிழர் விடயத்திலும்.!!! சுயநலவாதிகள் எல்லோரும்....
ReplyDeleteமானங்கெட்ட தமிழர்கள்...
ReplyDelete(நானுந்தேன்)
படமும் கருத்தும் அருமை.
ReplyDeleteஅடுத்த நடவடிக்கை...பிரிங்கப்பா தமிழ்நாட்டை..எதோ என்னால முடிஞ்ச பதிவு இங்கே உங்களுக்காக ஷேர் பண்ணுறேன்...
ReplyDeleteதேவரும்-மகனும் ...
பாட்டெழுதியே பெயர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்...
ReplyDeleteஇதில் நீர் எந்த வகை?
//அமுதா கிருஷ்ணா said...
ReplyDeleteகடைசி ஃபோட்டாவை பார்த்தாலே நற..நற..நற..//
அதே..
ரொம்ப வித்தியாசமா சிந்திச்சிருக்கீங்க.
ReplyDeleteஆமா உலகமே கண்டித்தாலும் னம் தலைவர்?! காரியத்தில கண்ணா தான் இருப்பாரு
நிருபமா ராவ்-ராஜபக்சே சந்திப்பின் போது 'எப்படி கொஞ்சம் கூட கோபத்தை வெளிகாட்டாமல் இப்படி இவரால் சிரிக்க முடிகிறது. பொதுவிடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும்தான்... அதுக்காக எப்படி இவ்வளவு பவ்யமாக இவருக்கு சிரிப்பு வருகிறது ' என்று நான் நினைத்ததிற்கெல்லாம் பொருத்தமாக அமைந்திருக்கிறது உங்கள் வசனம்...
ReplyDeleteமுதல்வரை விடுங்க... சினிமாத்துறைக்கு தொண்டாற்றவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது...இதில் தன் கட்சியைப் பார்ப்பாரா... நாட்டை பார்ப்பாரா?!