

டென்சன் செய்யுறாங்க மை லார்ட்!
ரெண்டு நாள் ஷேவ் செய்யாட்டி பிச்சைக்காரன் மாதிரி ஆயிடுறேன்...ஆனா ஒரு வார தாடியோடயும் சிலர் மட்டும் அழகா இருக்கிறப்ப டென்சன் ஆவுது மை லார்ட்!
பொண்ணுங்கதான் ஜட்டி தெரியிறமாதிரி பேண்ட் போட்டுக்கிட்டு சுத்துதுங்க...பார்க்க கொஞ்ச நல்லாவும் இருக்கு, ஆனா இந்த மொன்ன பயலுங்களும் அதுமாதிரி பேண்ட் போட்டுக்கிட்டு சுத்தி டென்சன் செய்யிறாய்ங்க மை லார்ட்!
கார்க்குள்ள கை கால மடக்கி உட்காந்துக்கிட்டு கார் ஓட்டிக்கிட்டு போவதே கஷ்டமா இருக்கு, ஆனா அவன் அவன் காருக்குள்ளேயே என்ன என்னமோ செய்யிறத பார்க்கும் பொழுது டென்சன் ஆவுது மை லார்ட்!
பிரதோஷம் அன்னைக்கின்னு பார்த்து நம்ம ஆசிப் அண்ணாச்சி பிரியாணி போடுறேன் வரீயாடான்னு கேட்டு டென்சன் செய்யிறார் மை லார்ட்!
இவங்களை எல்லாம் அந்த "எழுத்தாளர்" புத்தகத்தை 10 வாட்டி படிக்க சொல்லி தண்டனை கொடுங்க மை லார்ட்!
super
ReplyDeleteநியாயமான டென்ஷன் தானுங்கோ... அதுவும் கார் மேட்டர்.. நிஜமாவே நியாயம்தான்.. ஹி..ஹி..
ReplyDeleteஇந்த ஜட்டி பத்தியும் கார் பத்தியும்............
ReplyDeleteசும்மா சொல்லப்படாது...... குசும்பு :))
:))))))))))))))))))))))
ReplyDeleteசூப்பர் கலக்கல்
ReplyDelete:-)))
ReplyDeleteஇப்படி ஸ்மிலீ போட்டதனால் நான் பிரபல பதிவர்ன்னு நினைச்சிடாதிங்க. ;-)
ReplyDeleteஅந்த "எளுத்தாழர்" யாருன்னு கடைசிவரைக்கும் சொல்லலியே தம்பி..!
ReplyDelete::)))
ReplyDeleteஅந்த கார் மேட்டருக்கு வாழ்த்துக்கள்
சூப்பரு மச்சி .... கார் மேட்டர். துபாய் ல யும் இப்படி நடக்குதா !!!!!!!!!!!!
ReplyDeleteகாசு கொடுத்த அடித்த புத்தகம் திரும்பி வந்தா என்ன தான் பன்னுவாங்க பாவம்
ReplyDeleteஇதுக்கு மேல உங்க பொண்ணு கூட என்ன கண்டுக மாட்டேங்குது மை லார்ட்!
ReplyDeleteநன்றி தர்ஷன்
ReplyDeleteநன்றி கவிதை காதலன்
நன்றி சுல்தான் பாய்:)
நன்றி விஜி
நன்றி ஆர்.கே சதீஷ்குமார்
நன்றி ச்சின்னப் பையன்
நன்றி கட்ஸ்
நன்றி உ.த
நன்றி மின்னல்
நன்றி சீனிவாசன்
நன்றி கோவி.கண்ணன்
நன்றி ரிஷபன்
நன்றி Divan
superrrrrrrrbbbbbb..........
ReplyDelete